எனக்கும் இந்த பிரச்சனை இருந்துச்சு ஆனா நா உணவு முறை ல சரி பண்ணிட்டேன்... நா கடை பிடித்த உணவு முறை இதுதான் இத பாக்குறவங்களுக்கு உதவும் நினைக்குறேன்... காலை வெறும் வயிற்றில் துத்தி இலை ஜூஸ் அல்லது வெள்ளை பூசணி ஜூஸ் காலை உணவு - ஆப்பம் தேங்காய் பால் அல்லது இட்லி தேங்காய் சட்னி காரம் இல்லாமல், பச்ச பயிர் 11.00 AM - ஊற வைத்த பேரிச்சம் பழம் 5.. அத்தி பழம் 2..காய்ந்த திராட்சை 15.. மதிய உணவு - தயிர் சாதம் அல்லது பருப்பு சாம்பார் கேரட் முட்டை கோஸ் சாலட்... ஒரு டம்ளர் மோர் கூட 15 சின்ன வெங்காயம்... சாம்பார் ல காரம் இருக்க கூடாது 4.00 PM - மாதுளை ஜூஸ் அல்லது ஆப்பிள் ஜூஸ் அல்லது தக்காளி ஜூஸ் இரவு உணவு - தோசை தேங்காய் சட்னி அல்லது பருப்பு பொங்கல் மிளகு சேர்க்க கூடாது வெள்ளரிக்காய் சாலட் அல்லது கோவக்காய் சாலட் ...3 அல்லது 4 பாட்டில் தண்ணீர் அவசியம் கூடிக்க வேண்டும் தினம் ... முட்டை, பால், காபி, டீ, கோதுமை, மைதா, பிரட், பிஸ்கட், சிக்கன், மட்டன், மீன் போன்ற எந்த மாமிசமும் சாப்பிட கூடாது...3 மாதம் வரை கட்டுப்பாட்டுடன் உணவு முறை கடை பிடிக்க வேண்டும்.... முக்கிய குறிப்பு - துத்தி ஜூஸ் ஆரம்பத்தில் 5 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் பின்பு மாற்றம் தெரியும் தெரியாத போது 15நாட்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாம்... பின்பு படி படியாக துத்தி ஜூஸ் குடிப்பதை குறைத்து வர வேண்டும் பின்பு வாரம் 3 அல்லது 2 என்று எடுத்து கொள்ள வேண்டும்....அதன் பின் வலி கட்டிகள் இல்லை என்றால் நிறுத்தி விட வேண்டும் துத்தி உடலை மெலிவு படுத்தும் அதனால் தான் சொல்கிறேன்....வெள்ளை பூசணி தினம் எடுத்து கொள்ளலாம் cold body ஆக இருந்தால் வாரம் 3 முறை மட்டும் எடுத்து கொள்ளவும்... சின்ன வெங்காயம், தேங்காய் பால், மோர் அவசியம் உணவு ல இருக்க வேண்டும்.... 3 மாதம் கழித்து மாமிசம் எடுத்து கொள்ளலாம் அதுவும் வாரம் 1 அல்லது 2 முறை சிறிய அளவு ... ஏன் என்றால் இந்த பௌத்திரம் திரும்ப வருவதற்கு வாய்ப்பு உண்டு.... மாமிசம் காரம் தான் காரணம் பௌத்திரம் வருவதற்கு...முடிந்த வரை உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள் இது பயன் படும் என்று நினைக்குறேன்...எனக்கு அந்த வலி வேதனை தெரியும் நானும் தேடாத youtube வீடியோ கிடையாது பார்க்காத டாக்டர் இல்லை... கடவுள் போல ஒருத்தர் இந்த உணவு முறை எனக்கு சொன்னார் அதனால் குணம் அடைந்தேன்... அனைவருக்கும் உதவ வேண்டும் என்று இங்கு கமெண்ட் செய்கிறேன்.... இதை கடை பிடித்து சரி ஆனால் எனக்கு ரிப்ளை செய்யுங்கள் 😊😊😊😊 நன்றி
@rakeshrocky35 Жыл бұрын
Unga number kedaikuma pls
@MuneesWaran-vp6kh Жыл бұрын
Number sent
@jabbernisha605 Жыл бұрын
நீங்க சொன்னா தான் , நான் என்ன ஹஸ்பெண்டுக்கு ஃபாலோ பண்றேன், வேற என்ன உனக்கு குடுக்கா, சாம்பார் தவர்த்து, வேற என்ன மாத்யம் சாப்பிட்டா குடுக்கணும், நன்றி உங்களுக்கு.
@boovanseelan9422 Жыл бұрын
@@jabbernisha605 மிளகாய் காரம் இல்லாமல் குடுங்க கீரை கூட்டு, வாழை தண்டு கூட்டு, வாழை பூ கூட்டு, அவரைக்காய் கூட்டு, பீர்க்கங்காய் கூட்டு இந்த மாதிரி காய் வகை கூட்டு செஞ்சி குடுங்க....
@maivizhimadhaiyanmaivizhim7250 Жыл бұрын
Thanks for sharing
@dhanalakashmithiruganesan89133 күн бұрын
Remba remba thanks
@sathishdurga9 ай бұрын
Arunayana vilakkam doctor 6 varusham ma kashta padran nethu than nan 4th time miner surgery pannan romba kashtam but neenga sonna Intha tips romba helpful la irukku doctor thank you so much 😊❤
@JeevanplayboyАй бұрын
IPO epdi iruku sister..enakum 5 years ah iruku..3 times paniten...innum sari aagala
@sriram15214 ай бұрын
Super explanation Dr thanathu you
@BaluBal-b7m7 ай бұрын
Thuthi keerai romba kastam kidaikava matenrruthukirathu. Athanal paalakku keeerai than best engum kidaikkum.
@invaderv56 ай бұрын
It wil not grow everywhere, mostly it grows near road side or lake side sand.
@jayarajan38105 ай бұрын
S@@invaderv5
@tamilnaducongresshumanri-eb9jh Жыл бұрын
இந்த பிரச்சனை எனக்கு உள்ளது
@SivaCheliyan-qq8fs4 ай бұрын
Very good useful message thanks
@kannansathish193 Жыл бұрын
Hi mam intha problem iruntha consive aga mudiyatha mam
@jarishjarish4358 Жыл бұрын
Pregnancy ku try panrom.mam antha time ah saptalama
@jabbernisha605 Жыл бұрын
Madam neenga sonna , maruthu thaan follow pannuren , enn husband ku afternoon sappita , oru velai mattum kudukuran
@umamageshwari4810 Жыл бұрын
Nandri madam
@sureshthiru49894 ай бұрын
Enakkum entha prachanai ullathu
@GRUHERE3 ай бұрын
Ipo cure airucha bro
@jananimanikandan32389 ай бұрын
Mam naan fistula ku operation panni 4 days achu eppo mam cure agum
@naveennithish62323 ай бұрын
தேவ இல்லமல் பின்னணிட்டிங்க சே திரும்ப திரும்ப வரும் ப்ரோ
@ramu767788 ай бұрын
Enakku pun arivitadhu aanal andha edathil thalumbu pol ulladhu mri la no active fistula result vandhruku enakku eppa andha thalumbu sari agum
@subashiniprabhakaran3475 Жыл бұрын
3 times per day ah madam
@abishasv4023 ай бұрын
Breast feed time intha medicine edukalama
@siva_is_here0007 Жыл бұрын
Enaku operation senchachu.again operation panna solranka.nan innum seiyyala.pl reply