பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று இயேசு சொல்கிறார் அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார்

  Рет қаралды 1,244

Glory of Bible Words

Glory of Bible Words

Күн бұрын

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
@GOBW #gloryofbiblewords @gloryofbiblewords
"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

Пікірлер: 36
@asolomon664
@asolomon664 4 ай бұрын
Amen 🎉 ❤ 🙏
@GOBW
@GOBW 4 ай бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@lokeshjalaja252
@lokeshjalaja252 4 ай бұрын
Appa engal maganudaiya kashthai neekividum kadan problems salve pannugappa
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 4 ай бұрын
Yesappa sathankita erundu kaptrumbadi kolgiren Swami general shift Ashirvadam seeyum appa🥲🙇‍♂️ 🙏
@lokeshjalaja252
@lokeshjalaja252 4 ай бұрын
Appa kadan problems salve pannungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya
@aalisa5237
@aalisa5237 4 ай бұрын
உம் கிருபையால் எங்களை தாங்கி நடத்தும் ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா
@GOBW
@GOBW 4 ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@removj7797
@removj7797 4 ай бұрын
இயேசப்பாஎனக்குமனம்நிம்மதிஉடல்நோய்குணமாகவேண்டும்ஒருஇடம்வேண்டும்அப்பாஎல்லோருடைகெட்டபார்வையுஎன்மேல்படதபடிபார்த்துகொள்ளவும்
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@ShivaShankar-hc4rw
@ShivaShankar-hc4rw 4 ай бұрын
Yesappa sorhiram shothiram shothiram shothiram shothiram Swami general shift Ashirvadam seeyum Swami🙏🙇‍♂️
@GOBW
@GOBW 4 ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 4 ай бұрын
இயேசப்பா நன்றி சுஜன் phone il இருந்து சற்று விடுபட்டு படிப்பு தன் வேலையை சரியாக செய்ய தேவன் தாமே ஞானம் அறிவு கொடுங்க இயேசப்பா பாதுகாப்பு கொடுங்க 🇱🇰🇱🇰🙏🙏
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 4 ай бұрын
Brother sothram yesppa sothram yesppa nantree yesppa amen amen 🙏💓🙏💓🙏💓🙏📓📘📒📙📗📔📕💛❤️🖤🧡💚🤎💙🍒🍂💐🪷🌈🌺🪴
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@vijayakumar3176
@vijayakumar3176 4 ай бұрын
Thank you Jesus for your wonderful protection from all evil. I praise you Lord. Hallelujah amen 🙏
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@Abinesh.D.A
@Abinesh.D.A 4 ай бұрын
Yesappa yenakku oru government velai thangappa
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 4 ай бұрын
இயேசப்பா எனக்கு பைல்ஸ் இருக்கிறது பூரண குணம் அடைய செய்யும். நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்🎉
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 4 ай бұрын
ஆமென்🎉
@kavijose3829
@kavijose3829 4 ай бұрын
En hupandugu purana vituthalai tharum yesappa
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@AmawarhiAmara
@AmawarhiAmara 4 ай бұрын
Amen amen amen amen amen amen
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@elangomuthuk5090
@elangomuthuk5090 4 ай бұрын
Amen 🙏
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@GeethadashrathGeetha
@GeethadashrathGeetha 4 ай бұрын
Amen
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@k.velammalk.velammal7919
@k.velammalk.velammal7919 4 ай бұрын
Amen jeusu🙏🙏🙏🙏🙏
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@rossyrose3967
@rossyrose3967 4 ай бұрын
Amen♥🙏🏻
@GOBW
@GOBW 4 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
🔴 🅻🅸🆅🅴 | Kudumba Asirvatha Neram | குடும்ப ஆசீர்வாத நேரம் | September 30, 2024
29:44
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 38 М.