யாழில் சிவப்பு வாழை தோட்டம்! Garden Tour | Pavaneesan

  Рет қаралды 55,660

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 86
@VPGanesh21
@VPGanesh21 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தம்பி👍 சிகப்பு வாழை என்பதை விட செவ்வாழை எனத்தான் இதை சொல்வார்கள்.
@ourtaste7287
@ourtaste7287 9 ай бұрын
செவ்வாழைத் தோட்டம்
@Dinesh_r99
@Dinesh_r99 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக அருமை❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
செவ்வாழை தோட்டம்
@nanthk9233
@nanthk9233 3 жыл бұрын
தம்பி உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளவை வாழ்த்துக்கள் 👌👍
@pathmat9941
@pathmat9941 3 жыл бұрын
👋 very useful tips. செவ்வாழைப்பழம் நிறைந்த ஊட்டச்சத்துள்ளதோடு மருத்துவ குணமுள்ளதும்கூட முறையான நல்ல பராமரிப்பு மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறலாம் பவன் உங்களின் விளக்கமும் அந்த தம்பியின் விளக்கமும் மிக மிக அருமையோடு அழகான காணொளிக்கும் நன்றி
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் பவன் 🙏அருமையான பதிவு.👌நன்றி உங்களுக்கு.🧖‍♂️💚மருத்துவ குணம் உள்ள பழம்.😊சாப்பிட ருசியானது.😉🥰 இனிமையான வாழ்த்துக்கள்.🧍‍♂️🧡
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு ஒரு சிறந்த மூலிகை செவ்வாழை
@mahendrannada6363
@mahendrannada6363 3 жыл бұрын
💕அருமையான விஷயம் வெளியே கொண்டு வந்திங்க வாழ்த்துக்கள் தம்பி இணைந்திருப்போமா நன்றி 💕
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁😁பிரமாதம் 👌👌👍🏾🆗.
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 3 жыл бұрын
தம்பி குறை நினைக்க வேண்டாம் சிவப்பு வாழைத்தோட்டம் என்று அழைப்பதை வித்தியாசமாக இருக்கிறது செவ்வாழை என பலரும் அழைப்பார்கள் 4 பரப்பு 1/4 ஏக்கர்
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
Wow 👌 good job good 👍 thanks 👪 butterfly 👍 ❤ දකුනෙ කෙසෙල් 1 ක ගෙඩියක් 150යි😊💯💯👌❤😍
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
அருமையான தோட்டம் அருமையான வீடியோ.... செவ்வாழை பழத்திற்கும் செண்பகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு! முதலில் பழுக்கும் பழம் மூலிகைப் பழம், செவ்வாழைப் பழம் பழுத்தால் அதன் தோலில் வித்தியாசம் தெரியாது, (மனிதர் கண்ணுக்கு), ஆனால் செண்பகத்திற்கு தெரியும்..... ஆகவே அது அதை மட்டும் கொத்தி சாப்பிட்டுவிடும், அதுதான் மூலிகை நிறைந்த பழம்!......
@lithueelathmizhan
@lithueelathmizhan 3 жыл бұрын
செவ்வாழை இல்லை யானை வாழை
@lithueelathmizhan
@lithueelathmizhan 3 жыл бұрын
அதுதான் பழுத்தால் கண்ணுக்குத் தெரியாது செவ்வாழை தெரியும்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@lithueelathmizhan அப்படியா?.... பழுத்தால் என்ன நிறமாக வரும்?...
@valraj9713
@valraj9713 3 жыл бұрын
@@praburammadhan2618 பழுக்கும்போது பழம் வெடிக்கும், கப்பல் பழமும் அப்படி வெடிக்கும்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@valraj9713 கப்பல் வாழைப்பழம் ஒரு போதும் பழுக்கும்போது வெடிக்காது. நன்றாக கனிந்தால்த்தான் வெடிக்கும், நான் குறிப்பிட்டது ஒரு குலை பழுக்க ஆரம்பிக்கும்போது முதல் பழம் பழுக்கும்போதே செண்பகத்தின் கண்ணுக்கு தெரியுமாம், ஆனால் மனித கண்ணுக்குத் தெரியாது, காரணம் அந்தப் பழத்தின் தோல் நிறம் மாறுவதில்லை. இதுதான் என் செய்தி.
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ் 3 жыл бұрын
Another useful video. Long awaited. Thanks Brother
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 жыл бұрын
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
அருமையான காணொளி, அழகான தமிழ் உச்சரிப்பு தரமான, நேர்தியான கேள்விக்கணைகள் ஆனால் Share- பகிருங்கள் Subscribe- பதிவுசெய்யுங்கள் Bell button - மணிப் பொத்தான் இவற்றையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 жыл бұрын
Vanakkam ! Intha Vaazhi inam Niedu Vaazh Vitumpiye Anpar seithu kondu selvathu mikach sirappu Vaalka vzhmudan.
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
காலை வணக்கம் தம்பி, ஆச்சரியமான தோட்டத்தை க் காண்பித்தமைக்கு நன்றிங்க. பிரான்ஸ் 2022/10/8
@intadepa
@intadepa 3 жыл бұрын
Tamil arumai.
@baleswaran8541
@baleswaran8541 3 жыл бұрын
எல்லாம் ok அனல் இதனுள் நாங்கள் நவினமுறையை புகுத்த வேண்டும் அனல் (இயற்கை முறை மாறக்கூடது ) மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏💐🌈🌈🌈🌈🌈
@baleswaran8541
@baleswaran8541 3 жыл бұрын
உங்கள் பாதிவுக்கு மிக்க நன்றி 🙏💐
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
நன்றி தம்பி.
@vincevaughan1894
@vincevaughan1894 2 жыл бұрын
Sirappu
@rangadevinda4544
@rangadevinda4544 3 жыл бұрын
නියමයි තව තවත් සරුසාර වේවා❤❤
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
Congrats for him
@rosysusaimary2569
@rosysusaimary2569 Жыл бұрын
Hi bro nice 👍👍👍 harvesting Can I get the plant 🌱🌱🌱🌱🌱🌱 please 🙏🙏🙏🙏🙏
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 жыл бұрын
Good
@MeenaKwt-tp4hh
@MeenaKwt-tp4hh 6 ай бұрын
வாழை குட்டி கிடைக்குமா அவரின் தொடர்பு இலக்கம் கிடைக்குமா
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Thanks sir
@ravinagendran8835
@ravinagendran8835 3 жыл бұрын
இதன் முழுவாழ்க்கைகாலம்.15. மாதம்
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 3 жыл бұрын
Super
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
செவ்வாழை, மற்றது அதென்ன ஆமா... யாழ் வழக்கில் ஓமோம்....
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
ஓம் என்பதுதான் சரியான தமிழ், ஆமா என்பது பேச்சுவழக்கு. பொதுத் தளத்தில் பேசும்போதோ அல்லது எழுதும்போதோ இரற் தமிழில் அமையவேண்டும். அது அவசியமும்கூட. யாழில் பறைதல் என்ற பேச்சுவழக்குச் சொல் சொல்லுதல் என்ற பொருள்படும், அதை பொதுத் தளத்தில் எழுதினாலோ அல்லது பேசினாலோ எல்ருக்கும் விளங்கிவிடாது. ஆகவே இயற் தமிழில் பேசிய ஓம் என்று உச்சரித்தது சரி என்று கருதுகிறேன். மேலும் வலைத்தளத்தில் தமிழில் பெயர்வைத்து இயற் தமிழில் பேசும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் இந்தத் தம்பியும் ஒருவர். எனக்கு மிகவும்பிடித்த பெயர் அப்புச்சி உலகம். மற்றவர்களுக்கு அவர்களின் மொழி ஆர்வத்தைப்பொறுத்து மாறுபடலாம், இவரின் ஆழுமை என்னை ஆட்கொண்டிருக்கிறது.
@THAMILAN1986
@THAMILAN1986 2 жыл бұрын
Love good
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.THANKS VERY MUCH FOR THE VIDEO.
@villagevingani6052
@villagevingani6052 2 жыл бұрын
தோட்டக்காரரின் நம்பர் கிடைக்குமா சகோ?
@rajramalingam8836
@rajramalingam8836 2 жыл бұрын
அழகு
@sameerasrimaduka3446
@sameerasrimaduka3446 Жыл бұрын
🙏🙏🙏
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 3 жыл бұрын
❤❤❤❤❤ super 💚👌❤
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 жыл бұрын
வாழை நடுகையை எத்தனை கண்டு என்று சொல்வதில்லை தம்பி எத்தனை அடி என்று தான் அழைப்பார்கள் அதாவது 1000 கண்டு நடவிடும் இடத்தில் 100 அடி வாழை நடலாம்
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
புதிய தகவலுக்கு நன்றி.
@baleswaran8541
@baleswaran8541 3 жыл бұрын
செவ்வாழை
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 3 жыл бұрын
👌👌👌
@ravinagendran8835
@ravinagendran8835 3 жыл бұрын
4 பரப்பளவு.
@narainpathak4022
@narainpathak4022 3 жыл бұрын
👍
@snk5420
@snk5420 3 жыл бұрын
👍👍👍👍
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 жыл бұрын
மட்டம்.. எனும் சொல் வடக்கு மாகாணத்துக்கு உரிய சொல்..... இது சிலருக்கு புரிய.வாய்ப்பில்லை....சகோ..தரமானவீடியோ.நன்றி
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
"மட்டம்" என்றால் என்ன?....
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
@@praburammadhan2618 மட்டம் வெடித்தல் என்பது வாழைக்குட்டி கிழங்கிலிருந்து வெளிவருதல் மட்டம் வெடித்தல். விவசாயிகளின் வழக்கு என நினைக்கிறேன்.
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@ganeshasivarajah7779 அப்படியா?.... நாங்களும் வடக்குத்தான் ஆனால் கேள்விப்பட்டதே இல்லை. 🤔 தகவலுக்கு நன்றி, தறுவன் சரணாய்.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
@@praburammadhan2618 தறுவன் சரணாய் என்றால் ஏன்ன?
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@ganeshasivarajah7779 அப்படித்தான் சிங்களத்தில் ஒருவருடமிருந்து விடை பெறுவார்கள்.... அதற்கு ஈடாக தமிழில் பதம் இல்லை. தறுவன்...... இளையோர் சரணாய்..... வணங்குகின்றேன், அல்லது விடை பெருகின்றேன்..... நான் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் என்று வைத்துக்கொள்ளலாம்.
@villagelifetravel2023
@villagelifetravel2023 2 жыл бұрын
❤❤❤❤❤🙏
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
❤❤❤👌
@MaranBro
@MaranBro 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 2 жыл бұрын
செவ்வாழை என்று தான் சொல்வோம்!சிவப்பு வாழை அல்ல.
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 2 ай бұрын
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் பாடலை கேளுங்கள்.
@dhesingpushpadhesingpushpa3066
@dhesingpushpadhesingpushpa3066 2 жыл бұрын
தமிழ் நாடு , செவ்வாழை என்று அழைப்பார்கள்.,......
@Pavaneesan
@Pavaneesan 2 жыл бұрын
இங்கும் அப்படித்தான்
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 жыл бұрын
No tanka tampe.ps
@thecrewnl9573
@thecrewnl9573 3 жыл бұрын
🍌🍌🍌🍌🌹🌹🌹🌹👌👍👍🙏
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
கனடாக்கு வர மாட்டேன் 😂 |  Kadduvan | Pavaneesan
42:08
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 11 М.
Jaffna Velladiyan Chicken | Srilanka Assel Farm | Meezaa
29:50
Meezaa - மீசா
Рет қаралды 19 М.
3,50,000/= செலவு | லாபம்? | Beetroot Garden | Pavaneesan Garden
14:36
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam
Рет қаралды 14 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37