ஓம் கருப்பசாமியே என்னையும் என் குடும்பத்தையும் . தீயசக்திகள் இடமிருந்து காப்பிற்றி தர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhakshanamurthy58823 сағат бұрын
Engefiveprar
@PuspaPuspa-f8m2 ай бұрын
அப்பா கருப்பு சாமி எனக்கு நீ எப்போதும் துணையாக இருக்க வேண்டும் சாமி விலக்கு நாற்பத்தி எட்டு நாள் என்னால் போட முடியாது கருப்பு சாமி நீங்க தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் வீட்டில் என் மகன் மருமகள் இரண்டு பேரும் என்னிடம் போடுவது இல்லை என் என்று கூட கண்டு கொள்ள வில்லை சாமி நான் அனாதையாக தான் இருக்கேன் கருப்பு சாமி நீங்க தான் அவங்களுக்கு நல்ல புத்தியை கூடக்க வேண்டும் என் மருமகள் என் மகனிடம் என்னை பற்றி தவறாக சொல்லி என்னிடம் பேசாமல் பண்ற நீ தான் சாமி அவளுக்கு நல்ல புத்தியை கூடக்க வேண்டும் அவள் கணவில் போய் நீ தான் சாமி செல்ல வேண்டும் கருப்பு சாமி நீங்க சொன்ன மாதிரி தான் இப்போது வீட்டில் நடக்கிறது அப்பா நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@BirunthaBiruntha-m5yКүн бұрын
அப்பா கருப்பு சாமியே எனக்கு நீ எப்படி துணையாக இருப்பியோ வேண்டுமே சாமி
@rathanakumarrl2 ай бұрын
பதினெட்டாம் படி கருப்புசாமியே என்னையும் என் குடும்பத்தையும் தீயசக்திகள் இடமிருந்து காப்பாற்றி என் குலதெய்வத்தின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொடுத்து தீயகெட்ட கனவுகள் எங்களுக்கு வராமல் நிரந்தமாக நிம்மதியாக வாழவைக்க வேண்டும்.ஓம் சக்தியே ஆதிபராசக்தியே துணை.
@venugopalanp26412 ай бұрын
அப்பா ஜயா கெட்டவர்களிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் அப்பா. நன்றி.
@AjithNithya-q1q2 ай бұрын
கெட்ட வர்கள் இடம் இருந்து தொந்தரவு இல்லாமல் இருக்க. வெள்ளி கிழமை எழும்பிச்சை பழம் வாங்கி போவிலுக்கு போய் கோவில இருக்க கருப்பன் அருவா வில் பழத்தை குத்தி விட்டு உங்கள் எதிரின் பெயர் ஊர் வீடு எங்கு உள்ளது என சொல்லி விட்டு வேண்டி கொண்டு வரவேண்டும்... உங்கள் மேல் தவறு இல்லை என்றால் கருப்பன் அவர்கள கேப்பார் 🙏🙏🙏
@marymusic...91602 ай бұрын
ஓம் கருப்பசாமி அப்பா போற்றி 🙏மிக அற்புதமான பதிவிற்கு மிக்க நன்றி அப்பா 🙏கருப்பசாமி அப்பா என் குடும்பத்திற்கு எந்த கெட்ட சக்தியும் எங்களை அண்டாமல் காத்தருளும் அப்பா🙏🙏
@rravindran2013Ай бұрын
அய்யா கருப்பணசாமியே எங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து உறவுகளையும் இதுவரை காத்ததுபோல் இனிமேலும் காத்தருள வேண்டும். உடல்நலத்திற்கும் அருளவேண்டும் அய்யனே.
அப்பா கருப்பு சாமி எப்போதும் என் குடும்பத்துக்கு துணை இருக்க வேண்டும் கருப்புசாமி🙏🙏🙏🙏🙏
@MariMuthu-og3hh2 ай бұрын
கருப்பசாமியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@iyappanb4128Ай бұрын
கருப்பண்ணசாமி என்னை தீயசக்தியிலிருந்து காப்பாற்று கருப்பண்ண சாமியே காப்பாற்று...
@anmeenakshie649319 күн бұрын
என் குலதெய்வமே பெரிய கருப்பர் போற்றி போற்றி
@BharaniNithishАй бұрын
என் குடும்பத்தை காத்த காவல் தெய்வம் அப்பா நீங்க எப்போதும் எல்லாருக்கும் துணையாக இருங்க அப்பா 🙏🙏
@VishalK-j3l6 күн бұрын
Om karuppasami thnai
@g.anbazhagananbu2573Ай бұрын
அப்பா கருப்பு சாமி நீ எப்பொளுதும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துனையாக இருந்து அனைத்தையும் சரி செய்து எங்களை காக்க வேண்டும்
@anandhijagannathan3202 ай бұрын
❤❤அப்பா கருப்பயா சாமியே நன்றி அப்பா இந்த வகஷயந்தை சொல்லி என் தக்கையின் உடல் ஆரோகியமாக இருக்க வோண்டும் அப்பா அவள் நடக்க வோணாடும் அப்பா அவளை காப்பாந்துங்கள் அப்பா கருப்பையாமசாமியே சரனம் நன்றி அப்பா ❤❤❤❤❤
@gopiv608Ай бұрын
அப்பா கருப்புசாமி நீயே என் குலம் தழைக்க வேண்டும் கருப்பா நீயே எனக்கு துணை....
@PoomariM-t9n2 ай бұрын
Om sri karuppunasami potdri potdri 🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🪷🪷🪷🪷🌺🌺🌺🌺💐💐💐💐😭😭😭😭
@subbiahm50772 ай бұрын
ஓம் கருப்பு சாமி அப்பா நீங்க தான் துணை அப்பா
@rajendranc69112 ай бұрын
அப்பா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல பாதுகாப்பும் சுகத்தையும் தரனும் கருப்பா கருப்பண்ணசாமி
@ST-FAMILY2 ай бұрын
ஓம் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி
@santhanama16452 ай бұрын
என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அன்பு அப்பா துணை நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@ராஜேஸ்வரிபிரபாகரன்2 ай бұрын
😅😮😮😮😮😅😮😮😮
@TamilTamilselvi-r6m2 ай бұрын
Karuppasamy appa potri potri potri potri 🙏🙏🙏🙏🙏
@dhamuhari49722 ай бұрын
நான் என் குடும்பம் ஒரு இடத்தில் சந்தோஷமாக இருக்கனும்கருப்பன்னாசாமிநீதுனை
@RajanRajan-j9y2 ай бұрын
கருப்பண்ணசாமியை போற்றி போற்றி போற்றி ஐயா என்னை காப்பாற்றும் இனி எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா பில்லி சூனியங்கள் செய்தவர்கள் நீயே பார்த்துக்கொள்
என் அப்பா கருப்பா உங்கள் வாக்குபடியே நடக்கிறேன் அப்பா.எங்களை காப்பாற்ற அப்பன் துணையாக இருக்கும் போது நடப்பது எல்லாம் ஜெயமே.🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ajithkumar-lp7hn2 ай бұрын
ஓம் கருப்பா சாமி போற்றி போற்றி 🙏
@karansudha5421 күн бұрын
ஸ்ரீ கட்டு சோத்து கருப்பு சுவாமி துணை
@GovindanN-w6k17 күн бұрын
செய்வினை செய்தவர்களின் பெயரை சொல்லவில்லையே கருப்பண்ண தேவா.
@selvisamy36592 ай бұрын
ஆம்அப்பா
@saraswathyveloo99422 ай бұрын
🙏🙏Appa Karuppanasamy AppaThunai
@lalitharali6326Ай бұрын
அப்பா கருப்பசாமி என் குடும்பத்தில் இருக்கும் செய்வினையையும் நீக்கு சாமி, எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் சாமி 🙏🏻🙏🏻🙏🏻
@micraclesiluvai5434Ай бұрын
என் குடும்பத்தை பிரிஞ்சு ஆறு வருஷம் ஆகுது அவங்களோட நான் சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன் கடவுள்கருப்பசாமி தான் வழி பண்ணனும்
@Piranavi1981-uw2lpАй бұрын
உன் துணை என்றும் வேண்டும்
@n.selvamanin.selvamani80802 ай бұрын
ஓம் ஶ்ரீ கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கருப்பு சாமி துணை
சாமி நீங்க சொன்ன விஷயம் எல்லாமே சரி . அதிலும் என் வாழ்க்கைய கெடுக்கனும்னு எனக்கு தெரிஞ்சவங்களே செயல்பட்டு ட்டு இருக்காங்க 😢😢😢😢😢 அவங்களுக்கெல்லாம் நா அவ்ளோ உதவி பண்ணிருக்கேன் ... அந்த நன்றி கூட இல்லாம என் வாழ்க்கைய என் குடும்பத்த நாசம் பண்றாங்க 😢😢😢😢 அவங்களுக்கு நல்ல தண்டனை நீதான் குடுக்கனும் கருப்பா 😢😢😢😢 அவங்க முன்னாடி நா நல்ல ஒரு வாழ்க்கைய வாழனும் . இப்போ கிடைச்சிருக்க வாழ்க்கைய சரி எந்த பிரச்சினையும் இல்லாமல் நீதான் சேர்த்து வைக்கனும்
@packialakshmiramar9712 ай бұрын
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@Lingu-rf7sv2 ай бұрын
Om Sri Karuppanna Swamiye Nengale Yendrendrum Thunai Appa@ Yellorukum- Yenakum Vaalkaiyil- Yella Nimmathiyum Santhosathosamum Kedaika Arul Sei - Yen Appa@
என் மகள் உடல் நிலை சரி செய்ய கருப்பன்னசாமியை வேண்டுகிறேன்
@kopisivamoorthy5743Ай бұрын
அப்பா நீங்கள் தான் என்னை காப்பாற்றனும்🙏🙏
@velusamyarumugam15782 ай бұрын
கருப்பு சாமி சரணம்
@MuthulakshmiV-up7cl2 ай бұрын
Om karuppaswami appanae thunai.........
@kaleeswariramasami9080Ай бұрын
Appa enkudave irunthu ennaiyum en paiyanaiyum kaapatha vendum
@sujathasaravanan60232 ай бұрын
En kulasamy appa en Gulam kathu arul poreyavendum🙏🙇♀️
@selvarani47942 ай бұрын
அப்பா கருப்பு எனக்குதுணையாஇரு
@thavamanir99692 ай бұрын
Om Sonai Karuppa Nee mattum than Enakku Unmai Solluvan , Nee mattum than Enakku Thunai
@madhumitha28332 ай бұрын
கருப்பன்சுவாமி நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து விட்டது இனிமேல் எங்கள் குடும்பத்தையும் என் அம்மாவையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். கருப்பன் கவாயி அய்யா