பெண்ணே அழாதே..! | கண்ணீர் நமக்கான ஆயுதம் அல்ல | Bharathi Baskar Wonderful Speech | Latest | 2022 |

  Рет қаралды 719,343

Tamizhi Vision

Tamizhi Vision

Күн бұрын

Пікірлер: 524
@chithraruthpriyadharshini8522
@chithraruthpriyadharshini8522 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு speech ஐ என் இள வயதில் நான் கேட்டிருந்தால் என் வாழ்க்கையே மிகவும் மாறுபட்ட விதமாக இருந்திருக்கும், என்னை வழிநடத்த ஒருவர் இருக்கிறார் என்ற தைரியம் இருந்திருக்கும்
@anitha123.
@anitha123. 2 жыл бұрын
yes same to you
@sarasbharathisarasbharathi4686
@sarasbharathisarasbharathi4686 2 жыл бұрын
Kandham
@MM-gq5ik
@MM-gq5ik 2 жыл бұрын
LP, Gas
@gurubookcenter8574
@gurubookcenter8574 2 жыл бұрын
Sr dp
@girijajothi9872
@girijajothi9872 2 жыл бұрын
6u
@sheelasheela2486
@sheelasheela2486 2 жыл бұрын
அன்றைக்கு பெண்களுக்காக ஒரு பாரதி. இன்றைக்கு ஒரு பெண்ணே பாரதி. நன்றி அம்மா 🙏🙏🙏
@madamdiviya831
@madamdiviya831 2 жыл бұрын
Super 😘
@selviselvi8815
@selviselvi8815 2 жыл бұрын
Superb sheela nenka sonnathu 💯 unmai than
@deepthik2360
@deepthik2360 2 жыл бұрын
True true
@jps2138
@jps2138 2 жыл бұрын
I like your speech it is very useful for me
@aishusathya7142
@aishusathya7142 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
இது ,இது தான் நம் பாரதி பாஸ்கர் அவர்களின் பேசும் அழகு, அருமை மாணாக்கர்களே. கண்ணீர் பற்றி கூறியது சரியே. பெண்களின் கண்ணீர்க்கு சக்தி அதிகம். அதை வீணாக்கி விடக்கூடாது. நன்றி சகோதரி.
@ranjithachampion60
@ranjithachampion60 2 жыл бұрын
.
@noushadkadher6950
@noushadkadher6950 2 жыл бұрын
ÙÙ
@padmasubash7691
@padmasubash7691 2 жыл бұрын
P
@balasu-jv3px
@balasu-jv3px 2 жыл бұрын
T
@arivuselvans7503
@arivuselvans7503 2 жыл бұрын
👍👍👍💯
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
சகோதரியை, பெண்ணினத்தை பற்றி பேச வந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டவர் இதற்காகவே தான் உங்களை காப்பாற்றி இருக்கிறார். இருந்தாலும் தாங்கள் உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். நம் இளைய தலைமுறையினரும் உங்கள் பேச்சுகளை காலம் முழுவதும் நேரிடையாக உங்கள் பேச்சுகளை கேட்டுக் கொண்டே இருக்கட்டும். பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் உங்கள் சகோதரி.
@sharavanrvanr8322
@sharavanrvanr8322 2 жыл бұрын
Q
@nandithapremanandan7076
@nandithapremanandan7076 2 жыл бұрын
P
@nandithapremanandan7076
@nandithapremanandan7076 2 жыл бұрын
L See See I'm in all see see if you I'm I'll be I'm I'm not
@siddharthsreekant4865
@siddharthsreekant4865 2 жыл бұрын
98ßdda
@valar4111
@valar4111 Жыл бұрын
Paramatham
@harshansrimathi8224
@harshansrimathi8224 2 жыл бұрын
கண்ணீர் ஆயுதம் கிடையாது என்று சொல்றீங்க.ஆயுதமாக பயன்படுத்தவில்லை.ஆனால் அது தான் மன வலியின் வெளிபாடு.ஆறுதல்ளுக்கு ஆள் இல்லை என்று தான் வேதனையின் தாக்கம்.கண்ணீர்😭😭
@ambika7980
@ambika7980 2 жыл бұрын
Yes
@parvatharaja1140
@parvatharaja1140 2 жыл бұрын
Avanga solra concept uh neenga innum purinchakala sister
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
Avanga soldra kanner vera adharkaha veetil amma appa irandhal varuhira kanneer vera
@sonavicky5300
@sonavicky5300 2 жыл бұрын
Fact😭
@getlook4641
@getlook4641 2 жыл бұрын
Unmai
@johnsyrani3497
@johnsyrani3497 2 жыл бұрын
மிக்க நன்றி மேடம். மனம் நொந்து இருந்தேன். உங்கள் பேச்சு ஆறுதலை தருகிறது. நான் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தில் ஓரளவுக்கு நல்ல ஊதியத்தில் இருக்கிறேன். ஆனாலும் என் கணவர், அரசு வேலையில் இருக்கும் கடை நிலை ஊழியராக இருக்கும் பெண்ணை ஒப்பிட்டு தாழ்வாக பேசுகிறார். காரணம் அது அரசு வேலை. உங்களின் பேச்சு நிம்மதியை தருகிறது🙏
@techtech8995
@techtech8995 2 жыл бұрын
நீங்கள் கடவுள் துதர் மேம், சேவையை தொடருங்கள்
@selviselvi8815
@selviselvi8815 2 жыл бұрын
Yes
@RamaniG81
@RamaniG81 2 жыл бұрын
Ambala naaigal apdi dan sister. Nam thannambikkaiyai kulaippadhu dan avargal vazhvin latchiyam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 2 жыл бұрын
அருமையான பேச்சு. தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கித்துடன் வாழ வேண்டுகிறேன்
@srideviravindran375
@srideviravindran375 2 жыл бұрын
Good speech i like it
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@pontamil1851
@pontamil1851 2 жыл бұрын
அம்மா அருமையான பதிவு உங்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்கு தைரியம் வருகிறது நான் சிறுவயதில் இருந்தபோது இந்த மாதிரி கூறுவதற்கு ஆள் இல்லை ஆனால் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@kuttiessamayal545
@kuttiessamayal545 10 ай бұрын
Superb madam... I am hearing right speech at right time thank you madam
@TamizhiVision
@TamizhiVision 7 ай бұрын
Thanks for watching👍
@rajalakshmiradhakrishnan6051
@rajalakshmiradhakrishnan6051 2 жыл бұрын
Very motivational speech. I am 61 now. I am the first ever graduate of our family. Not only crying and should not accept sympathy. The word "pavam aval" will make a girl not to get progress in life.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@puvanapriya1859
@puvanapriya1859 2 жыл бұрын
திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சில் நான் அடிமை
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@சக்திகதிர்வேல்
@சக்திகதிர்வேல் 2 жыл бұрын
என்ன ஒரு சிறப்பான பேச்சு அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏💐💐💐💐
@Thurokam
@Thurokam 2 жыл бұрын
Unmai
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@abhajakskbajajajjs4548
@abhajakskbajajajjs4548 2 жыл бұрын
அருமை அம்மா .உங்கள் உரை உறக்கத்தை எழுப்பும் தாலாட்டு பெண்களின் ,மனதில் திடம் உருவாக அருமை கருத்துகள். 🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் நலமுடன் வாழ வேண்டும். தமிழ் வாழ நீங்கள் வேண்டும்.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@vasanthic165
@vasanthic165 2 жыл бұрын
இப்போது உள்ள காலக்கட்டத்தில் மகளிர் நிலைய எடுத்துறைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட மற்றும் பெண்கள் எந்தெந்த வழியில் பின் தங்கி உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டி அவர்களின் வாழ்க்கைக்கு ஊக்குவிக்கும் வகையில் பேசியதற்கு மிக்க நன்றி அம்மா
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#அருமைசகோதரி_வாசந்தி #பெண்களின்படிப்பு_அதன்கண்பாதைஅமைத்துபெண்கள்முன்னேறினால்சமூகமேமுன்னேறும்
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#வாழ்கவளமுடன் #சினிமாவாழ்க்கையல்ல_என்பதைநிறையநண்பர்களுக்குதங்களைப்போன்றபேச்சாளர்களின்பேச்சைக்கேட்கவேண்டுமே
@kalaivani9724
@kalaivani9724 2 жыл бұрын
Excellent speech mam 🔥always inspired
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@chandrapadhu3542
@chandrapadhu3542 2 жыл бұрын
அன்பு. சகோதரி. வாழ்க. வலமுடன்.பல்லாண்டு.காலம். 🙏🙏🙏🙏💐💐💐👏👏👏👏
@geethajai4094
@geethajai4094 2 жыл бұрын
Bro அது வலமுடன் இல்லை வளமுடன்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sasirekha695
@sasirekha695 2 жыл бұрын
Yes, after seeing this speech, i decided not to cry
@bushpraveen3552
@bushpraveen3552 2 жыл бұрын
Yes .u r speech boosted me. Here after i won't cry . thank u mom
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான ,நேர்முக சிந்தனை இவை 🙏சமூகத்திற்க்கும் குடும்பத்திற்க்கும் மிக அவசியமான சிந்தனை 🙏மிக்க நன்றி 🙏வணக்கம்🙏ஆத்ம சக்தி ஜோதி எங்கும் ப்ரகாசிக்க ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி👌🙏💐🍎🌟😍💓
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@priyathulasiram8126
@priyathulasiram8126 2 жыл бұрын
அம்மா நம்மை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறார்களே....சொல்லக் கூடாத வார்த்தைகளால் நம்மை காயப்படுத்துகிறார்கள்.அம்மா..
@kasthurikalathangavel7204
@kasthurikalathangavel7204 2 жыл бұрын
En vazkai thunai Penn pithan avanall palla kasdamanubavithen en pennai avanidam kappàttra migavum kastamadenthen
@vijayaraman9270
@vijayaraman9270 Жыл бұрын
Azhavaithu parpavar munnal nam vaznthukatta vendum
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@ramachandraraoadige7931
@ramachandraraoadige7931 Жыл бұрын
Best Talk. Motivating. Thanks to Smt Bharati Baskar.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 2 жыл бұрын
அருமை அருமை.. ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னினால் பொறிக்க பட வேண்டியவை.... 💖💖💖
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 2 жыл бұрын
கூண்டு திறக்கிறது. சிறகும் வளர்ந்திருக்கிறது. ஆயினும் கிளிக்கு பறக்க பயம் இருந்தது. ஆனால் ஒரு கிளி பறக்க ஆரம்பித்தால், அடுத்த கிளிகள் பறக்க ஆரம்பித்து விடும். அருமையான உற்சாகமூட்டும் வார்த்தை.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@seethabalagopal8978
@seethabalagopal8978 2 жыл бұрын
I pray God to bless Bharathi a long healthy life
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@subashini1579
@subashini1579 2 жыл бұрын
பெண்மை வெல்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா.
@Thurokam
@Thurokam 2 жыл бұрын
Nice
@kirubak1560
@kirubak1560 2 жыл бұрын
Super speech
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@manjulainjeti6175
@manjulainjeti6175 2 жыл бұрын
Excellent speech. Children need to know this
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@bharathysundar5811
@bharathysundar5811 Жыл бұрын
வாழ்க பாரதி பாஸ்கர் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@kalpaktamil
@kalpaktamil 2 жыл бұрын
மீசையை முறுக்கும் வரிகளாக நம் பாரதி பாஸ்கர் mam. Semma
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@hemamaliniparthasarathy4438
@hemamaliniparthasarathy4438 2 жыл бұрын
Mrs Bharathi Bhaskar speech , always special. Excellent n awesome.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 2 жыл бұрын
Wonderful Speech Bharathi mam.👏👏👏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
இதுமாதிரி இன்னும் பலமேடைகளில் பேசவேண்டும் இந்த சமூகத்துக்கு. வீரத் தமிழச்சி பாரதி பாஸ்கர் mam 🙏👌உங்கள் பேச்சு நாட்டுக்கு பலத்தலைமுறைக்கு தேவை
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@dominicsagayaraj
@dominicsagayaraj 2 жыл бұрын
What a speech Madam! As usual, so inspiring and motivating. Thank you and God bless you.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 2 жыл бұрын
பெண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அம்மா தான் முன் வர வேண்டும். இல்லையென்றால் அவள் என்ன அம்மா என்றது மிகச் சரியான வார்த்தை. இங்கு அநேக பெண்களுக்கு இப்படிப்பட்ட அம்மாக்கள் தான் இருக்கின்றனர். அதனாலேயே தான் பெண்கள் அதிகம் கஷ்டப்படுகின்றனர். அம்மாக்கள் புரிந்து கொள்ளாததினால் தான், பெண்கள் தன் பிரச்சினையை அடுத்தவரிடம் சொல்லி மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் .
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@nanthininaban8012
@nanthininaban8012 2 жыл бұрын
Arumaiyana varthaigal azhagana pechu. Salute sister.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@BhagyalakshmiBalasubrama-do6sy
@BhagyalakshmiBalasubrama-do6sy 7 ай бұрын
காதல்போயின் சாதல்😢😢😢 யார்காட்டியவழி . . சாவுஒருநொடியில் மனம்சோர்ந்த நிலையில்முடிவு எடுக்கலாம் சிந்திக்க்ஒருநொடி செலவிடு பருவம் பொல்லாததுஎன்னசொன்னாலும் கேளாதது இளமையோ நில்லாதது முதுமையோ தவறாதது காதல்தோல்வியால் திசைமாறினால் வாழ்வேநரகமாகும் வாழ்ந்துசாதனை பலபுரிந்துவெற்றி திருமகனாய் வலம்வரவேண்டும் உலகேஉனை கண்டுவியக்க வேண்டுமடா அன்புமகனே மனதில்பதி மகளே சக்தியே 🙆🙆🙆🙆🙆🙆 பெண் பெண் மனவலிமை உலறிந்தது தனிஒருத்தியாய் பிள்ளைகளை காப்பாற்ற மெழுகாய்உருகி தேய்வாள் பாரதிபாஸ்கர் ஆசிட்ஊற்றபட்ட லடசுமியின் போராட்டத்தை பதிவுசெய்த போது நான் லட்சுமியின் மனவலிமையை வியந்தேன் பெண்ணேநீ முடங்காதே மலையோடுமோதி முன்னேறு பாரதியின் ஆத்மபலம் கூடும்பதிவுகளை பார் மகளே நன்றாகபார் சிறகொடிந்த பறவைஆகாதே ஜிவ்வென்று விண்ணில்பற வாழ்ந்துபார் விளக்கம் கிடைக்கும் வாழ்த்துகள் உறவுபாலம பீபீஎல்சேனல் ஜோதிபாலா
@nambikkaimary4854
@nambikkaimary4854 2 жыл бұрын
Sure sis I must have self confident and motivation.thanku sooo much
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@nithicreatives3145
@nithicreatives3145 2 жыл бұрын
அருமையான நல்ல கருத்துகள்.நன்றிஅம்மா.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@raniy3361
@raniy3361 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டாலே தன்நம்பிக்கையும் தைரியமும் அதிகமாகிறது உங்களை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேசவேண்டும் please முடியுமா அக்கா
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@SelvaGuruTailoring
@SelvaGuruTailoring Жыл бұрын
அருமை சகோதரி நன்றி நன்றி
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
Excellent.. speech Penmai ..Thaimai...all Explanation s R super...A.. good advices to the young. Generation.. 👍👍
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sanjuvimal7231
@sanjuvimal7231 2 жыл бұрын
Bharathi mam u r speech amezing 🙏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sheelacharles4702
@sheelacharles4702 Жыл бұрын
Super motivational talk madam,
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Moveriverkmns
@Moveriverkmns Жыл бұрын
So much for your support💪 you have a great👍
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mukiltheesithan5807
@mukiltheesithan5807 2 жыл бұрын
சூப்பர் அப்பப்பா. பெண்ணா நீ...சாமிடா என் தங்கச்சி
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@saravanansara3545
@saravanansara3545 2 жыл бұрын
அனையாவிலக்கு அம்மாவின் பாதங்களுக்கு வனக்கம் நன்றி
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sakthipournima8211
@sakthipournima8211 Жыл бұрын
Really we are proud of you mam Till now I have not counted how many time I have seen this video Every day I will watch it daily Hats Hats Hats for this marvelous Speech that is our Bharathi madam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 жыл бұрын
மிக அருமை வாழ்கவளமுடன்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள் madam 👏👏👏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
Amazing ,,need of the hour.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@rajeshkannan.mfineartstudi3762
@rajeshkannan.mfineartstudi3762 Жыл бұрын
Fantastic speech Super mam...
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@ponselvannainar487
@ponselvannainar487 2 жыл бұрын
SPKC - very good institutions giving life for many in Alwarkurichi. Proud to be a student in SPKC.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@arulmozhii9041
@arulmozhii9041 2 жыл бұрын
Thought provoking speech Mam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@malaanarayanan209
@malaanarayanan209 2 жыл бұрын
superb Mam.வாழ்க வளமுடன்.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@bhanuradha3670
@bhanuradha3670 Жыл бұрын
நல்லபதிவுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@piramukarthikm8999
@piramukarthikm8999 2 жыл бұрын
அருமையான பதிவு 👌
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@manjuravi5597
@manjuravi5597 2 жыл бұрын
என்ன.தெளிவான.பேச்சு.சூப்பர்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
God bless you kannama 💐i love you too.pray for you.already.ss my daughter.valka valamudan
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@GRACE-to6fl
@GRACE-to6fl 2 жыл бұрын
Thank you so much madam. It true for every one and all ages
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@paramewarishanmugam3703
@paramewarishanmugam3703 2 жыл бұрын
தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு அருமை மா
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@derbiderbi6046
@derbiderbi6046 2 жыл бұрын
Super thank you so much naraya Vali iruku unka speach energy tharuthu
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@vijayaditya286
@vijayaditya286 2 жыл бұрын
Very emotional and motivational speech💥🔥
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@ponnusamycr6922
@ponnusamycr6922 2 жыл бұрын
Excellent mam,I like. Thanks
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@ranipriya6072
@ranipriya6072 2 жыл бұрын
Vazha valamudan,Thodardatum umadhu pani,portivazthuhiran,
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@VivoYs-ck5ex
@VivoYs-ck5ex 2 жыл бұрын
Thank you mam 😊 good super cute mam I love your spk all women's need to be strong cryng same time it is same feeling when women fel alone that time fast varuvathu alugai than mam 👌👌👌👍🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@mathiazhagan3131
@mathiazhagan3131 2 жыл бұрын
Verynice beautiful excellent Speech Un peitrokalodu porueppodom Kadaimaikalodom enbathdai Anubavithdu araththodo Vazha vendiya elaigan Kadal entra peril enam puriyatha Kamaingaluekka pennin enba Avalaniekkaka nee aduekkum Thaerkulai mudivil maithdu Koindal unnai Vita kozhai Veru avanagaum eruekka Mudiyadu Manitha vazhkaiyl tholviekku Thaerkulai than midiu entral Enkey manithaerkale Ellamale poi erueppaerkal Kadal mekodotha entha Aerputhamana manitha Peraeppa rasithdu Vazha vendum sathiekka vendom Unnakul oru sariththiram Padaekka vendum Vazhka valamudan
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@bushpraveen3552
@bushpraveen3552 2 жыл бұрын
Very nice.i don't want to cry.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sukanya11100
@sukanya11100 2 жыл бұрын
This speech make more postive vibes.thanks madam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@Thavamani-qk6bl
@Thavamani-qk6bl 6 ай бұрын
என் இளவயது கல்யாண காலத்தில் இந்த மாதிரி பதிவேடு இல்லையே
@TamizhiVision
@TamizhiVision 6 ай бұрын
Thanks for watching👍
@brightmessages9353
@brightmessages9353 2 жыл бұрын
Exllend speech 👍👍👍👍🙏🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Arumai ,arumai mam sooper
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@prabaharanmanoharan8555
@prabaharanmanoharan8555 Жыл бұрын
Congratulations mam you are creating best path to women whom are all still living in dark world.your speech stimulates all women heart.keep encouraging women mam.Thank you for the wonderful speech mam🎉🎉😊
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
Excellent speech Mam🔥🔥 always inspiring
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
So much of c Oru pennai padiththal mathippu varanum,AasIvarakoodaathu . You are correct.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@usharavikumar2557
@usharavikumar2557 2 жыл бұрын
Super madam good advise for this generation.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
We should appreciate this school first for conducting this speech program. School going childrens needs this. Teachers & parents should teach this mental stability & moral thoughts to both both boys & girls during schoolings is the essential part of the teenagers.
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
Which college is this ?
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@rajambalramesh106
@rajambalramesh106 2 жыл бұрын
Super motivational speech
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@shanthakumarysounderajah9586
@shanthakumarysounderajah9586 4 ай бұрын
Salute sister
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@lakshmis3637
@lakshmis3637 2 жыл бұрын
நானும் என் வாழ்க்கையில் அழக்கூடாதுஎனநினைக்கிறேன்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@joshibajoshiba6039
@joshibajoshiba6039 2 жыл бұрын
Thank u jesus.nan crt ah feel panni aluthittu irukum pothu intha video va en kangalil kaatiyatharku
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@thangamani.r1052
@thangamani.r1052 2 жыл бұрын
Good spech very nice👍
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@dhuresh2023
@dhuresh2023 2 жыл бұрын
Great speech keep it up always thanks
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@Moveriverkmns
@Moveriverkmns Жыл бұрын
❤❤❤❤❤❤so much I love you😘
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sailajapidathala5503
@sailajapidathala5503 10 ай бұрын
Sooperb
@TamizhiVision
@TamizhiVision 7 ай бұрын
Thanks for watching👍
@_nive_kamal_garden_
@_nive_kamal_garden_ 2 жыл бұрын
நன்றி அம்மா
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@duraisamymathaiyan6728
@duraisamymathaiyan6728 2 жыл бұрын
ஆம் கண்ணீர் உங்களுக்கான ஆயுதம் அல்ல இனி ஆண்களுக்கான வலி
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@nagalakshmim2935
@nagalakshmim2935 2 жыл бұрын
என் வாழ்க்கைக்கான கருத்துக்கள்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@Thurokam
@Thurokam 2 жыл бұрын
அழகான உண்மையான வரிகள்
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@TheAruna22
@TheAruna22 2 жыл бұрын
Excellent
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
பெண்மை வெல்க. நற்பவி
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@Kumardivya-ww7pp
@Kumardivya-ww7pp 2 жыл бұрын
Aahaa arumai 👏👏👏👏👏 ketkave ethanai inimayaga ullathu vaazhga penmai valarga pengalin munnetra payanam ☺️☺️👌👌👌👏👏👏👏👏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
வாழ்க பெண்மை வாழ்க வளமுடன் 🙏
@rolextamil1353
@rolextamil1353 2 жыл бұрын
Super ji
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@sudhas3449
@sudhas3449 2 жыл бұрын
wonderful speech mam👌👌💅
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@dasinthmeeraa
@dasinthmeeraa 2 жыл бұрын
எனக்கான ஆறுதல் என்னோட கண்ணீர் மட்டும் தான் ....
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@jayanthianu9403
@jayanthianu9403 2 жыл бұрын
Super motivation mam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 жыл бұрын
Super super super video Mam 🍎🍎
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 жыл бұрын
Mam yankki ransver ..
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@gomathigomathi8462
@gomathigomathi8462 2 жыл бұрын
Thanks you ma🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@brindhapandu1593
@brindhapandu1593 2 жыл бұрын
Superb Mam🎉🎉
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 Жыл бұрын
You are super mam ❤️❤️
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@umajanakiraman3653
@umajanakiraman3653 2 жыл бұрын
Superb.narbhavk
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@mythilimani1313
@mythilimani1313 2 жыл бұрын
Super madem. 👏👏👏
@gshanthi3714
@gshanthi3714 2 жыл бұрын
மேடம் நீங்கள் பேசும் போது தன்னம்பிக்கையும் தைரியமும் வருகிறது வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்த எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@gomathim4220
@gomathim4220 2 жыл бұрын
Super speech mam
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Good motivation
@TamizhiVision
@TamizhiVision 11 ай бұрын
Thanks for watching👍
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Who supports you forever - Friend or family | Kalyanamalai | Connecticut
1:06:07
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН