சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க கூடாது அந்தப் பெண் அனுபவித்த துன்பத்திற்கு நீதி வேண்டும்😡😡😡
@CRamudhanu2 ай бұрын
கடைசி வரை பேசிட்டே மட்டும் தான் 🤦♀️இருப்பாங்க பாருங்க
@Simplerecipestamil-cm1jl2 ай бұрын
அவன் உடம்பில் ஒரு துணி இல்லாமல்.படுக்கபோட்டு ஒரு குண்டு ஊசி எடுத்து அவன் உடம்பில் குத்துங்கள். பிறகு மிளக்காய் தூள் உப்பு இரண்டையும் தண்ணீரில் கலந்து அவன் மேல் ஊத்துங்கள் சார். இதில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது தெரியும்
@sankarp52382 ай бұрын
👌🙏🙏🙏👍
@AbiramiKathiresan-on7no2 ай бұрын
Semma koduma padthanum avana
@magdalenereena37492 ай бұрын
Vera level
@titux46182 ай бұрын
Semma
@gskumar62202 ай бұрын
ஆக மொத்தம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
@Klj8972 ай бұрын
இவ்வளவு கொடூரமாக கொல்ல வேறு காரணம் உள்ளது இதற்கு தாமதம் ஏன் ஒரு சாதாரண ஆளுக்காக தடயம் ஏன் அழிக்க பட்டது
@kathiresan30632 ай бұрын
நீங்கள் கூறுவது போல் ஒரு சாதரண சஞ்சய் ராய்க்காக தடயங்கள் அழிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.சந்தீப் கோஷ் கூறிய மருத்துவர் பிரேத பரிசோதனை செய்துள்ளதை எப்படி ஏற்று கொள்ள முடியும்.ஏன் எக்ஸ்ரே எடுக்கவில்லை.டாக்டர் அபயா உடலை தகனம் செய்ய காவல்துறை ஏன் அவசரம் காட்ட வேண்டும்.டாக்டர் அபயாவின் மரணம் HIGH PROFILE CASE என்பதால் AIIMS மருத்துவர்களை வைத்து ஏன் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யவில்லை.குற்றம் நடந்த இடத்தில் சந்தீப் கோஷ் சொன்ன டாக்டரை வைத்து பிரேத பரிசோதனை செய்தது ஏற்று கொள்ள முடியாத செயலாகும்.JUSTICE FOR ABHAYA.
@rathakrishnan49922 ай бұрын
முதல்ல... நீதி மன்றங்கள் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு தாமதமில்லாமல் தண்டனை வழங்க வேண்டும். தலை சரியில்லை என்றால் வால் எப்படி சரியாக இருக்கும்?
@sakunthalasathyamoorthi31742 ай бұрын
பெற்றோர் அவர்களது மகளின் உடலை தகனம் செய்ய அனுமதித்திருக்க கூடாது
@antonythas3885Ай бұрын
யாருமே இல்லாத இடத்தில் ஏன் அந்த பெண் தங்க வேண்டும். ஒன்றுமே புரி இல்லை.
@durairajdurairaj25932 ай бұрын
இதில் மம்தா அரசின் அலட்சியம் அதிகார துஷ்பிரயோகம் அனைத்தும் ஒருங்கினைந்து காணப்படுஙிறது
@kathiresan30632 ай бұрын
அதிகார துஷ்பிரயோகம் ரௌடி மம்தா செய்வது உண்மையே.JUSTICE FOR ABHAYA.
@srithaprahathees3502 ай бұрын
அங்கே ஒரு பெண் தானே ஆட்சியில் இருக்கிறார்.
@kathiresan30632 ай бұрын
இவள் ஒரு மனிதாபிமானம் இல்லாத ராட்சசி மற்றும் ரௌடி பெண்மணி.இஸ்லாமியர்கள்களை கைக்குள் வைத்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்.விரைவில் பர்தா போட வைப்பார்கள்.JUSTICE FOR ABHAYA.பாரத் மாதா கீ ஜே.
@Nithya-l6qАй бұрын
சட்டத்தை கடுமையாக கையில் ஆகல இது நல்ல அரசியல்வாதிகளோடு உள்ளீடு இருக்கும்
@nandakumarnanda96612 ай бұрын
சந்தீப் கோஸை சாகும்வரை ஜெயிலில் போடவும்
@KamaliKamali-ch1io2 ай бұрын
Noo antha akka va konna mathiri kollanum jail la na happy ya erupanga vita kutathu
@nandakumarnanda96612 ай бұрын
@@KamaliKamali-ch1io 6 மாதம் ஜெயிலில் இருந்தவன் மறுபடியும் ஜெயிலுக்கு போக கதறுவான் இந்த கோஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் ஆயுட்காலம் முழுவதும் ஜெயில் வாழ்க்கை என்பது நரகத்திலும் நரகம் நான்க சுவற்றில் அவன் வாழ்க்கை முடியும்
@kathiresan30632 ай бұрын
நீங்கள் கூறுவது போல் சந்தீப் கோஷ் தான் முக்கிய குற்றவாளியாக இருப்பான்.இவன் நல்லவனாக இருந்தால் முதல்வர் என்ற முறையில் டாக்டர் அபயாவின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை பணியில் இருந்து விட்டு தன் விருப்ப ஓய்வில் சென்று இருப்பான்.மம்தா மக்கள் கொடுத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 12 மணி நேரத்தில் வேறு ஒரு கல்லூரிக்கு முதல்வராக சந்தீப் கோஷை நியமனம் செய்கிறார்.இந்த மம்தாவை மேற்கு வங்கத்திலிருந்து மக்கள் துரத்தி அடிக்க வேண்டும்.JUSTICE FOR ABHAYA.
@nithiyanantham24832 ай бұрын
நரகத்தில் எண்ணெயில் போட்டு வதைப்பதைபோல் மக்கள் மத்தியில் இவனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு தண்டனை தர வேண்டும். இனி இது குற்றம் நடக்கவே கூடாது.
@kathiresan30632 ай бұрын
உண்மையான குற்றவாளி சஞ்சய் ராய் இல்லை.இவன் காவல்துறையால் பலி கிடா ஆக்கப்பட்டுள்ளான்.JUSTICE FOR ABHAYA.
@ChinaDurai-gj1rb2 ай бұрын
இதே மாதிரி தான் கள்ளக்குறிச்சியில் நடந்துச்சு
@malathis2205Ай бұрын
அவன்தான் குற்றவாளி என்று தெரிகிறது.இன்னும் ஏ ன் தண்டனை கொடுக்கப்படவில்லை.என்ன கொடுமை
@dailynewfuns2 ай бұрын
அந்த பொண்ண வேற அறையில் கொடூரம் செய்து விட்டு இந்த ஹாலில் மறைத்து வைத்திருக்கலாம் இறக்காத நிலையில்😢
@kathiresan30632 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை.டாக்டர் அபயா பாலியல் பலாத்கார கொடூர கொலை செய்த அறை தற்போது மராமத்து பணி என்று கூறி இடிக்கப்பட்ட இடம் தான்.அங்கிருந்து இறந்த உடலை செமினார் அறையில் கொண்டு போய் போட்டுள்ளார்கள் என்பதே உண்மை.JUSTICE FOR ABHAYA.
@sudalaimuthupillai10002 ай бұрын
உயர்அரசியல்வாதிகள் உயர் அரசு அதிகாரிகள் போன்றோரை காப்பாற்ற cbi மை அரசு வற்புறுத்தி இருக்க லாம் என்று மக்கள் பேசுகிறார்கள்.
@kathiresan30632 ай бұрын
நீங்கள் கூறுவது 100%உண்மை.இந்திய அரசியல்வாதிகள் மக்கள் பார்வைக்கு எதிர் கட்சிகள் போல் செயல்படுவார்கள்.ஆனால் அமித்ஷா போன்றவர்களுடன் மறைமுகமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.இவர்களை வைத்து டாக்டர் அபயாவிற்கு நீதி கிடைக்க விடாமல் செய்து விடுவார்கள்.உதாரணமாக கனிமொழி மற்றும் பெரும்பாலான திமுக ஊழல்வாதிகள் அரசியல் ரீதியாக அமித்ஷாவுடன் மறைமுக உறவில் உள்ளார்கள் என்பதே உண்மை.JUSTICE FOR ABHAYA.
@PALLAVA20232 ай бұрын
ஒரு முடிவும் எடுக்கமாட்டார்கள். பாருங்கள். அவன் ஒருத்தன மட்டும் போட்டுத்தள்ளீட்டு கேச முடிச்சுருவானுங்க...
@kathiresan30632 ай бұрын
மத்திய அரசும் அரசியல் ரீதியாக மறைமுகமாக மம்தாவுடன் சேர்ந்து டாக்டர் அபயாவிற்கு நீதி கிடைக்க விடாமல் செய்து விடுவார்கள்.உதாரணமாக அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகள்(RSS,BJP) பக்கம் சேர்ந்து கொண்டு கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி பாலியல் பலாத்கார கொடூர கொலைக்கு உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நீதி கேட்டு குரல் கொடுத்தும் நீதி கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள் என்பது தானே உண்மை.JUSTICE FOR ABHAYA AND SRIMATHI.
@Mahishana597Ай бұрын
குற்றவாளிகள் அனைவரையும் காப்பாற்ற சஞ்சீவ்ராய் ஓருவனையே குற்றவாளியாக்கிவிட்டார்கள்
@AshokKumar-yi8mp2 ай бұрын
எதுக்காகே பிணத்தை அவசர அவசர எறிக்கன்னும் ...3வது நாளே எதுக்கு அந்த Room இடிக்கப்படான்னும்
@subramanianchenniappan40592 ай бұрын
Nothing new .ஏற்கனவே அந்த மருத்துவமனை மோசடி தா😢😢😢
@zzzsenthil702 ай бұрын
அந்த பெண் மீது குறிப்பிட்டு திட்டமிட்டு செய்யப்பட்டது இந்த கொளை
@gopalakrishnan99192 ай бұрын
if culprits are free, they is no justice and are all going worng. I want justice as a india citizen
@kuttiyapillaisudha41802 ай бұрын
All parents please teach your son to respect girls ,protect girls ,teach them there are not only body,there are humans,they have feelings,there have family like them,lots of guys are very supportive,please in your work place or anywhere please protect them,leave them to live their life,
@தெகட்டாதவரிகள்2 ай бұрын
நீங்களே ஒரு ஆடியோ create பண்ணிட்டு இப்படி பன்றிங்களே
@Shopana_edite_100Ай бұрын
Crt cal la normal ah pesuranga
@teetoo9442Ай бұрын
Need justice please expedite
@krishnavenimurali81982 ай бұрын
நிற்க வைத்து சுட்டு தள்ளுங்கள் அவனை
@kathiresan30632 ай бұрын
உண்மையான குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்.வழக்கை விரைந்து முடிக்க காவல்துறையால் சஞ்சய் ராய் பலி கிடா ஆக்கப்பட்டுள்ளான் என்பதே உண்மை.இதில் மம்தாவுக்கும் பங்கு உண்டு.JUSTICE FOR ABHAYA.
@Amrthalingam2 ай бұрын
சஞ்சய் ரை phone call adiyo jake பண்ணனும்
@kowsalyapratheesha5319Ай бұрын
அவனுக்கு தண்டனை எப்போது வழங்கப்படும்....
@SpS202452 ай бұрын
Mamtha is one of main culprit in this case. Simply acting
@kathiresan30632 ай бұрын
டாக்டர் அபயா வழக்கில் உணமையை மறைத்த முதல் குற்றவாளி ரௌடி மம்தா தான்.குற்றம் நடந்தது மம்தா முதல்வராக இருக்கும் மாநிலம்.மருத்துவர்கள் நீதி கேட்டு இந்தியா முழுவதும் போராடுகிறார்கள்.இதை பார்த்த மம்தா மற்ற மாநிலங்களையும் எரிப்பேன் என்று கூறும் நாட்டுப்பற்று இல்லாத மம்தாவை முதலில் இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும்.JUSTICE FOR ABHAYA.
@senthilmurugan36872 ай бұрын
மமதா காட்டாட்சியை கலைக்க கோர்ட் உத்தரவிட, உண்மை வெளிய வரும்
@kathiresan30632 ай бұрын
விரைந்து எரியூட்டப்பட்டதற்கு காரணம் டாக்டர் அபயா மரணம் HIGH PROFILE CASE என்பதால் இரண்டாவது பிரேத பரிசோதனை வாங்கி உண்மை வெளி வந்து விடும் என்ற பயம் தான்.ரௌடி மம்தா இரவு 11மணி வரை டாக்டர் அபயா உடல் தகனம் செய்யும் வரை விழித்து இருந்ததாக கூறுவார்.மராமத்து என்ற பேரில் இடிக்கப்பட்ட அறையில் தான் டாக்டர் அபயாவிற்கு அனைத்து கொடுமைகளும் நடந்துள்ளது.மோசமான சஞ்சய் ராயை பலி கிடா ஆக்கி உண்மையான குற்றவாளிகளை(TMC ) தப்பிக்க வைக்க ரௌடி மம்தா முயற்சி செய்கிறார் என்பதே உண்மை.JUSTICE FOR ABHAYA.
@jayanthijayanthi092 ай бұрын
தண்டனை கடுமையா இருக்க வேண்டும்
@al-haseenafashion63742 ай бұрын
Nenga la oru audio consent ready pannitu demosesion panni kasu sambathikinha plsssss
@sowndaryaprakash8030Ай бұрын
இப்படிப்பட்ட குற்றவாளியை நடு மக்கள் முன்னால் ராண வேதனையாக கொள்ள வேண்டும் இதனைப் பார்த்து அடுத்த குற்றம் நிகழக்கூடாது
@viveksapna-t9z2 ай бұрын
சித்தரிக்கப்பட்டவை
@zzzsenthil702 ай бұрын
அந்த சூப்ரண்டன்ட் அங்கு காவளில் இருந்த காவலர் இன்ஸ்பொக்டர் டிஐஜி உடன் பணியாற்றி நண்பர்கள் உடன் இருந்த நர்சுகள் 4 வந்து மாடில மற்றும் வேறு யார் யார் வேலை பார்த்தாங்க அங்க செல்போன் அந்த டீன் மோபைல் நம்பர் அவன் அனுப்பின மேயில்ஸ் யார் யாருக்கு போன்பன்னி இருக்கான் அவங்களும் விசாரனை வளையத்தில் வரவேண்டும்
வேறு யார் இவனுக்கு support பண்ணி தற்கொலை னு சொன்ன டீன் தான் அவன் சொல்லி தான் செய்திருப்பான்
@kathiresan30632 ай бұрын
காவல்துறையும்,சந்தீப் கோஷீம் சேர்ந்து சஞ்சய் ராயை பலி கிடா ஆக்க பார்க்கிறார்கள் என்பதே உண்மை.JUSTICE FOR ABHAYA.
@arjunjoagiyereditz2 ай бұрын
Next week is coming 🙌 🤗 😌 ☺️ 🤪
@Shopana_edite_100Ай бұрын
Antha audio cal nambura mari iliya appa amma entha pathattam ilama pesuranga
@murugesans76052 ай бұрын
In our Tamil nadu Osoor ஒசூர் What about your follow up( bloody medias ) Comments to TNpublics, TN govt, TN political parties. Please be human being minimum as a media. If u r assembled together for unacceptable crimes against women's/ female youths
சஞ்சய் ராய் காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டவன். முக்கிய குற்றவாளிகள் TMC கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் சஞ்சய் ராய் பலி கிடா ஆக்கப்படுகிறான் என்பதே உண்மை.JUSTICE FOR ABHAYA.