பயணத்தில் பிரிந்த நண்பர்!😢 வெறிச்சோடிய நுவரெலியா All Ceylon Tamil Vlogs | Alasteen Rock

  Рет қаралды 23,806

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

Пікірлер: 51
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 6 ай бұрын
சதுர் நலம் பெற கடவுளை வேண்டுகிறோம். உங்கள் பயணமும் எந்த தடைகளும் இன்றி தொடர வாழ்த்துகள்.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 6 ай бұрын
தம்பி சதுர் நலம்பெற இறைவனை வேண்டுகிறோம். இது ஒரு நீண்ட பயணம் உடற்பயிற்சி உளப்பயிற்சி அவசியம்.இருவருக்கும் உளம் உடல் நலமேயிருக்க இறைவனுடைய அருள் வேண்டி நிற்கிறோம். 👍🇨🇭🇨🇭
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 6 ай бұрын
தம்பி நீங்கள் சாப்பிட்ட மற்றப்பழம் பேர் அத்திப்பழம் ( fig fruit). இருவரும் கவனமாக பிரயாணம் பண்ணவும். ( watching from 🇨🇦 Canada )
@mohamedariff8090
@mohamedariff8090 6 ай бұрын
அது அத்திபழம் கிடையாது ஐயா, மரத்தக்காளி என்று தமிழில் அழைப்பார்கள் tree tomato (tamarillo)
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா சதுர் நலம் பெற வாழ்த்துக்கள்.
@mramzi155
@mramzi155 6 ай бұрын
எது செய்தாலும் கடைசி வரை மட்டும் இருக்கும் நண்பர்கள் great🎉
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 6 ай бұрын
சதுர் பயணம் தொடர முடியாமல் போனது கவலைதான். நீங்கள் இருவரும் வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துகள். ( அந்த பழம் பெயர் . ஃபெஷன் புருட் என நினைக்கின்றேன்.)❤❤
@krishnakumarbadulla717
@krishnakumarbadulla717 6 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி
@vairamuthupuvanachandran2821
@vairamuthupuvanachandran2821 6 ай бұрын
We are watching from Canada. We are enjoying. Keep going. Don't give up.
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 6 ай бұрын
சதுர் விரைவாக நலம்பெற வேண்டுகிறோம் உங்கள் இருவரினதும் பயணம் வெற்றிகரமாக நிறைவடைய வாழ்த்துக்கள் 🎉😊
@kanagaesther
@kanagaesther 6 ай бұрын
We are sadly about sathu god bless him. You take care each other. Thanks for sharing your video 👍❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 6 ай бұрын
THANKS FOR SHARING FROM CANADA.எங்களால் பார்க்கமுடியாததை எடுத்து காட்டியமைக்கு நன்றி
@sivabalasingham9918
@sivabalasingham9918 6 ай бұрын
Another great video, keep going, Bro👍
@AhilanPream
@AhilanPream 6 ай бұрын
Very soon you will become number one you tube channel in srilanka. Keep continue traveling vidios. you have the very good face value to
@johnappasamy3603
@johnappasamy3603 6 ай бұрын
நுவரெலியா போகும் பாதை மிகவும் அருமை!
@kannathasanarun928
@kannathasanarun928 6 ай бұрын
சூப்பர் தம்பி 👍
@mohamedariff8090
@mohamedariff8090 6 ай бұрын
நீங்கள் இரண்டாவது சாப்பிட்ட பழத்தின் பெயர் மரத்தக்காளி(Tree tomato/ Tamarillo).
@MrsJeyuk
@MrsJeyuk 6 ай бұрын
சதுர் இடையில் திரம்பியது கவலைக்குரியது, விரெய்வில் நலம்பெர வாள்த்துக்கள். 😔
@Tn.876
@Tn.876 6 ай бұрын
Grt 🔥
@sundharr6412
@sundharr6412 6 ай бұрын
மூதூர் .. திரிகோணமலை‌ போட் சர்வீஸ் தற்சமயம் நடைபெறுகிறதா?மகாவலி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ளது போல் தெரிகிறது!!😊😊😊😊😊
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 ай бұрын
தம்பி சதுரை மிஸ் பண்ணுகின்றேன் , நீங்கள் இருவரும் கவனமாக பயணம் செய்யவும் , நன்றி 👍🙏😇🥶உஷா லண்டன்
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
தம்பி சுவட்டர் அணியுங்கள். பயணம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி.
@ratnajothychitra1971
@ratnajothychitra1971 6 ай бұрын
We are watching from Germany, one of my German friend Viola also watching.
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Super view nuwaraliya good luck👍
@raguraja9294
@raguraja9294 6 ай бұрын
Hope Sathu is ok and safe travels thambi I wish I am there take care
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 6 ай бұрын
சதுர் விரைவில் நலமாக வேண்டும்.
@bobbyponniah3176
@bobbyponniah3176 6 ай бұрын
Nuwara Eliya great place : Sorry to hear about your friend: hope he heels better: continue your trip safely & Healthy:👍👍👍👌👌🙏🙏🙏🙏🙏
@anandili8292
@anandili8292 6 ай бұрын
Feel like Europe🤩
@ravichandranpradeepan8957
@ravichandranpradeepan8957 6 ай бұрын
Ur all videos watching..super jii..
@patimaabird1046
@patimaabird1046 6 ай бұрын
Bro good luck
@ponpathman9570
@ponpathman9570 6 ай бұрын
தயவு செய்து நீங்கள் நுவரெலியாவில் தங்கிய அறை இடத்திற்கான தொடர்பு இலக்கத்தை தரவும்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 6 ай бұрын
God bless you Sathur
@anandasegarankarthigesu2720
@anandasegarankarthigesu2720 6 ай бұрын
மூன்றுபேரும்ஒற்றுமையாகபயணத்தைதொடர்ந்தீர்கள்இடையில்ஏன்அவர்பயணத்தைஇடைநிறுத்தினார்கவலையாகஇருக்குகடைசிவரையும்ஏன்பயணத்தைகுழப்பினார்என்றுதெரியாது
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 6 ай бұрын
Hi brother your all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 6 ай бұрын
Super
@sivarajah7037
@sivarajah7037 6 ай бұрын
❤❤❤❤❤
@sarathadeviselvarasa378
@sarathadeviselvarasa378 6 ай бұрын
சூப்பர்
@Rasathi.Karan15
@Rasathi.Karan15 6 ай бұрын
Super 👌
@RjPiriya07
@RjPiriya07 6 ай бұрын
சூப்பர் ❤❤❤❤
@azanth
@azanth 6 ай бұрын
😍😍😍😍😍
@drippysj793
@drippysj793 6 ай бұрын
❤🤘👍🙏
@JEGNAD
@JEGNAD 6 ай бұрын
Supper video bro😊
@vsivas1
@vsivas1 6 ай бұрын
Nine hundred= ஒன்பது நூறு.
@mayumiperera675
@mayumiperera675 6 ай бұрын
The other item you bought is called Tamarillo. We call it Gas thakkali. (That's mean Tree tomato). 😀
@bramamano5235
@bramamano5235 6 ай бұрын
Buy a sweater &wear otherwise you all will get sick.Take care.u must finish ur journey safe 🇨🇦
@gnanamragu5963
@gnanamragu5963 6 ай бұрын
❤❤❤🙏🙏🙏💪💪
@lskumarkumar106
@lskumarkumar106 6 ай бұрын
Marathakkali....palam
@WaiesWaies-b8i
@WaiesWaies-b8i 6 ай бұрын
Mara thakali
@rl5914
@rl5914 6 ай бұрын
👏🏽👏🏽👏🏽👍🙌🙏🏻
@SathiesharanVaratharajah-yv3rd
@SathiesharanVaratharajah-yv3rd 6 ай бұрын
Nine hundred
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 60 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 48 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН