Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@kandasamypalaniappan16153 жыл бұрын
Lllllllllllllllllllmkjjjm mm mkmjjjjjjjjmjjjjjjjjjjjjjj Jan jjjjjjjjj koi k kkhon
@ramsana3833 жыл бұрын
இப்படிப்பட்ட தவருகளை வெளிச்சம் போட்டுகாட்டுங்கள் ஒரு உயிரே இல்லை ஒரு குடும்பமே காப்பாற்றபடும்..
@ranilanka98013 жыл бұрын
❤️🇱🇰🇱🇰🇱🇰🙏🏼🙏🏼🙏🏼👌
@poothathanpoothathan56023 жыл бұрын
@@ramsana383 l
@sahayamary62383 жыл бұрын
@@kandasamypalaniappan1615 mmm
@masuthaahamed96733 жыл бұрын
லெட்சுமி அம்மா உங்களை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை, யாருக்கும் அஞ்சாத எங்கள் சிங்கப்பெண், 🧚♀️ தேவதை, தலைவி, உங்களைத்தவிற யாராலும் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்த முடியாது, நலமுடன் வாழ துவா செய்கிறேன். 😍😇👍😊🤗👌🙏💙
@iamursandy13493 жыл бұрын
Mam ur great 👍🏿👍🏿👍🏿 don't think Negative comments mam 😊
@ganapathiloganathan79813 жыл бұрын
Mamm iam big fan
@Smkr-rekha3 жыл бұрын
True
@sachithananthansivaguru6413 жыл бұрын
உண்மையான விடயம்
@arungokul34963 жыл бұрын
Amma ni yathukum kavala padathiga Amma you r right Amma we always supporting u Amma
@gsrs19483 жыл бұрын
மேடம் யார் எது சொன்னாலும் பரவாயில்லை நீங்க இந்த ஷோ நடத்துங்க மேடம்🔥🔥🔥👏🙏 அப்பதான் இவங்கள மாதிரி நிறைய பேரு கண்டுபிடிக்க முடியும்🔥🔥🙏🙏
@candy_-boo-_44743 жыл бұрын
Mam my frd person enoda roal model
@yaswanthsurya77343 жыл бұрын
Yes yes ofcourse...
@normayoosuf30643 жыл бұрын
You are a great leader. No worries about who say what
@ajithkumar-bj6kr2 жыл бұрын
ama madam ungaa show thaan enaku time passed
@sundarpraba23092 жыл бұрын
Yes madam yes
@boniboni68483 жыл бұрын
எவ்லோ தடைகல் வந்தாலும் எதுக்கும் தயங்காத ஒரு சிங்க பெண் சூப்பர் மேடம் நீங்கள் 🌹👍
@achchaarshad3 жыл бұрын
KZbin survey la unga comment suggest panni rate panna sollichu
@எனக்குவருத்தம்பா3 жыл бұрын
🤯
@mayuranmayuran7783 жыл бұрын
மாம் இந்தியாவில் இருக்கும் மனிதனுக்கு கதைக்க நல்லா தெரியும் ஏன்னா நாக்கில் ரூசி தேரியாதவன் தான் சொல்லுவார்கள்
@எனக்குவருத்தம்பா3 жыл бұрын
@@mayuranmayuran778 👌
@selvakavi2643 жыл бұрын
Super mam
@Rubasothilingam54283 жыл бұрын
இந்த உலகத்தில் யார் நல்லதை செய்கிறார்களோ அவர்களை இந்த சமுகம் Roll பண்ணி தப்பாக பேசும் உலகம். மடம் நீங்க செய்யும் பணிக்கு வாழ்த்துகள்👍👏👏👏லட்சுமி மடம் உங்களை வாழ்த்த வார்த்தையில்லை வாழ்க வளமோடு என்றென்றும்.
@rajalakshmi28978 ай бұрын
Lakshmi madam super❤
@viginthiravigneshwaran80173 жыл бұрын
அவன் முகத்தை பாருங்கள் எவ்வளவு ஆணவம். குற்ற உணர்வு ம் துளியும் இல்லை.
@sobanathirupathi28593 жыл бұрын
Crt...
@michaelmizbah32893 жыл бұрын
Well said
@புனிதா-ய4ழ3 жыл бұрын
உண்மை எவ்வளவு ஆணவமாக கதைக்கிறான் இவன் எல்லாம் ஒரு மனிதனா இவனை வெளியே விடக் கூடாது தயவு செய்து இவனைப் போன்ற பொறுக்கிகளை விட்டு வைக்க கூடாது இவன் மூஞ்சியை பார்க்கும் போதே தெரிகின்றது அநோக்கியன் என இவனைக் கண்ட இடத்தில் கல்லால் அடியுங்க
@mskfriendship20403 жыл бұрын
Crt
@sairamaaramaa66203 жыл бұрын
@@புனிதா-ய4ழ well said
@paniranisagayamary29347 ай бұрын
உண்மையோடு நீதியோடு வீரப்பெண் நன்றி அம்மா.
@muralibalavdk67273 жыл бұрын
டிரோல் போடுற கேவலம் கெட்ட ஜென்மங்கள நீங்க பெறுசா எடுத்தாதீங்க மேம்! நீங்க என்ன பொருத்தவரை நீங்க தெய்வத்திற்க்கும் மேல்! Respect you ma'am! Love you!
லக்ஷ்மி அம்மா யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உங்களது பணி சிறக்கட்டும்!!🥳🥳 அதற்கு எனது வாழ்த்துக்கள்!!
@amazonestharlondonvicky88703 жыл бұрын
அதிசயப்,வீரப் பெண்மணி ,மிகவும் மதிக்கப்படதக்க,என்றும் எங்கள் லட்சுமி இராமகிருஷ்னன்.நன்றி
@sathyasathya99443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@amudhag57453 жыл бұрын
Continue madam your program
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@balabala33972 жыл бұрын
எத்தனை தடை வந்தாலும் எதற்கும் அஞ்சாத ஒரு சிங்கப்பெண் நீங்கள் சூப்பர் மேடம் வாழ்க வளமுடன் 👌👌👍👍👍👏👏👏👏👏👏👈
@கிராமத்தான்-ழ3த3 жыл бұрын
பேசாமல் இந்த கேடு கேட்ட மனிதனை விலை பேசி விற்று விடலாம்... அதான் சரியான ஒன்று... வாழ்த்துக்கள் லட்சுமி மேடம்...
@vijayalaxmi41683 жыл бұрын
யாரும் வாங்க மாட்டார்கள் 😀
@monishmk0803 жыл бұрын
Evanah yevan vangguvan😂
@mrs49873 жыл бұрын
Summa kodutha kooda vaanga maatarhal😂😂😂
@crushonchrist68793 жыл бұрын
Dubai Ku anupilam avngka padhopaka odakam makka
@samchris30163 жыл бұрын
Ivanai yarum vaangmattanga, yen endral vanguravangalaiyum Ivan vitruviduvaan.
@activebabyvlog3 жыл бұрын
சக்தி வேல் அம்மா ரொம்ப நல்லவங்க . அவங்ககிட்ட குழந்தைகள் வளரட்டும்.
@mohammedrafiq64813 жыл бұрын
லெட்சுமி அம்மா எதுக்கும் தயங்காத ஒரு சிங்க பெண் சூப்பர் அம்மா நீங்கள்
@sathyasathya99443 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏
@selvi.d17813 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@bharathid54593 жыл бұрын
உண்மை
@leenaleena73733 жыл бұрын
எனக்கு 55 வயசாகிறது மீதி காலத்தில் பேரப்பிள்ளை வளர்த்துகிறேன் என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@nageswarikm8023 жыл бұрын
Yenaku 55 than aguthu nu sonanga super great
@rajeshkrajeshk61953 жыл бұрын
Please take care
@hemalatha69512 жыл бұрын
Really 😥
@ambujampv1595 Жыл бұрын
😢
@Justtrysamayalwithsameera3 жыл бұрын
யாரு என்ன சொன்னாலும் எனக்கு என்னவோ ungala பிடிக்கும்
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@Roserose-qz8dw3 жыл бұрын
Ys dr
@y7primehuawei3142 жыл бұрын
தாங்க முடியல கடவுளே நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது மேடம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் உங்களை போன்ற வர்கள் தான் இது போன்ற உண்மையான செய்திகளை எடுத்து சொல்லி மக்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நன்றி வணக்கம்
@mukesh0307863 жыл бұрын
Madam I respect you more than law …. Please continue your social work.
@revathysriram59363 жыл бұрын
Yes agree with you
@VickyVicky-ky6ek3 жыл бұрын
Super mem 😍😍😍😍
@prabhakaranr54213 жыл бұрын
மேடம் என்றைக்குமே நீங்க சிறப்பு மிக்க பெண் சிங்கம்தான்
@thangamanuthangamanu3 жыл бұрын
வணக்கம் மேம் பணத்துக்காகவும் பயத்தை தூக்கி எறிந்துவிட்டு மனத்தைரியத்துடன் தீர்ப்பை திமிருடன் ஞாயத்துடன் வழஙங்கும் திரு மேம் அவர்களுக்கு பல கோடி வணக்கங்கள் வாழ்க வளர்க தங்கள் பணி
@Cinderella7210 ай бұрын
தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன். உங்கள்மீது நிறைய மரியாதை வைத்துள்ளேன் . பாரதி கண்ட பெண் நீங்கள் .
@vinuvinushan39353 жыл бұрын
வாழ்த்துக்கள் லட்சுமி அம்மா வாழ்க வளமுடன் நான் இலங்கை தமிழன் கிளிநொச்சி
@anandakumar66842 жыл бұрын
உண்மையான சிங்கபெண் நீயே என் உள்ளம் சார்த வாழ்த்துக்கள்
@ChristleyG72 жыл бұрын
What a brilliant host, she saved 3 kids from destruction. She also at the same time tries to save the culprit as well. A nice hearted woman really. Hats off madam.... Don't bother about trolls. Keep doing the good work.
@kanapathi1693 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன்.அம்மாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். துனிச்சலான சிங்கப்பெண்.
@Inoximpex3 жыл бұрын
எவன் என்ன சொன்னா என்ன நீங்க program செய்ங்க 😊🙏🏻pls 👌🏻
@najmahnajimah87283 жыл бұрын
Yes
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@devvanyjennifer35332 жыл бұрын
மேடம் செம்மையா சொன்னிங்க 👏 சூப்பர் நெத்தியடி 👊
@dhanushiyar14333 жыл бұрын
Jesus bless you Lakshmi amma with good health
@dpmusicjungle30393 жыл бұрын
கண்ணுக்கு தெரியாமல் எத்தனை குழந்தைகள் போனார்களோ. கடவுளே இக்குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
@fathimamohideen67743 жыл бұрын
ஆட்டை வித்து. மாட்ட வித்து கடைசி ல பெற்ற குழந்தையை விட்கவும் துனிஞ்சிட்டாங்க
இவனை இவனின் அம்மா விற்றிருந்தால் இன்று இந்தக் குழந்தைகளுக்கு இன்று இந்த நிலை வந்திருக்காது
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@fakiyaca60263 жыл бұрын
Very very confidence, strong, social service, good thinking, iron Lady etc..... I love you mam
@shivg92723 жыл бұрын
Madam..we have a huge respect on you..we all are there with you ..across world we Tamilans will be with you..continue this service madam pls
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@JosephStalin-xg3kt2 жыл бұрын
லட்சுமி மேடம் நீங்கள்தான் தெய்வம் வேற எதுவும் சொல்ல வார்த்தை இல்லை😏😏
@carolinehenry7273 жыл бұрын
Congratulations Madam for saving the innocent children's lives.God bless you and your dedication.
@omanaradhakrishnan55003 жыл бұрын
லெட்சுமி மேம் வணக்கம் இன்று ஒரு நல்ல காரியம்தான் பண்ணி இருக்கிங்கே ரொம்ப நன்றி மேடம்
@vickycoolv23843 жыл бұрын
நிஜத்தில் நம் கண் முன்னே வாழும் லட்சுமி அம்மா🙏...❤️
@mahamarzook21210 ай бұрын
மேடம் நீங்கள் செய்யும் தொலில் தெய்வம் இப்படியும் மனிதர்கள் இருப்பதை உங்கமூலம் அறிந்து கொள்கிறோம் நரம்பில்லாத நாக்கல எதையும்சொல்வார்கள் நீங்கள் யோசிக்கவேண்டாம் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
@gopalakrishnan69503 жыл бұрын
கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஏற்கனவே இந்த விஷயத்தில் அடி பட்டு இருந்தாலும் மீண்டும் கவனம் செலுத்தியது அருமையான சம்பவம். மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா அவர்கள்
@subhasivakumar52493 жыл бұрын
You r the example for real women...plzz you don't break...always god is with u and god bless you and you family.. Madam
@jppriya69323 жыл бұрын
Ungala paththi pesa yarukum urima illa mam alway ur vry great 🔥🔥
@rani36512 жыл бұрын
He is very cool. He is acting like innocent.
@anandhalakshmi58149 ай бұрын
உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு மேடம் ரெண்டு கொழந்தைகளோட வாழ்கய காப்பாத்தி கொடுத்துறிக்கீங்க பெரியவங்கலாளயே நமக்கொரு பிரச்சன வந்தா எப்படி அதுலருந்து வெளிய வரதுண்ணு தெரியல அந்த பிஞ்சு கொழ்ந்தைங்க யார்கிட்ட போய் என்னன்னு சொல்லுவாங்க
@triangle3793 жыл бұрын
salute to Ms. lakshmi for her fearless service
@carolinepaul79233 жыл бұрын
Mam pls don't see people who trying to mock u, just see how many life's u saved and yet to be saved. Hats off to ur work along with galata
@arathiv64533 жыл бұрын
You are the best lady actor in Tamil Cinema industry ❤️
@மகாராஜா-ற4ங2 жыл бұрын
அம்மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@رسيناالبلوشي3 жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் நிகழ்சிகள் எனக்கு நிறைய பிடிக்கும்.
@AppuQueen-c8d7 күн бұрын
😌எனக்கு 17 வயசு😌 நான் ஒரு girl இப்படித்தான் என்னோட mom எனக்கு பொறந்து 1 வயசும் ஆகல இறந்துட்டாங்க😓என்னோட dad என்ன வேணாம்ன்னு சொல்லி அவரோட தம்பி கிட்டே கொடுத்துட்டாரு....அவரும் வேற கல்யாணம் பண்ணிட்டாரு.... 😌 எனக்கு 1 வயசும் இல்ல இது நடக்கும் போது அப்போ யாரு உண்மையான mom dad ன்னு எப்படி தெரியும் என்னோட சின்னப்பா ஆண்டி தான் என்ன எந்த குறையும் இல்லாம வளத்தாங்க..... நான் அவங்க புள்ளன்னு தான் நெனச்சிட்டு வழந்தன் 14 வயசு வர.....😢 அவங்களும் ஒரு குறைவும் வைக்கல..... 😊 அவங்க புள்ளைங்கள விட என் மேல ரொம்ப பாசம் கட்டுவாங்க... கேட்குற எல்லாம் கொடுத்தாங்க...... ஒரு நாள் என்னோட உண்மையான dad வந்தாரு என் புள்ள எனக்கு வேணும்ன்னு அப்போதான் உண்மை தெரியும்....... அப்போ சொன்னேன் நீ எனக்கு dad இல்ல உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல நான் இவஙக கூடத்தான் இருப்பான் அப்டின்னு சொன்னான் Police la complaint pannan Enna padikka vechanga Drs eduthu koduthanga Avanga pulla pola pathukitanga Ellathukkum mela unmayana pasam katinanga Ivanga than enda mom dad😊🥰 Naan enna pethavangalukku ore pulla than 👀 But enakku enna petha mom da muhame theriyathu🫠 Ulakathule naan verukkurathu enna petha dad a
@thangamani25493 жыл бұрын
எங்க ஊரு பக்கத்துல தான் இவங்க தயவுசெஞ்சு மக்கள் கருத்து என்னன்னா இந்த குழந்தைகளை அவங்க அப்பாகிட்ட ஒப்படைக்காதீர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் வையுங்க அப்பதான் அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்கும் இந்த அப்பா கையில கிடைச்சா மறுபடியும் என்ன தப்பு நடக்கணும் நம்ம என்ன பார்த்துகிட்டு இருக்கோம்
@Sylappan3 жыл бұрын
Enakke pottalpudur ungalukku
@thangamani25493 жыл бұрын
@@Sylappan nannuku pavorutharam
@geetharavi89443 жыл бұрын
மேடம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@vigneshvikki77383 жыл бұрын
Dai........ உனக்கு வறுமை இருந்தா நீதாண்ட தம்பி நஞ்சு சாப்பிட்டோ,மாடியில இருந்து குதிச்சோ,தூக்குல மாட்டிக்கிட்டோ சாகணும்டா.........😎
@Twinscarstrichy3 жыл бұрын
Brother namaley ivana kuputu senjuvituranum
@smiley11973 жыл бұрын
Adhaney 😁
@عععتيتيت3 жыл бұрын
😊😊👍👍
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@JayaLakshmi-kv4qs3 жыл бұрын
True brother
@isai..tanjai3 жыл бұрын
இதுபோன்ற நிகழ்ச்சியால்தான் வீட்டில் இருக்கும் பெண்கள் விழிப்புணர்வு பெறமுடிகிறது இப்படியும் உலகத்தில் மனிதர்கள் இருக்கின்றனரா என அறிய முடிகிறது லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் அவர்களுக்கு நன்றி 🙏
@radhasuresh39272 жыл бұрын
super mam
@ranjanidevi54673 жыл бұрын
லட்சுமி மேடம் நீங்க தான் சிங்கப்பெண்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@McMc-x4s Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnamoorthycse37893 жыл бұрын
உலகம் என்ன என்பதை கூட அறிய முடியாத இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு இப்படியொரு துன்பங்கள் வந்து இருக்கக்கூடாது. இனியாவது அந்த குழந்தைகள் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் அனைத்து மகிழ்ச்சியான தருணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏.
@orgolite23812 жыл бұрын
Mam...Hats off. This is the noble function what you are doing....Neglect the jokers who creates memes trolls...they can do nothing to the society.. Keep rocking ...you are simply awesome in bring awareness among people...! Kudos to the entire Team efforts.
@leelavathivenkatesh23003 жыл бұрын
Amma ur super Amma ur saving so many life's helping many people ur blessed to have u in media God bless u and ur family
@z.sanavarsha55133 жыл бұрын
Sir உங்களுக்கு காசு வேனும்னா உங்க ஒரு கிட்னியை வித்து உங்க பிரச்சனை சரி பண்ணுங்க...
@lathaseenu90413 жыл бұрын
@Zara Z 👸🏻 😀😀
@smiley11973 жыл бұрын
@Zara Z 👸🏻 ama 😂😂😂
@smiley11973 жыл бұрын
Crt ah Soniga 😂😂
@ManikandanManikandan-zc9le3 жыл бұрын
என்ன பிரதர் ஒரு சொறி நாயை போய் சார் என்று மரியாதை
@nambayaaru65193 жыл бұрын
@Zara Z 👸🏻 😂😂😂😂
@fathimaafra45242 жыл бұрын
You are an angel mam💕🧚♀️
@aloksha47253 жыл бұрын
Salute mam....❤️🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@allinallalaguraja57653 жыл бұрын
மனசாட்சி படி எல்லா குற்றங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து எல்லாருக்கும் உதவி செய்றீங்க அது ஆண்டவனுக்கும் , புரிகின்ற மக்களுக்கும் தெரிந்தால் போதும் எல்லாருக்கும் புரிய வைப்பது முடியாத காரியம் அவர்களை பற்றி ஏன் நினைத்து டென்ஷன் ஆகுறீங்க நீங்க செய்ற நல்ல காரியங்களை ஆண்டவனும் நல்ல உள்ளங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
@thiruselvithiruselvi52693 жыл бұрын
ஆடுமாட்டை விற்பது போல பேசுகிறின் மடையன் : குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ விசயம் இருக்கிறது அதை பண்ணியிருக்கலாமே ? மறுபடியும் குழந்தைகளை விற்க ஏற்பாடு செய்தாலும் செய்வான் அதனால் இதில் பேசுவதோடு நிற்காமல் அந்த குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்த சேனல் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்👍
@vasanthakumari24963 жыл бұрын
இங்க நிறைய பேருக்கு இந்த மாதிரி தப்பை தட்டி கேக்கணும் நம்மளாள முடிஞ்சத பண்ணணும் நினைக்குறாங்க.. ஆனா அவன் என்ன சொல்லுவான் இவ என்ன சொல்லுவானு தயங்குறாங்க.. ஆனா நீங்க இது எல்லாத்தையும் தாண்டி ஒரு சிங்கப்பெண்ணா வந்து எல்லாருக்கும் உதாரணமாக இருக்கிங்க.. நீங்க பண்ற இந்த show வால தப்பை தட்டி கேக்க முடிலணாலும் அவங்க பண்ற தப்பை உணருராங்க .. உங்களோட இந்த செயலுக்கு தலைவணங்குறோம் மேடம்..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@s.s.k_indian__tn3 жыл бұрын
Chidrens ஆதரவற்ற home open பண்ணினா ithu pola பெற்றார் aal கைவிடப்பட்ட குழந்தை களுக்கு பாதுகாப்பு
@SriSri-zn5fu3 жыл бұрын
Yengalukkum yarume illa
@aarchirocky50743 жыл бұрын
Paathi kutram home la than nadakudhu...
@paulindavid15953 жыл бұрын
மேடம் உங்கள் நல்ல செயல் தொடர்💐💐💐
@Prabu6383 жыл бұрын
Yes I watched that Epd madam...really you are great madam keep rocking way2go....ignore all negative comment 💐👍💚💙💙
@karunakaranpalanisamy48183 жыл бұрын
உங்களின் இந்த மனிதாபிமானப் பனி தாெடரட்டும்,வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் மேடம்.
@ramsana3833 жыл бұрын
உங்கள் பயணம் என்ன தடை வந்தாலும் தொடர வேண்டும் .
@ammukutti82273 жыл бұрын
Crt mam
@pushparanisupramaniam96753 жыл бұрын
Goosebumps madam... Full supports from Malaysia 🥰
@ravinhendrew_chandruisaiya86633 жыл бұрын
God always with Laxmi Amma.. good job.. god help you amma
@soniamuthan89473 жыл бұрын
Hats off mam. Thanks for bringing this issue to media. It's a great lesson for many idiots. Keep up your good work mam. Ignore the negativity and move on mam.
@vappuzafarulla50043 жыл бұрын
அம்மாவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் என்னாலும்நலமுடன் வாழவேண்டும்.
@roshinij94492 жыл бұрын
Indha society ku oru periya pillar madam neenga
@mvchannapatna67843 жыл бұрын
Lakshmi madam is really great , she is not doing this show for the sake of money she is doing this show as a service... Guys who ever make a joke of her whoever tel it's s fake show please don't do that because of this team many poor plp are getting better life
@Nayanya183 жыл бұрын
Really good comment
@SaSa-qh8ov3 жыл бұрын
Yes .. Madam .. very true
@alliashik93843 жыл бұрын
kzbin.info/www/bejne/sGa3iYOeYqiBbaM
@brunoplayingchannel81143 жыл бұрын
Yes 100 percent true
@chanlee6254 Жыл бұрын
They are targeting lakshmi mam,funded by anti Hindu political party supported byother communities,because of her faith
@minervasham12122 жыл бұрын
Mrs. Lakshmy Ramakrishnan You’re bold lady am from a foreign country….. I have been watching you’re program continuously….. just leave these uneducated guys who dose these Trolls 😡😡😡😡 just forget about them. I have a great respect to you . All educated & uneducated people who understand you well the listen to you’re each words and how you educate all young generations . You’re a great lady keep up you’re wonderful work. Wishing you the best. 🙏👏🏻👏🏻👏🏻
@geethalakshmi57403 жыл бұрын
எனக்குத் திருமணமாகி ஏழு வ ருடம் ஆகிறது இன்னும் எனக்கு குழந்தையில்லை இதுமாதிரி குழந்தையை விக்கிறவன் குழந்தை அனாதையாக அவங்க இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் கடவுள் குழந்தையை கொடுக்கிறார்கள் எங்கள மாதிரி ஆளுங்கள கெல்லாம் கடைசி வரைக்கும் கண்ணீர் மட்டும் தான் சொந்தம்
@dharshini15423 жыл бұрын
😭😭😭
@sethurajssbba18723 жыл бұрын
Don't feel mam
@maattuvandi31783 жыл бұрын
Neegal thathu eduthukalamae intha kozainthaigalai
@murugesh29203 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி... ஏழுமலையான் அருளால் விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பார்.
@stephyjohnpaul63943 жыл бұрын
Pray to JESUS, you will definitely see the miracle.
@JiminTharsi-ht7oe Жыл бұрын
Mam neenka 100% carect❤❤❤
@Ali-yy7no3 жыл бұрын
I respect you and salute too you madam Lakshmi Ramakrishnan
@veronicapatrickraju9303 Жыл бұрын
Thanks to ur program madam.thanks to God too he protect to these kids.
@jayabharathy66043 жыл бұрын
Ma'am... We love you so much pls don't bother about memes. You are always shines like a diamond. Keep your good job. Our support for you. From Malaysia
Plz Nerkonda Paarvaii Continue pannunga mam nxt season.. plz plz ❤️ best program. Memes trolls pathi mind pannaathinga... Program continue pannunga please
@neelap96923 жыл бұрын
நன்றிநன்றிநன்றிமேடம்
@pugdogworld80943 жыл бұрын
பாவி குழந்தை இல்லாமல் நாங்கள் படும் வேதனை கொடுமையிலும் கொடுமை...
@VijayaLakshmi-kz9tf2 жыл бұрын
Really contact lakshmi mam and adopt one of the child. All the kids should go fr adoption lehal with visiting rights fr the gparents.
@அன்புமணிகாமராஜ்2 жыл бұрын
கலங்காதிங்க கடவுள் என்றும் உங்கள் பக்கம் இருப்பார்.
@deepack46873 жыл бұрын
Lakshmi mam you are really gread.Keep going mam love you.
@vini42049 ай бұрын
Lakshmi amma it's really beautiful speech 👏👏👏👏 love you so much amma
@anushalatha39603 жыл бұрын
That kanniya mam we love u and we respect u .keep doing mam ......
Mam..This is my first comment in public..You are very great mam..Such a inspirational lady u r mam..
@gcrgcr26583 жыл бұрын
இந்த மாதிரி மிருகம் இருப்பது விட சாவதே மேல்..
@rani36512 жыл бұрын
Yes saavu da nayi.
@devanl25912 жыл бұрын
Lakshmi Madam you are doing a great Job. Dont worry about what other people say or think. Continue to do the great work you are doing. Your Love is motherly Love. Your anger is the anger of a mother on his children. God bless Madam.
@selvik2373 жыл бұрын
சிங்கபெண்ணே வாழ்த்துகள் மேடம்
@SakthivelVakthivel Жыл бұрын
சூப்பர்அக்கா
@jeyaprathac98573 жыл бұрын
யார் எந்த நாய் எது சொன்னாலும் மலையை பார்த்து நாய் குரைக்குது என்று உங்க கடமையை செய்யுங்க.ம்மா உங்களை உயர்வா மதிப்பா எவ்வளவோ பேர் நினைக்கிறோம். அம்மா
@supersurya36772 жыл бұрын
மேடம் super.... இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய குற்றங்களை தடுக்க முடியும்.... Pls dont stop this programe...