தங்கச்சியால் எனக்கு தான் அவமானம் 😂 | Pavaneesan

  Рет қаралды 9,746

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

தங்கச்சியால் எனக்கு தான் அவமானம் 😂 | Pavaneesan
#pavaneesan
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 37
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி தங்கச்சி உங்கள் பதிவுகள் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் உங்களை.. பர்கும்போது மிகவும் சாந்தோசம். இருக்கிறது..நன்றி வாழ்க.. வாழமுடன் Vvt........ UK......தாஸ்
@ritchythasan2883
@ritchythasan2883 Жыл бұрын
இப்படியே எப்பவும் இருங்கள்.
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
நல்ல பதில் சொல்லி இருக்கின்றிர்கள் நாள் சென்றலும் வெங்காயத்தின் தண்ணீர் வற்றிவிடும்அப்போ கண் எரியாது ❤️😀
@sasikaran8668
@sasikaran8668 Жыл бұрын
நல்ல அண்ணன் தங்கை எப்போதும் இப்படி சந்தோஷமாக இருங்கள் ஆனால் கத்தி கையில் வைத்தபடி சாப்பிட வேண்டாம்
@mukunthanmithun9612
@mukunthanmithun9612 Жыл бұрын
நான் உங்களிடம் எதிர் பார்ப்பது எமது நாட்டில் உள்ள அதாவது வடமாகாண கிராமங்கள் மற்றும் நாம் கடந்து வந்த வலி சுமந்த நல்ல பதிவுகள் தான்
@ritchythasan2883
@ritchythasan2883 Жыл бұрын
வலி சுமந்த ஆல் நல்ல பதிவு என்று விரும்பும் @முகும்தாணி இற்கு அவ்வளவு சந்தோஷம் இல்லை ஏனென்றால் சந்தோஷத்திற்கு அலேஜி.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 8 ай бұрын
Kollampalam
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
பவநீசனின் ரியாக்ஷன் 😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
super
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
, அருமை👏👏👍👍
@சென்
@சென் Жыл бұрын
வணக்கம் இருவருக்கும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மரக்கறிகள் செய்கிறார் இந்தியா ஈழத்தில் அதனால் தான் வெங்காயம் அழ வைக்க மறுக்கும் ஆனால் நம்மை அழ வைக்க இருக்கவே இருக்காது நம்ம அரசியல் வியாதிகள்.
@shaijuskitchen5974
@shaijuskitchen5974 Жыл бұрын
மீண்டும் மகிழ்சியான பதிவு❤❤❤
@anoshan5179
@anoshan5179 Жыл бұрын
நல்ல தகவல் சகோ
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam !Ganoli vazhtaddum nanry.
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Very useful tips about onion.
@santhanmanthiri369
@santhanmanthiri369 Жыл бұрын
Super ❤❤❤❤
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 Жыл бұрын
நீண்ட நாட்களின் பின் ❤❤❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
கஜூ பழம் உப்பு தண்ணீரில் ஊறபோட்டு ஒருமணித்தியாளத்திற்கு பிறகு சாப்பிட்டால் சுவையோ சுவை
@tamilmovies257
@tamilmovies257 Жыл бұрын
Very good
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
ஒரு வெங்காயம் உரிக்கும்போது கண் கலங்காது நிறைய உரிக்க வேண்டும் அதாவது சமைக்க தேவையான வெங்காயம் உரிக்கும்போது கண் கலங்கும் .
@tamilsaalai1775
@tamilsaalai1775 Жыл бұрын
👍👍👍
@rajaratnamkrishanthan6227
@rajaratnamkrishanthan6227 Жыл бұрын
enjoy
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@user-nn4ht4wg5l
@user-nn4ht4wg5l Жыл бұрын
👍🙏
@satheas26
@satheas26 Жыл бұрын
👍👋
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Жыл бұрын
Look like a pasamalar Sivaji and savidthiry than......,
@mahendranjathusan1727
@mahendranjathusan1727 Жыл бұрын
🙄
@karunyanarulrasakaru6998
@karunyanarulrasakaru6998 Жыл бұрын
தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை தடவினால் வேதனை குறையும்
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
👍👍👍👍👍⭐️⭐️⭐️⭐️⭐️🥭🥭
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤😢
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
Thambi ita kalunko i love you from beginning k.s sankar u tobers thank for your vlogs
@saibro2643
@saibro2643 Жыл бұрын
sollunko
@surajram6729
@surajram6729 Жыл бұрын
Tamil makkal emathum veesai kumpal
@ststharan
@ststharan Жыл бұрын
ஜெனனி dalfour white என்று france whitening cream இருக்கு side effect இல்லை . பவணீசனிடம் கேட்டு வாங்கிப்பூசுங்க , no pimples 3 weeks ல change தெரியும்.பெண் பிள்ளைகள் cream பூசுவது நம்ம கலாச்சாரம் .
@சென்
@சென் Жыл бұрын
வெள்ளை அழகு இல்லை. நிறத்தில் அழகு இல்லை . மகிழ்வாக உடல் உள சுகம் இருக்கும் எல்லாரும் அழகு தான்.
@சென்
@சென் Жыл бұрын
எமது வலை காட்சி உடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அழகு தமிழில் சொல்லலாம். பொருள் இல்லா ஆங்கில சொல் Subscribe தேவை இல்லையே நமக்கு.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН