அல்ஹம்துலில்லாஹ்... ❤️🩹 யா அல்லாஹ் யா ரப்பி அன்பாளனே அரவணைப்பாளனே நான் விரும்பியவரை என் ஸாலிஹான கணவராக என் ஆயுள் துணையாக எனக்கு ஹைராக என்னை மட்டுமே உண்மையாக நேசிக்க கூடியவராக என்னவராக வெகு விரைவில் என்னிடம் சேர வேண்டும் ஹலாலான முறையில் சீக்கிரம் என்னிடம் அவர் வர வேண்டும் முற்றிலும் என்னவராக என் கணவராக ..... 😭🤲🏻 ஆமீன் யா அல்லாஹ் யா ரப்பி முழு நேசமும், பாசமும் உண்மையான அன்பும் என் மீதே அவர் கொண்டிருக்க வேண்டும்...... 😭🤲🏻 ஆமீன் என் உண்மையான அன்பை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எனக்கு மிக ஆறுதலாகவும் நிம்மதியானதுமான வாழ்கை அவரோடயே வேண்டும்.... 😭🤲🏻 ஆமீன் இம்மையிலும் மறுமையிலும் கூட ஒன்றாக இணை பிரியா உறவாக வாழ வேண்டும்..... 😭🤲🏻ஆமீன் யா அல்லாஹ் யா ரப்பி என்னை போல் விரும்பிய வாழ்க்கையை அடைய துடிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அனைவர்க்கும் நீயே துணை நீயே எங்கள் ஹாஜாத்துக்களை துஆக்கள் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் எங்கள் இறைவா.... ஆமீன் ஆமீன் ஆமீன்... 😭🤲🏻
@HaiderAli-nn9ff6 сағат бұрын
Inshallah ameen enakagavum dua seinga 😢
@سمزه04116 сағат бұрын
@HaiderAli-nn9ff இன்ஷா அல்லா கண்டிப்பா உங்களுக்காக துஆ செய்றேன் மா நம் எல்லோரின் நிலைமையும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம் ஆசைப்படுற மாதிரி நம்ம எதிர்பார்த்திருக்கிற மாதிரியே மாத்தி தரணும் இன்ஷா அல்லாஹ் புனிதமான இந்த ரஜபு மாதம் முடியறதுக்கு முன்னவே நம்மளுடைய ஆசைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவான். ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤️🩹🤲🏻
@@سمزه0411 In sha Allah ameen Ameen kawala padaiga sis namma ellam one day Al hamdhu Lilah nu solra alavuku Namma life amaium
@Yusufarshiya5 сағат бұрын
Ameen ameen 🤲
@EjamanAndavar7 сағат бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இப்போத தொழுத்துட்டு நீங்க சொன்ன இஸ்திபார் ஓதினேன் அல்ஹம்துலில்லாஹ் துஆ பண்ணுங்க குழந்தை கிடைக்க 🤲🏻
@NahlaLatheef-ct5uq7 сағат бұрын
In sha Allah kattayam kedaikum Allah ungaluku rahmath seiyanum 🤲 Alahana saalihana kulathe pakiyathe tharuvan Ameen 🤲
@SleepyLimePie-hs5ci7 сағат бұрын
Insha Allah ❤
@EjamanAndavar7 сағат бұрын
@@NahlaLatheef-ct5uqameen🤲🏻
@EjamanAndavar7 сағат бұрын
@@SleepyLimePie-hs5ci dua panuga🤲🏻
@FathimaFathima-hd5mm6 сағат бұрын
Inshallah naanum thua sairan
@mohamedmohamed-ur3yp7 сағат бұрын
இன்ஷாஅல்லாஹ்
@ArakasbanuBanu4 сағат бұрын
குழந்தை பாக்கியம் 🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
@ummunufail38246 сағат бұрын
جزاكم الله خيرا
@NahlaLatheef-ct5uq7 сағат бұрын
சகோதரி ஆசைப்பட்ட லைப் கிடைக்குமா கிடைக்காதானு ரொம்ப ஏக்கமாக உள்ளது..🥹 நாளுக்கு நாள் நிலை மோசமாகவே செல்கிறது 🥹 ஊர் முழுவதும் என் மேல் கரை 🥹 செய்யாத தப்புக்கு பலி 🥹 என் தாய் தந்தையின் கண் முன் என் நிலை மாற வேண்டும் 🥹 காலையில் நம்பிக்கையுடன் எழுகிறேன் 🥹 இரவு அதே ஏமாற்றம் ரொம்ப வலிக்கிறது 🥹 எனக்கும் என்ன போல கஷ்ட படுற என் சகோதர சகோதரிகளின் நிலையும் மாற வேண்டும் 🥹🤲🏻
@EjamanAndavar7 сағат бұрын
Kadipa maruu dua panaren nalla life amayum unga thappa ninakaravaga munati nallave maru life nalla patiya irukuu ninkaravaga ninaikatuu allah irukaa dua panaren🤲🏻
@Itzzz_afri7 сағат бұрын
Kandippa neenga ninaithadhu nadakum insha allah sis dua seinga
@NahlaLatheef-ct5uq7 сағат бұрын
@EjamanAndavar In sha Allah ameen Ameen Allah ungaluku alahana saalihana kulathe pakiyathe tharuvan Ameen Ameen 🤲
@NahlaLatheef-ct5uq7 сағат бұрын
@@Itzzz_afri In sha Allah ameen Ameen 🤲😭 Athe pola ungalukum kedaikum ameen
@HaiderAli-nn9ff7 сағат бұрын
Inshallah ameen 😢@@NahlaLatheef-ct5uq
@AyishaGani-m2y3 сағат бұрын
Dua seinga please ❤️❤️❤️
@nisha91024 сағат бұрын
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
W Salam w sis sajdha eanral enna Azzu eappadi pannanum endu sellugale plz
@manjuarumugam81845 сағат бұрын
Surah yaseen Tamil la podunga sis...
@akmdthariq33466 сағат бұрын
Walaikum salam asalamu alaikum dua for me please sister
@AyishaHafiza7 сағат бұрын
Assalamu alaikum
@anifa93987 сағат бұрын
Assalamualaikum sister
@TAyesha-r5v6 сағат бұрын
Assalamu allaikum sister
@Y__prinxhz7 сағат бұрын
Assalamualaikum w w ❤ sis
@yasminyasmin21127 сағат бұрын
Surah ar rahamaan tamil la podunga sister ennaku pls
@JayaKumari01917 сағат бұрын
Sister I am facing really difficult in my new job please pray for me 🙏😢
@NahlaLatheef-ct5uq5 сағат бұрын
@@JayaKumari0191 Kawala padathiga sis Allah ungaluku help panuvan
@JayaKumari01912 сағат бұрын
@@NahlaLatheef-ct5uq❤🙏
@ansarikhan87607 сағат бұрын
Yennaku kolanthai paakiyam kedakai dua sainga akka 🤲🤲🤲
@afiyasamrin99466 сағат бұрын
Inshallah dua seikirom
@NahlaLatheef-ct5uq5 сағат бұрын
@@ansarikhan8760 In sha Allah ameen Ameen Nega aasapata maai ungaluku alahana saalihana kulathe pakiyathe tharuvan Ameen 🤲
@ansarikhan87605 сағат бұрын
Jazakallah khair 🤲🤲
@ansarikhan87605 сағат бұрын
Jazakallah khair 🤲🤲🤲
@FathimaFathima-hd5mm6 сағат бұрын
Assalamu alaikkum sister naan kadumaiya kasda padran pullayal 2 perum erukkanga awangalum santhosama erukkanum awanga school poranga school things Wanda weandt eruku athu oru waliyum Ella sister anaku thua sainga
@Mohamed-vh8is6 сағат бұрын
Allah irukkan feel panathinga
@FathimaFathima-hd5mm6 сағат бұрын
@Mohamed-vh8is Insha Allah antha nampikkaila than erukan
@سمزه04116 сағат бұрын
கவலைப்படாதீங்க சிஸ்டர் இன்ஷா அல்லாஹ் உங்க நிலைமையை அல்லாஹ் சரியாக்குவான் உங்களுக்கு வேண்டியது அல்லாஹ் தந்து உங்களுக்கு உதவி செய்வான் உங்க குழந்தைகளோட நீங்க சந்தோஷமான வாழ்க்கையை மனநிறைவாக வாழுவீங்க இன்ஷா அல்லாஹ் ஆமீன்
@Mohamed-vh8is6 сағат бұрын
Ameen @@FathimaFathima-hd5mm
@hakkimansari40296 сағат бұрын
Assalamu alaikkum shaji sister,by, ansari from merina
@deenpaeveen94894 сағат бұрын
Assalam alaikum... Sister... Ean ponnu kaga thuva seingal... Ean ponnu ku 12 years aguthu... Ava special child... Pesa mata... Nadaka mata... Ean ponnu ku fits athigama varuthu... Hospital kooti poyee parkura alavuku vasathi illa... Allah than yenaku uthavi seiyanum... Ean ponnu yenaku venu... Ava siripa parthude irunthalum... Yenaku pothum... Ean ponnu ku yethuvum aga koodathu... Avaluku fits sari aganum...ean ponnu kaga thuva seingal...
@Mohamed-vh8is4 сағат бұрын
Doctor ena sollranga sis ithuku yathavathu cure panamudiyuma sollranga la sis
@deenpaeveen94893 сағат бұрын
Tablet syrup than kuduthanga... But onnum kekka maten kithu... Nanga kasta padura family... Ean ponnu.. Thinam thinam. Naragatha anupavikara... Enna la parka mudila ava padura kastatha...ean ponnu na yenaku uyir... Ava siripu parthude irukalam pasiye yedukathu...ean ponnu padutha padukaiya irupa...ava nadaka da kooda parava illa... Ean ponni ean koodave irukanum... Thuva seingal... Ean ponnu ku sari aganum nu
@Mohamed-vh8is3 сағат бұрын
@@deenpaeveen9489 inshallah sis kavalapadhinga but fix ku enatha thiruvu sis doctor ena sollranga fix ku
@deenpaeveen94893 сағат бұрын
Doctor kita 2 times than poirukom... Regular ra poga antha alavuku vasathi illa...doctor kudutha surup thirumpa thirumpa athe than kudukuranga...papa cure agura mari illa... Enna pandrathu onnu purila... Life veruthu pora mari iruku... Ean ponnu fits sariyana pothum... Athuki enna vali therila... Allah sari pannuvan nampikaila iruken... Thuva seinga...
@Mohamed-vh8is3 сағат бұрын
Kandipa Allah Mella nambika vainga nambika mattum vidathinga sis husband ena panranga sis@@deenpaeveen9489
@manjuarumugam81846 сағат бұрын
Sis Tamil meaning than iruku... Atha pathu aptiye othanuma pls.... Sollunga