பயந்து பயந்து பேசிய விஜய்... | Journalist Koteeswaran | Vijay | BJP

  Рет қаралды 16,364

Voice Of South

Voice Of South

6 күн бұрын

#voiceofsouth #journalistkoteeswaran #vijay #tvk #seeman #eps #mkstalin #udhayanidhistalin #dmk #admk #annamalai #bjp #tamilnadu
பயந்து பயந்து பேசிய விஜய்... மோடியை எதிர்த்து பேசாதது ஏன்? | Journalist Koteeswaran | Vijay | BJP
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Пікірлер: 28
@ashokr6704
@ashokr6704 4 күн бұрын
திரு. கோடீஸ்வரன் அவர்கள் நேர்மையான செயதியாளர் அரசியல் தெளிவாக விளக்குவார்.
@sivagamasundari6859
@sivagamasundari6859 4 күн бұрын
You are correct
@ps.josephjosepj7213
@ps.josephjosepj7213 4 күн бұрын
மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிற அளவுக்கு உங்க வாழ்க்கை மாதிரியானதா? வருஷத்துக்கு ஒருமுறை உதவிகள் செய்வதினால் மாத்திரமல்ல? ஏராளமானவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் செய்ததை விட வேறு யாரும் செய்து விட முடியாது!!இந்த தமிழ் சமுதாயத்துக்கு உங்கள் பங்களிப்பு என்ன உங்களை வைத்து தமிழ்நாட்டில் கால் பதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை!!கேட்டுக்குப் போகிற பாதை விசாலமானதாக இருக்கும் உங்கள் வழிகளில் கவனமாய் இருங்கள்.
@Jus8086
@Jus8086 3 күн бұрын
இவருக்கு அரசியல் ஒத்து வராது. இவர் இனீனும் சினிமா நடிப்பில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறார்.
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 3 күн бұрын
நடிகர் விஜய் யின் அரசியல் பிரவேசம் எடுபடாது. வாழ்க திராவிடம். வெல்க திராவிடம்.
@manickavasagammanickavasag9829
@manickavasagammanickavasag9829 4 күн бұрын
ஆட்டி வைத்தான் ஆள் ஒருவன் ஆடாதானகண்னா
@Raja-xb8yj
@Raja-xb8yj 4 күн бұрын
நோகாமல் நொங்கு சாப்பிடணும்
@sakthi5441
@sakthi5441 4 күн бұрын
பாஜகவின் அடுத்த அம்பு. 😂😂😂
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Күн бұрын
விஜய் க்கு நல்ல சொன்னீங்க ! வாழ்த்துக்கள் சகோதரா ❤
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 4 күн бұрын
பாவம் விஜய்
@gnpthyinet1
@gnpthyinet1 2 күн бұрын
விஜய் கனவு காண்கிறார் நிஜம் வேறு
@user-ki3ry9ut9v
@user-ki3ry9ut9v 2 күн бұрын
விஜய் படங்களில் அராஜகம் பீடி சிகரெட் சாராயம் குடிப்பதை நிறுத்தி எம்ஜிஆர் போல் ரசிகர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் -
@thamayanthisargunam7937
@thamayanthisargunam7937 2 күн бұрын
BJP will swallow him.
@babusargunam226
@babusargunam226 3 күн бұрын
Vijay is coward
@joshuasundararaj1725
@joshuasundararaj1725 Күн бұрын
Vijay wanted to keep his money safe. Not intersted in the welfare and development of the poor.
@saravananram777
@saravananram777 4 күн бұрын
உடுங்க
@user-ud2my3er6p
@user-ud2my3er6p 4 күн бұрын
Thamizhaga Vertri Kazhagam Mr.Vijai has no political consistency .He should avoid this tendency to become an acceptable leader !!!
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b Күн бұрын
Pala thirudanil kujaium oru thoda nadungi thirudan. Arasiyalukku varattum. Pinbhu puriyum
@loguveera5213
@loguveera5213 4 күн бұрын
Vijay can focus more on movies only. Somebody may force him to enter I to politics, he should rethinking, after mgr and filled by Jaya, nobody from cinema field had been shined in politics. Sivaji, TR, Bakiyaraj, ..... upto Kamal. Vijay can pay taxes properly and earn as li.it as possible and do more achievements in cinema field with good story and 1990 to 2003 like songs,without doing any violence, liquor intake scenes etc.. In that way also he can do much better service to Tamil cinema field. Atleast he has to see Rajni and follow his path also will help him more. He should not trust our Tamil people. KALAINGAR did many good things to our TAMIL PEOPLE and to our state,but people forgotten him in many elections. Vijay is nothing going to achieve with politics. He can simply waste some % of votes. Or he will be forced to join with some useless anti tamil / Diravida alliances and loose his money and kill votes. Beyond this nothing going to happen.
@ambrosephileep9446
@ambrosephileep9446 4 күн бұрын
Vijay He started his career as hero in 1993. He is a B team of BJP & NTK seeman these both will be benefited. He don't have knowledge, experience, management skills & controlling power to enter politics. He thinks with his immatured fans support can get votes easily but that will not help him to be a successful leader. He don't know anything about politics and about our countries history clearly. Differently he must rethink to enter full time politics not adviciable. Today election's are with EVM fraud national parties play a major roles to manipulate n change result according to their benefits as they do it now. Once paper ballot election's comes back things will start getting changed. Let's hope for the best future.
@jayachandran3628
@jayachandran3628 Күн бұрын
Goat Padam Neeya ottuva
@SOMUMR-tj5xs
@SOMUMR-tj5xs 4 күн бұрын
நீ பெரிய அரசியல் தெரிந்த பூ வ? உன் பெயர்?
@themask1513
@themask1513 4 күн бұрын
நீ போட்ட பதிவுக்கு மேலேயே உள்ள பதிவில் இவர் பெயர் கோடீஸ்வரன் என்ற பெயர் வந்துள்ளது. அதைக் கூட கவனிக்காமல் கண்ணை மறைக்கிறது நடிகர் மோகம்.
@mannaichozhan4325
@mannaichozhan4325 4 күн бұрын
அரசியல் தெரிந்ததால்தான் விமர்சனம் செய்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதா, கலைஞர் மறைந்ததும் எல்லா தலைவர்கள் போலவே நடிகர் ரஜினி தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது, சிஸ்டம் சரியில்லைன்னு சொல்லி அவசியம் நான் அரசியலுக்கு வருவேன் வருவேன்னு ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரின்னு சொல்லிட்டு கடைசியில் அவர் ரசிக குஞ்சுகளுக்கு நாமம் போட்டதுதான் மிச்சம். இப்போ படத்தில் பஞ்சு டயலாக் பேசி கைத்தட்டல் வாங்குறது, சட்டை காலரில் சிகரெட்டை சொருகிவச்சு வாயால் கவ்வி சேட்டை பண்ணுறது ஒத்த கையால் பலபேரை பந்தாடுறது எல்லாம் சினிமாவில் செஞ்சு காட்டி கைத்தட்டல் வாங்குன மாதிரி அரசியலிலும் தன் திறமையை காட்டலாமுன்னு ஒரு மேடையில் தமிழ் நாட்டில் நல்ல தலைவர்களே இல்லை? அதனால் தான் நான் TVK (தற்குறி விஜய் கட்சி )யை ஆரம்பிச்சு தமிழ் நாட்டில் நான்தான் நல்ல தலைவருன்னு பேர் வாங்கப்பபோறேன்னு கிளம்பி இருக்கிறார் ஜோசப் விஜய். யாரும் நீ மக்களுக்கு என்னா செஞ்சேன்னு கேட்பாங்க என்பதற்காக பரிட்சையில் முதல் மார்க் எடுத்த ஒரு சில பள்ளி மாணவர்களை அழைத்து கூட்டம் போட்டு பாராட்டி சீராட்டி பரிசுகள் வழங்கி மாணவர்களுக்கு சில அறிவுரைகளை சினிமாவில் பேசுற டயலாக் பேசி முடிச்சிருக்கார். ரஜினி மாதிரி இவரும் கடைசியில் சிஸ்டம் சரி இல்லைன்னு பின் வாங்கமாட்டார் என்பதற்கு என்னா ஆதாரம் இருக்கு. பார்ப்போம் இந்த சினிமா நடிகர்களின் போலித்தனம் எவ்வளவு நாளைக்குன்னு.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 26 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН