PayirThozhil Pazhagu: பனை தொழிலில் சாதனை படைக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் சரவணபவன் | News18 Tamilnadu

  Рет қаралды 31,163

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 жыл бұрын

பயிர்த்தொழில் பழகு : பனை தொழிலில் சாதனை படைக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் சரவணபவன் #PayirthozhilPazhagu #News18TamilnaduLive #TamilNews
#TamilNews #News18TamilnaduLive
Subscribe To News 18 Tamilnadu Channel Click below
bit.ly/News18TamilNaduVideos
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
அத்திவரதர் திருவிழா | Athi Varadar Festival Videos- • அத்திவரதர் திருவிழா | ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time News Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 29
@motivenanban4268
@motivenanban4268 2 жыл бұрын
நான் பார்த்த இயற்கைசார்ந்த வீடியோவிலேயே இதுதான் பெஸ்ட்..
@mohankarthi1098
@mohankarthi1098 3 жыл бұрын
இதை டிஸ்லைக் செய்தவர்கள் என்ன காரணத்திற்காக டிஸ்லைக் செய்தீர்கள் என்பதை பதிவிறக்கம் செய்க......... எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்து உள்ளது
@antonydavid6363
@antonydavid6363 3 жыл бұрын
பனைமரம் ஏற பாதுகாப்பான இயந்திரம் கண்டு பிடிக்க வேண்டும். தற்போதைய முறை ஆபத்தானது. இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் இத்தொழில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 жыл бұрын
சரவண பவன் எப்போதும் எதிலும் அருமை வாழ்க வளர்க ! !.
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க பனைவள வனமுடன் !!!
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 3 жыл бұрын
தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் சுத்தமான தமிழனையோ ! தமிழ் பெண்ணையோ காணமுடியவ்லை ! ஓரு வார்த்தை தமிழில் பேசினால் ; ஒன்பது வார்த்தை ஆங்கிலத்தில் பேசும் ; மொழி பற்று ; இன பற்று அற்ற பீ தமிழர்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள் ! தமிழன் என்று சொல்லவே வேதனையாகவும் ; வெட்கமாகவும் இருக்கிறது ! என்னை பீ தமிழர்கள் வாழும் நாட்டில் பிறக்க வைக்காமல் ; வெளிநாட்டில் ; வெளிநாட்டு தமிழனாக பிறக்க வைத்ததற்கு ! இறைவா உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள் !
@amuthanponniah4633
@amuthanponniah4633 4 жыл бұрын
Arumai..
@lakshmanans1681
@lakshmanans1681 4 жыл бұрын
This weeks program upload please
@sathishg343
@sathishg343 3 жыл бұрын
Great job
@puwanamani2542
@puwanamani2542 3 жыл бұрын
சுப்பர். வாழ்த்துகள்
@motivenanban4268
@motivenanban4268 2 жыл бұрын
உண்மை தான் எங்களிடம் 10 பனைமரங்கள் உள்ளது ஆனால் பனைத்தொழிலாளி ஒருவர் கூட இல்லை...
@Austin-rj6uv
@Austin-rj6uv 3 ай бұрын
நீங்க டிரை பண்ணலாமே
@user-ob9vk9nn1p
@user-ob9vk9nn1p 3 жыл бұрын
👏👏👏
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Super post
@sivakumar-pr7vi
@sivakumar-pr7vi 3 жыл бұрын
Super
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Valthugal Bro Buisness and purity well done,if we want buy can you sell retail by courier
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG IMPORTANT AND GREAT VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE
@Jj-cf4rj
@Jj-cf4rj 4 жыл бұрын
கிலோ என்ன விலை கருப்பட்டி ?
@HariKumar-eb2dw
@HariKumar-eb2dw 3 жыл бұрын
How to identify male and female trees in small size
@aagaaya_gangai
@aagaaya_gangai 2 жыл бұрын
பனை மரத்தில் ஏன் குட்டை ரகம் முயற்சிக்கவில்லை.அப்படி முடியுமா?
@Austin-rj6uv
@Austin-rj6uv 3 ай бұрын
கன்னியாகுமரி ஆடி மாதம் பாளை வரும் வருடம் இரண்டு முறை வரும்
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 3 жыл бұрын
சாராய வியாபாரிகளால் திட்டமிட்டு பனை மரங்கள் அழிக்கப் பட்டன‌..‌.மறுபடியும் நிறைய பனை விதைகளை விதைத்து... பராமரித்து பனை மரங்களை வளர்க்கணும்
@drsekarvijay1987
@drsekarvijay1987 4 жыл бұрын
Old videos
@martheesmohandoss9983
@martheesmohandoss9983 Жыл бұрын
It is a scam