Pattu Onna - HD Video Song பாட்டு உன்னை இழுக்குதா | Kumbakarai Thangaiah | Prabhu | Ilaiyaraaja

  Рет қаралды 2,172,478

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 273
@ayngaranmusic
@ayngaranmusic Жыл бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@vinoranji292
@vinoranji292 Жыл бұрын
😊p
@akashswetha4796
@akashswetha4796 10 ай бұрын
¹. Of Nothing 😊00 I'll 0
@jana...........8992
@jana...........8992 10 ай бұрын
⁰0😊😊😊
@manik5013
@manik5013 9 ай бұрын
😊😊😊😅😅0😊😊😅9😅9990😊090000p
@ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR
@ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR 8 ай бұрын
Ll 0:47 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@akashswetha4796😊😊😊😊😊😊😊😊😊😊😊
@JAYARAM.S
@JAYARAM.S 9 ай бұрын
இளையராஜா இசை எப்போதும் இயற்கை அழிந்து வரும் காலத்தில் இவரின் இசை கிராமத்தின் இயற்கையை நினைவு படுத்துகிறது. ரசிக்க வைக்கிறது
@chaanchaan6851
@chaanchaan6851 5 ай бұрын
உண்மை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@PeriyanM-jm6et
@PeriyanM-jm6et 3 ай бұрын
❤❤
@kthirupathi6544
@kthirupathi6544 10 ай бұрын
இனிமேல் இதுபோல பாட்டுகள் கேட்கவே முடியாது
@sadhik566
@sadhik566 9 ай бұрын
Generation changed
@venkadeshpachamuthu7052
@venkadeshpachamuthu7052 9 ай бұрын
உண்மை 🎉
@makeitsimpleeverything8881
@makeitsimpleeverything8881 9 ай бұрын
என் கேக்க முடியாது போன் ஒர்க் ஆகலையா
@VenkadeshVelu-l1n
@VenkadeshVelu-l1n 8 ай бұрын
Mudiuym🎉
@tamil_edits
@tamil_edits 8 ай бұрын
கண்டிப்பா
@VijayVijayakumar-r2p
@VijayVijayakumar-r2p 7 ай бұрын
இனிவரும் காலங்களில் இதுபோல இனிமையான பாடல்கொடுக்க இருக்காங்களா என்றென்றும் 90$ கொடுத்துவச்சவங்கதான் அந்த வகையில் நான் பெருமையா சொல்வேன்
@razzaqjasheela717
@razzaqjasheela717 7 ай бұрын
Yes bro
@chaanchaan6851
@chaanchaan6851 5 ай бұрын
இப்போ அணிருத்தூஊஊஊ வந்து சினிமாவா நாறாடுச்சுட்டு இருக்கான்
@kthirupathi6544
@kthirupathi6544 10 ай бұрын
கிராமத்து பாட்டுகள் அனைத்தும் சூப்பராக இருக்கும்
@r.manidharani8689
@r.manidharani8689 3 ай бұрын
அளிக்க முடியாத சொத்து என்றும் இளையராஜாவின் பாடல்கள் 💞💞💞💞
@Trending2Vlog
@Trending2Vlog 9 ай бұрын
இனிமே இப்படி ஒரு பாட்டு வருமா....❤❤❤❤❤2024
@PrakashAnanthi-es3zj
@PrakashAnanthi-es3zj 8 ай бұрын
Varathu 😢
@hemamani-q1l
@hemamani-q1l 7 ай бұрын
No chance:)
@chaanchaan6851
@chaanchaan6851 5 ай бұрын
அணிருத் தாயோளி இருக்குற வரைக்கும் கண்டிப்பா வராது
@SathyaKrithish17
@SathyaKrithish17 4 ай бұрын
90s songs inemel epome varathu 😢
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது பாடல்
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 10 ай бұрын
இளையராஜாவின் இசையில் Allsongs ஹிட் 👌👌👌
@kannabiranv1100
@kannabiranv1100 10 ай бұрын
இளையதிலகம் கனகாவின் நடிப்பில் எஸ் பி பி உமாரமணன் அவர்களின் குரலில் பாடல் அருமை.
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 10 ай бұрын
ஜானகி வாய்ஸ் பிரதர்
@kannabiranv1100
@kannabiranv1100 10 ай бұрын
@@RAJAVELM-md2hn உண்மைதான் சகோதரரே பூத்து பூத்து குலுங்குதடி பூவு பாட்டிற்கு பதிவு செய்யும்போது மாறிவிட்டது.
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 10 ай бұрын
@@kannabiranv1100 👍
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 8 ай бұрын
ஜானகி னு நினைக்கிறேன்.
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 8 ай бұрын
@@kannabiranv1100 👍
@dharaneeshgl6044
@dharaneeshgl6044 9 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉pirapu kanaga ❤❤❤awesome fair ❤❤🎉🎉
@vallalperumal4479
@vallalperumal4479 6 ай бұрын
சென்னை டு பாண்டிச்சேரி ஈசிஆர் லைன் தனியார் பேருந்தில் இந்தப் பாடல் கேட்கும் பொழுது கிடைக்கக்கூடிய சுகமே தனிதான்
@DevaDeva-ve6cg
@DevaDeva-ve6cg 6 ай бұрын
@aubum9288
@aubum9288 6 ай бұрын
Adha vida village town bus la experience pannu bro vera level la irukkum❤😊
@vijaysavkaka
@vijaysavkaka 2 ай бұрын
Especially madurai theni route
@mohamedkasim478
@mohamedkasim478 10 ай бұрын
பிரபு பாட்டு அருமை
@_Mini_Talks_
@_Mini_Talks_ Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saravananmaivzhikannan2013
@saravananmaivzhikannan2013 Жыл бұрын
😅
@kannabiranv1100
@kannabiranv1100 Жыл бұрын
பிரபு சார் கனகா பாடல் சூப்பர் படம்கும்பக்கரை தங்கையா.
@sathshsathsh4260
@sathshsathsh4260 8 ай бұрын
கண்டிப்பாக இது போல் பாட்டு கேட்க முடியாது
@edrissithik814
@edrissithik814 4 ай бұрын
இதுபோல் பாட்டும் கேக்க முடியாது கதாநாயகியயும் பார்க்கமுடியாது...
@kalai438
@kalai438 6 ай бұрын
பெண்களுக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு கெத்து இருக்கும். அந்த கெத்தை தனித்துவமாக அடையாளம் காட்டியுள்ளது இந்தப் பாடல்.
@karthikkeyan5730
@karthikkeyan5730 5 ай бұрын
இசையோடு பயணம் இதுதான் ❤❤❤
@rajadhanaraj5973
@rajadhanaraj5973 11 ай бұрын
பிறவி கலைஞன் SPB
@senthilsan5080
@senthilsan5080 Ай бұрын
இசைஞானி இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்க அய்யா இசைஞானி 🙏🏿🙏🏿
@n.kalambasha3107
@n.kalambasha3107 23 күн бұрын
நீயான்ன தென்மதுரை அரசனிய நான் என்று எண்ணம் கொண்டு நடகதம்ம 😊 பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம் ❤ இன்று இதுபோல வரிகள் வருவது இல்லை
@MuraliSundar-x4l
@MuraliSundar-x4l 4 ай бұрын
Golden Era of Tamil Cinema. Thanks for digitizing in high quality. Will stay in records for decades. Raja is King of Music.
@Takalknznbsklsbb
@Takalknznbsklsbb 14 күн бұрын
Anyone in 2025 😅❤
@bossbasha8115
@bossbasha8115 7 күн бұрын
நான்
@MohanEditsOfficial-c5m
@MohanEditsOfficial-c5m 2 күн бұрын
Me 😅
@SenkottaiyanSanthosh
@SenkottaiyanSanthosh Күн бұрын
Ss
@kalai438
@kalai438 6 ай бұрын
கொய்யாத கொய்யாக் கனி நான் தானடி கொண்டாட ஏங்கும் பல ஆண் தானடி "
@IbrahimIbrahim-w4v
@IbrahimIbrahim-w4v 7 ай бұрын
இந்தப் பாட்டு பஸ்ல போகும்போது எத்தனை தடவை கேட்டு இருக்கேன்❤
@karthikeyank3469
@karthikeyank3469 4 ай бұрын
ஏய் நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா... நானா நா நன்ன நன்ன நானா நா நன்னனா... நானா நா நன்ன நன்ன நா... (இசை) பாட்டு உன்ன இழுக்குதா ஆமா ஆமா அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா ஆமா ஆமா என்ன பூட்டி புடிச்சி விக்க கூட்டு கிளியும் இல்ல காட்டு குயிலும் இல்ல கேட்டா கிறங்குதில்ல தந்தா நந்தா நந்தானா பாட்டு உன்ன இழுக்குதா ஆமா ஆமா அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா ஆமா ஆமா நீரோடும் வைகையில நீரானவ நிமிந்து நடந்து வந்தா தேரானவ மாறாத வாக்கு சொல்லும் சீரானவ கருத்து எவரும் சொன்னா வேறானவ செந்தாழம் பூ நல்லாருக்கும் தொட்டா முள்ளு குத்தாதா வந்தாலும் தான் போனாலும் தான் வண்டா கண்ணு சுத்தாதா கொய்யாத கொய்யா கனி நான்தானடி கொண்டாட ஏங்கும் பல ஆண் தானடி ஏழூரிலும் என் போல பெண் ஏது எங்கே சொல்லு பெண்ணே இப்போது. ஏய்.ஏ... வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு கத்தால முள்ளு தானா இல்ல கொட்டாத சிறு தேளா தந்தான கிளி தந்தான கிளி தந்தா நா அட தந்தான கிளி தந்தான கிளி தந்தா னா (இசை) டுர்...ர்..ர்ரா... டுர்..ர்..ர்... நீ என்ன தென்மதுரை அரசானியா நெசமாக வந்திருக்கும் அல்லி ராணியா நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா இல்லாததை பொல்லாததை எல்லாருக்கும் சொல்லாத எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாதே பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம் முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம் வாயாடியே ஒம் போல பெண்ணாலே பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே பாட்டு படிக்கும் குயிலே ஆமாம் ஆமாம் உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே ஆமாம் ஆமாம் கூட்டில் புடிச்சி வைப்பேன் வீட்டு கிளியே உன்ன காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு கிறங்க வைப்பேன் தந்தா நந்தா நந்தானா பாட்டு படிக்கும் குயிலே ஆமாம் ஆமாம் உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே ஆமாம் ஆமாம்
@kumarManoj-mk7kl
@kumarManoj-mk7kl 29 күн бұрын
தவரு.தம்பி.😅😅😅😊😂
@babubabuji9497
@babubabuji9497 11 ай бұрын
This is real heaven in earth😍
@devatamil8363
@devatamil8363 8 ай бұрын
என்ன song.. அப்பாடா SPB voice super
@kodiCaptain
@kodiCaptain 10 ай бұрын
கேப்டன், ஆடியோ ❤
@jainulkwt5266
@jainulkwt5266 21 күн бұрын
Singer spb& s.janaki
@sabarinathanp9905
@sabarinathanp9905 Ай бұрын
Antha voice❤
@tncricket78
@tncricket78 Ай бұрын
90kids watching this song😂😂30+ age
@dhivyaIngar
@dhivyaIngar 8 ай бұрын
இனிமேஇப்படிஓ ருபாட்டுவருமா.......❤❤❤❤❤❤❤😍😍👌👌🎧🎧🎧
@svmarimuthuguna6924
@svmarimuthuguna6924 Ай бұрын
இயற்கையோடு ஒன்றினைந்த பாடல்கள் அருமை
@mohamedkasim478
@mohamedkasim478 Ай бұрын
இளைய திலகம் டான்ஸ்க்கு லைய்க்குபோடுங்க
@Manithangam13
@Manithangam13 Ай бұрын
Janaki Amma voice semmaya irukku
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 10 ай бұрын
2.14 & 2.18 யாரு அந்த அக்கா ? நல்ல ரியாக்ட் பண்றாங்க 👌
@selvamayan
@selvamayan 8 ай бұрын
ha ha same thought
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 8 ай бұрын
@@selvamayan 😀
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 18 күн бұрын
Movie Kumbakarai Thangaiya acted Ilaya Thilagam Prabu Kanaka lyrics Vairamuthu Music Ilayaraja singer S.Janaki SPB super hit song
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 Ай бұрын
👌🏽songs spb sir and janaki madam voice ❤
@madn333
@madn333 11 ай бұрын
Wow composition..❤❤❤🎉 Especially 02:22..🌿🌾❤️🌹🌹🌹
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 Ай бұрын
இனிமேல் புரியாத பாடல்களை தான் கேட்க்கணும்🌹
@kumakuma6237
@kumakuma6237 7 ай бұрын
Inimael 90s maari 2k kids laam music intha maari keka porathillai...namma kuduthuvacha 90s kids thaan ..
@aubum9288
@aubum9288 6 ай бұрын
Janaki amma voice ❤😊
@ManiKandan-fc2ud
@ManiKandan-fc2ud 9 ай бұрын
Thirubuvanam ajith sathiyapiriya ❤❤❤
@vasudevan9237
@vasudevan9237 4 ай бұрын
How many varieties my dear viewers, can anybody else can give this. Noooo chhhhannnnceeee. One and only Raja sir 🎉🎉🎉
@vinodkumar-pm3nk
@vinodkumar-pm3nk 11 ай бұрын
Music voice ultimate evergreen SBP sir in between STAR shining voice
@SARVANAN528
@SARVANAN528 Ай бұрын
Janaki mata magical performed😊
@vikramdirector2729
@vikramdirector2729 8 ай бұрын
சொர்க்கத்தில் இருக்கும் போல் இருந்தது
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 11 ай бұрын
Melody song relaxed ❤❤❤❤❤❤❤Beautiful fantastic super wonderful
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 5 ай бұрын
என்ன சாங் அடடா சூப்பர் ❤❤❤
@rmnaveen
@rmnaveen 23 күн бұрын
கனகா ❤️
@ashokkumard1744
@ashokkumard1744 5 ай бұрын
We can never hear such beautiful song in future.yesterday i tried to hear latest song, but i couldn't even hear 1 line of the song. But these songs can't be compared with present songs. Old songs gives Maximum satisfaction , maximum joy, maximum pleasure Many thanks for uploading
@rajakrishna1628
@rajakrishna1628 11 ай бұрын
Super singer 🎉❤❤❤❤
@sudhan.h7428
@sudhan.h7428 11 ай бұрын
2:18 SPB entry ❤️❤️❤️
@sundharraj17
@sundharraj17 2 ай бұрын
😍👌🏻 இன்றும் என்றென்றும் மனதை கொள்ளையடிக்கும் ❤
@selvajanuselva8611
@selvajanuselva8611 11 ай бұрын
Enaku romba pudicha song
@kannanvjvj11
@kannanvjvj11 9 ай бұрын
My all time favourite song ❤❤❤
@ChellaPandi-i3x
@ChellaPandi-i3x 11 ай бұрын
My favourite song ❤❤❤
@ravanavel5581
@ravanavel5581 2 ай бұрын
Evergreen village bus song...❤👌
@sureshsm9722
@sureshsm9722 Жыл бұрын
Evergreen song very favourite song
@kumarManoj-mk7kl
@kumarManoj-mk7kl 29 күн бұрын
காருத்து.எவரும்.சொன்ன.வேரனவ.அருமே.
@ASam-hk2jc
@ASam-hk2jc Ай бұрын
Illayaraja stopped using Janaki Amma from year 2000 is an big loss to us Tamil people
@ananthananth7968
@ananthananth7968 11 ай бұрын
2024❤❤❤❤❤I love you
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 11 ай бұрын
சென்னைல தான் இருக்கு இப்ப போய்சொல்லுங்க bro
@smaheshwari9801
@smaheshwari9801 18 күн бұрын
இந்த பாடல் கண்டிப்பா என்னை இழுக்குது❤❤❤❤❤
@vinodkumar-pm3nk
@vinodkumar-pm3nk Жыл бұрын
SPB voice ❤
@senthikumar6172
@senthikumar6172 Ай бұрын
Brabu Sir ❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 ай бұрын
Remembering 1991 பொங்கல் ரிலீஸ் 😮 😮 🎉
@manisri4655
@manisri4655 2 ай бұрын
எந்த காலமும் காதல் ஒன்றுதான்❤❤❤
@xplorer9577
@xplorer9577 Ай бұрын
Intha paatu Mattum ila Neraya Raaja songs 🖤🖤🖤
@AakashAakash-ro3np
@AakashAakash-ro3np Жыл бұрын
3:02❤❤❤❤
@anandsabapathi
@anandsabapathi 2 ай бұрын
AMAZING QUALITY OF AUDIO!!
@ramakrishnan2046
@ramakrishnan2046 16 күн бұрын
அருமை
@rajeshp2260
@rajeshp2260 10 ай бұрын
Kanaga nalla ponnu
@panneerselvam.s8
@panneerselvam.s8 Жыл бұрын
Favourite songs ❤❤
@gurukaguruka9379
@gurukaguruka9379 3 ай бұрын
கனகா தூக்கு சட்டி பித்தாளையில் இருக்கு எங்கள் வீட்டில் இது போல் இருந்தது
@muralirao3680
@muralirao3680 Жыл бұрын
Watched in Kumbakonam diamond theatre
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 14.11.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆஹா😃👍 அற்புதம்
@VcBalaiya
@VcBalaiya 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...❤ 6.6.2024
@muralirao3680
@muralirao3680 Жыл бұрын
Kumbakonam diamond theatre - kumbakara thangaiya Lena theatre - Dharmadurai. 1991 memories.. Pongal release
@malarmannan9499
@malarmannan9499 8 ай бұрын
❤❤❤❤👌 இசைஞானி
@mohamedkursith
@mohamedkursith Ай бұрын
கங்கை அமரன் வரிகளில்.....
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 2 ай бұрын
spb ayyan voice varumbothu goosebumps 100%
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 2 ай бұрын
பிரபு
@vinodkumar-pm3nk
@vinodkumar-pm3nk Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤ spb voice ❤❤❤❤❤❤❤❤❤❤
@womenschoice9033
@womenschoice9033 Ай бұрын
Anyone watching
@Shalomi-i9q
@Shalomi-i9q 2 ай бұрын
இனிமையான பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SARONENTERPRISES
@SARONENTERPRISES 5 ай бұрын
Guitar playing very nice
@gracyrani3886
@gracyrani3886 Жыл бұрын
Magical song
@vealmurukanVv
@vealmurukanVv Жыл бұрын
Venktasan.... Nithya 😅😂❤
@vigneshrayar3
@vigneshrayar3 Ай бұрын
Spb entry super..❤
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 11 ай бұрын
சூப்பர்
@gokulkannan7997
@gokulkannan7997 7 ай бұрын
Super song
@shivarajd2698
@shivarajd2698 5 ай бұрын
Talented actress
@Gokul-g1i
@Gokul-g1i 8 ай бұрын
Semma pattu
@Raaja.2007
@Raaja.2007 Ай бұрын
இளையராஜா கமல் ரஜினி கார்த்திக் பிரபு ராமராஜன் மோகன் விஜயகாந்த் ஒவ்வொரு நடிகர் பாடல் வித்தியாசமாக இசை தந்து இருக்கிறார்.
@saravana2169
@saravana2169 4 күн бұрын
Super song ❤❤❤my
@vinodkumar-pm3nk
@vinodkumar-pm3nk Жыл бұрын
Music ultimate
@vairakkannanvairam5195
@vairakkannanvairam5195 2 ай бұрын
🎉❤
@vairakkannanvairam5195
@vairakkannanvairam5195 2 ай бұрын
2:00 2:02 2:03 ❤❤❤
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Excellent song