Pavani கிட்ட அப்படி என்னதான் பேசுன? - Amir-ஐ வச்சு செஞ்ச Family🤣 | Shyji, Alhena, Aishu Roasts Amir

  Рет қаралды 1,591,604

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 946
@IGtamil
@IGtamil 2 жыл бұрын
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
@euginejoseph3174
@euginejoseph3174 Жыл бұрын
எல்லாம் அவன் ஓழுக்காகதான் செய்தவன்.
@sathya6317
@sathya6317 2 жыл бұрын
எவ்வளவு ஒரு நல்ல குடும்பம். அஸ்ரப் & ஷைஜி மேம் எவ்வளவு ஒரு பெருந்தன்மை யானவங்க, இப்படி ஒரு மனுஷங்க கிடைக்க அமீர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வாழ்க இந்த நல்ல உள்ளங்கள் , அவர்கள் குழந்தை கள் மற்றும் அமீர்.
@nagalingamsutharsan450
@nagalingamsutharsan450 2 жыл бұрын
0
@arockianayagam5325
@arockianayagam5325 2 жыл бұрын
Yes sathya ❤️❤️👍👍
@Kalaiselvi78339
@Kalaiselvi78339 2 жыл бұрын
அமீர் அவனை வளர்த்தவர்களை பெருமைபட வைத்துவிட்டார். இதுதான் உண்மையான நன்றிகடன்.👏👏👏👏
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
பேட்டி மாறி இல்லை வீட்டில் இருக்கும் பிள்ளைகிட்ட ஏன் இதை பண்ணினே ஏன் அதை பண்ணினேனு உரிமையோட கேட்கிறாங்க சூப்பர்👌👌😍❤️
@chukkygopal7378
@chukkygopal7378 2 жыл бұрын
பிக்பாஸ் முடிந்து பங்கேற்பாளர்கள் கொடுத்த பேட்டிகளிலேயே நான் மிகவும் ரசித்த , மகிழ்ந்த பேட்டி இந்த பேட்டிதான்...நெறியாளரும் எவ்விதமான பந்தாவும் அநாவசியங்களும் இல்லாமல் அருமையாக கையாண்டிருக்கிறார்..அருமை மற்றும் நன்றி இந்தியா க்லிட்ஸ்
@rahumankhan2221
@rahumankhan2221 2 жыл бұрын
Yim u
@AnuRadha-mz5ei
@AnuRadha-mz5ei 2 жыл бұрын
Pompala poriki.. amir
@jubbaithabadhusha760
@jubbaithabadhusha760 2 жыл бұрын
Yen nanum
@shobanasai4284
@shobanasai4284 2 жыл бұрын
நெறியாளர் எங்க ப்ரவீன் அண்ணா
@sudham5197
@sudham5197 2 жыл бұрын
@RJ Praveen My Fav Anneyyy🔥
@saraswathymohan1195
@saraswathymohan1195 2 жыл бұрын
Ashraf Sir is one of the gem in the world every time he mentioned pavani as madam and his support to his wife is incredible........ Respecting U sirr...... Shaiji mam is lucky
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
இன்றையக் காவியத்தில் ❤️ இனி நீயும் ஒரு நாயகன். எங்கள் உள்ளங்களின் இளைய நாயகன் ❤️. இனி இறைவனே உன்னைக் காண எனக்கு வரம் கொடுத்தாலும் என்னால் உன்னைத் தேடி வர முடியாது.
@priya8537
@priya8537 2 жыл бұрын
Amir truly loved Pavni.. But he could not openly tell in public interview.. His emotions and expressions shows it all..
@naveenak7851
@naveenak7851 2 жыл бұрын
Nethu oru interview la sonnaru naan love panneneu
@manivannan9859
@manivannan9859 2 жыл бұрын
Mathi mathi pesurathu honest illa athu acting simple...
@sinsubra
@sinsubra 2 жыл бұрын
@@manivannan9859 because Pavani is rejecting so it will impact her. He cannot keep on telling the same. Day before yesterday also Pavani told no more marriage and she put her husband video. Should respect her feelings also
@manivannan9859
@manivannan9859 2 жыл бұрын
@@sinsubra apdi iruntha ameer pannathu nallathu.. but ameer um pavni is my frnd nu velipadaya sollitta clarity kedachidum
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
லவ் வந்ததை ஒன்றுக்கு கொண்டார். அவ்வளவுதான் . அதற்கு மேல் தோண்டுவது not fair.
@aarthibalaram6932
@aarthibalaram6932 2 жыл бұрын
அமீர் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. அப்பா அம்மா பாசம் கிடைக்காத அமீர் இந்த குடும்பம் வரம்
@Yazhini111
@Yazhini111 2 жыл бұрын
அப்போ அமீர் அப்பா அம்மா இல்லையா இவங்க
@Abis-jh8pu
@Abis-jh8pu 2 жыл бұрын
@@Yazhini111 ivnaga adopted family.. biological parents are not alive
@Yazhini111
@Yazhini111 2 жыл бұрын
@@Abis-jh8pu mm
@bharathin7018
@bharathin7018 2 жыл бұрын
Last statement of Ashraf sir shows his maturity..If he loves someone truly we are happy for it❤️Nice man👍
@riyavj3245
@riyavj3245 2 жыл бұрын
appa entha love fake ka ashraf solla sollunka
@bharathin7018
@bharathin7018 2 жыл бұрын
His family presception is different..But Amir his falling for a girl this is his first love and his emotions are true, thatswy he is feeling...He dint talk to the girl outside, but family ku it will be shock to see this side of Amir...They have let him to go with the flow...Life is once, just let him enjoy, explore and celebrate 👍
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
அமீர் பிக் பாஸ் வீட்டில் நுழையும் போது மில்டரி மேன் மாதிரி நச்சுன்னு கெத்தா handsome ஆகக் காணப்பட்டார். இப்ப நிறைய உழைப்பும் திறமையும் போட்டு உடல் எடையை சற்று குறைத்து ரொம்ப ஸ்மார்ட் ஆ காணப்படுகிறார். நல்ல உழைப்பும் திறமையும் இருந்தால் அது ஒரு மனிதனை நல்ல உயர்வுக்கு கொண்டு போகும் என்பதற்கு அமீரும் ஒரு உதாரணம். அமீர் செல்லம் ❤️ ஐ லவ் யூ செல்லம்.
@dubaikinganbu5544
@dubaikinganbu5544 2 жыл бұрын
Hm m
@sudham5197
@sudham5197 2 жыл бұрын
Akkaaa💞💞💞💞💞💞
@leogirl.2829
@leogirl.2829 2 жыл бұрын
Paavni & amir marriage panna paavnikku nalla life irukku. Avanga life la neraiya negative paathurukanga. Intha family la iruntha full ah positive thoughts thaan. Spr family.
@shineboopathishine7860
@shineboopathishine7860 2 жыл бұрын
An
@Sivapu43
@Sivapu43 2 жыл бұрын
Yes ya
@Ashokstrong
@Ashokstrong 2 жыл бұрын
அழகான அருமையான குடும்பம் 🙏🙏🙏 குட்டி பாப்பா ரொம்ப அழகுமா👏
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
அமீர் உங்களுடைய அம்மா ரொம்ப அழகா இருப்பாங்கன்னு சொன்னீங்க. ஆனால் உண்மையிலேயே உங்களையும் ரொம்ப அழகாக பெற்றெடுத்திருக்கிறார்.
@riyavj3245
@riyavj3245 2 жыл бұрын
frudu kudumpam
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
@@riyavj3245 அப்ப உன் குடும்பம் நாதேரி குடும்பமா?
@maheselvam786
@maheselvam786 2 жыл бұрын
Super sis..., amir anna family heart touching family ❤
@dreamcometrue.....3402
@dreamcometrue.....3402 2 жыл бұрын
@@riyavj3245 ooii
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
@@maheselvam786 நல்ல விஷயத்திற்கு உங்களுடைய சப்போர்ட் எப்பவுமே தேவை.
@hemahema691
@hemahema691 2 жыл бұрын
Enaku indha family romba pidichirukku......❤️.indha kalathula ipdium nalla manusanga irukangala.....😘😘
@kumaravel6769
@kumaravel6769 2 жыл бұрын
But The Truth Is Maximum People Loved Pavni And Amir's Pair...Even Me😍💜
@AKILA018
@AKILA018 2 жыл бұрын
True.. Lastly family members told tat Amir seems to be Artifical.. But v like tat Amir only..smilimg face..very jolly.. Amir with Raju..dance..comedy..singing Amir with priyo..comedy..sis bond.. Amir with pavni..naughty cute fight.. Understanding and caring each other
@riyavj3245
@riyavj3245 2 жыл бұрын
@@AKILA018 avanka veddaium 2 ponunka irukanka avankalukku nadantha pureum
@amzaha1170
@amzaha1170 2 жыл бұрын
S true...
@itsnanthu1994
@itsnanthu1994 2 жыл бұрын
💚🥰yup!!!
@malinisathya09
@malinisathya09 2 жыл бұрын
Very true .. beautiful pair❤️❤️
@beingwithnature8993
@beingwithnature8993 2 жыл бұрын
His family is the best thing he got in his life.... His hardwork takes him this much.. A genuine person
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 2 жыл бұрын
😄😄😄😄😄😄 wow
@spasokan
@spasokan 2 жыл бұрын
அமீர் பாவனியிடம் நடந்துகொண்டவிதம் அவரின் கதையை கேட்டு நமக்கு வந்த பரிதாபத்தை முற்றிலும் நீக்கிவிட்டது. அதனை அவர் தவிர்த்திருந்தால் நிச்சியம் ராஜுவை பின்தள்ளி வென்றிருப்பார். அவர் பாவனி மீது உண்மையாகவே காதல் கொண்டதாகச் சொல்கிறார். அதில் தவறில்லை. ஆனால் 33-வயது விதவையிடம் 29 வயது உள்ள ஆண்மகன் எவ்வளவு நாகரீகமாக காதலை வெளிபடுத்த்வேண்டுமோ அந்த முறையில் அதனை அவர் வெளிபடுத்தவில்லை. அபினை-பாவனி உறவை பிரிக்க சிரமப்பட்டு அதில் மக்ழ்ச்சியை வெளிப்படையாக காட்டியதும் நல்ல பண்பு இல்லை. அவர் பல இடங்களில் சொல்லிய பொய்களும் முகம்சுழிக்க வைத்தன.29 வயதான அமீர் 33 வயதான பாவணியை உண்மையாக காதலித்திருந்தால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிவு முதிர்ச்சியுடன் சொல்லியிருக்கலாம். பாவனியே சொன்னது போல் Playboy போல நடந்திருக்கவேண்டாம்.திருமணம் பற்றி வாய்திறக்காது காதலிப்பதாக சில்மிஷங்கள் செய்ததும், அவர் பாவணியப் பார்த்த பார்வையும் அவரை ஒரு காமுகராகவே காட்டியது. ஆனால் பெண்ணை eve-teasing செய்யும் ஆண்போல் அனுமதியின்றி முத்தம் கொடுப்பது, NO சொன்னபிறகும் தொடர்ந்து பின்னாலயே சுற்றுவது என்று பல கேவலமான வேலைகளை playboy போல் செய்திருக்கவேண்டாம். பாவணி மீது முன்பிருந்தே விரும்பியதாக ஒரு முறை சொல்லியது, பின்னர் தான் வந்தபின்புதான் தெரியும், , அவரது வாழ்க்கை வரலாறு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்று பல பொய்களைச் சொல்லி தான் ஒரு நம்பத்தகுந்த ஆள் இல்லை என்று காட்டிவிட்டார்.
@kiiranish
@kiiranish 2 жыл бұрын
@@spasokan @S.P. Asokan yes u r right sir 1 annachi advised him at the beginning amir ignored him and asked irresponsible question 2 Kamal also told about irrespctable behavior 3 relative visit la all t relation told about his behaviour 4 but he kissed bavani and acted during nomination telling the name bavni 5 in final he got permission from kamal sir to kiss t trophy all above proved he is unfit to ticket to final but he blamed thamarai that she is.... very good family knowing all this and forgive him in the way of roast
@preetiananth6463
@preetiananth6463 2 жыл бұрын
Correct analysis of Amir 👍
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 жыл бұрын
Sorry no genuine at all now acting
@ashkalaif88
@ashkalaif88 2 жыл бұрын
அமீர் மாதிரி கடின உழைப்பாளி கிடைத்ததற்கு அஷ்ரப் குடும்பம் குடுத்து வச்சிருக்கணும் அதேபோல அஸ்ரப் சார் ஃபேமிலி கிடைத்ததற்கும் அமீரும் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்... We love you da Amir💕💕
@faznafazna4391
@faznafazna4391 2 жыл бұрын
Love you all
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 2 жыл бұрын
திரும்மத் திரும்பப் பார்த்து ரசித்த அழகான Interview இது. அமீரும்,அவரது குடும்பமும் மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.இந்த குடும்பத்தின் சந்தோஷத்திற்கும்,அழகிற்கும் காரணமானவர் அஸ்ரப் சார் தான்.இந்த சந்தோஷம் இவர்களுக்கு எப்போதும் நிலைக்க இறைவன் துணை இருப்பார். ஆனாலும் அமீர் நீங்கள் அலைனா முத்தின் பிஞ்சு மனதை கஸ்டப்படுத்தி விட்டீர்கள். பிள்ளையின் மனதை சமாதனப்படுத்துங்கள்.
@faznafazna4391
@faznafazna4391 2 жыл бұрын
Wow super family
@snekasneka8364
@snekasneka8364 2 жыл бұрын
Crt 🥰
@eniyaeniyasaratha5495
@eniyaeniyasaratha5495 2 жыл бұрын
Amir really hard working person hats off you amir
@rithvikks3728
@rithvikks3728 2 жыл бұрын
Amir Muthu super bonding 😘😘😘😘😘
@shriaki8519
@shriaki8519 2 жыл бұрын
Everyone have two sides... Vitla oru maariyum veliya oru mariyum irupanga.. it's not artificial... Amir oda next side. .
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
அமீர் உங்க மேல எவ்வளவு அன்பு இருந்தால் உங்கிட்ட அவ்வளவு possasive வா இருக்காங்க நீங்க ரொம்ப லக் அமீர் ! வாழ்த்துக்கள்!
@subalakshmis1926
@subalakshmis1926 2 жыл бұрын
Actual ah amir soldrathu crtt thana adha paaduna apo yaraium evalo azhaga paakalaaa😍😅saree la azhaga dha iruppanga pavni😍Clg days la seniors ku epdelam paaduvanga Entertainment ah thana irundhuche....amir vera level roast🤣🤣🤣😍Actually cute answers Amiretyy❤😅
@Emmazz1412
@Emmazz1412 2 жыл бұрын
Yeah.. Pavani looks good in saree & chudi.. Maybe athunale solliruparu
@Ashrafalicdm
@Ashrafalicdm 2 жыл бұрын
Ashraf sir.... Amir pavaniya marriage senji vachirunga.... Nalla pair
@sasisharmi4320
@sasisharmi4320 2 жыл бұрын
Ashraf sir was great Human. Amir bro your lucky to got this family
@deepthik2360
@deepthik2360 2 жыл бұрын
Mmm ama
@kaviya1245
@kaviya1245 2 жыл бұрын
Cute family amir really love pavni
@nermalaamileshweerayah3223
@nermalaamileshweerayah3223 2 жыл бұрын
Semmeh roasting for Amir 👍😁Liked Ahsraf sir questions... Well Amir you got a beautiful family.. Wishing you great success ahead Amir.. Wishing everybody best wishes.. 🙏
@anuradar2496
@anuradar2496 2 жыл бұрын
Very sweet Family ❤️ He was roasted exactly how family people would roast their Son/brother/daughter God bless you all. You Rock.
@lillyfousia123098
@lillyfousia123098 2 жыл бұрын
Ameer is in delicate situation, he cannot express what he Likes, he s unconditionally controlled by the family and their love, so he is suppressing all his emotions. In bb house he lived his life 100%, which his family couldn’t understand
@SaravanaKumar-me9in
@SaravanaKumar-me9in 2 жыл бұрын
,
@ananthib8709
@ananthib8709 2 жыл бұрын
Yes you are right
@inaya5985
@inaya5985 2 жыл бұрын
Yes
@thewise100
@thewise100 2 жыл бұрын
Amir was actually in Love with pavni , This interview clearly shows that. So sweet, Crystal clear, Amir didn't hide anything in him
@Lifeofdecisions
@Lifeofdecisions 2 жыл бұрын
The best and cool man and most sweet family. God bless them
@ramanathanuthayarajan1662
@ramanathanuthayarajan1662 2 жыл бұрын
Enjoyed this interview. Very interesting and loving family. Amir is really a privileged guy. If Amir married to Pavni, it will be so sweet!
@rupinisunderraj0305
@rupinisunderraj0305 2 жыл бұрын
Most cutest family ❤️🥰❤️ they all are so adorable and fun pannaga ❤️❤️❤️
@AKILA018
@AKILA018 2 жыл бұрын
Cute family.. Ashraf's questions were too good.. Last line of Ashraf sir was so happy to hear.. I think he truly loves her.. After her past...i dnt knw..wots in his mind.. But if they unite..Amir pavni fans ll be more happy
@ul607
@ul607 2 жыл бұрын
Sis avar pavniya trueahh love panranu solala.. True love pani ipdi panirutha nalla irukum Solraru..avaruku suthama pavniya pudikala.. Amir trueahh love panranu therinju avar suma kindal panan mathuri Solraru...athu amiruku tha bad name
@AKILA018
@AKILA018 2 жыл бұрын
@@ul607 oh..Antha meaning ah.. Shyji Mam face la kovam thaeriyuthu.. But Ashref sir..practical paesurao think panaen... But antha Amir rba jolly ah nala irukaru.. Niraya sirikaru.. Raju oda padurathu.. Priyo oda b block comedy.. Pavni kuda naughty things.. V can c real smile on his face.. After bb tat is missing..family members ku antha pudikala..v like tat smiling face Amir
@munshifa1243
@munshifa1243 2 жыл бұрын
u l no bro avar solraru adu true ah irunda happy nu I think Amir avaga kitta opena pesina ok aagumnu but Amir pesavum namma pavni Accept pannikanume
@duskygirlruby
@duskygirlruby 2 жыл бұрын
V
@dr.elizabethzacharias3078
@dr.elizabethzacharias3078 2 жыл бұрын
If he had entered BB house on day one and if the producers had shown all aspects of his personality other than just romance, he might have for all you know, been the winner.
@naveenarasaampikathevi8679
@naveenarasaampikathevi8679 2 жыл бұрын
உண்மையில் அமிர் பாமினி இருவரும் இணைந்து வாழ்ந்தால் சந்தோசமாக வாழ்வர்கள்
@purpleprincess1983
@purpleprincess1983 2 жыл бұрын
He fell in love with a girl , the girl is single and not committed- so nothing wrong in him expressing his love . For every boy who has lost his mother- falling in love means the world, because they see mothers love in the form of the girl they love - very natural feeling
@grey8212
@grey8212 2 жыл бұрын
Are you committed ?
@spasokan
@spasokan 2 жыл бұрын
அவர் பாவனி மீது உண்மையாகவே காதல் கொண்டதாகச் சொல்கிறார். அதில் தவறில்லை. ஆனால் 33-வயது விதவையிடம் 29 வயது உள்ள ஆண்மகன் எவ்வளவு நாகரீகமாக காதலை வெளிபடுத்த்வேண்டுமோ அந்த முறையில் அதனை அவர் வெளிபடுத்தவில்லை. அபினை-பாவனி உறவை பிரிக்க சிரமப்பட்டு அதில் மக்ழ்ச்சியை வெளிப்படையாக காட்டியதும் நல்ல பண்பு இல்லை. அவர் பல இடங்களில் சொல்லிய பொய்களும் முகம்சுழிக்க வைத்தன.29 வயதான அமீர் 33 வயதான பாவணியை உண்மையாக காதலித்திருந்தால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிவு முதிர்ச்சியுடன் சொல்லியிருக்கலாம். பாவனியே சொன்னது போல் Playboy போல நடந்திருக்கவேண்டாம்.திருமணம் பற்றி வாய்திறக்காது காதலிப்பதாக சில்மிஷங்கள் செய்ததும், அவர் பாவணியப் பார்த்த பார்வையும் அவரை ஒரு காமுகராகவே காட்டியது. ஆனால் பெண்ணை eve-teasing செய்யும் ஆண்போல் அனுமதியின்றி முத்தம் கொடுப்பது, NO சொன்னபிறகும் தொடர்ந்து பின்னாலயே சுற்றுவது என்று பல கேவலமான வேலைகளை playboy போல் செய்திருக்கவேண்டாம். பாவணி மீது முன்பிருந்தே விரும்பியதாக ஒரு முறை சொல்லியது, பின்னர் தான் வந்தபின்புதான் தெரியும், , அவரது வாழ்க்கை வரலாறு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்று பல பொய்களைச் சொல்லி தான் ஒரு நம்பத்தகுந்த ஆள் இல்லை என்று காட்டிவிட்டார்.
@starynight419
@starynight419 2 жыл бұрын
@@spasokan actually he is thicking pavni fell in love with me thats y he is kissed her cheek.he is always said to pavni your mouth only tell that i am not love with you but your eyes not said that.
@spasokan
@spasokan 2 жыл бұрын
@@starynight419 This is the dirty technique used by eve-teasers to exploit women. It’s an insult to the dignity of Pavni. “NO” means no.
@starynight419
@starynight419 2 жыл бұрын
@@spasokan no means no tha atha ava strong ga strict ta sollanum
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
All youtubers mind voice : Ooty pona mari erukum..apudiye amir veetula oru interview panna mari erukum...😄😄
@soundaryajayakumar7706
@soundaryajayakumar7706 2 жыл бұрын
😂😂😂💯❤️🔥
@bn-lq5jl
@bn-lq5jl 2 жыл бұрын
😂😂😂 ithaan unmai
@aishwaryab4646
@aishwaryab4646 2 жыл бұрын
😂😂😂
@2002ramsneha
@2002ramsneha 2 жыл бұрын
😂😀
@sasisharmi4320
@sasisharmi4320 2 жыл бұрын
கம்பெனி செலவில் ஊட்டி😂😂
@soundaryajayakumar7706
@soundaryajayakumar7706 2 жыл бұрын
Alhena question I was expecting that one😂😂😂very sweet ❤️❤️❤️
@AllIswell-lq1oo
@AllIswell-lq1oo 2 жыл бұрын
Ena ketsana
@MuthuKumar-eu5yv
@MuthuKumar-eu5yv 2 жыл бұрын
Dance sollikodu ameer
@roshinikr8449
@roshinikr8449 2 жыл бұрын
ashref sir roast semma ...amir fans ennalam kekanumo adhu yella avanga family kettutanga pa
@ahamedyahya3080
@ahamedyahya3080 2 жыл бұрын
Kissa vitutanga
@jeyalakshmi0218
@jeyalakshmi0218 2 жыл бұрын
Pavam pa amir. He truly loves pavni. Please accept it.
@SM-tu1df
@SM-tu1df 2 жыл бұрын
Nooo
@saadhana7643
@saadhana7643 2 жыл бұрын
Cutie family 🥰🥰🥰🥰 Reyal Hero amir 🥰🥰🥰💐💐💐💐💐eppavum ethu mathiri happy ya erunkaaaa💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰
@yogeshbk4973
@yogeshbk4973 2 жыл бұрын
Wonderful Family very funny interview💖😄😍😄 amir truly loves pavani very honest person ♥️😃 😄👌🏻👌🏻
@ammu6026
@ammu6026 2 жыл бұрын
Innum oru 1 hr pottirugalam miss u Amir bro
@biggbosstamilpolls9114
@biggbosstamilpolls9114 2 жыл бұрын
Naraiya Amir interview ...I'm happy❤❤🕊
@sudham5197
@sudham5197 2 жыл бұрын
Veraaaa...level...Interview🔥😁💟💟💟💟
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 2 жыл бұрын
Pavni tompa nalla ponnuuuu
@shruthisrao1626
@shruthisrao1626 2 жыл бұрын
His shy when they ask question about why you told my family coming wear nice dress to pavani... His shy shows true he is on Love with pavani 😍
@daisyauxilium319
@daisyauxilium319 2 жыл бұрын
Nowadays Amir saying so many ACTUALLY......
@allinallkv6433
@allinallkv6433 2 жыл бұрын
😂😂
@vijiaarthi3899
@vijiaarthi3899 2 жыл бұрын
Actually yes
@pleatsandpolkadots6269
@pleatsandpolkadots6269 2 жыл бұрын
Actually Amir BB house la irunthadu thaan nalla irunthuchu! Dance is his talent not personality trait - BB house had brought in the fun side of him. Especially those fun moments with Priyanka was heart warming to watch , and knowing what Amir has gone through in his childhood - it’s just so nice to see him laugh with his friends. It’s almost like escaping reality for him!
@dhavamani4420
@dhavamani4420 2 жыл бұрын
I really enjoyed this session......already we have this question in mind......tq for ur interview ...by amir crazy fan girl😍
@prettylittlejoys752
@prettylittlejoys752 2 жыл бұрын
Vera level fun 🤣😂😂 Ashref sir nila velicham question 😂🤣😂🤣 Cute family 😍😍
@karthikapriya2913
@karthikapriya2913 2 жыл бұрын
I feel amir anna was always dedicated to his work & family.⚡ He himself has taken all responsibilities on his shoulders.🔥 He must have been consistently running towards his goals.✨ He wouldnt have taken time for himself💢 During BB, he must hav let loose his mind & soul, and would have fallen in love!!!😇 He was away from routine-busy life, so must hav ended up admiring pavni..🎉 Adding to this, pavni vera erkanave,azhaga irundhanga, character vera soft & sweetu.✨
@saraswathiv532
@saraswathiv532 2 жыл бұрын
Beautifully said👌👌
@vallivalli5750
@vallivalli5750 2 жыл бұрын
Amir called alhena"Muthu " is nice to hear 🥰🥰
@haseef222
@haseef222 2 жыл бұрын
அமிர்..மற்றும் அவ௫டைய அழகான குடும்பம்..எல்லா செல்வங்களும்..பெற.கடவுளை வேண்டுகிறேன்
@ishuishu3149
@ishuishu3149 2 жыл бұрын
Love this family ....happy to see 🥳🥳
@sangeethakamalakannan6196
@sangeethakamalakannan6196 2 жыл бұрын
Very blessed Amir beautiful family.
@ashmika.u3007
@ashmika.u3007 2 жыл бұрын
Very fun nice family amir pavani kalyanam panivechidngo
@glitztk8474
@glitztk8474 2 жыл бұрын
My Crush of the year Amir vera leval /.Astap Family also nice
@Journeyjoy123
@Journeyjoy123 2 жыл бұрын
Pavani 🥰❤Amir
@ravifdo588
@ravifdo588 2 жыл бұрын
We thought Ameer attached with Pavani because of Ameer mother that love and care he gave Pavani what ever happened this family bonding its nice see. Thank Allah bless you and your family
@kathukarthi3830
@kathukarthi3830 2 жыл бұрын
Best interview of Amir..😍alot to laugh and answers to many trolls
@brannanparam9432
@brannanparam9432 2 жыл бұрын
Nice family. All the best to all!
@malinisathya09
@malinisathya09 2 жыл бұрын
I wish his family who understood his needs during tough time and gave him a life should also understand his love towards pavni..i think Amir is scared to openly accept that he loves pavni even after BB in front of Ashraf sir and shiji mam
@AKILA018
@AKILA018 2 жыл бұрын
TRUE....v expect. Personally i feel...v like tat Amir more.. More jolly type..smiling face..with Raju..priyo..pavni..
@munshifa1243
@munshifa1243 2 жыл бұрын
Avar opena sollavum pavnida Answer venumo bro Avaga venamnu sollum podu inda paiyan eppidi poitu avaga vitula opena pesi solradu
@malinisathya09
@malinisathya09 2 жыл бұрын
@@munshifa1243 pavni venamnu manasala solli irrundha appuram Amir kooda ivalo close sa irruka maatanga ..she is also scared about the public and society.. personalla sollalam illiya ..how do we know..she definitely likes Amir nu thonudhu..let us wait and see
@munshifa1243
@munshifa1243 2 жыл бұрын
malini sathya yeah but rules age religion nu inda makkal romba matthavaga life la karuthu solla poraga pa 🤦🏼‍♀️
@jaya5372
@jaya5372 2 жыл бұрын
Such a wonderful family Amir has got he is blessed to have them in his life
@lachimideviapparoo2543
@lachimideviapparoo2543 2 жыл бұрын
Amir and pavni good person
@venketramana9585
@venketramana9585 2 жыл бұрын
Amir smile...🙃😊
@infantallwin4958
@infantallwin4958 2 жыл бұрын
Pavni kuda pesiyee... Amir ku Actually ottikicheee 😜😜
@serialandsongs4157
@serialandsongs4157 2 жыл бұрын
Amir ❤️ pavni
@kowsirani2509
@kowsirani2509 2 жыл бұрын
Anna sema na avanga que panrathum niga vekkam padrathum alagu sirichite iruga epaum... Life ellam varum anytime ella ore mari irukathu... Happy ah iruga epaum siripu tha alagu way to go..
@CatNavaratnam
@CatNavaratnam 2 жыл бұрын
Ashraf Sir and family. You guys are next to GOD...such genuine souls. Amir is do blessed to hav you as his family💕
@Channel-mr1ho
@Channel-mr1ho 2 жыл бұрын
Amiruuuuuuuuuuu🥰🥰🥰🥰🥰🥰.... Cutieeeee.... Handsome boyyy...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I am biggessttttt fannnn........ Love you... ♥♥♥❤❤❤❤❤❤
@VivekRaj-xc4mu
@VivekRaj-xc4mu 2 жыл бұрын
😂😂😂😂😂
@VivekRaj-xc4mu
@VivekRaj-xc4mu 2 жыл бұрын
💦💦💦💦💦💦💦
@devimadurai9904
@devimadurai9904 2 жыл бұрын
Amir said no when Ashraf sir said his love towards pavni seems artificial 😍😍❣️ For us it seems like real 🤩🤗
@rajeswarir8073
@rajeswarir8073 2 жыл бұрын
இந்த மாதிரி ரோஸ்ட் interview வ பார்த்ததில்லை 👍 இப்படி பொதுவெளியில் பதில் சொல்றதிற்கு ஒரு தில் வேணும் அமிர் Superb 👍 எல்லா roast...க்கு அப்புறம் அஷரப் sir சம்மதம் சொல்றது Superb 👍
@soundaryajayakumar7706
@soundaryajayakumar7706 2 жыл бұрын
Aiyaayooo semma roast 😂😂😂😂semma fun interview ❤️❤️❤️💯💯🔥🔥
@nalinan3201
@nalinan3201 2 жыл бұрын
Amir u r a gem to this cine industry ❤️💯lots of love to you ❤️❤️❤️ eagerly waiting to see you in big screen
@arockianayagam5325
@arockianayagam5325 2 жыл бұрын
👍👍👍
@alexraja4469
@alexraja4469 2 жыл бұрын
மாட்டிக்ட்டார் அமீர்👏👏👏👏👏👏
@Subarna4585
@Subarna4585 2 жыл бұрын
Semma fun interview amir open ha pesirukanga so sweet
@sangeethasenthilkumar5651
@sangeethasenthilkumar5651 2 жыл бұрын
Open Na sollala ellathaium malupidaru
@Subarna4585
@Subarna4585 2 жыл бұрын
@@sangeethasenthilkumar5651 but avarudha accept panitara na love pannanu
@sangeethasenthilkumar5651
@sangeethasenthilkumar5651 2 жыл бұрын
Avaga ketta kelvigu theliva pathil sollalaeppadi panna theriyala than sonnaru na senima dayalag sonna sonnaru
@p.v.saranyalovelyeditz..5428
@p.v.saranyalovelyeditz..5428 2 жыл бұрын
Good and Understand family. Amir you also lucky person..😘😘😘
@rparam
@rparam 2 жыл бұрын
Such a FUN filled interview! I loved all their questions and roasting on Amir and it is so adorable to watch Amir blushing ❤️💕❤️💕 The bonding of the family with Amir is DIVINE 🥰 this interview will hit million views!! Hats off to the channel for arranging such an interview! I love the kids so much! Alena, you are super cute and your voice is melting hearts 🥰 Aishu is so elegant, beautiful 😍 and has a very calm posture, I really admire her nature like having a mild smile! love you my girl 💕💕💕. I wish Amir and this beautiful family to get all they wish for! I Became a fan of the entire family 💕💕💕 ♥️♥️♥️ from USA
@Krishnatejas93
@Krishnatejas93 2 жыл бұрын
Poda poda punaaakuu podaa thaa tapuu kankuu podaa poii work laa patuu da patiyaam
@ChandruChandru-gv8bg
@ChandruChandru-gv8bg 2 жыл бұрын
L
@thilarajathi8783
@thilarajathi8783 2 жыл бұрын
Amir n his family bond so cute super ❤️
@tnpscgk4054
@tnpscgk4054 2 жыл бұрын
Sema chat,seems to be very happy amir with his family.
@muthulakhsmiaruna8828
@muthulakhsmiaruna8828 2 жыл бұрын
Amir pavam and cute 👏👏🥰🥰🥰 Miss u Amir 🥰🥰
@saji1078
@saji1078 2 жыл бұрын
cute Amir+ pavni = amni
@DivyaDivya-jr7wh
@DivyaDivya-jr7wh 2 жыл бұрын
Love you பேமிலி ♥️♥️♥️
@SM-tu1df
@SM-tu1df 2 жыл бұрын
Amir ,l thinking you are very bold person Please tell are you truly love pavni still now
@kalavathiniranjana9854
@kalavathiniranjana9854 2 жыл бұрын
this roasting session shows how the family adores Amir, and vice versa, I love the family. God bless all. small one looks like junior kazol
@minachandra3220
@minachandra3220 2 жыл бұрын
Respect Ashraf Sir calling madam Sir. Hats off to you Sir a true gentleman.
@Selvakumar-yz8pz
@Selvakumar-yz8pz 2 жыл бұрын
Ashraf sir such a good soul
@SivaKumar-hq1lp
@SivaKumar-hq1lp 2 жыл бұрын
Veraaa level interview 😂😂😂😂😂
@Rajiraji-kv2np
@Rajiraji-kv2np 2 жыл бұрын
Amir pavni
@veronicavincent9696
@veronicavincent9696 2 жыл бұрын
Amir you are in love so the songs all for Pavni. Amir please be genuine. Amir you are lying as Priyanka asked whether you will stand on your head for Pavni s love. Your games play was good
@nivethar7494
@nivethar7494 2 жыл бұрын
24 hours nadandhadhu marachi Pavani kuda pesanadhu mattum people kitta katti one hour fulla amir pera keduthu vitutanga pa...he is deserved for title winner luv u Amir bro
@anithavinendran7896
@anithavinendran7896 2 жыл бұрын
Jolly family and great family accepted Amir and roasted him very casually 💕💕💕
@nandhinielumalai2143
@nandhinielumalai2143 2 жыл бұрын
Such a cute family 🤗❤stay happy😊 ❤ ashref sir nega vera level your reply in Instagram to haters is ultimate sir😂your are such a great human ❤
@theresalee371
@theresalee371 2 жыл бұрын
🥳🥳Enakku 🥳🥳Amir'na Yoda Vekkapattu sirikirthu pudikko 🎉🎉normal siruchaalea semma vera level🥳full fun bundle🎉family superb god Bless 🥳🥳🥳
@theresachetty4413
@theresachetty4413 2 жыл бұрын
Amir your smile cute 🥰
@VivekRaj-xc4mu
@VivekRaj-xc4mu 2 жыл бұрын
😂😂😂😂😂okok
@SelvaKumar-su1wx
@SelvaKumar-su1wx 2 жыл бұрын
Amir ! U are blessed . It is good to see u with real happiness . Keep rocking !
@meenak5846
@meenak5846 2 жыл бұрын
Beautiful family 👪.. lots of respect to ashraf sir. He is such a gem
@soundaryajayakumar7706
@soundaryajayakumar7706 2 жыл бұрын
😍😍😍😍😍❤️❤️❤️❤️fav amir
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 24 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 6 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 90 МЛН
Vijay Mini Bytes | BB Jodigal - Clip 12
4:11
Vijay Television
Рет қаралды 389 М.