பயம் குறைய Easy

  Рет қаралды 117,435

A M Driving

A M Driving

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
Link imtiyas566
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZbinChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 229
@rhabibkalil9744
@rhabibkalil9744 8 ай бұрын
நானும் டிரைவிங் ஸ்கூல் போய் தான் கத்துக்கிட்டேன்...ஆனா இவ்ளோ தெளிவான விளக்கமான பயிற்சி யாருமே கொடுக்கல.... ஆசிரியரின் தமிழும் தெளிவும் தான் ஆசிரியரின் பலம்.... வாழ்த்துக்கள் அண்ணா.
@amdriving
@amdriving 8 ай бұрын
மிக மிக நன்றி 🙏❤️
@vinothammu4079
@vinothammu4079 5 ай бұрын
இந்த டிரைவிங் ஸ்கூல் எங்க இருக்கு
@kalyankumar1389
@kalyankumar1389 8 ай бұрын
இவளவு அற்புதமாக தெளிவாக சொல்லித்தரும் ஆசானை நான் பார்த்ததில்லை இவர் கற்றுக் கொடுத்தாள் விமானத்தை கூட எளிதாக பழகிவிடும் போலிருக்கே. நன்றி சார்
@amdriving
@amdriving 8 ай бұрын
மிக மிக நன்றி சார் 🙏❤️
@RajeenthiranRajee-c3i
@RajeenthiranRajee-c3i 2 ай бұрын
மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கிறார். மிக்க மகிழ்ச்சி
@baskardhana9668
@baskardhana9668 5 ай бұрын
சிறந்த பயிர்ச்சியாளர் சிறப்பான பயிற்ச்சி இந்த வீடியோ பார்க்கும் போது நானே நேரடியாக கற்றுக்கொள்வது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது பிரதர்
@amdriving
@amdriving 5 ай бұрын
மிக மிக நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்🙏🙏🤝
@nagarajan.t.s
@nagarajan.t.s 10 ай бұрын
சரியான நல்ல விளக்கம். நன்றி.தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much sir 🙏
@kalaiselvanp870
@kalaiselvanp870 8 ай бұрын
மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுக்கிறார் நல்ல ஆசான் நன்றி
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much 🙏🙏
@ganesans2842
@ganesans2842 9 ай бұрын
மிக தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள். ரிவர்ஸ் பார்க்கிங் செய்வது பற்றி வீடியோ போடுங்கள் சகோதரர்.
@amdriving
@amdriving 9 ай бұрын
கண்டிப்பா முயற்சிக்கிறேன் 🙏
@sureshramanm6169
@sureshramanm6169 11 ай бұрын
உங்களுடைய கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் விதம் மிகவும் எளிமையாகவும். தன்நம்பிக்கை வளர்க்கும் விதமாக உள்ளது . சூப்பர் உங்கள் பயிற்சி நிலையம் ஆரணி யில் உள்ளதா அல்லது ஆற்காடில் உள்ளதா.
@amdriving
@amdriving 11 ай бұрын
Arani sir G M Muneer Driving school 🙏
@karthick6996
@karthick6996 7 ай бұрын
Super
@SAKTHIVEL-vr7yo
@SAKTHIVEL-vr7yo 10 ай бұрын
விளக்கம் தெளிவாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@amdriving
@amdriving 10 ай бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி🙏❤️
@KAVIPRIYAN-ne6ms
@KAVIPRIYAN-ne6ms Ай бұрын
Romba super a solli thariga Sir I love Driving🎉🎉🎉🎉🎉❤❤
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support share my videos sir 🙏
@sadhikbasha5096
@sadhikbasha5096 9 ай бұрын
நல்ல விலக்கம் நல்ல பொருமை நல்ல பதிவு சூப்பர் புரோ
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@jeevajeev1905
@jeevajeev1905 Ай бұрын
லாங் ஃபோக்கஸ் யுவர் சீக்ரெட்.🎉🎉
@basheerahmed3018
@basheerahmed3018 4 ай бұрын
சூப்பரா சொல்லி தரிங்க சார்... நீங்க நல்லா இருக்கணும் சார். சிறப்பு... 🚗🚗👌👌👌
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 👍🤝
@basheerahmed3018
@basheerahmed3018 4 ай бұрын
U
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 ай бұрын
Uncle Vera level explain yennakum comming April 12th driving test irruku licence kuu apply panni irrukan intha mathri clear aaa yaarumay explain pannalaa uncle
@amdriving
@amdriving 6 ай бұрын
Good all the best be safe drive share my videos your friend circle 🙏👍
@mohanbabupm5778
@mohanbabupm5778 3 ай бұрын
Ippadi tan irukanum driving vathuarnunna maha super a.m. driving school
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you 🙏
@பாளையம்பவானி
@பாளையம்பவானி 2 ай бұрын
ABC a for accelerator b for break C for clutch basic
@pattabiramamvaradarajan7378
@pattabiramamvaradarajan7378 10 ай бұрын
Car driving class puriyumpadi sonnatharku migavum nandri.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep watching sir 🙏❤️
@uthayakumar9412
@uthayakumar9412 8 ай бұрын
Excellent பயிற்சி
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@manjumix9952
@manjumix9952 9 ай бұрын
You are teaching very naturally Sir. Great🎉. Small suggestion to provide the multi split video option. It would be very useful for us🎉
@amdriving
@amdriving 9 ай бұрын
கண்டிப்பா நீங்க சொல்றது புரியுது சார் பியூச்சர்ல கண்டிப்பா நான் அதுக்கு முயற்சி பண்றேன் இப்போதைக்கு நான் வந்து சிங்கள நான் மட்டுமே வீடியோ எடுத்துட்டு இருக்கேன் அதனால அதை பண்ண முடியல இனி வரும் வீடியோக்கள்ல கண்டிப்பா நான் முயற்சி பண்றேன் மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்🙏🙏❤️❤️
@venkattesh766
@venkattesh766 Ай бұрын
Your teaching Excellent Sir😊
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends share my videos sir 🙏
@adithyaakshaya9577
@adithyaakshaya9577 4 ай бұрын
Nobody explains how to ride the vehicle at the initial stage on the road, they are given instructions, on how to avoid fear, but your teaching method is very nice and useful for the learners. Thanks the Lord.
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏👍
@vaigak8425
@vaigak8425 5 ай бұрын
Well explained brother & Thank you 👍
@amdriving
@amdriving 5 ай бұрын
Welcome sir keep support all 🙏❤️
@sethuvenkat6860
@sethuvenkat6860 10 ай бұрын
எளிமையான உரையாடலில் கார் டிரைவிங். 👌 👍
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@samsudhakar7778
@samsudhakar7778 8 ай бұрын
சிறப்பாக பயிற்சி......🎉🎉🎉
@amdriving
@amdriving 8 ай бұрын
மிக மிக நன்றி சார் 🙏❤️
@Veeraa1973msn
@Veeraa1973msn 9 ай бұрын
மிக அருமையாக விளக்கம் .
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 ай бұрын
Uncle speed breaker kuum video podunga uncle
@amdriving
@amdriving 6 ай бұрын
Okay sure 👍
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 11 ай бұрын
Good Tips Sir.. Thank you so much sir...
@amdriving
@amdriving 10 ай бұрын
Always welcome sir 👍❤️
@Jps8299
@Jps8299 2 ай бұрын
Super teacher...
@amdriving
@amdriving 2 ай бұрын
🙏
@nagarajraj236
@nagarajraj236 6 ай бұрын
அருமையான ஓட்டுனர் பயிற்சி சார். இந்த ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி எங்கு உள்ளது சார்.
@amdriving
@amdriving 6 ай бұрын
மிக்க நன்றி சார்🙏 திருவண்ணாமலை ஆரணி
@tirupurmurugesan1928
@tirupurmurugesan1928 8 ай бұрын
செம்ம செம்ம ப்ரோ 💐💐
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 ай бұрын
Naa unnga new subscriber uncle
@amdriving
@amdriving 6 ай бұрын
Welcome to A M Driving KZbin channel 🙏👋
@KAVIPRIYAN-ne6ms
@KAVIPRIYAN-ne6ms Ай бұрын
Unmai than Sir
@sureshramanm6169
@sureshramanm6169 10 ай бұрын
வணக்கம் டிரைவிங் சீட் உயரம் சரிசெய்யும் அளவு கார் ஓட்டுபவர் வைபர் தெரியும் அளவா அல்லது முன் பக்க பேனட் முழுவதும் தெரியும் அளவா என்பதை தெரிவித்தால் front side judgement. கவனத்தில் கொள்ள ஏதுவாக இருக்கும் . உங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much ❤️🙏
@sellamselvamuthu438
@sellamselvamuthu438 10 ай бұрын
அருமை அருமை சார்.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@senthilyuvanraja6463
@senthilyuvanraja6463 10 ай бұрын
Aiyyo supera sollitharenga sir
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏💖
@KumaranRadhakrishnan-r4v
@KumaranRadhakrishnan-r4v 10 ай бұрын
Sir arumaiya trin pairings
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends sir 🙏❤️
@krishnamoorthygurusamy-xs1by
@krishnamoorthygurusamy-xs1by 7 ай бұрын
Very nice Teaching🎉
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@manikamfalls4742
@manikamfalls4742 9 ай бұрын
ரிவல்ஸ் லெப்ட் ரைட் ஜட்ஜ்மெண்ட் சார்❤
@amdriving
@amdriving 9 ай бұрын
கண்டிப்பா வீடியோ போஸ்ட் பண்றேன்👍
@viswanathan4382
@viswanathan4382 9 ай бұрын
Very useful video ❤
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@siddiquekhan9782
@siddiquekhan9782 9 ай бұрын
Everything is ok but not mentioning side mirror and center mirror that is very very important sir.
@amdriving
@amdriving 9 ай бұрын
All will be teaching me.but video not showing me. Next time adding me.thank u so much 👍
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 7 ай бұрын
🙏வாழ்த்துக்கள் 👋 உங்கள் போன், attress
@amdriving
@amdriving 7 ай бұрын
Arani sir phone no description la iruku parunga sir👍🙏
@Panneerselvam-fs4gl
@Panneerselvam-fs4gl 9 ай бұрын
Exalant sir iam learn very easy
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 10 ай бұрын
Nicely explained.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@shivsarankavis
@shivsarankavis 5 ай бұрын
அருமை
@amdriving
@amdriving 5 ай бұрын
நன்றி சார்🙏
@Manihs129
@Manihs129 6 ай бұрын
Good teach sir🎉
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@ashok00758
@ashok00758 11 ай бұрын
ப்ரோ, நான் பைக் கார் ஓட்டும் போது என்னமோ தெரியல, எனக்கு பின்னாடி(வண்டிகள்) வரவங்களுக்கு தானாக ஒதுங்கி அதுவும் slow பண்ணி வழி விடுறன் இத நான் எப்படி சரி செய்வது சொல்லுங்க ப்ரோ
@amdriving
@amdriving 11 ай бұрын
உங்கள் பாதை சரியானது நன்றாக டிரைவிங் பண்றீங்க இதைப் பின்பற்றுங்கள் be safe drive 👍❤️
@Nitinchannel428
@Nitinchannel428 3 ай бұрын
Correctta drive panringa
@justinrajan9330
@justinrajan9330 6 ай бұрын
Good teacher
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@ilayamariyaraj331
@ilayamariyaraj331 8 ай бұрын
Theliva solli tharingaa
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@tamilminiroll1225
@tamilminiroll1225 10 ай бұрын
Well Trainer👏🏻
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you sir 🙏
@fruit6578
@fruit6578 9 ай бұрын
Well Explained 👌
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏
@ronaldop9268
@ronaldop9268 11 ай бұрын
Sir entha entha car la clutch press pannittu start pannanu sollunga
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 10 ай бұрын
Ella carlayum CLUTCH amuthi start pannalam,safe adhuthan.
@ramasamys8514
@ramasamys8514 9 ай бұрын
Super. Prither
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏
@kuppi2
@kuppi2 6 ай бұрын
சாமன்ய மக்கள் முன்னாடி செய்யும் தவறுகளை பழகுனருக்கு பசுமரத்து ஆணி போல் சொல்லி தரும் ஆசிரியர் பணி தொடரட்டும்...
@amdriving
@amdriving 6 ай бұрын
மிக மிக நன்றி சார்🙏❤️
@AffectionateCrocodile-ee2zf
@AffectionateCrocodile-ee2zf 4 ай бұрын
Super
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@siddiquekhan9782
@siddiquekhan9782 9 ай бұрын
And zig zag rivers parking also should be teaching
@amdriving
@amdriving 9 ай бұрын
Okay sure sir 👍
@Kanakaraj-k-p7d
@Kanakaraj-k-p7d 10 ай бұрын
Good training sir
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends sir 🙏💗
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs 5 ай бұрын
வணக்கம் நண்பரே 🎉
@amdriving
@amdriving 5 ай бұрын
காலை வணக்கம் சார்🙏
@pamalsrc1708
@pamalsrc1708 11 ай бұрын
Keep rocking
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much 🙏
@aadhisridhar9595
@aadhisridhar9595 10 ай бұрын
Super sir thanks
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you 👍
@vasukiraj1749
@vasukiraj1749 7 ай бұрын
Super bro
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@MuthuKumar-bj9ln
@MuthuKumar-bj9ln 5 ай бұрын
Sir, super
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@sathyapalanr6096
@sathyapalanr6096 10 ай бұрын
Very much useful post
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 9 ай бұрын
Super sir.
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏❤️
@apsalapsal9687
@apsalapsal9687 10 ай бұрын
Super sir 🤝
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@msbabumsbabu6672
@msbabumsbabu6672 10 ай бұрын
Suppar.sir
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends 🙏🙏❤️
@someishwar4155
@someishwar4155 9 ай бұрын
Super 👍👍👍👍👍👍
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you 🙏
@dinesh001
@dinesh001 11 ай бұрын
today video angle good but zoom vendam driver AND YOU THERIYANUM SIR
@amdriving
@amdriving 10 ай бұрын
Okay sir I will correction 👍
@sugaprakash8000
@sugaprakash8000 10 ай бұрын
??😅அண்ணே கவலைப்படாதீங்க உங்களுக்கு மேல ஆர்வமா இருக்காங்க.
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@kachimohamedanoordeen9551
@kachimohamedanoordeen9551 5 ай бұрын
Hello, Bhai please can ask you one question. How many lessons do you want to take as a proper driver and how much you want to pay for it. Please let me know. I want to take lessons for you. Thanks
@amdriving
@amdriving 5 ай бұрын
10 day's classsa na 30 days varai tharuven.any doubt WhatsApp me.describtion lay my no iruku👍
@krithickhari3218
@krithickhari3218 5 ай бұрын
Sir unga driving school yenga erukku...??? please tell me
@amdriving
@amdriving 5 ай бұрын
Thiruvannamalai Arani sir 🙏
@masterblaster1995
@masterblaster1995 10 ай бұрын
Nenga pesarthu matum.keta pothumaa?? Why leg hand operation a kamikarathe ella..
@amdriving
@amdriving 10 ай бұрын
Okay sure coming soon videos 👍
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 9 ай бұрын
good 🤝👌
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you 🙏
@happymoments7196
@happymoments7196 9 ай бұрын
Good anna
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you 🙏
@ChinnarasuVimalanadhan
@ChinnarasuVimalanadhan 7 ай бұрын
Good❤
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@pamalsrc1708
@pamalsrc1708 11 ай бұрын
Perfect
@gowthamigowthami6701
@gowthamigowthami6701 9 ай бұрын
எனக்கும் கார் ஓட்ட ரொம்ப நாள் ஆசை
@amdriving
@amdriving 9 ай бұрын
கண்டிப்பா கத்துக்கலாம்👍
@Sivakumar-eu8mc
@Sivakumar-eu8mc 10 ай бұрын
Sir 1doubt gear change panamothu slow nu soldringa apo ena pananum sir brake aluthanuma ax letter aluthama irukanuma sir plz explain
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 10 ай бұрын
Remove your leg from accelarator n keep it on brake but don't press...then change the gear by pressing clutch fully
@amdriving
@amdriving 10 ай бұрын
அக்சிலேட்டரும் கிளட்ச்சும் நம்மளோட சைக்கிள் ஓட்டுகிற டைப்ல இருக்கணும் உதாரணம் ஒரு பெடல் அழுத்தும் போது இன்னொரு பெடல் மேல வருது அதே போல🙏
@RThangavel-ki9wq
@RThangavel-ki9wq 9 ай бұрын
நீங்க திருப்பூர்,திருப்பூர் பக்கத்துலனா போன் நம்பர் குடுங்க க்ளாஸ்ல ஜாயிண்ட் பன்றதுக்கு.
@amdriving
@amdriving 9 ай бұрын
நான் திருவண்ணாமலை சார் 🙏
@vinothammu4079
@vinothammu4079 5 ай бұрын
இந்த டிரைவிங் ஸ்கூல் எங்க இருக்கு
@amdriving
@amdriving 5 ай бұрын
திருவண்ணாமலை ஆரணி🙏👍
@abdulsenthil
@abdulsenthil 10 ай бұрын
Left side judgement is tips please
@amdriving
@amdriving 10 ай бұрын
Okay sure sir 👍
@s.mahimairajsebastian4283
@s.mahimairajsebastian4283 10 ай бұрын
👌👍
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@sumathysumathy1701
@sumathysumathy1701 6 ай бұрын
Where is your driving school?
@amdriving
@amdriving 6 ай бұрын
Arani sir 🙏
@pamalsrc1708
@pamalsrc1708 11 ай бұрын
Ivaridam driving pona udana padichirlam a to z solranga
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you 🙏
@youtubetamilan3285
@youtubetamilan3285 9 ай бұрын
12:20 sir left indicator podave illa
@amdriving
@amdriving 9 ай бұрын
Sorry நான் கவனிக்கல 😔
@GokulkYoga
@GokulkYoga 5 ай бұрын
The Driving person told that already Driven Lorry, But activities seems to be mediocre! Mediocre! Mediocre! Driving instructor has been provided patient & Transparent manner.. Purely adopted Good Driving modous operandi.. Nice Driving knowing person should be seen.. I know Driving 27 months back, Daily i have been Driven more or less 15 km per Days now Myself PRO Driver... Driving is very very easy... We keep while Driving present mood & sober ( not drunken mood) mood. Wear seat Belt.
@a.rangarajanrajan3239
@a.rangarajanrajan3239 7 ай бұрын
Driving school location bro?
@amdriving
@amdriving 7 ай бұрын
G M Muneer Driving school ARANI sir 🙏❤️
@95hke
@95hke 9 ай бұрын
En long la paaru long la paaru solringa? Naanum learning period la irukan so asking?
@amdriving
@amdriving 9 ай бұрын
Sorry Bro நான் லாங்கா பாக்க சொன்னது off Road அந்த சீட்ல ஒக்காந்து உடனே லேப்ல போறவங்களையும் ரைட்ல வரவங்களையும் அதிகமான கவனம் கொடுப்பாங்க அதற்காக தான் நான் அதிகமா லாங்கா பாருங்க அப்படின்றது சொல்றேன் 🙏
@95hke
@95hke 9 ай бұрын
@@amdriving sorry la vena bro just a doubt, another one doubt for me is road condition is good, if the road are very bad in condition apo epudiyum slow ah dhan povom apo namma long focus pananum ah or short distance focus pananum ah?
@95hke
@95hke 9 ай бұрын
@@amdriving and Chennai la indha long Focus work avumah bro? Bcoz romba kitta vehicle varum traffic irukum ,apo epudi bro?
@imt0777
@imt0777 9 ай бұрын
Bro New video paruga bro
@amdriving
@amdriving 9 ай бұрын
நான் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா upgrade ஹைட் வரேன் இதுக்கப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி வீடியோ போஸ்ட் பண்ற👍❤️
@Kimbabysamy
@Kimbabysamy 10 ай бұрын
Gear pakkama poduvathy eppadi bro please one video podunga
@amdriving
@amdriving 10 ай бұрын
நீங்கள் வீட்டிலிருந்து ஒரு நோட்டு பேனா இடது கையில் H போட்டு பார்க்கவும் அதை தனித்தனியா கண்டிப்பா அத நான் வீடியோ போடறேன்👍
@Kimbabysamy
@Kimbabysamy 10 ай бұрын
@@amdriving thank you sir, intha mari ungaloda quick response'kaga thaan unga videos ellam continue'va pakaren sir thanks a lot
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family ❤🙏
@RamSaran-x1j
@RamSaran-x1j 10 ай бұрын
Sir unga driving school name &location plz
@amdriving
@amdriving 10 ай бұрын
G M Muneer Driving school ARANI
@KamalaKamala-uy4me
@KamalaKamala-uy4me 9 ай бұрын
! 👌👍
@amdriving
@amdriving 9 ай бұрын
🙏💗
@sasikeshwaran5756
@sasikeshwaran5756 8 ай бұрын
Starting of the video some music was playing ..any one text me what music that ?
@amdriving
@amdriving 8 ай бұрын
t j life mp3 music sir 👍
@Saravanan-nd9bm
@Saravanan-nd9bm 5 ай бұрын
👍👍👍👍👍👍
@amdriving
@amdriving 5 ай бұрын
🙏🙏🙏
@gowthamigowthami6701
@gowthamigowthami6701 9 ай бұрын
உங்க ஊர் எது சார்
@amdriving
@amdriving 9 ай бұрын
திருவண்ணாமலை ஆரணி
@ananthimohan3910
@ananthimohan3910 3 ай бұрын
Hi brother
@amdriving
@amdriving 3 ай бұрын
Hello hai sister
@lawrencenadar5684
@lawrencenadar5684 9 ай бұрын
நான் உங்கட்ட கார் ஓட்ட பழகலனு வருத்தமா இருக்கு 😢
@amdriving
@amdriving 9 ай бұрын
Ho i am sorry don't worry என்னோட வீடியோவை கண்டினியூவா பாருங்க உங்களுக்கு எந்த டவுட்டா இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க நான் அந்த வீடியோ போஸ்ட் பண்றேன் 🙏👍
@muralirajkr2566
@muralirajkr2566 10 ай бұрын
உங்க ஊர். சார்
@amdriving
@amdriving 10 ай бұрын
திருவண்ணாமலை ஆரணி சார்
@Crescentview
@Crescentview 9 ай бұрын
👍
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you 👍
@mohammed20143
@mohammed20143 11 ай бұрын
Hello sir 🙏
@amdriving
@amdriving 11 ай бұрын
Welcome to A M Driving KZbin channel Hi
@Sasti-wy4nh
@Sasti-wy4nh 4 ай бұрын
Sir pls number sir
@amdriving
@amdriving 4 ай бұрын
My number channel description watch 👍
@perumalpandian414
@perumalpandian414 7 ай бұрын
அருமை
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you keep support 🙏❤️
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
ALL TYPES of Parking in ONE Video! Parallel/Straight/Angle Parking
8:17
Lamar's Driving Instructor
Рет қаралды 1,1 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН