அற்புதமான காணொளி, பயனுல்லதாகவே இருந்தது 👏👏👏 நன்றி News 18 தொலைகாட்சி 🙏🙏🙏🙏
@Poovithal_Natural16Farming6 жыл бұрын
தெளிவான பேச்சு ஐயா.. நெல் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா
@amalrajaroaro80594 жыл бұрын
L
@thiagarajanm923 жыл бұрын
excellent explanation 👍 super 👌👏வாழ்க இயற்கை விவசாயம்
@balas43145 жыл бұрын
ஐயா, வணக்கம். நான் ஒ௫ வேளாண் பட்டதாரி அது மட்டும் இல்லாமல் நான் ஒ௫ *விவசாயி* என்பதே எனக்கு பெ௫மை...நம்மாழ்வார்...மற்றும் சுபாஷ் பாலேக்கர் அவர்களின் ஜுரோ பட்ஜெட் *இயற்கை* *முறை* *விவசாயம்* பயிற்சியில் கலந்து உள்ளேன் அது போல் உள்ளது உங்களது உரை. நன்றிகள் பல ஐயா. நான், வேளாண் பட்டதாரியான மதுரை விவசாயி...😀😀😀
@abdulhameed-gz4hh5 жыл бұрын
Decomposer enga namba kedaiku
@ramanathanratnam98244 жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏
@mjayakumar58733 жыл бұрын
Good message 👌🙏
@electricaltech99705 жыл бұрын
congratulations sir..................im very proved of u bcz ur work awesome,,,,,,,,
@anishan89175 жыл бұрын
நன்றி ஐயா
@pillaikumar51214 жыл бұрын
பாம்பரிய நெல் வகைகளில் அதிக மகசூல் தரக்கூடியது எது?புதிதாக செய்யும் போது தோற்றுவிடக்கூடாதே விளக்கம் கிடைக்குமா சார்? நன்றி
@spsmurugesan89364 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mahiramvevo6 жыл бұрын
அருமை நன்றி
@MuruganMurugan-xf1fc3 жыл бұрын
அருமை ஐயா
@nellaimurugan3695 жыл бұрын
Thanks
@vasanthyr11325 жыл бұрын
No words to appreciate this thoroughly knowledgeable agriculturalist. 👍
@jayabalanj69434 жыл бұрын
Super ideas..! Thank you very much..!
@srinivasanr44916 жыл бұрын
Am also a farmer and earn 25 lakhs only by growing cotton in our 20 acres. Govt panra kadan thallupadi include panninga na ennoda yearly income 30 Lakhs one year ku.
@sabeermohamed27225 жыл бұрын
Nenga yentha area annan nenga vivasayam enga panringa....
@srinivasanr44915 жыл бұрын
sabeer mohamed en ooru Hosur, aana vivasayam panradhu Nellore Andhra.
@udayakumar47725 жыл бұрын
Srinivasan bro ur phone number please
@sssbznzn5 жыл бұрын
25 lakhs profit ? Ah
@dredercollen49195 жыл бұрын
You are a cheat to take our tax Money for your luxurious living
@rajarammrs66643 жыл бұрын
Super sir
@ssbt10006 жыл бұрын
Thunk u Radha Krishnan sir.
@பிரபுசீதா6 жыл бұрын
பயன்படுத்தி கொள்ள வேண்டும் நம்பிக்கை ஊட்டுகிறது அய்யா
@manikandanr29545 жыл бұрын
Good job sir
@vallipunammedia39206 жыл бұрын
இதுவரை வந்த இயற்கை விவசாயத்திற்கான வீடியோக்களில் மிகவும் பயனுள்ளது. எனது வேணுகோள் என்னவெனில் இதேபோல இயற்கை விவசாய இடுகைப்பொருள்களை எப்படி உற்பத்திசெய்வது எப்படிப்பிரயோகிப்பது என விலாவாரியாக விளக்கினால் நல்லம் காரணம் நிறைய வீடியோக்கள் இதுபற்றி வந்தாலும் இப்படித்தரமானதாக இல்லை. தவிர இலங்கையில் வடக்குப்பகுதியில் பயிடக்கூடிய பாரம்பரிய நெல்வகைகள் தமிழகத்தில் கிடைக்குமா? நான் தமிழகத்துக்கு வந்தால் அதுபற்றிய புரிதல் வரும் என நினைக்கிறேன் சாத்தியமாகுமா?
@dhakshinamurthi59246 жыл бұрын
kandamandi neenga unga nelam vazhiya then nan school poido varuvan appa paruthi irukan so thanks to share vedio
ஐயா எங்க இருக்க ஊடகங்களும் மற்றும் அரசியல்வாதிகள் அரசு வங்கிகள் மற்றும் இங்குள்ள வீணாப்போன நியூஸ் தொலைகாட்சியின் நல்ல செய்தியை கற்றுக்கொடுக்க தயாராக இல்லை உங்களைப் போன்ற மூன்றும் உள்ள விவசாயிகளை
@gunaseelangunaseelan99325 жыл бұрын
I am new to agriculture please tell first tell me paddy( nallu) vidaivu erundthu paddy (nallu) aruvadai varaikum sollung ayya
@dilipriz5066 жыл бұрын
Please increase video quality... Humble request...
@merlinnehru35684 жыл бұрын
Super aya
@மரபியல்-அபுஜாஸிம்6 жыл бұрын
Super
@thirugnanam19815 жыл бұрын
ndram
@thirugnanam19815 жыл бұрын
Sembaruthi
@premanand65514 жыл бұрын
Nanraga camera payanpadithi irikkurargal. Migavum thelivaga kattiyullargal. Mann mattathil, thanneer payumpodhu ponru pala nalla katchigal. Thodarathum.
@jegatheshkumarthangavelu80015 жыл бұрын
I am from Pollachi, Where we can get the Decomposer sir?
@vijiviji55246 жыл бұрын
Sir vrutam oru thadava nel naduvar Ana 12 lake varumanama eppudi ethu m alava solluga
இவ்வளவு சம்பாதிக்கிறீங்க வெள்ளைக்காரன் மாதிரி சின்ன விமானத்தை வாங்கி அத வச்சி தெளியுங்கள் ஐயா. வேலை சுலபமா சீக்கிரமா முடிஞ்சிடும். நம்ம எப்போ முன்னேற்றது??!!!!
@rajasekar55105 жыл бұрын
அண்ணா தயவு செய்து தொலை பேசி என் தாருங்கள்
@pondicherrypalanivelu45274 жыл бұрын
raja sekar call 9840559532
@veerappang47024 жыл бұрын
Yii
@kandasamy71934 ай бұрын
ஃப்
@rajinandhi29226 жыл бұрын
Innum konjam kaalthil water illamal poitta eppai earn pannuveenka.
@lingaasachin35274 жыл бұрын
Kinaru neer uppu neer enna v agai payire seyalam
@devika595 жыл бұрын
Sir yanakku Nel vithai kidaikuma... contact number please
@RajRaj-ne5fg5 жыл бұрын
Goodidiasir
@sarravananje16485 жыл бұрын
No contact number for this farmer given what is the purpose of this program
@badmanathanp47112 жыл бұрын
A nayaa /un polappa matum sollu/enginer work unaku theriyathu so stop