Payanangal Mudivathillai Full Movie HD | Mohan | Poornima Bhagyaraj | R. Sundarrajan | Ilaiyaraaja

  Рет қаралды 751,147

Fun Movies

Fun Movies

2 жыл бұрын

SUBSCRIBE & Stay Tuned
Payanangal Mudivathillai (lit. Journeys Never End) is a 1982 Indian Tamil-language romance film directed by R. Sundarrajan in his directorial debut. The film stars Mohan and Poornima Bhagyaraj. It was released on 26 February 1982 and ran for over 265 days in theatres. The music was composed by Ilaiyaraaja. Both the lead actors won Filmfare Awards in their respective categories.1983 Hindi film Kalaakaar was a remake of this film.
Directed by R. Sundarrajan
Produced by R. Elanchelian,'Pollachi' M. V. Rathinam,P. Muthusamy
Written by R. Sundarrajan
Starring Mohan,Poornima Bhagyaraj
Music by Ilaiyaraaja
Cinematography Kasthuri
Edited by R. Bhaskaran
Production
company Motherland Pictures
Release date 26 February 1982
Country India
Language Tamil
/ @funmovies654

Пікірлер: 234
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Ай бұрын
சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் மீண்டும் பார்த்தேன் அவ்வளவு அற்புதமான கதை நடிப்பு இசை இவை படமல்ல காவியங்கள்
@bavanivani4666
@bavanivani4666 29 күн бұрын
naanum taan😊😊😊
@r.parimaladevidevi9575
@r.parimaladevidevi9575 Ай бұрын
எனக்கு மோகன் என்றால் உயிர் ரொம்ப பிடிக்கும்
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 13 күн бұрын
நடனப்பயிற்சியாளர் அலட்டிக்கொள்ளாமல் சிறப்பான நடனத்தை உருவாக்கியுள்ளார்.வாழ்த்துக்கள்.!!ஆனால் இரவில் எப்படி உடைகள் மாறுகின்றது? இயக்குநருக்குதான் வெளிச்சம்.
@rathnavel65
@rathnavel65 4 ай бұрын
மோகனை, மைக் மோகனாக்கிய படம் "பயணங்கள் முடிவதில்லை" சில படங்களையும், பாடல்களையும் மறக்கவே முடியாது. பச்சைக் குத்தியது போல அவை மனதோடு குத்தியிருக்கும். அல்லது கொத்தியிருக்கும். அந்தப் பாடல்கள்/ படங்களோடு நமக்கிருக்கும் பின் கதையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி மறக்க முடியாத பாடல்களையும், கதையையும் கொண்ட படங்களில் ஒன்று, "பயணங்கள் முடிவதில்லை". பாலுமகேந்திராவின் 'கோகிலா' மூலம் கன்னடத்தில் அறிமுகமான மோகன், தமிழுக்கு வந்தது, அதே இயக்குநரின் 'மூடுபனி' மூலம். அதில், பாஸ்கர் என்ற கேரக்டரில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கவனிக்கப்பட்டாலும், அதில் அவர் ஹீரோ இல்லை. 'கிளிஞ்சல்கள்' மூலம் நாயகனான மோகனின், அடுத்த படம், 'பயணங்கள் முடிவதில்லை'. 'கிளிஞ்சல்களி'ல் நாயகியாக நடித்த பூர்ணிமா தான் இதிலும் நாயகி. அவர் தோழியாக ரஜினி, தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், மோகனின் நண்பராக எஸ்.வி.சேகர், வீட்டு ஓனராக கவுண்டமணி, மருத்துவராக ராஜேஷ் என பலர் நடித்தனர். ஒரு சிங்கிள் டீ-க்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள், நண்பர்கள் மோகனும், எஸ்.வி.சேகரும். மோகன் சிறந்த பாடகர். வாய்ப்பு கிடைக்கவில்லை. தோழியின் வீட்டுக்கு வரும் பூர்ணிமா எழுதிய கவிதை, காற்றில் பறந்து மோகன் அறைக்குள் விழுகிறது. அவர் கிடாரில் இசைத்து அதைப் பாடலாகப் பாட, ஆச்சரியப்படும் பூர்ணிமா அவருக்குப் பாடும் வாய்ப்பு வாங்கி தருகிறார். பிரபல பாடகனாகிறார் மோகன். இருவருக்கும் காதல் முளைக்கிறது. ஒரு நாள் பாட்டுக்காக வெளியூருக்குச் சென்று வரும் மோகனின் நடவடிக்கையில் திடீர் மாற்றம். பூர்ணிமாவை வெறுக்கிறார். ஏன்?, எதற்கு? என்பது மீதி கதை. ஒரு எளிய காதல் கதைக்கு, சுவாரஸ்யமான திரைக்கதையால் உயிரூட்டியிருந்தார் ஆர்.சுந்தர்ராஜன். படத்துக்குப் பெரிய பலம், இளையராஜாவின் பாடல்கள். "இளைய நிலா பொழிகிறது", "முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்", "தோகை இளமயில் ஆடி வருகுது", "வைகறையில், வைகை கரையில்", "சாலையோரம் சோலை ஒன்று", "மணி ஓசை கேட்டு எழுந்து","ஏ...ஆத்தா" ஆகிய பாடல்களில் ரசிகர்களை உருக வைத்திருந்தார், இசை ராஜா. அந்த காலகட்டத்தில் சந்து பொந்து டீ கடைகளில் இருந்து, காது குத்து சடங்குகள் வரை சங்கீத ஜாலம் நடத்தின, இந்தப் படத்தின் பாடல்கள். இந்தப் படம் வெளியான போது, ஹீரோக்களுக்கு வைப்பது போல இளையராஜாவுக்குப் பிரமாண்ட கட்-அவுட் வைத்திருந்தார்கள். முதலில் இதில் ஹீரோவாக நடிக்க வேண்டியது, சுரேஷ். அவர் ஒரு விபத்தில் சிக்கியதால், அந்த வாய்ப்பு மோகனுக்கு வந்தது. 'பயணங்கள் முடிவதில்லை'க்கு பல 'முதல்' ஸ்பெஷல் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான படம் இதுதான். இதையடுத்து அவர் பல "சூப்பர் ஹிட்" படங்களைக் கொடுத்தார். மோகனுக்கு இந்தப் படத்தில் பின்னணி குரல் கொடுக்க எஸ்.பி.பி.யிடம்தான் முதலில் கேட்டார்கள். அவர் பிசியாக இருந்ததால், மறுத்துவிட்டார். பிறகுதான் பாடகர் சுரேந்தர் பேசினார். இதிலிருந்து தொடர்ந்து மோகன் படங்களுக்குப் பேசினார், சுரேந்தர். கோவைத்தம்பியின் 'மதர்லேண்ட் பிக்சர்ஸ்' தயாரித்த முதல் படம் இது. இந்தப் படத்தில், கவுண்டமணி அடிக்கடி பேசும், 'இந்த சென்னை மாநகரத்திலே...' என்ற வசனம் அப்போது பிரபலம். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே, வெள்ளிவிழா நாயகன் எனப் புகழப்பட்ட மோகன், மைக் மோகன் ஆனது இந்தப் படத்தில் இருந்துதான். இதில் இருந்து அவர் நடித்த சில படங்களில் மைக்கை கொடுத்திருந்தார்கள். அவை அனைத்தும் ஹிட்டாயின என்பது அவருக்கான ஸ்பெஷல்!. தமிழகத்தில் பல பகுதிகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் சில நகரங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. 26.2.1982-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 42. -நன்றி "இந்து தமிழ்" 26.2.2024
@lakshmipriya8488
@lakshmipriya8488 4 ай бұрын
@rathnavel65
@rathnavel65 4 ай бұрын
@@lakshmipriya8488 இந்த ஐடியும் உங்களோடதா? 👇 @LakshmiLakshmi-nk8zm
@movlanoor8042
@movlanoor8042 Ай бұрын
❤️❤️❤️👍🏻👍🏻😭
@dinakaran9993
@dinakaran9993 Ай бұрын
@@movlanoor8042 super sir 👌👌👌👍👍
@jamalmohamed2059
@jamalmohamed2059 29 күн бұрын
❤❤❤❤
@chandru.v.v7565
@chandru.v.v7565 Ай бұрын
Pesama 70s 80s laye poranthu irukalam...😢
@ganesanganesan1415
@ganesanganesan1415 Ай бұрын
Super
@alrchannel3848
@alrchannel3848 17 күн бұрын
❤❤❤
@kattar__hindu__tn__76
@kattar__hindu__tn__76 8 ай бұрын
இப்போது வர புது படங்கள் எல்லாமே குப்பைக்கு செல்லவேண்டிய படங்கள். எல்லாமே அறைகுறை ஆடைகளும், காதலும், பாடல்களும். வேஸ்ட் இவர்கள் எல்லாம் படங்கள் தயாரிக்காமலே இருக்கலாம்.
@muthuramanAzb
@muthuramanAzb 3 ай бұрын
கூட்டத்தை பார்த்து ஓடும் நடிகர்கள் திரையில் வீரனை போல் தோரணை முட்டாள் ரசிகர் இருக்கும் வரை இப்போ இருக்கும் நடிகர் என்ற அட்டூழியம் இருக்கும்
@Amaldoss757
@Amaldoss757 6 ай бұрын
42 வருடங்களுக்குப் பிறகு இன்று தான் இந்த படத்தை பார்க்கிறேன் 24/01/2024
@lakshmipriya8488
@lakshmipriya8488 4 ай бұрын
21.03. 2024 watching 😊
@PrabaKaran-fh9jj
@PrabaKaran-fh9jj 2 ай бұрын
Tamil Tamil movie Tamil Nadu India
@thamizharasi3331
@thamizharasi3331 Ай бұрын
நான் 6 :6:2014 42 வருடங்கள் பிறகு வாட்ஸிங்😁😊
@jebajulians8981
@jebajulians8981 Ай бұрын
07.06.2024 watching
@srinivasank613
@srinivasank613 Ай бұрын
14/6/24
@RamyaMahendiran
@RamyaMahendiran 4 ай бұрын
2024la yarlam pakkaringa
@crsridhar3478
@crsridhar3478 2 ай бұрын
S
@arun21bhm10
@arun21bhm10 2 ай бұрын
19.04.2024
@balamuralis.b789
@balamuralis.b789 Ай бұрын
27.05.2024
@guruMurthy1409
@guruMurthy1409 Ай бұрын
29.05.2024
@indu6513
@indu6513 Ай бұрын
S
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
சென்னை ஆனந்த்A/c 70mm மகாலட்சுமி ராம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை
@VENKATESHA-3
@VENKATESHA-3 Ай бұрын
நல்ல ஒரு கதை முடிவும் சரியாக அமைந்தது பாடல்கள் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ❤ அன்றைய சினிமா என்றுமே சிறப்பு வாய்ந்தது அனைத்து கலைஞர்களின் முழு ஈடுபாடுதான் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் அன்றைய சினிமா அதை பூர்த்தி செய்திருக்கிறது
@muthuvazhavandalm7941
@muthuvazhavandalm7941 Ай бұрын
18.6.2024.இது தான் நான் முதல் முறையாக இந்த படத்தை பார்த்தது. பாடல் மட்டுமே கேட்டு இருக்கேன். (ரேடியோவில்)
@saraswathig1021
@saraswathig1021 Ай бұрын
நானும் இன்னைக்கு தான் முதன் முதலாக பார்கிறேன்.
@balaanbu5376
@balaanbu5376 21 күн бұрын
நானும் இன்னைக்குதான் பாக்குறேன் நான் பாக்க வந்த காரணம் ராக தேவனின் இசையில் ஒளித்த அனைத்து முத்தானா பாடல்களையும் கேட்டு கேட்டு கேட்டு குறிப்பாக அந்த சாலையோரம் சோலை ஒன்று, தோகை இளம்மயில் , இளைய நில இந்த பாடல்களை எல்லாம் எங்கள் வீட்டில் பேட்டரியில் இயங்கும் வானோலி பெட்டியில் கேட்டு கேட்டு ரசிச்சு ரசிச்சு என்ன படம் என்று பார்க்க வந்தேன்
@Priya-sm7wk
@Priya-sm7wk 4 ай бұрын
I am waiting 1st time at March 2024. Palaya tamil padam mathari entha padamum varathu...enna arumayana padangal.
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 7 ай бұрын
Golden period for Actor Mohan. He was the heart throbe of all college goers especially among girls. When Kamal (through his variety of roles) and Rajni (through style) were rocking, Mohan was able to shine above them. Illayaraja's song may be reason but his acting skill and comedy sense, his innocent look were more apt to the story. He did justice to the role. Good direction, stories, was the main reason for success of Mohan movies. Audience enjoyed him more with fantastic music. In cinema industry, nonody is rocking for ever. Every one has ups and downs. Mohan was the talk of the cinema industry during 1980s to 1990s, no one can forget his success. Every college student of that period, knows his popularity that time.
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
🤝🤝
@philipspushparaj7783
@philipspushparaj7783 7 ай бұрын
MOHAN.....My favourite actor. The songs of all his films , His superb acting and his action for the songs ....no one has surpassed MOHAN.....Memories linger in my mind....Sweet memories of my life....Tears run down my cheeks.....Those were the days ...when I was full of life.....
@alagarsamys8659
@alagarsamys8659 7 ай бұрын
நான் 5 வது படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன் ரசித்தேன் மலரும் நினைவுகள்
@anthonyrajanthonyraj9143
@anthonyrajanthonyraj9143 8 ай бұрын
இப்பதான் செல்போன் முழு படத்தையும் பரர் தந்து மகிழ்ந்தேன் சஉப்பர் படம் ❤❤🎉 2:08:23
@vickyhot5256
@vickyhot5256 11 ай бұрын
2:12:10 ப்பா என்ன ஒரு செண்டிமெண்ட், இது தான் உண்மை காதல் 1000 தடவ பார்த்தாலும்.... 👌👌👌👌🙏🙏🙏👍👍👍
@manikandan5761
@manikandan5761 3 ай бұрын
நான் முதன் முதலில் 2024 இல் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன்
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 7 ай бұрын
அந்த நாளில் இந்தபடம் 500 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது
@PrakashPrakash-mn6zw
@PrakashPrakash-mn6zw 4 ай бұрын
33 வருடங்களுக்கு பின்புதான் முதன் முறையாக இந்த படம் பார்க்கிறேன் 23.03.2024❤
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c Ай бұрын
மிக அருமையான. திரைப்படம்.என்றென்றும் பசுமைமாறத நினைவலைகள்! !.
@rsaravanan600
@rsaravanan600 7 ай бұрын
மீண்டும் இந்த படம் வெளியிடப்பட வேண்டும்
@mohammedriyaz9994
@mohammedriyaz9994 2 жыл бұрын
❤️ நூறு முறை பார்த்தாலும் சலிக்காத படம் 👌
@user-sl7vl1dv2f
@user-sl7vl1dv2f 5 ай бұрын
எங்கள் இசை தெய்வம் இளையராஜாவின் இசைக்காக ஓடின நிறைய படங்களில் இதுவும் ஒன்று
@nathiyakavi8811
@nathiyakavi8811 Жыл бұрын
அருமையான படம் எத்தநைமுரை பார்த்தாலும் சலிக்காது ❤❤❤
@raguls364
@raguls364 11 ай бұрын
அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. ❤❤❤
@user-cv6ls7jl8h
@user-cv6ls7jl8h 5 ай бұрын
I love Mohan movies and his acting he is a real legend we want more beautiful movies ❤😂❤
@mahenthiranmagi404
@mahenthiranmagi404 Ай бұрын
31/5/2024 இன்றுதான் இந்த படத்தை பார்த்தேன் நல்ல படம்
@AdlineEben
@AdlineEben 2 ай бұрын
Who all are watching in 2024 ❤
@sairaguram9835
@sairaguram9835 8 ай бұрын
Mohan had lots of Hits films. Kilinjalagal Paynagal Mudivadlilai. Ilmai Kalangal .Udayagetam. Idaya Kovil. Kumgamachmizh.
@y.m.mahadeva3706
@y.m.mahadeva3706 19 күн бұрын
I am a Kannadiga. But I have seen this movie about 8 times at Nataraja Theater in Bangalore those days. Good movie and songs are mesmerizing. Till now I am listening to these songs. We called Mohan as Kokila Mohan. Because his first movie in Kannada is Kokila.
@ashikali7125
@ashikali7125 Жыл бұрын
Unforgettable movie..I'm from Sri Lanka Engada oor Reagal Theatre la Night show house full ha Partha Anubawam.. ennudaya 7 Vayathil..
@linavtu1171
@linavtu1171 6 ай бұрын
அப்போ எல்லாம் படமும் உண்மையா இருந்திச்சி... காதலும் உண்மையா இருந்திச்சி.. இப்போ கேவலமா இருக்கு... காதலோட பேரையே கெடுத்துட்டாளுங்க.... பசங்களும் ரொம்ப ஒர்ஸ்ட்
@philipm7554
@philipm7554 7 ай бұрын
Any 2k kids watched this great movie 🎉 When you are commenting always mention you are a 2k kid,so that 80 s people will come to know,how is 2k kids liking🎉
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 14 күн бұрын
மோகன் கஞ்சியை குடித்துவிட்டு வெளியே செல்லும்போது பூர்ணிமாவின் Expression super!
@vickyhot5256
@vickyhot5256 11 ай бұрын
இப்போ 2023 ஆகஸ்ட், இப்பெ இந்த மாதிரி உண்மை காதல் இல்லை ப்ரோ😭
@sivakumar-ul7qz
@sivakumar-ul7qz 11 ай бұрын
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
🤝
@RamamoorthyS-gq8jm
@RamamoorthyS-gq8jm 5 ай бұрын
🎉🎉🎉🎉
@gnpthyinet1
@gnpthyinet1 4 ай бұрын
இந்த படத்தின் எல்லா பாடல்களும் அவ்வளவு பெரிய ஹிட். ரேடியோ டேப்ரிகார்டர் கோவில் திருவிழா கல்யாண வீடு பாட்டு கச்சேரி எங்கும் இதே பாடல்கள்
@dilipkumardeepu1557
@dilipkumardeepu1557 26 күн бұрын
இந்த படத்த இப்ப திரைஅரங்கில் விட்டாலும் தூள் கெளாப்பும் படம் செம்ம படம் சுந்தராஜனுக்கு thanks good ரியல் love story❤
@sairaguram9835
@sairaguram9835 8 ай бұрын
55 at Weeks Anand Theatre. Mount Road Chennai. Ilayaraja a major Contributor to this sucess. Theatre as been Demolished. Very sad. Best Theatre. Mount Road Chennai
@artram1655
@artram1655 7 ай бұрын
Yes, I saw in Chrompet Vetri theatre
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 7 ай бұрын
In my college, Mohan is the super hero among girls. He was always talk of the class room. As I never had been to movies. I used to listen them narrating about Mohan movies. Only after 1990's i started seeing his movies in VCR that too after my marriage with my husbandbin my in-laws house. I felt I could have enjoyed movies with my classmates in 1982. (Back at home, they never allowed us for movies) I allow my children to see movies as it is part and parcel of our life. But it is very very rare good movies are coming. Mostly super mega heroes with big budgets are flopping mostly. Somehow they are telling, the movies are box office hits. Where is it is not so. And they are not allowing small budget movies. That is the reason good stories with real talented new artists are not coming to theatre.
@guhapooinpatarsan2853
@guhapooinpatarsan2853 7 ай бұрын
You meen better than Kamal..Anyway Mohan is a family friend. He will be Vijay( as Villain) soon. Poor guy,was accused of having AIDS bu Poornima( Bhagyaraj) as he refused her advancements..
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
Thank you so much for sharing your college experience. You have said that you started watching Mohan's films with family members after you got married in 1990. I too wanted to watch Mohan films for many years and today I took the time to watch this film for the first time. I recently saw the interview of the director of this film, R Sundarrajan.
@KalaiselviRavindraraj-sh4jq
@KalaiselviRavindraraj-sh4jq 2 күн бұрын
நான் இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது
@dharanidharani226
@dharanidharani226 Ай бұрын
R.sundar rajan.Tamil cinema legend Director❤Mohan silver jubilee actor🎉❤
@sridhar_ashok_naarayanan5462
@sridhar_ashok_naarayanan5462 Ай бұрын
❤ Sooooooper ❤. I've seen this movie more than 50+ times in theatre itself.
@Funky1z
@Funky1z 4 ай бұрын
All songs are hit in this movie...
@user-yu3zt9ry1m
@user-yu3zt9ry1m 23 күн бұрын
இந்த படமும் வாழ்வேமாயம் படமும் ஒரே கதையமைப்பில் உள்ளது
@gayathrimohan4290
@gayathrimohan4290 6 ай бұрын
Director sundarrajan beautiful director ❤❤
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
11:15:40 🌹 #அருமையான படம்.பார்க்கும் போது.இலங்கை யாழ் றீகல் திரையரங்கில் அந்த நாட்கள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே"👌💐💐💐💐💐🙏
@user-ps1tx1sh3g
@user-ps1tx1sh3g Жыл бұрын
, ,🐽
@user-ps1tx1sh3g
@user-ps1tx1sh3g Жыл бұрын
. O
@adhikumar6535
@adhikumar6535 Күн бұрын
30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை இரவு 12,30கு பார்க்கிறேன்❤❤❤❤❤
@sangarsangapuli5520
@sangarsangapuli5520 2 ай бұрын
Inthae padam release aaghumbothe enakku vayasu 3., Malaysia velae yenggae kalyaanam., piranthaenaal., periyae2 function aanaalum seri.., wow😮😮!!!.. band kacheriyil yellaaam inthae padathelae ullae paattunggae.. naangge yellam kutty's uh irekkum bothe kacherilae pugunthe semmae aattam podevom.., yenakke 7., 8 vayasu varaikkum inthae padathelae ullae paattunggae yellam rombae famous uh odikkitte irenthechi.. athum inthae., EHH AATHAA AATHOREMAA VAARIYAA.. inthae paattu irukkae., hmm.. adey., enggae appadi appa.. anthae kaalam yellam poiyae poachinggae.., naan director R.SUNDERRAJAN sir odae theevirae rasigan.. avarodae padam vanthaalaey really i'm not missing his movie's., yellaam theatrelae thaan poiy paarppom.. thanks for uploading this wonderful and nice movie.❤❤
@user-vz8bo1fn8i
@user-vz8bo1fn8i 4 ай бұрын
அற்புதமான படம் ❤️💋🥰
@mr_freesoul
@mr_freesoul Ай бұрын
Super. Those were the golden days, be it music or movies, or life it was simple and beautiful.
@user-dm1mb6be8b
@user-dm1mb6be8b 7 ай бұрын
மலரும் நினைவுகள்
@sobanaraj4596
@sobanaraj4596 Ай бұрын
21.6.24 அன்று முதல் முறை பார்கிறேன் பாடல் கேட்டு இருக்கிறேன்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
மதுரை சாந்தி திரையரங்கில் 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த வெள்ளிவிழா திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை
@elizabethzacharias6297
@elizabethzacharias6297 Ай бұрын
Watched the film after 42 years. It was as impactful as it was then. Could recall every dialogue and even the BGM.
@lallig4028
@lallig4028 29 күн бұрын
43-வருடங்களுக்கு பிறகு இந்த படத்தைப் பார்க்கிறேன்.கவுண்டமணி சார் டயலாக் இன்றும் நினைவில். Music nice.
@Kingq02
@Kingq02 5 ай бұрын
இன்று பிப்ரவரி 22 .2.2024 இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
@RoyRoy-ky8tq
@RoyRoy-ky8tq Ай бұрын
Still adorable movie after 42 years . Still the song's ❤ touching
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 14 күн бұрын
நடனப்பயிற்சி சிறப்பு!
@ramus6188
@ramus6188 Ай бұрын
EMOTIONS and sentiments across the film till climax. R Sundarajan is exception
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 12 күн бұрын
படம் வந்தவுடன் எங்கள் கையில் பாடல் புத்தகம் வந்துவிடும் பள்ளிக்கூடம் சென்று புத்தகத்தின் நடுவில் வைத்து படித்து அது பக்கத்து பெஞ்ச் போயி அப்பறம் கேர்ள் ஸ் கைமாறி அது என் வந்து சேர 3 4 நாட்கள் ஆகிவிடும் படத்தை இப்போது 9 /07/24 பார்த்தேன் நான் படித்த வகுப்பறை முகம் அந்த கடைசி பெஞ்ச் ஓர கண் பார்வை கள் யப்பா... அதெல்லாம் வசந்த நாட்கள்
@sd-ud6iq
@sd-ud6iq Ай бұрын
I like poornima friend very active girl..acted n sigappu rojakkal also
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 8 күн бұрын
Watched this movie in 1982, during VCR era.
@elanchelvan1301
@elanchelvan1301 2 ай бұрын
28.4.2024 i am watching the movie. Greatest movie all times
@stlingan529
@stlingan529 25 күн бұрын
Sunderajan sir u r so great mind and also best director end of the film is too touching my hearty
@amudhaselvi9701
@amudhaselvi9701 Жыл бұрын
My favourite movie
@hhh334
@hhh334 4 ай бұрын
Super action sirippu Nadipu ❤❤❤❤❤eallame 2 perukum 👍👍👍👍
@vimala.telavarasi1291
@vimala.telavarasi1291 Ай бұрын
இதுதான் காதல் ரீல் லைப் ரியல் லைப் இரண்டிலும் நிறைய பார்த்துளோம் கேட்டுலோம், இப்ப moveon, breakup ஈஸியா போயிடுது.
@ManMan-bp9iy
@ManMan-bp9iy Ай бұрын
Brilliant.... Classical.... Nostaalgical..... Feelgood movie
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 Ай бұрын
1982 ராம் தியேட்டரில் பாரத்தேன். ராம் தியேட்டரின் வாசலில் இளையராஜாவுக்கு பெரிய cutout வைத்தார்கள்,.
@sandhyaumakanth4761
@sandhyaumakanth4761 Ай бұрын
After40 years today i saw this movie.sweet old memories.
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 Ай бұрын
Superb movie.❤
@sbmstudio5454
@sbmstudio5454 Ай бұрын
அழகான திரைக்கதை இசைஞானியின் அபார இசை
@abubuckerashraff3127
@abubuckerashraff3127 Ай бұрын
Naanum 5/6/2024 paakuren..🎉🎉
@gunasakuran4992
@gunasakuran4992 4 ай бұрын
Best movie❤
@Offthestrip_exploretocreate
@Offthestrip_exploretocreate Ай бұрын
Brilliant movie 🥰
@ajin1elsi396
@ajin1elsi396 2 ай бұрын
அருமையான திரைப்படம்
@seyedalifathima-jn8ut
@seyedalifathima-jn8ut Ай бұрын
இந்த படம் மதுரை குரு தியேட்டரில் பாத்தேன்
@sairaguram9835
@sairaguram9835 8 ай бұрын
Mohan had lots of Hits films. Kilinjalagal Paynagal Mudivadlilai. Ilmai Kalangal .Udayagetam. Idaya Kovil. Kumgamachmizh. Nejathai Kilathe. Noravathu Naal. Mouna Ragam.
@subramanianvis3704
@subramanianvis3704 6 ай бұрын
My husband favorite film.
@kamar1zaman544
@kamar1zaman544 9 ай бұрын
டைட்டில் பிண்ணனி இசைக்கே முடிந்தது
@sunwukong2959
@sunwukong2959 7 ай бұрын
very good movie but the stupid 1980s boomer movie directors always kills the pairs in the name of cancer ...sadist sadist!
@rajurajendran5231
@rajurajendran5231 6 ай бұрын
Super semma 🌹🌹🌹🌹🌹
@maryvincent1181
@maryvincent1181 5 ай бұрын
Superb movie ❤❤
@georgen9755
@georgen9755 8 ай бұрын
toppling an entire battalion
@user-up7cs6vx1y
@user-up7cs6vx1y 2 ай бұрын
Great movie ❤
@artram1655
@artram1655 7 ай бұрын
What a nice movies; clean with no bad scenes. Emotional scenes First talk in phone First meeting scene First touch scene
@racheljesus8301
@racheljesus8301 4 ай бұрын
2:28
@racheljesus8301
@racheljesus8301 4 ай бұрын
1000murai parthalim salikatha pictur
@elizabethzacharias6297
@elizabethzacharias6297 Ай бұрын
Was as impactful as it felt 42 years back.
@kimaran509
@kimaran509 8 ай бұрын
Nice movie
@vijayhistory9724
@vijayhistory9724 29 күн бұрын
உண்மையான நட்புக்கும் காதலுக்கும் சரியான எடுத்துக்காட்டு
@mustaqahmed626
@mustaqahmed626 2 күн бұрын
Super movie
@yoganadamyoga1941
@yoganadamyoga1941 2 жыл бұрын
Super
@nanathakumarcs653
@nanathakumarcs653 Ай бұрын
12.06.2024 today i watch this time first time.
@NanthakumarLokeshvari
@NanthakumarLokeshvari 11 ай бұрын
Super nice ammukkutty chennaiagastyatheateril100naalottiyapadammyfavarietsongmyfavouritemovie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤super ❤❤❤❤❤❤❤❤nice
@gurupranavpranav6646
@gurupranavpranav6646 Ай бұрын
Super movie ❤❤❤😢
@nimalniccolas9743
@nimalniccolas9743 Ай бұрын
Arumaiyaana padam
@velmurugan65334
@velmurugan65334 28 күн бұрын
பத்தாவது தடவை பார்க்கிறேன்
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
mohan is a wonderful actor..
@bharathisudhakar3543
@bharathisudhakar3543 Ай бұрын
21/6/2024❤ முதல் முறையாக இந்த படத்தை பார்கத்தேன்
@kumartamilan5739
@kumartamilan5739 Ай бұрын
26-6-2024 இந்த படதய் பார்த்தேன் ❤❤❤
@nairsadasivan
@nairsadasivan Жыл бұрын
Chennai agasthya theateril 100 naal ottiya padam ithu
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 56 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Poove Ilam Poove Full Movie Hd | Suresh | Nadhiya | Jaishankar | Radha Ravi
1:54:47
December Pookal Tamil Full Movie : Mohan, Revathi, Nalini
2:13:12
Tamil Movies
Рет қаралды 1,4 МЛН
The little boy had to do this || Please subscribe #ruthkadiri247 #comedy
1:01
чёт жутковато стало☠️
0:20
𝓢𝓾𝓰𝓪𝓻ℂ𝔸𝕏𝔸ℙ𝕆𝕂_Sasha
Рет қаралды 2,4 МЛН
Симпсоны 20000 лет назад😨 #симпсоны
0:54