எங்கட ஊர் கந்தரோடை எங்கட அப்பாவோட கதைச்சிருக்குறீங்கள் கந்தரோடை குளத்தடியில் அருமையான வீடியோ
@srirasasenathirasa74518 ай бұрын
❤❤❤நன்றி பவநேசன் எனது கிராமம் மிக அருகில் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤
@umakarangopal59178 ай бұрын
பவனிசன் நன்றிகள் இந்த ஊர் எங்கள் பக்கத்ஊர்❤
@raanisinnathurai45448 ай бұрын
பவனீசன் காணோளிக்கு நன்றி
@umakarangopal59178 ай бұрын
பவனிசன் நன்றிகள் இந்த ஊர் எங்கள் பக்கத்ஊர்❤
@balasubramaniamveluppillai6608 ай бұрын
அருமையான காணொளி. நன்றி பவனீசன்.
@ravithiyagarajah71888 ай бұрын
அருமையான பதிவும் அளகான கிராமமும் பவனீசன் எங்கள் கிராமத்தின் வீடியோ எப்ப போடப்போகிறிர்
@thasavi7 ай бұрын
தம்பி புத்த சமயம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை விசயன் சிங்களவனும் இல்லை முன்பு சமயங்கள் பல.ஊருக்கு ஒரு தெய்வம் பல மூடநம்பிக்கைகள் ஒவ்வொரு படையெடுப்புகளும் மதங்கள் சார்ந்த பொன்னாசை பொருளாசை மண்ணாசை மற்றும் பெண்ணாசை யுத்தங்கள். வெற்றி கொண்டவன் ஆட்சி நடத்தி வந்தார்கள் அவன் கட்டிய கோயில்கள் குளங்கள் அரண்மனைகள்.மக்கள் அடிமைகள் இன்றும் அது தொடர்கிறது. மதங்கள் இல்லாத உலகம் கேட்டேன் இல்லை கடவுள் இருக்கிறார் ஆனால் மதங்கள் தேவை இல்லை இருந்தால் இந்த பூமி வாழும் வரை யுத்தங்கள் தொடரும் ❤❤❤❤
நன்றி பவனேசா கந்தரோடை எனது teenage காலத்தில் வாழ்ந்த இடம்.ஸ்கந்தா இற்கு முன் உள்ள ஒழுங்கையில் முதலாவது வீட்டில் வாடகைக்கு இருந்து படித்தனாங்கள் அங்கே தான் my father இராசனவியல்,உயிரியல்,விலங்கியல் படிப்பித்தது. அனேகமான நாட்கள் பின்னேர விளையாட்டிற்கு கந்தரோடை விகாரையில் கழிப்போம்.அப்போ பல பனைமரங்கள் இருந்தன விகாரைகளின் தொப்பிகள்தான் இருந்தன.அப்போது அந்த விகாரைகட்கு பக்கத்தில் எல்லாம் பழைய காசுகள் இருக்கும் ஆனால் ஒரு மன அழுத்தமாகவும் இருக்கும். 1970 களில் றோட்டில் நின்று பார்த்தால் பனைக்காடுதான் தெரியும். அங்கே கொரோனா வடிவமான பந்து போன்ற முள்ளுகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
@PuleynThas8 ай бұрын
ஸ்கந்தாவில் உள்ள கோயில் கோபுரத்திற்கு பக்கத்தில் உள்ள அந்த உயர்ந்த மரம் தான் நாகலிங்க பூ மரம்.
@subramsubramaniam13278 ай бұрын
Thanks
@Good-po6pm8 ай бұрын
பல்கலைக்கழகத் துணை வேந்தர் நல்லபடி பேசியுள்ளார்
@suthaharanmahalingam12028 ай бұрын
👌👌👌👌
@vijayakumarymahendranathan6678 ай бұрын
❤❤❤❤
@aninthinesivanathan55208 ай бұрын
😍😍
@balaskitchen18878 ай бұрын
உந்தக் கூம்புகள்எல்லாம் அவர்கள் பிற்காலத்தில் வைத்தது. வட்டம் வட்டமாக உள்ள் அத்திவாரம்மட்டும் இருந்தது . நான் கந்தரோடையில் படித்தகாலத்தில் பலதடவைகள் அங்கு போய்இருக்கிறேன்.
@TharmarajaPonnuthurai8 ай бұрын
👍❤️
@yogarajanivageeswaran70768 ай бұрын
Enathu uduvil Kovil my Home my school skantha kadiyathuku thanks
@susivasanthakumar69158 ай бұрын
மீண்டும் தமிழ் பௌத்தம் வளர வேண்டிய தேவை உள்ளது.
@thasavi7 ай бұрын
சிங்களவர்கள் அல்ல தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் சைவ சமயத்தவர்களோடு விவாதத்தில் ஈடுபட்டார்கள். திருவெம்பா புராண படலத்துள் இருக்க வேண்டும்
@magunthinymurugaiya84738 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤
@pakavathkumarpakavathsingh19138 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NashPrahalathan8 ай бұрын
Skandavarothaya college கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் கந்தரோடை யில் தமிழ் பௌத்தர்கள் நம்ப முடியவில்லை இன்னும் எத்தனை மர்மங்கள் நிறைந்த பூமியில் இருந்து உள்ளோம் ஈஸ்வரா எமது ❤ இடங்களில் என்ன உள்ளன என்று எமக்கு சரியாக தெரியவில்லை ஆனால் ஈழம் என்பது இரடண்டிப்பாக்கும் என்று முறுகுவது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா????
தொட்டா சுருங்கி இதன் பெயர் தொட்டதும் சுருங்கும் நீங்கள் இந்த புல்லை தொட்டாசிணுங்கி என்று சொல்லுறீங்க இது தவறு
@janavijanavi58708 ай бұрын
நீங்கசொன்ன குளம் தாமரை குளம் அல்ல அது வண்ணாரகுளம் என்று சொல்வார்கள் சலவை அந்த குளத்தில் செய்வதால் தாமரை அந்த காலத்தில் இல்லை ஆமி காம் குளத்திற்கு அருகில் இருந்ததால் அவர்கள் உருவாக்கி விட்டு சென்றுள்ளார்கள் இப்படிதான் பல உண்மைகள் மங்கிவிட்டது நீங்க சங்குவேலி கிராமம் வாங்க முதல்தடவையாக வெட்டுகட்டை பிள்ளையார் கோவில் புதிதாக தேர்திருவிழா நடைபெற்றது நம்ப ஊரையும் சுற்றி காப்டுங்க