சென்ற வருடம் முதன்முதலில் இதே தோற்றத்தில் பயான் பார்த்து என்ன இவர் இப்டிருக்கிறாரென்றும் இப்டி பேசுறாரென்றும் நினைத்து கடந்து போக நினைத்த என்னை அவரின் ஆழமான பேச்சு அதன் பிறகு யூடியுபில் அனைத்து சினிமாவையும் தவிடுபொடியாக்கி பயான் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை என் கைபேசியில்...மாற்றம் அல்லாஹ் யார் மூலமும் அவன் நினைத்தால் ஏற்படுத்துவான்..1yrகழிந்தும் அதை இன்று பார்க்கும் போது அல்ஹம்துலில்லாஹ்..
@Short_Bayan Жыл бұрын
Alhamdhulillah
@AmeenAli-vg7rf Жыл бұрын
Ļa1😅
@mohamedfarook6458 Жыл бұрын
(குர்ஆன் முன்மாதிரியாக கூறும் இரு பெண்கள்.) ஃபிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒருபோது அவர் இறைஞ்சினார்: “என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!” (அல்குர்ஆன் : 66:11) மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம்.* மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (அல்குர்ஆன் : 66:12)
@AbdulsalamMohammedhaseen Жыл бұрын
LĺL
@AbdulsalamMohammedhaseen Жыл бұрын
LĺL
@AaminaSathiya2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ இன்ஷாஅல்லாஹ் நானும் அப்படியே செய்தேன் அல்லாஹ்சாச்சி அல்லாஹ் வுக்காக நன்மையை ஏவி விட்டு தீமையை ஒழித்து தடுப்பேன் இன்ஷாஅல்லாஹ் நானும் அப்படியே என் உயிர் வாழும் வரை அல்லாஹ் வின் பாதையில் வாழ்க்கை வாழ ஆசை படுகிறேன் முடிந்தவரை😢 முயற்சி செய்வேன் அல்லாஹ் அறிந்தவன் இன்ஷாஅல்லாஹ் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ