Arumaiyana pathivu super comedy Pattimandram super vazthukkal vazha vazhamudan nanti vanakkam
@monym3437 Жыл бұрын
Samaram arumaiyana comedy petchalar , comedy and dance super vazthukkal
@ChinnaDurai-ms4cn8 ай бұрын
@@monym3437ii3q ki ki Ki ni🎉😢😮😅😊
@kanniyammala23583 жыл бұрын
செம டேன்ஸ். Supper voice. Vazhka valamudan. Senthil sir example songs supper.
@kupnp69593 жыл бұрын
Sathìa
@kupnp69593 жыл бұрын
Vs
@sakthikitchen879 Жыл бұрын
இந்தப்பாடல்கள் அனைத்தும் நம் வாழ்வோடு இரண்டைற கலந்தவை. இவற்றை முனுமுனுக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
@saravananamsa1127 Жыл бұрын
நடுவர் ஐயாவின் பேச்சு அருமை அவர் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள் ஐயா தகடூர் வெ.சரவணன்
@AZHAGURAJ-x5wАй бұрын
Senthil sir👍👍👍
@kanniyammala23583 жыл бұрын
நடுவர் அவர்களின் ஆரம்ப சொற்பொழிவு அருமை அருமை .வாழ்க வளமுடன்..
@LathaLatha-ko3mo2 жыл бұрын
டடடடடடடடட்சடடட
@suryasanmugam4223 Жыл бұрын
@@LathaLatha-ko3mo ❤❤ CV css poolaA
@manickamc33233 жыл бұрын
வாழ்த்துகள்
@augustinrajiah51082 жыл бұрын
Excellent sor
@Siva-bk6nq4 жыл бұрын
எங்கஊர்செந்தில்பேசினாலே எப்போதும்கலகலப்புதான்
@rajendransuppercamedys28152 жыл бұрын
Suuperpatimanramwelcome
@kanniyammala23583 жыл бұрын
பழைய பாடல்கள் பாடி மனதை உற்சாகப்படுத்தியவருக்கு நன்றி..வாழ்க வளமுடன்.
@srinivasanarumugam79062 жыл бұрын
பி
@makkalmempattuarakattalai65402 жыл бұрын
நீண்ட ஆயுளுடன் எல்லா வளங்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம். இவன் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை.
@kanniyammala23583 жыл бұрын
குடியாத்தம் கே .சம்பத். சார் அவர்களுக்கு நன்றி..
@kitpolur56754 жыл бұрын
Super.Keep Rocking
@veeramani69437 жыл бұрын
Semma pa
@raju.cnarayanasamy75305 жыл бұрын
Excellent, Great. Old+New Both are Needed. Should be Anapparavai. Nandri Vanakkam Vazdukkal.
@nokiablack86033 жыл бұрын
P
@sankaranganesan1751 Жыл бұрын
Go😊
@kalaiarasan89654 жыл бұрын
நன்றாகவே சாமரம் வீசுகிறீர்கள் , சாமரம் வீசாமல் இந்த இசை பட்டிமன்றம் அமைந்திருப்பின் அருமையாக இருந்திருக்கும்
@kanakapadmanabhan87407 жыл бұрын
super ooooo super
@ramsaran43436 жыл бұрын
Semp arathi
@nagapattinamaravakurichi16937 жыл бұрын
" குங்கும பூபோல் சிரிக்கிறாள் , இன்ப " கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் " ' காலையில் மலரும் தாமரைப்பூ " அந்தி, " கருக்களில் மலரும் மல்லிகைப்பூ " இரவில் " மலரும் அல்லிப்பூ " அவள் " என்றும் மணக்கும் முல்லைபூ " இந்த பாடலை நண்பர் மிகஅருமையாக பாடுகிறார். நன்றி. இந்த பாடலில் கண்ணதாசன் மறைத்து வைத்துள்ள " ரகசியம் " தெரிந்தவர்கள் விளக்கலாம். - மீண்டும் சந்திப்போம். - நன்றி
@mouttoulise48076 жыл бұрын
nagapattinam aravakurichi
@arunanbu34446 жыл бұрын
Parvensultan
@meenakshin5047 жыл бұрын
t m s குரலில் பாடிய ஐயா உங்கள் குரலுக்கு hearts off
@premathanikodi90346 жыл бұрын
Meenakshi kzbin.info/www/bejne/gKmcfH96mZqojqM
@somumoorthiponnusamy78924 жыл бұрын
yes
@somumoorthiponnusamy78924 жыл бұрын
yes
@ramalingamat72243 жыл бұрын
@@premathanikodi9034 j
@tamilkumaranchannel5 жыл бұрын
Super
@abrahamjoseph83772 жыл бұрын
Can! be remodelled for more enjoy. ment
@saravananmariyappan52657 жыл бұрын
About isaignani ilayaraja is greater 👌👌
@murumbkmbk16986 жыл бұрын
நடுவர் ஐயாவிடம் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் பயின்றவர் என்பதில் பெருமகிழ்ச்சி.ஐயாவின் குரல் வளம் குன்றவே குன்றாது.
நண்பர், தாலாட்டுக்கு "மலர்ந்தும் மலராதா ' பாடல்போல் எந்த பாட்டும் இல்லை என்கிறார். ' நீரோடும் வைகையிலே " காலமிது காலமிது " பூஞ்சிட்டு கண்ணங்கள் " போன்ற பாடல்களும் உண்டு. அதுபோல் " போனால் போகட்டும் போடா " பாடல் போல் இல்லை என்கிறார் "வீடுவரை உறவு " உண்டாக்கி விட்டவர்கள் ரண்டுபேரு " இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டா " போன்ற பாடல்களும் உண்டு
சமரசம் உலவும் இடமே ' " இந்த பாடலை பதிவு செய்துள்ளார். " ரம்பையின் காதல் " என்ற படத்தில் மருதகாசியின் வரிகள் என நினைக்கிறேன். இது தவறு என்பதே, எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் கூறிவரும் வார்த்தை. ஒரு முஸ்ஸீம் சுடுகாட்டில், கிருஸ்தவனையோ, கிருஸ்டீன் சுடுகாட்டில் இந்துவையோ, இல்லை இந்து சுடுகாட்டில் அவர்கள் இருவரையும் புதைக்க முடியுமா ? அதனால் பொருளில் இது குற்றமுள்ள பாடலே என்பது எனது கருத்து.
@rajamohammed74604 жыл бұрын
ஐயா நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை சமரசம் என்பது வசதியானவர்கள் வசதி இல்லாதவர்கள் இப்படி தான் கவிஞர் மருதகாசி எழுதியுள்ளார் ஒவ்வொன்றும் இப்படி குறைகள் கண்டு பிடித்து கொண்டு இருந்தால் எப்படி அவர் ஜாதி மதத்தில் சொல்லவில்லை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று தான் எழுதி இருக்கிறார்