பெண்ணா இருப்பதால் எது பண்ணாலும் ஒத்துக்கணுமா!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 694

  Рет қаралды 2,243,807

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 640
@manosmart7149
@manosmart7149 4 жыл бұрын
இப்போ வரைக்கும் வாடா போடானு பேசல,தங்கம் டா அந்த பொண்ணு, ஏம்மா உன்னோட லைஃப் கண்டிப்பா நல்லா இருக்கும்.....வாழும் தெய்வம்...
@muralibalavdk6727
@muralibalavdk6727 Жыл бұрын
தங்கமான பெண்! கடவுளே நல்ல வாழ்வை கொடு இந்த பெண்ணுக்கு
@அழகுமுல்லை
@அழகுமுல்லை Жыл бұрын
அந்தே பொண்ணுக்கு அவர் கணவர் கிட்டடேருந்து விடுதலை கொடுங்க பிளீஸ் அம்மா. அந்தே பொண்ணு ரொன்பே பாவம். பிளீஸ் 🙏🙏🙏😭😔
@SakthivelSakthi-j7u
@SakthivelSakthi-j7u 8 ай бұрын
Tamil very super ah type pannirukkenga
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 4 жыл бұрын
அம்மா...உங்களின் இருபது நிமிட அமைதியில் தரமான சம்பவங்களை பார்த்தேன். சித்ரா பாவம்மா...
@imransahitha6716
@imransahitha6716 4 жыл бұрын
ரொம்ப நல்ல பெண் இவளோட பேச்சு உண்மையாகவும், மழலையாகவும், கவலையாகவும் உள்ளது உண்மையாக உள்ள மனைவிமார்களுக்கு கணவர்கள் நேர்மையாக இருப்பதில்லை ☹☹☹☹
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
😟😟😟😟😟
@Sabari-o2z
@Sabari-o2z 10 ай бұрын
it's true' 😢
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 3 ай бұрын
​@@Sabari-o2zஎது உண்மை?நல்ல கணவர்களுக்கு இப்படி நேராதா?
@wilsona1283
@wilsona1283 Жыл бұрын
தங்கச்சி சூப்பர் தங்கச்சி எண் அம்மா வயிற்றில் பிறந்திருக்கலாம் எனக்கு தங்கை இல்லை ஆனாலும் உன்னை மணதார ஏற்றுக்கொள்கிரேன் என் தங்கையாக
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 10 ай бұрын
👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryjanamejayan6318
@maryjanamejayan6318 2 ай бұрын
Om Namah shivaya 🙏
@jothi9225
@jothi9225 3 ай бұрын
நீங்க கேக்குற கேள்வி எல்லாம் பார்த்து லட்சுமி மேமே தல சுத்தி போயிட்டாங்க உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் அக்கா
@manishaashokan7433
@manishaashokan7433 10 ай бұрын
அந்த பொண்ணு ரொம்ப கஷ்ட பட்ருக்ககா அவ கண்ணீர்ல தெரியுது....😢....
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 5 жыл бұрын
தங்கமான பொண்ணு டா இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வெக்கனும். கடவுள் உன்ன நல்லா காப்பாற்ற வேண்டிக்கிறேன் தங்கச்சி நீ நல்லா இரு டா.
@dailyorunewstamizan9524
@dailyorunewstamizan9524 5 жыл бұрын
Hmm thaliva
@mahidharsuchithra5931
@mahidharsuchithra5931 5 жыл бұрын
@@dailyorunewstamizan9524 sonnews
@badbay758
@badbay758 4 жыл бұрын
@@mahidharsuchithra5931 and
@rammaddy3014
@rammaddy3014 4 жыл бұрын
Bin
@lakshmiprasanna9195
@lakshmiprasanna9195 4 жыл бұрын
@@dailyorunewstamizan9524 l"
@gopisivanesan
@gopisivanesan 5 жыл бұрын
Seriously I respect that girl... Great human being...
@ManiMani-wp9vw
@ManiMani-wp9vw Жыл бұрын
இது மாதிரி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் நீ
@simplicity7824
@simplicity7824 Жыл бұрын
பல பொண்ணு கூட தொடர்பு உள்ள உனக்கு எதுக்குடா பொண்டாட்டி. அப்படியே இருந்துட்டு போ டா
@luvisaluvisa2023
@luvisaluvisa2023 4 жыл бұрын
Same problems in my life my God 😥😥😥but I faced God is great now my husband is good thank God🙏🙏🙏
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 жыл бұрын
முகத்தில் அறிவு பணிவு. குணம் பாசம். அதிகமாகவே இருக்கு மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்தவரம்
@akshuaadhi8714
@akshuaadhi8714 Жыл бұрын
Qqqqqq
@thirukumca
@thirukumca 5 жыл бұрын
Really good wife.... I salute u sister.
@vaishalirama
@vaishalirama 5 жыл бұрын
Evalo azhagana ponnu ❤️she has very beautiful features
@MC-um8mw
@MC-um8mw 4 жыл бұрын
This is wat actual native Banglorean girls are. So pure and hardworking
@agrinadarajan3652
@agrinadarajan3652 4 жыл бұрын
ஒரு தாய் தன்பெண்ணை கண் போல் பாதுகாப்பவர் அவனுடைய வீடு சொந்த ஏதும் தெரியாமல் கல்யாணம் செய்ததின் விலைவு மற்றும்விசாரித்துசெய்யாத தாயின் தவறு
@ushabalu7985
@ushabalu7985 3 жыл бұрын
எதுக்குடா உன்னோடு வாழனும். தனியா வாழ்.
@vijayalakshmisuman8552
@vijayalakshmisuman8552 4 жыл бұрын
Intha sister enkau romba pidikum 50 times intha show parthu irrupaen
@naveenjyo
@naveenjyo Жыл бұрын
Antha ponnoda amma romba nallavanga atha antha ponnu rommba nalla ponna erukku
@VTSKumar
@VTSKumar 4 жыл бұрын
அய்யோ பாவம்டா அந்த பொண்ணு. வயிற்று எரிச்சல் சும்ம விடாது.
@govinthan7659
@govinthan7659 4 жыл бұрын
Yes karkkt👍👍👍
@SeethaLakshmi-wc9us
@SeethaLakshmi-wc9us 4 жыл бұрын
எண் கணவர் இப்படி தான் எனக்கு இரண்டு குழந்தைகள் இப்போது நான் தனியா இருக்கேன்
@hanish5304
@hanish5304 4 жыл бұрын
Getha errunga
@sivalingam2763
@sivalingam2763 4 жыл бұрын
அடுத்த வருக்குபாடமாஇருங்க.
@annathasan5504
@annathasan5504 Жыл бұрын
அந்த பொண்ணு பாவம்
@ranamarina9712
@ranamarina9712 5 жыл бұрын
You are a brave girl. I appreciate you. God may keep you and your child safe. Chase him away.
@manjulamanju3362
@manjulamanju3362 10 күн бұрын
10years azhichi entha video paakkura......but antha ponnu pesurathu yenakku romba pudichi erukku samma.....ponnukku mattumtha karpa aambalaiku illa super❤
@keladiurukaran8244
@keladiurukaran8244 5 жыл бұрын
"மனித மனங்களை" உலுக்கியது இந்த பெண்ணின் கதறல். படிப்பினை யாவர்க்கும். இதை பார்த்த யாரும் கண் கலங்கவில்லையெனில் அவன் மனம் கல். இவ்வளவு சோகத்திலும் "அவள் சொல் வாடை" குழந்தை மொழி போன்று அழகு.
@mohammedtanveer3525
@mohammedtanveer3525 4 жыл бұрын
Bangalore slang 😍
@reehathree7193
@reehathree7193 Жыл бұрын
2023 parkkurawanga oru like podungapa😉
@chennaipullingo6142
@chennaipullingo6142 Жыл бұрын
Hi
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 Жыл бұрын
இப்போதும் இந்தப் பெண் அழுவதைப் பார்த்தால் அழுகை வருகிறது.
@munisvelan755
@munisvelan755 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@rolex5290
@rolex5290 Жыл бұрын
Nanumthan
@vighneshcnair997
@vighneshcnair997 Жыл бұрын
😂
@vanibirds6146
@vanibirds6146 4 жыл бұрын
பாவம்,இந்த பொண்னு இந்த குடிகாரனுக்கு குடுத்து வக்கல அந்த,பொண்ணோட வாழ
@raghavendraprasad9966
@raghavendraprasad9966 5 жыл бұрын
Nee great ma thangachi..... God bless you
@shantijasman2738
@shantijasman2738 4 жыл бұрын
Hi hi hope I b
@raghavendraprasad9966
@raghavendraprasad9966 4 жыл бұрын
@@shantijasman2738 u mean??
@raghavendraprasad9966
@raghavendraprasad9966 4 жыл бұрын
I didn't not understand your comment....
@roshanroshan9274
@roshanroshan9274 4 жыл бұрын
She is very innocent...
@pradeepshobi5244
@pradeepshobi5244 4 жыл бұрын
அக்கா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்
@Miamian22
@Miamian22 Жыл бұрын
Her complexion,wow❤❤❤
@johnsons3464
@johnsons3464 4 жыл бұрын
சிங்கப்பெண்னே நீ தனியே வாழுமா அவன் முன்பு
@PraveenKumar-pb7sq
@PraveenKumar-pb7sq Жыл бұрын
😢
@murugesanr4901
@murugesanr4901 4 жыл бұрын
தங்க மான பொண்ணூக்கு தங்க மான வாழ்க்கை அமைய நான் கடவுளே வேண்டிக்கிறேன்
@malathi28
@malathi28 Жыл бұрын
😂😂😂
@SaravananSaravanan-un8xb
@SaravananSaravanan-un8xb 6 ай бұрын
​@@malathi2810:01 a
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
பாவம் இந்த பென்
@jeevasiva3058
@jeevasiva3058 5 жыл бұрын
Akka unga manasu reampa nalla manasu akka.
@muthuponraj3322
@muthuponraj3322 Жыл бұрын
மனசு முழுக்க கஷ்டம்.இதலெல்லாம் ஒரு வாழ்க்கை.
@annakkiki3484
@annakkiki3484 Жыл бұрын
எனக்கும் இதே கொடுமை என்னோட கணவர் இப்படித்தான் இருக்காரு எனக்கு 3பேபிஸ் இருக்காங்க எனக்கு யாரோட ஆதரவும் இல்ல அம்மா மட்டும் தான் இருக்காங்க அவுங்களால ஒன்னும் பண்ணமுடியல 12வயசுல எனக்கு கல்யாணம் ஆச்சி இப்போ 22ஆகுது இப்போ வரைக்கும் இதே கொடுமை தான் செதுகூட போயிரலானு தோணும் என்னோட குழந்திங்கள நெனச்ச அதுவும் பண்ண முடியல ரொம்போவே கஷ்டமா இருக்கு 😭😭😔
@chitraila3211
@chitraila3211 Жыл бұрын
Kavala padathinga maa sikkram ungalaukku nalla nilai vara kaduvulai vendikkriyen😢😢
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
God will help you. Sis don't worry . go in the right path.
@varadaraajaa6516
@varadaraajaa6516 Жыл бұрын
இந்த சில வரிகளை தமிழில் அழகாக தட்டச்சு செய்கிற பெண் நீ எவ்வளவு திறமை சாலியாக இருக்க வேண்டும்?
@sivaraj3333
@sivaraj3333 11 ай бұрын
Hai
@SaravananSaravanan-en7xz
@SaravananSaravanan-en7xz 7 ай бұрын
Ne eathukku saganum avanukku vesam vachi kollu. Appothan ne thairiyamana ponnu.
@mskalim8409
@mskalim8409 Жыл бұрын
Pavam ponnu 😢😢😢😢
@anithaanitha795
@anithaanitha795 4 жыл бұрын
நீங்க நல்லா இருப்பிங்க அக்கா
@மாவீரன்கர்ணன்-ன7ங
@மாவீரன்கர்ணன்-ன7ங 5 жыл бұрын
சூப்பர் மா உண்ண மாதிரி.... பொண்ணு... யாருக்குமே கிடைக்காது... மா....... Iam so provide off you....... Soldrarhukku வார்த்தையே இல்லை......
@jebaneswaryjoseph211
@jebaneswaryjoseph211 5 жыл бұрын
ẞlt D Stllamla Vu
@avmmalik1907
@avmmalik1907 5 жыл бұрын
சகோ உன்மை
@arumugam4004
@arumugam4004 5 жыл бұрын
@@jebaneswaryjoseph211 what do you mean
@frommanilawithlove2556
@frommanilawithlove2556 4 жыл бұрын
Provide???
@meenameena4177
@meenameena4177 4 жыл бұрын
N
@muzaffarm7800
@muzaffarm7800 5 жыл бұрын
That's girl right 100 👍👌
@ManiKandan-st7vm
@ManiKandan-st7vm Жыл бұрын
Romba nalla ponnu pa athuku evlothu kastam
@kalachettiar1488
@kalachettiar1488 5 жыл бұрын
Super girl....all the best sister...👍🏽👍🏽👍🏽👍🏽
@bahrainimedia7783
@bahrainimedia7783 5 жыл бұрын
Hi
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
Kala pakkatthula enna neenga padichi vaangiya pattamaa....... Naam tamilar
@keerthanamarish7683
@keerthanamarish7683 Жыл бұрын
Thangamana ponnu akka neenga kandipa nalla irukanum neenga 💚💚💚💚
@fraudpasanga1400
@fraudpasanga1400 4 жыл бұрын
Bengalore slang super
@Lovestatus301
@Lovestatus301 4 жыл бұрын
Ss even me.from.bangalore but they slang little different but my slang is pure Bangalore Tamil they slang like tn little
@pallavivaradaraj3752
@pallavivaradaraj3752 5 жыл бұрын
Really Sis lord is with u don't wry take care of your child
@brabuk9545
@brabuk9545 4 ай бұрын
God bless you
@sayedhasslam5304
@sayedhasslam5304 4 жыл бұрын
Semma dialogue, karpu na aanukum , ponnukum thaan ,...
@raghuvaiyapuri1634
@raghuvaiyapuri1634 4 жыл бұрын
Nalla kanavanukku Nalla Mnaivi Amaivathillai Nalla Manivikku Nalla Kanavan Amaivathillai 😥😥😥😥
@nithyanithya8034
@nithyanithya8034 6 жыл бұрын
I salute to u sis..u are great
@வெற்றிஆண்டவர்
@வெற்றிஆண்டவர் 5 жыл бұрын
எந்தப் பக்கம் போனாலும் இந்த பொண்ணு அணையை போடுது இவன் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை அவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணியிருக்கான் ராஸ்கல்
@nanjunanju-ht2uf
@nanjunanju-ht2uf 6 ай бұрын
Intha madari oru ponna naa paatadhe illai, hats of u sister🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@sheiksheik7584
@sheiksheik7584 Жыл бұрын
Chithra 🔥🔥🔥
@sagayarajsagayaraj6864
@sagayarajsagayaraj6864 Жыл бұрын
Super sister nega nala irukkanum🙌🙏
@alexthadsha1229
@alexthadsha1229 11 ай бұрын
இத தான் அந்த காலத்துலயே சொன்னாங்க கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிப்பானுங்கனு
@mukeshtn24
@mukeshtn24 5 жыл бұрын
My heartly selute akka
@deeparavideepa80
@deeparavideepa80 4 жыл бұрын
Hmm
@soniyaeyekiller4085
@soniyaeyekiller4085 4 жыл бұрын
Gd boy
@Sivakanda123
@Sivakanda123 Жыл бұрын
அவனுககு பல வீடு இருக்குதம்மா உனக்கு எப்படி உதவி செய்வான்
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Жыл бұрын
பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துவைக்குமுன் அவசரபட்டு காதல் வாழ்க்கை அமைத்தவர்களின் நிலை இப்படிதான் இருக்கும் இனி உன் வாழ்க்கை உன் கையில்.
@SankarSankar-ri9dl
@SankarSankar-ri9dl 4 жыл бұрын
Good. Wife
@Stkumaran
@Stkumaran 6 жыл бұрын
Super judgement
@fareedafareeda7045
@fareedafareeda7045 4 жыл бұрын
Akka niga nalla irupiga vitturuga
@nandhini5595
@nandhini5595 5 жыл бұрын
good wife good mother good Lakshmi mam.ellorukum nalla theervu kidaikudhu good decision ..
@akshayasri5897
@akshayasri5897 5 жыл бұрын
s
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 4 жыл бұрын
தன் மான பெண்
@poojaganesh9783
@poojaganesh9783 4 жыл бұрын
I will respect that girl
@manijegan4459
@manijegan4459 5 жыл бұрын
I think this girl can replacement of lakshmi she have brave speech and talent
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
😂😂😂
@ismailkahn8607
@ismailkahn8607 Жыл бұрын
திருந்திட்டரா இவர் ////பாவம் இந்த பெண்
@indu-creations
@indu-creations 9 ай бұрын
Perfect girl
@nirupamarocks
@nirupamarocks 2 ай бұрын
Good woman..Good Character..Live your life with Boldness and Courage.
@arunleela2019
@arunleela2019 4 жыл бұрын
Sister iam from kerala .you have any problem plese came to our village. I have also one sister. Don't cry sister....God bless you
@gopikagopuz7525
@gopikagopuz7525 4 жыл бұрын
Malayali☺
@priyankan2224
@priyankan2224 3 жыл бұрын
Wow super man ☺️
@gembuchettiarp7315
@gembuchettiarp7315 5 жыл бұрын
She's very good Wife
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 жыл бұрын
இது ஒரு பாடம் காதோல் பன்றவர்களுக்கு இது ஒரு பாடம் பெத்தவங்கள மதிக்காம அண்ணன் தம்பிகள மதிக்காம கல்யாணம் பண்றவனுக்கு இது ஒரு பாடம் இந்த மாதிரி ஒரு நாதாரி love பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கா அவனுடைய பிறப்பு சரியில்ல பிறப்பு சரி இருந்தா இந்த மாதிரி சந்தேகப்பட மாட்டேன் அவனோட எண்ணம் சரியில்லாம இருக்குது அதனால சந்தேகம் வருது தூக்கி போடுமா இவன் இல்லைன்னா மயிரா போச்சுஇதை விட உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்கும் தூக்கி போதுமா இது உன்மையான காதல்லுக்கு பொருந்தாது.
@nerkondaparvai7711
@nerkondaparvai7711 5 жыл бұрын
காதாேல்?????
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 жыл бұрын
@@nerkondaparvai7711 கும்கி படம் டைலாக் நண்பா
@nerkondaparvai7711
@nerkondaparvai7711 5 жыл бұрын
காதோல்னா என்னான்னு தொியுமா? காதுலயே செய்யுறது....
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 жыл бұрын
@@nerkondaparvai7711 அப்படியா நண்பரே எனக்கு தெரியாது நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும் தவறா இருந்தா மன்னிச்சுக்கங்க.
@nerkondaparvai7711
@nerkondaparvai7711 5 жыл бұрын
ஹாஜா முகைதீன் நான் பேருந்தில் பயணம் செய்தேன்.. ஒரு நிறுத்தம் வந்தவுடள் நடத்துநா் ஓல்டன்..என்றாா். உடனே அந்த நிறுத்தத்தில் இறங்கும் இரண்டு திருநங்கைகள் நடத்துநரைப் பாத்த்து கேட்டாா்கள்... என்ன டன்னு? இப்ப தொியுதா.
@ajaymurugesh821
@ajaymurugesh821 4 жыл бұрын
மைனர் குஞ்சு க்கு உள்ள எல்லா பொருத்தமும் இருக்கு இவனுக்கு இவன் திருந்தவே மாட்டான்..... நல்ல பொண்ணு...
@majithaanandhu5933
@majithaanandhu5933 5 жыл бұрын
Correct mam neenga sonnadh
@sathishsathishkumar522
@sathishsathishkumar522 5 жыл бұрын
After many episodes I 👂 Kannada.
@dharmaraj2796
@dharmaraj2796 5 жыл бұрын
Sister you are very great.
@bharathikadir3854
@bharathikadir3854 Жыл бұрын
Thangamana pony...kadavul irrukaar.
@subbulakshmigracy8589
@subbulakshmigracy8589 5 жыл бұрын
Great Women.....salute ma...
@srnivasan5799
@srnivasan5799 5 жыл бұрын
Dear sister. Good. Keep it up
@murlidon2437
@murlidon2437 5 жыл бұрын
Very.good .wife
@kannankanna5403
@kannankanna5403 5 жыл бұрын
Great sister all is well
@anjalaianjalai904
@anjalaianjalai904 5 жыл бұрын
Avan pesurappa Lakshmi Amma Face Reaction paakanum. Paakkum paarvaiyee Semma
@dinakaranvelusamy7760
@dinakaranvelusamy7760 5 жыл бұрын
Good nalla mudivu
@bhoomadevi8210
@bhoomadevi8210 3 ай бұрын
In this B'lore couple case first time I have seen a responsible women. She cares for her mother & her kid. So much she toils from morning to evening..
@seerangas8193
@seerangas8193 Жыл бұрын
Super decision madam
@Djsivavlogs
@Djsivavlogs Жыл бұрын
Waaaaathaaaa Deiii Echa naaingala Enda ippapdi pandringa😢😢😢😢
@k.thiruvarasamoorthymadhu3954
@k.thiruvarasamoorthymadhu3954 5 жыл бұрын
இல்ல அம்மா பாவம் அந்த பெண்ணு
@sivaperumal8385
@sivaperumal8385 5 жыл бұрын
நல்ல பெண். அவனுக்கு கொடுத்து வைக்கலை.
@sureshkutti7085
@sureshkutti7085 4 жыл бұрын
@ananth_13_kabaddi63
@ananth_13_kabaddi63 4 жыл бұрын
😔😞😔
@prabhar5680
@prabhar5680 4 жыл бұрын
சொக்கதங்கம் டா அந்த பொண்ணு
@alagumanimani7614
@alagumanimani7614 4 жыл бұрын
Oldv. B, 5v La 55
@roshanroshan9274
@roshanroshan9274 4 жыл бұрын
Super sister...👍👍👍👍 U r really great...
@georgeb8555
@georgeb8555 Жыл бұрын
She is a very tespible girl. Her husband should be more serious in life.God bless them
@arun1875
@arun1875 4 жыл бұрын
பொண்ணு கருப்பா இருந்தாலும் நல்ல கலையா இருக்காங்க, இந்த பொண்ணுக்கு என்ன குறை, வாழத் தெரியாதவன்.... அழகான மனைவி இருக்கும் போது வேற பெண்ணோடு ஏண்டா போறீங்க...
@saranyatamil2136
@saranyatamil2136 4 жыл бұрын
Nice
@sahibgejalaldeen8423
@sahibgejalaldeen8423 Жыл бұрын
@@saranyatamil2136 a
@ashwiniashokkumar3757
@ashwiniashokkumar3757 Жыл бұрын
Adhu Yenna karupa iruthalum ...she is beautiful and don't mention the colour of her
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 3 ай бұрын
அவனுக்கு அது டைம் பாஸாக இருக்கலாம்.
@thalaribabu4734
@thalaribabu4734 4 жыл бұрын
Sister super god bless u
@SunilKumar-li9dl
@SunilKumar-li9dl 5 жыл бұрын
Chitra is good girl .good daughter .good amma .good wife.....hareesh is very frode .....
@abbubeanabbubean8620
@abbubeanabbubean8620 5 жыл бұрын
Xmm
@udexpresschannel
@udexpresschannel 4 жыл бұрын
இந்த நாய் உங்களுக்கு வேண்டாம் உங்களை புரிந்தவர் ஒருவர் கிடைப்பார்
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
Ayyo What is the end?? Ivan again sendalum porukka povan Ivan oor meyaravan
@elumalaim3129
@elumalaim3129 5 жыл бұрын
sister unga life kandippa marum sister nega nalla irukkanum God bless you sister unga husband un lucky sister
@CharlesVictor-j4f
@CharlesVictor-j4f Жыл бұрын
Sister take good dission God bless you
@SupriyaVijay-m8f
@SupriyaVijay-m8f 5 ай бұрын
Soooper ponnu allthe best ma
@CJS-vs6bw
@CJS-vs6bw 5 жыл бұрын
அழகான பண்பான மனைவிய வச்சி வாழ வக்கில்லாத பொறுக்கி. தங்கச்சி இந்த ஆள் இனி வேண்டாம். திருப்பி அவன்ட போய் மாட்டிக்காதே.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН