தேவை இல்லாத விஷயத்தை வைத்து யூடியுப் நடத்துபவர்களுக்கு மத்தியில் பல பேருக்கு வழிகாட்டியான ஓரு விஷயத்தை பதிவு செய்து வாழ்க்கை என்றால் இப்படிதான் இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்ற யதார்த்தமான நடைமுறையை உரைத்தமய்க்கு நன்றி சகோதரி உன்னை போல் நானும் பல தடைகளை தாண்டி இன்று சாதனை பெண் 28 வருட அனுபவம்
@ameeali3933 жыл бұрын
😭😭😓💔
@karuppasamyvanu78043 жыл бұрын
அடுத்தவங்க life கெடுக்காம இருந்தாலே போதும் 100 % உண்மை
@shankarikumaresh96443 жыл бұрын
Unga nalla manasukku nalla supportive hub u got....... I got married in 24....... but now, 40 yrs la dhaan life puridhu.... Relatives pathi puridhu.... One proverb is there... "" LIFE IS HALF PAST WHEN V KNOW ABOUT IT""...... U r soooooo positive sister........ Brother, sister irundhum, in laws irundhum, naangallaam lonely yaa dhaan irukom...... Namma naalu dhadava phone pannaa oru dhadava kooda phone Panna maataanga...... Ungla maadhri affectionate and caring persons a sister nu kooptu sandhosha pattukrom.... Unga brother, sister,(also cousins) relationship pathi oru video podunga sissy.......
@MarumagalKitchen3 жыл бұрын
Yes💯
@sangeethasaidev35313 жыл бұрын
Even I faced the same issue, my in laws used to manipulate my husband in all means and tried to separate us. Mostly I used to stay in my mom's place only. This was happening for about 8 yrs of my marriage life but at one point I could not withstand bcoz they started their with my kids as well. So I stood up to the occasion and dint care about their words or actions, I used to spend more time with my kids. I used to have a open talk with my husband about all my feelings and my point of view slowly he also understood my views. He won't talk in support to me against my in laws but will be a silent spectator. They understood n limited their actions. Now am much more released from their mental torture. It took 9.5 yrs for me to lead a normal life. Nowadays girls need to speedy recovery of everything, it doesn't works in marriage life, we need to be patient. So even I suggest u to be little calm n time will definitely heal all ur worried da. Ur going to live a happy life but you got to be little patient.. All the best dear.
@bagavathivenugopal24513 жыл бұрын
தங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்..தங்கள் வாழ்கையைப்பற்றி கூறி இன்னொரு பெண் வாழ்க்கையை காப்பாற்ற நினைக்கும் தங்கள் நல்ல மனதிற்கு🙏🙏🙏எந்த ஒரு பெண்ணுக்கும் திருமண வாழ்வில் கணவன் நல்லவனாகவும் நம்மை நம்பி வந்தவள் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளித்து வாழ்ந்து விடலாம் ..கணவனும் அம்மாவுடன் சேர்ந்து கொள்ளும் போது சமாளிப்பது மிகவும் கடினமே.. அதிலும் தன் குழந்தைமேல் கூட பாசம் இல்லாத மனிதரைப்பற்றி என்ன சொல்வது....But அவரும் புரிந்து கொள்ளும் காலம் வரும்...பொறுத்திருங்கள்...... அருமையான பதிவு இத்தனை நாட்கள் பார்த்த பதிவை விட இதைப்படித்ததும் ஒரு தாயாக மனது மிகவும் வலித்துவிட்டது......நீங்கள் சொல்வது போல கண்டிப்பாக இறைவன் கண்களில் இருந்து ஒருபோதும் அவர்கள் தப்பவே முடியாது...முற்றிலும் உண்மை.....பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பதைத்தான் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது....
@MarumagalKitchen3 жыл бұрын
நன்றி 🙏
@balajisamson76643 жыл бұрын
If we have husband support and understanding, we can face any problems, but her situation husband is main problem, very sad.
@suneethavenkatesh38093 жыл бұрын
Correct I agree with you
@manimekalairamamoorthy15103 жыл бұрын
Correct
@mohanjeeji3 жыл бұрын
Ramamoorthy
@fatimaronson38763 жыл бұрын
மாறாத மனிதர்களும் இல்லை, மாற்ற முடியாத பிரச்சனைகளும் இல்லை, ஆனால் சிறிது காலம் எடுக்கும், கணவனோடு சேர்ந்து வாழும் போது வரும் பிரச்சனைகளை விட, பிரிந்து வாழும்போது வரும் பிரச்சனைகள் தான் அதிகம், முக்கியமாக குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள், நீங்கள் சொன்னது போல் கணவருடைய உறவினர்களின் குறைகளை பற்றி அவரிடம் பேசாமலிருப்பது சில பிரச்சனைகள் வராமல் தடுக்கும், அந்த சகோதரி எல்லா பிரச்சனைகளும் நீங்கி அவர்கள் கணவனோடு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் 💐
@vijayalakshmiv90253 жыл бұрын
இதுஅப்படியேமாத்தி.பைனுக்குநடந்துயிருக்கு
@thirumani26023 жыл бұрын
அக்கா நீங்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மை.எப்படா வாழாமல் அம்மா வீட்டுக்கு வருவா என்றும் நினைக்கிறார்கள். என்னோட அப்பா வழியில் இருக்கிற அத்தை மார்கள் .கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா வீட்டுக்கு அதிகமாக போகமாட்டேன். காலையில் போவேன் சாயங்கலாமா வீட்டுக்கு வந்துவிடுவேன் .எப்பவாது அம்மா வீட்டுக்கு போய் 2நாள் இருந்தா போதும் சண்டைபோட்டு வந்துட்டானு பேசுறாங்க.நான் என்னுடைய கணவர் கிட்ட சண்டை போடுவேன் அவங்க உங்களை மதிக்க வில்லை நீங்கள் பேசாதிங்க என்றும் சொல்லுவேன் .உண்மை சொல்ல போனா எவ்வளவு தான் நாம் நம் கணவர் வீட்டை உண்மையா பாத்துகிட்டாளும் நாம்மளை மதிக்க வே மாட்டாங்க.டைவஸ் என்று போக வேண்டாம் ஒரு நாள் உங்கள் அருமை தெரிந்து வருவார்கள்.கவலை படாதிங்க சிஸ்டர் .எல்லோருடைய வாழ்க்கையில் பிரச்சனை இருக்கு.
@MarumagalKitchen3 жыл бұрын
உண்மை 💯
@jansi83023 жыл бұрын
To that subscriber. Pls reconsider or wait for some more time. Do poojai and go to temple. God only save us and help us. Lets pray for her. Dont worry. Be strong.
@saravanakumar-jw8mm3 жыл бұрын
Its true sister I am also live like you my husband family do that to me
@bamagopalakrishnan13623 жыл бұрын
@@MarumagalKitchen எனக்கு உங்கள் கிட்ட பேசணும்
@sknk3063 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. மாமியார் சும்மா இருந்தாலும் நாத்தனார் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் சொல்வது போல் அவர்கள் முன் வாழ்ந்து காட்டனூம். அந்த தோழி அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும். காலம் கண்டிப்பாக மாறும்
@ameenabeeve79243 жыл бұрын
பிரச்சினை இல்லாம யாருமே இல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை நீங்க சிஸ்டர் சொன்னாபோல டைவஸ் பத்திலா யோசிக்காதீங்க எல்லோரும் கணவர அனுசருச்சுதா வாழ்றோம். உறவுகளையும்தா. . கொஞ்சம் இல்ல அதிக பொரும்மையாவே இருங்க. உங்களுக்கு நா சொல்றே ஆனா. இப்ப எனக்கு என்ன பிரஞ்சனங்குறது இறைவனுக்குதா தெரியும் நீங்கலாவது அம்மாகிட்ட சொல்லிடீங்க. நா வெளியில யாரிடமும் சொல்லாமல் போய்ட்டு இறுக்க்கே.நம்புவோம் இறைவன் நம் வாழ்க்கையும் நலமாக்குவான். பொருமையா இருப்போம்👍👍
@ssnagu20433 жыл бұрын
Hatsoff to u... Im working women.. I asked my mil to come to bangalore to tc of my baby.. but they didn't help me.. so my mom came here to tc of baby.. after 1 birthday.. my mom took baby and went I use to travel every week to cbe.. I faced so many tough times and hubby didn't support me.. but we stayed together.. I didn't leave my job at any cost.. for prekg I bought kid here to bangalore left him in day care.. I will be running everytime.. but they were least bothered... not even came to take care of my baby.. now he is 3rd std.. now he is independent kid such a understanding son he is.. now we bought individual house and car also..after my maternity leave.. they were tourturing me to leave my job.. but I was stuburn.I shld work like tht.. now they are seeing me like wow... Marumagal kitchen really hatsoff to u ma.. no words...to speak about this topic..
Respect women 🙏 Respect Daughters🙏 Respect Daughter-in-law 🙏 Respect the your new women in your family. She is your angel. She is your Mahalakshmi. Dedicated to all Men and Mother in law and Sister in law. Prayers to the Sister who mailed you. God be together with her and her family 🙏🙏🙏 All women be happy and healthy ❤️❤️
@divyalakshmi76693 жыл бұрын
Mother in law Nalla irundhu kooda sister in laws vidamatanga...
Nathanar kodumai pathi pesunga mam. Mamiyar nathanar sendhanga na veetla iruka marumaga gathi avlo dhaan. Avlo matram thatti pesrathu. Husband Irundhalum avar edhum kekka mudiyathu. Ketalum wife ku support panran nu ellortayum solranga. mathavanga munnadi anba iruka Mari act panranga, 4 sevuthukula panrathu velila therla. Mattama nadathuranga.
@rajiraji8193 жыл бұрын
@@nehalawrence5918 correct mam .. En sister nilamai kuda idhan..enaku natthanar illa .. pavam en thangatchi.. " Nan ipdi Nan apdi " nu eppavum avanga perumaiya pesi ivalai mattam thati pesurade velai avangaluku....kalyanam agi rendu varusathula Bangalore la sondama flat vangiruka.... Natthanar rendu berukum vayiru eriyudu...
@kamatchirameshbabu57473 жыл бұрын
@@nehalawrence5918 same sister elarum sollu vechapla epdi ipdi ore Mariya irukanga
@ManickamSankaran3 жыл бұрын
Marriage pana kudathu life la single la irukanum girls 😭😭😭😭😭 enakkum full um nadathuruku
@sd-ud6iq3 жыл бұрын
Financially dependent parents ( eg.only son earning,no property n their name) will try to separate or create misunderstanding between couple due to insecurity.they want their son to do service for them n their daughters full lifetime.very selfish.
@karuppasamyvanu78043 жыл бұрын
உறவுக்குள் திருமணம் செய்து சொந்த ஊரிலேயே எல்லா உறவுகளுக்கு மத்தியில் வாழ்வதால் நிறைய பிரச்சினைகள் பார்த்து அனுபவபட்டிருக்கிறேன் எல்லோருடைய வாழ்விலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது பெண்கள் மன தைரியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@lalithalp39883 жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வோறு வார்த்தையும் நூறு சதவீதம் உண்மை 💟 நீங்க சிங்க பெண் சகோதரி சூப்பர் 💟👌
@saranyasenthilkumaran42993 жыл бұрын
Sema guts and straight forward ! Akka
@MarumagalKitchen3 жыл бұрын
👍
@boomadevi42443 жыл бұрын
super sister உங்கள் கணவர் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@Shakthi2730 Жыл бұрын
Na 2 yrs munadi indha story ketan (before marriage) but enaku apo therila enoda life layum ipdi dan nadaka pogudhu nu.... 😢😅😅
@shanthir77413 жыл бұрын
I am completing 28 yrs of married life. But still I am fighting for my recognition as you said, I have slowly completed all my commitments, except son's wedding. But I lost my health, and VR my job, in this cold war. Any how I have reached my target to the maximum level, ignoring those evil kings. Vaazhga Valamudan.🙏
@mathantamil843 жыл бұрын
என்னோட கணவரும் நானும் காதல் திருமணம் பண்ணி 2வருஷம் ஆச்சு எனக்கு 1 1/2 வயசு பையன் இருக்கா என்னோட மாமியார் எனக்கு சப்போட்டா இருக்காங்க என்னோட வீட்டுல இப்போதான் என்ன ஏத்துக்கிட்டாங்க ஆன இதுவரைக்கும் எனக்கு என்னோட கணவருக்கு சண்டை வந்ததே இல்ல இப்போ அடிக்கடி சண்டை அதிகமா வருது என்னோட வீட்டுல இருக்கிறவங்களே என்னோட கணவருக்கு சொல்லி குடுத்து எங்களுக்கு சண்ட இழுத்து விடுறாங்க எனக்கு என்ன பன்னுறதுண்டு தெரியல இத்தனை வருசமா இப்படி இல்ல இப்போ என்ன அடிச்சிட்டாங்க நானும் என்னோட கணவரும் பேசுறது இல்ல என்னோட வீட்டுல யாரு என்ன கண்டுக்க மட்டங்கிறாங்க யாருமே இல்லாம தனியா இருக்க மாதிரி இருக்கு என்னோட அப்பா மட்டுந்தா சப்போட்டா இருந்தாரு இப்போ அவரும் இறந்து 5மாசம் ஆகுது நீங்காத ஏதாவது solution சொல்லணும் madam pls replay பண்ணுங்க நா கொஞ்சம் பணம் கஷ்டத்தில இருக்கே madam அதுனால எல்லாரும் என்ன வேனாண்டு சொல்லுறாங்க நா யென்ன பண்ண சொல்லுங்க pls repley
@MarumagalKitchen3 жыл бұрын
Posting video tomorrow on this topic sister
@jayalakshmijaya44503 жыл бұрын
உண்மை தான் சகோதரி. வாழ்க்கையை நாம் மற்றவர்களுக்காகவே பாதி வாழ வேண்டி உள்ளது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ள பழகினால் மகிழ்ச்சி இல்லை என்றால் மிகவும் கடினம் . கணவன் மனைவி சண்டை நாலு சுவற்றுக்குள் இருந்தால், நாலு பேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று நினைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.. உங்களுக்கு வளைகாப்பு நடக்க வில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி. சாதனை பெண்மணிக்கு வாழ்த்துக்கள். அற்புதமான பதிவு.🙏🙏🙏
@MarumagalKitchen3 жыл бұрын
நன்றி 🙏
@renukarenu44043 жыл бұрын
Awesome sis.yaarum avangaloda personal matters ellam open ah share panna maattaanga.y? U even like u said,didn't share till date.but oru subscriber avanga husband vittu piriya koodaadhunu ninachu unga personal share pannadhukku oru hats off ka.like ur boldness n guts always. After marriage we living with my mother in law.she won't allow me to go out with my husband or don't allow to celebrate birthdays or any functions.on the other hand, she is boasting with others nearby that her daughter and son-in-law went to many temples,tourist places,etc,.since my husband is over affectionate to his mom,till now(4 years marriage life)I didn't ask him to take me out or we can have a separate home.we have a son.my mil won't talk or take care of him (from his birth).I lost my mom b4 marriage itself,thought I got a second mom.but my mil said,am not ur mom and don't expect any soft corners from me.she is opening cursing my son(3 years)if he tries to play with her,while watching tv(watches atleast 10 hours serial)and commenting in ill words with double meaning to me.fed up with everything,but somehow after watching my son living atleast👍
@Rajaraja-bs4rx3 жыл бұрын
வாழ்க்கை என்பது ஒரு முறை . இதயம் துடிக்கும்வரை . நமது குடும்பம் என்பது .நமது கையில் .முட்ந்தவறை முயற்சி செய்யுங்கள். முடியாது என்று வரும்போது இதயம் தன்னால் நின்று விடும் அது தான் வாழ்க்கை....💚💚💚💚
@ManjuManju-xm4my3 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது இன்றுவரை.ஆனால் என்கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பன்னுவாறு.நீங்க சொல்றது 💯💯💯💯 உண்மை.
@ananthavallibalasubramania3933 жыл бұрын
ஆமா நீங்க சொல்லுறது 100% கரெக்ட், கண்டிப்பா நல்லது செய்த நல்லது நடக்கும் கெடுதல் நினைத்தால் கெடுதல் தான் நடக்கும், நானும் என் வாழ்க்கை பல கஷ்டகளை கடந்து வந்து இருக்கிறேன்...,.
@sugunaprabakaran8703 жыл бұрын
Super video sis.நீங்க சொல்வது 100% உண்மை. அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காமல் இருந்தாலே போதும். நாமும் வாழனும் மற்றவர்களையும் வாழ விடனும் இந்த மனப்பான்மை எல்லார்க்கும் இருந்தாலே போதும். nice video. வாழ்க வளமுடன். waiting for next வீடியோ.
@sulochanadeepa70153 жыл бұрын
வணக்கம் சகோ வீட்டிற்கு வீடு வாசற்படிஅனேக பெண்களுக்கும் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது.ஆணித்தரமான உண்மை
@claudiapaulina6933 жыл бұрын
நம் படிப்புக்கு சின்ன உதவி செய்து விட்டால் போதும் சாகும் வரை அடிமையாக இருக்க வேண்டும். கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்
@ushaanguraj5753 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. என் வாழ்க்கையில் பிரச்சினை பண்ணியது போதாது என்று என் மகள் விழாவிலும் பிரச்சினை பண்ணி நிம்மதி இல்லாமல் பண்ணிட்டாங்க என் கணவரின் இரத்த உறவுகள். நான் யாரையும் கெடுக்க நினைத்து இல்லை.ஆனா நான் எப்ப விழ்வேன் என்று எதிர்பார்க்கிறது சில உறவுகள் அவர்கள் முன் வாழ்ந்து காட்டவே நினைக்கிறேன்
@MarumagalKitchen3 жыл бұрын
நிச்சயம் காட்டுவீங்க 👍
@nalayinithevananthan27243 жыл бұрын
Unmaithaan ithukku mukkiya kaaranam nammudaya kaiyaalakathanam idam koduthaal ippadi thaan en sontha anupavam
@Hareeshruthi3 жыл бұрын
To that subscriber akka.. My Friend went through a similar experience and is divorced now. So I could understand what u went through. But before taking any permanent decisions think about ur child akka.. Husband and wife pirinju irukalam aana Amma Appa seperate a irundha that will affect that child very badly and it has its own consequences. U and ur child are there for each other. U are working so u can rely on a trusted day care or a caretaker to take care of ur baby. After office u can spend time with ur child. You neednt feel lonely. May be ur husband is like this because of his parents or someone badly influencing him. Most of the Guys usually get influenced easily. So try living with ur husband and child alone for few months. He will eventually get attached with the child if he is away from his parents because child is his own blood. You are a strong independent woman Stay Strong akka. 👍
@chithraskitchen13503 жыл бұрын
They only need a price less servant and property. They don't need a daughter in law and grand child. Even in my life my mil and sil played a major for my life problems. Till now I can't correct my life. As u said kadavul irukkaru. I am also waiting for those days to see madam.
@anukarthikam61803 жыл бұрын
True.. Such people exist.. I never had my baby shower :( because of my inlaws... Now my son is 2 years old and till now I am not attending any baby shower function. I don't know what kind of happiness they get by making us cry sis
@MarumagalKitchen3 жыл бұрын
Me too still thinking 🤔
@shashikalashashikala82303 жыл бұрын
Same thing happened in my life
@j.khawrish.j.harshaj.khawr66733 жыл бұрын
Romba kastama irukku sister 😢😢ponna porantha yevlo problem samalikka vendi iruku yenakku parents um illa....
@kingskitchentamil35203 жыл бұрын
சிஸ்டர் நான் இலங்கை நான் இந்தியாவில் திருமணம் முடித்து 10வருடம் ஆகிறது என்னை சொந்தகாரர்கள் படாத பாடு படுத்துறாங்க என்னை எந்த விசேஷத்துக்கு கூப்பிட மாட்டாங்க இப்போதான் நான் மகனுக்காக அனுசரிக்க வேண்டி இருக்கு என் கணவர் சிங்கப்பூர் ல இருக்கார் இது வரைக்கும் என் வாழ்க்கை இப்படி தான் இருக்கு இலங்கை போய் 10வருடம் ஆகுது போகமுடியல எப்படியாவது வாழ்ந்து காட்டனும் என்று ஒரு யூடிப் சேனல் ஆரம்பித்து உள்ளேன் நான் பட்ட கஷ்டங்கள் வார்த்தையால சோல்லிவிட முடியாது நான் வாழ்க்கையில் ஜெயித்து காட்டனும் 😢😢😢😢
@MarumagalKitchen3 жыл бұрын
Best wishes 👍
@kayalkannan88913 жыл бұрын
When you said three days stay panna vecchu return gift koduthu annupi vachan. Hats off. We have to live against such people. Truly inspiring sister.
@MarumagalKitchen3 жыл бұрын
👍
@malligai1003 жыл бұрын
Me too faced all these problem..my MIL also single mother... SIL, BIL everyone ll create different problems.... I cried a Lot lot lot...my husband won't listen my words..prayer s my only weapon..... After 9yrs only he understood their mindset... Now I m happy....so don't give up.... It ll take time and patience ... One day u also ll b happy.. ..
@karthiks98443 жыл бұрын
Good ma
@schitra3403 жыл бұрын
மகி நல்லா இருடா குழந்தை... உன்னுடைய வார்த்தைகள் உண்மையிலும் சத்தியத்திலும் துணிந்து இருக்கிறது. நீ சொல்வது ஒரு அறிவார்ந்த அறிவுரை கணவனை விட்டு பிரிவது என்பது இப்போது மன ஆறுதல் இருக்கும் ஆனால் பிற்காலத்தில் அது பலவகையான சிக்கலுக்கு வழிவகுக்கும் பொறுமையோடு இருந்தால் கணவரை திருப்பிவிட முடியும்.
@Chummairu1233 жыл бұрын
Nanri sagothari!
@schitra3403 жыл бұрын
@@Chummairu123 லட்சுமி நரசிம்மர் படம் வாங்கி வீட்டில் ஒரு மன பலகையின் மேல் அவரை வைத்து அவருக்கென தனியாக ஒரு சின்ன மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி தொடர்ந்து வழிபட்டு வர எந்த பிரச்சனையானாலும் தீர்வு கிடைத்துவிடும் ஒரே ஒரு கண்டிஷன் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.....
@schitra3403 жыл бұрын
@@Chummairu123 🤝🏼👏🏿
@தெய்வம்நின்றுகொள்ளும்3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் சந்தோஷம். ரொம்ப யதார்த்தமாகப் பேசி இருக்கிறீர்கள். இன்றைய இளம் தலைமுறையினர், வாழக்கையில், முக்கியமாக திருமண வாழ்க்கையில், எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவு எடுக்கின்றனர். பெண்களை, கொஞ்சம் விட்டு கொடுத்து போகச் சொன்னால், women empowerment, பெண் விடுதலை, என்று ஏதேதோ சொல்லி, கெட்டு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இது போன்று நாம் ஏதும் சொன்னால் பத்தாம்பசலி, old school of thought என்று சொல்லி நிராகரிக்கிறார்கள். சொல்பவர்கள் அனுபவசாலிகள் என்று புரிந்து கொள்ளாமல், தங்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுத்து கஷ்டப்படுகிறார்கள். வாழ்வையும் வீணடித்து கொள்கிறார்கள். இது போன்று தவறான முடிவு எடுத்துவிட்டு இவர்களும் கஷ்டப்பட்டு, இவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் கஷ்டப்படுத்துகிறர்கள். பெற்றோரது அரவணைப்பு இல்லாமல் பல குழந்தைகள் தவிக்கின்றன. நீங்கள் தயவு செய்து இது போல் மேலும் பல அறிவுறை வழங்கும் காணொலிகள் போட வேண்டும். நம் இளம் தலைமுறையினரை காப்பாற்றுங்கள். நல் வழி காட்டுங்கள். அடுத்த பிரச்சனை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தள்ளி போடுகிறார்கள். இதற்கும் நீங்கள் ஒரு காணொலி வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்தியாவில் இது கொஞ்சம் பரவாயில்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்த கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, சீர் கெட்டுப்போய் இருக்கிறர்கள். நினைத்தால் கல்யாணம், நினைத்தால் விவாகாரத்து. கடவுள் தான் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். உங்கள் பேச்சு கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுமாறு உள்ளது. இந்த சேனல் மூலம், நம் சமுதாயத்திற்கு பயன்படும் சமூக அக்கறை கொண்ட இதுபோல் பல காணொலிகளை நீங்கள் வெளியிட வேண்டும். உங்களது இந்த பணி மென்மேலும் வளர, தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@MarumagalKitchen3 жыл бұрын
🙏
@malarvizhi36123 жыл бұрын
வணக்கம் அக்கா , நீங்க சொன்ன முடிவு சரி. பெண்கள் வாழ்கை எல்லர்துக்கும் இப்படிதான் இருக்கும் , சூழ்நிலைகள் மட்டும் கொஞ்சம் மாரி வரும். முதல்ல பெண்கள் சப்போர்டுக்கு எந்த மனிதனையும் எதிர் பாக்க்காதீங்க கண்டிப்பா கிடைக்காது. எதிர்பார்ப்பு அடுத்தவங்க கிட்ட வெச்சா நமக்கு நிம்மதி போய்டும். அப்புறம் நம்ம எடுக்கும் முடிவு தப்பா போய்டும். நானும் இந்த சூழ் நிலை இப்ப எதிர்கொண்டிருகியென். தன் நம்பிக்கை விடாதீங்க. கடமை செய்ய மட்டும்த்தான் நமக்கு இந்த வாழ்கை. செண்டிமெண்ட் க்கு இடம்குடுக்க்காதீங்க. Bee positive my sister.
@karuppasamyvanu78043 жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிகச் சரியானது நீங்கள் உங்க குடும்பத்துடன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@MarumagalKitchen3 жыл бұрын
நன்றி 🙏
@sangeethagopi55773 жыл бұрын
100% true..marg ana 75 % girls ipdi dhan irukanga
@shanmugapriya70483 жыл бұрын
Mam Ella pakkamum apdithan. Mamiyar mamiyarthan. Husband amma vudaiya paiyan than. Ungalukku earnings irukku. Ana athu kooda illama sapida kooda thittu vangitay vaalanum. They need only working lady mam. And kids, neethana pethukitta. Un kulanthaya Neeye paaru nu soldranga. Piriyarathu not a solution. Vaalanum. Vaalnthu kaattanum. Kulanthai valarpu with ammavoda earnings. Ithu evlo kastam. Kandipa intha situation marum. Avanga husband veetla oru problem varum . Apothan wife a thedi kulanthaiya thedi kandipa varuvanga mam. It's true. Gents max amma relatives athigam attach. Naatkal poga poga function pogumpothu enga un wife nu ketkumpothu kandipa feel pannuvanga. Antha tholiya freeya Vida sollunga. Avangala Vida mosama niraya per irukanga . Like peruku husband. But vaalanumay. Athutha mariyathai. Panbadu. Relax ah irukka sollunga mam . God will change everything. Eppo vena antha magic nadakum. Niraya Sami kumbida sollunga. Confidant ah irukka sollunga. Mudunja avanga husbanda uyarva pesa sollunga. Apa avar konjam maralam. Thank you mam. Recent ah than na unga sila videos pakaren. Name Partha different ah irunthathu. Neenga avangala uyarva vaithu neengalum uyarnthu vitteergal. Athanalthan oru velai pasam vaiparo ennavo. But situation marum. Be strong all women's.
@momentswithsugu82423 жыл бұрын
ரொம்ப உண்மையான விசயம் நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க
@தமிழ்-வ1ந3 жыл бұрын
குருவி கூடுமாதிரி இருக்குற குடும்பத்தை கெடுக்குறவங்க.அந்த கர்மாவை அனுபவிக்கிறதை கண்கூட பார்க்கலாம். கடவுளும் இப்ப மடி கணினி பயன்படுத்துகிறார்.அன்றே கன்கூட கொடுக்கிறார் பதிலடி.... எனக்கு கெடுதல் செய்தவரை நான் திருப்பிகேட்டேன் நீங்களும் ஒரு பெண் வச்சிருக்கீங்கனேன்.இன்று அதை அனுபவிக்கிறதை பார்க்கமுடியுது.
@SS-by5wq3 жыл бұрын
Dear Friends, after settling problems with in laws and husband, focus on children and bring them up well with good values and education. As children grow into adults, learn to detach from them and let them be independent.
@200K_Nimalas3 жыл бұрын
Really very good speech 🙏🙏🙏 Useful video 👍❤️
@chitralakshmirajkumar43173 жыл бұрын
I like your Spirit. Me too faced this situation. Your speech is motivating me. 👌👌👌 "Nan Veelvenendru Ninaithayo"👍
@PriYa-cx3bz3 жыл бұрын
Naa 100 pawn jewels pottutu than kalyanam panni ponen but en Mamiyar,en nathanaar marriage ku adutha naal mrng la irunthu mentally torture pannanga.valagappu yen pandra ethuku selavu pandra nu sanda pottu enna azha vachu romba hurt pananga..en frst paiyan piranthu 1st mnth ku injection poda kootitu poirunthen hospital la irukum pothu phone varuthu en hubby ta irunthu apadiye un Amma veetuku poidu inga varathanu.hospital la ellar munnadiyum thaanga mudiyama azhuthen veetuku ponen gate ku veliya nikka vachu ulla vidama ninnanga en hubby en Mamiyar ulla ukkanthu sirichute irunthuchu ulla vidunga illa unga pullaya nengale vachukonganu .born baby ah naa epadi parthukanu sonanga appo vazhiya vidunganu ulla poiten.en Mamiyar thittite irunthuchu.ok naa poidren marriage munnadi epadi iruntheno apadiye anupunga naa poidrenu sonen .atheppadi mudiyum nu sonanga en hubby.naa seththa nimmathiya irupingalanu keten thidirnu two wheeler eduthutu poitanga konja nerathula ticket eduthutu vanthu avanga amma ta kuduthu dress ah pack panni railway station la kondu poi vittutu vanthanga...en nathanaar marriage life sari illanu enna Ella vishatathulayum Mamiyar, en nathanaar um tourcher pannirukanga then frst baby ku aparum 3yrs kalichu conceive aanen en nathanaar phone panni enaku 5 mnth la abortion aagirukunu early mrng sonna romba azhuthen romba kashta pattu than en paiyana peththen hubby side la yaarum varala.then 2yrs kalichu ooruku poirunthen en 2nd paiyana parthu itha pethukamale irunthurukalam nu enkittaye en Mamiyar sollichu vayasanavanganu pakuren aparum naa pesuna thaanga matinganu solliten.ellathayum thangikittathuku kaaranam en pasanga life kaga than.thaniya vanthathuku aparum romba tholla pannaga then en nathanaar ku second ponnu ubnormal baby girl pirantha thanku enna nadakuthunu avaluku theriyathu so time ku sapadu kudukka matta,time spend panna matta ,kezha vizhutha avaluku vali theriyathu vidu nu assault ah solluva itha vida kevalam ithu seththa naa nimmathiya irupenu solluva but Ava hubby ithuku accept pannala ipo varaikum but innum enna ethachum kora solluva kovam thanga mudiyama ithoda niruthiko vanthiya un Amma ,appa ta pesuniya ,un thambi ( en hubby)ta pesuniya poite iru ini ethachum sanda mooti vitta mariyatha ketrumnu warn panniten ippo own ah oru veedu vanga nimmathiya iruken but en hubby side la yaarum varala.athuku naa feel pannala vanthu ethachum prblm panunganu
@MarumagalKitchen3 жыл бұрын
Do prayers daily sister 👍
@akashm52513 жыл бұрын
Hi akka neegasonathu 100. 100 unmai akka
@bulletvvv233 жыл бұрын
Hai akka🙋 என்னுடைய வாழ்க்கையில் அடிக்கடி நினைக்கும் குறள் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். Unga life la eppadi problems face panniruppinga nu ninaikkala ka, hats off you ka👍👍👍 You gave great solution to her ka🙌🙌🙌
@thetamilnaturalist61963 жыл бұрын
அக்கா என்னோட ஹஸ்பண்ட் அவங்க தங்கச்சிக்கு தான் அதிக முக்கியத்துவம் தராங்க... இப்போ கன்சீவா இருக்கேன் ஏழு மாசம்... ரெண்டு பேரும் ரொம்ப மென்டல் டார்ச்சர் தராங்க.. மத்தபடி எந்த பிரச்சனையும் இல்ல... இந்த ஒரு காரணத்துக்காக பிரியவும் மனமில்லை.. நெருக்கமே குறைஞ்சிடுச்சு அக்கா
@MarumagalKitchen3 жыл бұрын
அவங்கள பத்தி கவலைப்படாம உங்க health பாருங்க
@annaientertainment11813 жыл бұрын
நீங்க சொன்ன விசயத்தில் உண்மை உள்ளது.எப்பவும் கணவர் உரவினர்கள் தவரு செய்தாலும் நாம அத சொல்ல வேண்டியதில்லை .நம்ப வேலைய செய்தால் போதும்.
@iamnandhini_m3 жыл бұрын
என் வாழ்க்கைலயும் இதே தான் நடக்குது. My mother in law is a single parent. En husband oda chiththi dhan munnadi ninnu marriage pannivechanga.. so enna pannathae koadumai keadaiyathu, pregnant ah erukum boathu romba kastapaduththirukaanga, but ethula enga mamiyarum seanthu pannanga, husband enaku oru dress kuda vaangi koadukakudathu, selavuku kasu koadukakudathu, delivery mudinju en paiyanae paaka varakudathu, enga family ae bad words la thitt, veetuku vandhu en appa amma thambi yellaththiyum adichtu ellam poairukaanga.. my husband don't support me, daily sanda poatu avanga amma kita poai erundhupaaru, but wat to do, viththi nu nenaichu valdhutu erukane en paiyanukaanga.. karma than kadamaiyae seiyum endra nambikai odu, and en valkaiyum oru naal maarum endra nambikai odu..
@checkshe3 жыл бұрын
Hats-off to you, I have a similar story. I too did the same, I live for my three boys. I married at 29 years old, now I am 41 years old, my life with my husband was devastated. But I stood up after 11 years of marriage and threw all of them out from me and my kids. I will never claim my in-laws as relatives, as they tortured me and my beautiful three kids. I tried suicide when I was physically ill because of the stress, but God gave me a new life to fight and live for my kids. Just ignoring them totally is what I do for my peace. And what you said is very good, we have to live our life with our family(husband and kids) , not run away for these ill-minded persons. You have confront them by not shouting at them just ignore and throw them out from your sight. Tell them , it's your life and not to interfere.
@MarumagalKitchen3 жыл бұрын
Yes👍💯💯💯
@o14303 жыл бұрын
இந்த வீடியோவையும் நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே பாத்துட்டேன் அப்ப எனக்கு கமெண்ட்ஸ் கொடுக்க தெரியல இப்ப சொல்றேன் இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கி இன்னைக்கு நீங்க எவ்ளோ நல்லா இருக்கீங்க அதை ரொம்ப சந்தோஷம் இது மாதிரி நானும் இப்ப கஷ்டப்பட்டு தான் இருக்கேன் நாளைக்கு நானும் நல்லா வருவீங்க நம்பிக்கை இருக்கு இந்த நீங்க சொன்னத வச்சு கண்டிப்பா நல்லா நான் வந்துருவேன் நீங்க சொல்றதை கேட்டு நீங்க சொல்ற ஒரு ஒரு விஷயமும் நான் என்ன மாதிரி உள்ளவங்க நல்லா வருவாங்க வாங்குறதுக்கு ஒரு உதாரணம் நீங்க சொன்ன மாதிரி பணம் சேவிங் நிறைய செய்ய முடியல நாளும் ஏதோ செய்ய முடியும் அப்படிங்கிற அதற்கு ஒரு ஒரு உதாரணமாக இருக்கு எனக்கு நான் சொன்னதுக்கு நன்றி சொன்னீங்க அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்னோட பசங்க கிட்ட சொல்லி நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் நான் நிறைய வீடியோ பார்த்துட்டு நிறைய உன்கிட்ட பேசணும் நெனச்சேன் ஆனா அது இன்னைக்கு தான் நடந்து இருக்கு எப்போவும் காலையில எந்திரிச்ச உடனே நான் நினைக்கிறது நீங்க என்ன வீடியோ இன்னைக்கு போட்டு இருக்கீங்க அப்படின்னு தான் நினைப்பேன் ரொம்ப மன ஆறுதலா இருக்கோம் நீங்க பேசுறது நிறைய இனிமே நீங்க போடுற வீடியோ எல்லாத்தையும் தொடர்ந்து நான் பார்ப்பேன் எனக்கு எப்படி பேசுறது கூட தெரியல என்னோட பேர் செல்லம்மாள்
@MarumagalKitchen3 жыл бұрын
நன்றி சிஸ்டர் 🙏🏻
@radhadinoo44873 жыл бұрын
எனக்கும் வளைகாப்பு நடக்க விடவில்லை என் மாமியார்.... இன்னும் நிறைய கொடுமைகள்.
@jayashreesri77363 жыл бұрын
மீ டூ
@reyakapparels33683 жыл бұрын
Hai sis first time I'm commenting on KZbin seeing the title I came I'm to see the video what u are saying is really true people around us won't let us leave jus sharing my life to all of the friends as I wanted to ours is also an love marriage I married my own relative uncle we started a life which my mother in law didn't like she started to give problem initially suffered a lot even though it was an love marriage he initially listened to his mothers words but I was little strong enough in mind not to leave my life for her sake and tried to get adjusted cried a lot deep inside but never showed it to het years slowly he understood his mother then he started to understand my pain but the problem is she started to curse us as his second son life had ended in divorce because of her speech and his adamant behaviour initially my father In law will support us to little extent but now he also totally changed and this week when I called to speak he also cursed us saying u are leading a good life with a daughter but my second son is suffering and he wanted my husband to pay back 200000 loan amount which he took for his second son marriage when my husband denied it he started to curse has directly we are also leaving in Bangalore we still leave in rent house though he works for an good company he was giving money to his family for buliding a luxurious hoise at Chennai now they wanted that house to be registered in his second son name which he didn't spend a single penny because of this issue I'm really facing a very sad situation there is no happiness in us also my husband is really worried as we don't a have a own car r house even he paid in lakhs to them they are cursing us need ur suggestions friends and sisters 😭😭😭
@vijrever27703 жыл бұрын
At least your husband is on your side. That’s good. Don’t expect the money back what you gave to in laws. From now on , husband should be made to save for his own child. If husband is in your side , then why are you scared each time they fight ?
@varshashreekalyan5533 жыл бұрын
The way you handle and teach us to focus on our life goals is really important to implement for our growth. Living peaceful and successful life in front of those narrow minded people who underestimated us - will definitely make them realise their their own mistakes else as you told, they will face the consequences 😎
@BGanishikTP3 жыл бұрын
Neenga sema bold ha pesi இருக்கீங்க 100% true madam கடவுள் irukkararu sonnathu 👍👍👍
@vaishnaviguna51783 жыл бұрын
முன்னால் பரிதாபம் படுவார்கள் உள்ளுர சந்தோசம் படுவார்கள்.பிரிந்தால் அவர்கள் ஜெயித்தது போல் ஆகிவிடும்
@MarumagalKitchen3 жыл бұрын
Yes💯💯💯
@kalaiselvim52213 жыл бұрын
Absolutely correct. The same story in my life. By luck my hus is supportive. Vazhthu kattanum. Eppa enna pannuvae. Engira mathiri
@kanakajaiganesh91413 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்து உண்மை. ௭னக்கு இரண்டு குழந்தைகள், சின்ன குழந்தை பிறந்து 9 மாசம் அகுது இதுவரை ௭ன்னுடையா நாதநார் ௭ன் குழந்தை ௭ப்படி இ௫க்குதுனு கேட்டது இல்லை. வந்து பார்க்க இல்லை, ௭ன்னுடைய கணவர் கிட்ட கேட்ட அவர் செல்லும் பதில். ௮வங்க ௮ப்படி தான் இ௫ப்பக. நீயும் இப்படி இ௫ந்துடு சொல்றக
@achupitchu19053 жыл бұрын
இதே தான் என் வாழ்க்கையிலும்,ஆனா ரொம்ப லேட்டா தான் நானே புரிஞ்சுகிட்டேன்,sister நீங்க super sister
@Liyaafashionjewels3 жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது தெரியவில்லை எப்படி இருக்க முடியும். கண்ட்டிப்பா நா வாழ்க்கைய போராடி வாழ்வேன்
@vijaykumarvaidyalingam4493 жыл бұрын
நீங்கள் சிங்க பெண் தான் தோழி.🤩
@balamanimurugesan99693 жыл бұрын
Sister உங்களுக்கு மிகவும் நன்றி Bank ங்கில குறைந்த வட்டிக்கு பணம் போட்டு வைத்து இருந்தேன் தங்கள் கூறிய வுடன் பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை மாற்றி விட்டேன் வட்டியும் பரவாயில்லை மிகவும் நன்றி 🙋
@shreedevijayandran23723 жыл бұрын
Hi mam,(tholi) Same story to me mam ,but u r achieved good mother, good wife, good motivater for every one.👌👌
@dianakasparaj14913 жыл бұрын
Unmaya yen life um ipadi than irukku nanum pirunchu polanu neraya times yosuchiruken but yen payanukaaga than nanum sacrifice panitu iruken intha video enaku romba aaruthala irukku kka romba thanks I love u akka it my angel 🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
@dharshikaspetals19243 жыл бұрын
இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு குடும்பம் இருக்கு....
@chitrachitra4843 жыл бұрын
It's true. I hv gone through all these situation. Worst than this situation. Not even letting me to anywhere with my husband even temple also. Usually I cried a lot through out my pregnancy period. She doesn't know cooking this that blah blah... Even they planned to pluck my child & separate us.i don't know why they are doing this to me? Bcoz my husband listened their words other brothers didn't listen. Almost 27 years finished.But my pain in my heart still there. My son behaviour also similar what u tell like crying baby. He didn't smile @ all. But now I think if I live on my own maybe I will give him a good life. Only thing is women must independent while they hv financial freedom. I can't even wrote a letter to my family bcoz my in laws family were in power my letter they read & informed my husband everything. Thank God all changed now. So my opinion it's ur own choice but be independent
@MarumagalKitchen3 жыл бұрын
Time Heals everything
@nehalawrence59183 жыл бұрын
Nathanar kodumai pathi pesunga mam. Mamiyar nathanar sendhanga na veetla iruka marumaga gathi avlo dhaan. Avlo matram thatti pesrathu. Husband Irundhalum avar edhum kekka mudiyathu. Ketalum wife ku support panran nu ellortayum solranga. mathavanga munnadi anba iruka Mari act panranga, 4 sevuthukula panrathu velila therla. Mattama nadathuranga.
@mirucollectionrjf80203 жыл бұрын
En mamiyar engala ipdi pandrangama. Husband wife ah pesa vida mattanga. Vandhu ottu ketutu irupanga
@punithv54333 жыл бұрын
Same for me
@adhikrishnann98633 жыл бұрын
Not only mamiyar mamanar too.
@mirucollectionrjf80203 жыл бұрын
@@adhikrishnann9863 my side mamiyar only still living 83 years old
@Priya-PV13 жыл бұрын
Naanum itha face panirken.. Enaku 3 yrs aahuthu marriage aahi oru girl baby iruku. Girl baby poranthum sema problem. Oru situation la divorce panidala nu nenachen.. papa kaaha thaan antha thinking ah stop panunen.. ipa ellar mudium en husband kuda nalla iruken.. Thani kudithanam vantha piragu. Aanaalum pesuraanga kudubatha pirichiten nu. Aana atha pathi enaku kavala illa. Bcoz am happy now.
@MarumagalKitchen3 жыл бұрын
👍
@savithrimani21053 жыл бұрын
Now,i m facing this problem,I thought I m only facing this problem, but I saw ur video madam, now I m clear most of women facing this problem. Tq u for ur valuable time for all women's. God bless u madam.
@lakshmilakshmi62912 жыл бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை கணவரை குழந்தைகளுக்காக தான் சேர்ந்து வாழ்கிறார்கள் நானும் சொந்தக்காரர்களால் நிறைய கஷ்டபட்டு இப்போது எல்லாரையும் விட்டு விலகி நிம்மதியாக இருக்கிறேன்
@smohansmohan71163 жыл бұрын
Sissy u said everything is true, relatives are waiting to create problems between husband and wife. I also faced many problems now also iam facing problems becs of my husband relatives. But Iam staying with my husband only becs the only reason is my son & his future. Kids studies and future is very important for us ☺️
@MarumagalKitchen3 жыл бұрын
Yes dear👍
@AllisWellSasikala3 жыл бұрын
வணக்கம் உமா மகேஸ்வரி. உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் இப்போது தான் முதல் முறையாக கமாண்ட் செய்கிறேன். பல பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது. பெண்கள் முதலில் தைரியமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நடந்ததை போலவே தான் எனக்கும் நடந்தது. என் கணவர் எனக்கு மிகவும் சப்போட்டாக இருந்தார். நானும் சொந்த தொழில் செய்தேன். இப்போது சொந்த வீடு கட்டி எல்லா வசதிகள் உடன் நன்றாக இருக்கிறோம்.
@anitharamasamy78283 жыл бұрын
After video unga husband reaction ena nu next video la sollunga....All is well...
@MarumagalKitchen3 жыл бұрын
🤔🤔🤔🤔
@DSVilas3 жыл бұрын
Veettukku oru aal ipdi irukanga sis, engalukku marraige aagi 16 years agudhu, 12years kastapatten ippa dhaan ok, enga relationalum ipdi pirikka paarthaanga, naanga munnera mattomnu ellar kittaum sonnanga but ippa naanga setlanadha paarthu poramai, epdi solrenna neenga kasta pattappa onnukku renda solli koduthavanga ippa naanga veedu kattinadhum engakitta pesuradhe illa (2yrs) 14 years achu life maara, idhula 5 baby abort (5, 7 months ) aachu ippa boy baby lifela porumai miga avasiumnu puriya 14 yrs thevaipattu thanks for your motivation 👍👍👍👍
@ramaswamyshanmugam89203 жыл бұрын
Madam. You are an example for every married women. But the sister's case mentioned by you is entirely different. In her case her husband is also not supportive. I pray God to change the mind of her husband. Madam I am also from Coimbatore. The main culprit for this state of affairs is Tamil TV serials.
@vijrever27703 жыл бұрын
No. These problems have been around before tv serials also. Actually in the days before the invention of tv, women didn’t even were allowed to study or go to work. They got married at 12 -13, immediately after they attain age. And forced to give birth to many children.
@kumararun59903 жыл бұрын
ரொம்ப உண்மை தான் ங்க சகோதரி நல்லது நினைக்க இரண்டு பேர் இருந்தால் தள்ளி விட நான்கு பேர் இருப்பார்கள் நான் குணமறிந்து தான் பழகுவேன்
@lakslifestyle36883 жыл бұрын
En lifela marrage agi 1 year some problem mam but eppo than problems reduse pannitu erukkan thanks mam for your motivational speach🙏
@mareeswaranm26433 жыл бұрын
8:25 vera level swag sister. Inspiring! Keep spreading positivity. Much needed words!
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@brindhasivakumar91333 жыл бұрын
You are absolutely correct mam.we should face problems and fight for our rights living along with the husband.
@deekshithad6533 жыл бұрын
Babykkaga valnthuthan aganum ma. Ellame marattiyum konjamavathu marum. Instead of thinking like he avoid u, just u avoid him by divert ur concentration on ur baby and interesting things. I know its very difficult. But give a try. Appuram avar maralanalum namakku athu palagirum. But kandippa valkkaiya vittu pogathinga. Ungaloda thoughts share pannikka illanalum baby's smile crawling walking speech ellam share panna yarum illaindratha vida irunthum illaindrathu romba kashtam. But oru mudivu pannitta gents vida athigama poradurathu mattum illama win panravunga ladies. Every ladies have more will power than health power. That will power makes all of us to win every struggles. So dont go. Ninnu valnthu kattunga. Ellathaiyum thandi baby's future. Kasu panam namma kuduthuralamnu vachukittakooda appavoda pasam namalala kidaikalanu nalakku namma pillai nammai parthu kai neetita? Ammana eppavum ellathaiyum vittukodukkiravunganu artham. Namma ammava iruppom. Problemna 2 r 3 days r 1 month kooda kashtama irukkumthan. But conform a cross panniduvom. Manasula ellam irukkum. Analum adutha velaiya parkka poiyuduvom. Ithuthan ellar valkaiyum.
@kiruthigarani48503 жыл бұрын
Correct sis.... 5 years apram dan understanding varudhu.... Good luck sis... You are giving very very super suggestions 🥰🥰🥰 god will give all good gifts to you🤩🤩🤩
@gokilas54303 жыл бұрын
Nenga solrathu100% true mam enagu marriage appuram natantha ella functionum problem tha ennoda life la na maraka mudiyatha alavugu ennoda valaikappu function vechu senjutanga😔 unga motivation speech romba helpfulla irugu mathavana pathi kavalai padama namma avanga munnadi nalla valnthu katunale podhum 👍👍👍
@balamanimurugesan99693 жыл бұрын
உங்களின் வெளிப்படையான பேச்சிற்கு மிகவும் நன்றி இனியும் தங்களுக்கு நல்லதே நடக்கும் 😘
@MarumagalKitchen3 жыл бұрын
நன்றி 🙏
@sowmiyakrishnan27213 жыл бұрын
Maximum unga all videos um pakkren sister, ennaku marriage aagi 6 months aaguthu, love marriage tha aana drinking habit Iruku nu husband enkita marichi Marriage pannitanga, I'm 5 month pregnant drinks pannitu vanthu adikrathu, thetrathu nu pandranga sister, ennoda family kita solla mudiyala, mamiyar mamanar ennaku support ah irukanga irunthalum avagala kuda en husband pandratha keka mudiyala, avangalaiyum adikuranga,bad words la thetranga, yaravathu drinks pannatha nu sonna pothum udaney avangala kora soldrathu illana avanga relationship ah cut pandrathu, eppiditha pandranga sister enna panni drinking habit ah stop pandrathu nu therla, comment pandra innaikku kuda veetla sanda Nathan ellamey nu nenaikranga,avaru pandrathu mattumtha Seri nu nenaikanum soldranga,na enna pandrathu sister 😫
@MarumagalKitchen3 жыл бұрын
You can take counseling for your husband to a psycologist, i have posted video check in MOTIVATIONAL TIPS playlist
@sowmiyakrishnan27213 жыл бұрын
@@MarumagalKitchen Thank you sister
@bns34143 жыл бұрын
Sister neenga sonthu 100%correct Adjustment makes life sister .Most of the women especially people of tamilians practiced to liveand solve the problems in our every moments.🙏🙏🙏
Heard your full story. 100% true. Everywhere it is happening. God is great in your case. Do your duty honestly, sincerely and lovingly. Life is ours let us enjoy it. Life is only once.
@Muthulakshmi-ku7mj3 жыл бұрын
Hai 💜💜💜💜💜💜 sis unga lifela enthamathiri நடத்தும் ரெம்ப பெருமையா eppati lifela ஜெயித்து vanthu irukaiga sis very super sis. Unga manasu very confident dis hands off sis. Sis lifela பொறுமை very important sis athan life success கூட்டிட்டு pogum sis. Your explain very clear eruthsthu sis. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@sraja5883 жыл бұрын
Super motivated speech sister vera leval sister....👌👌
@zaniaza3 жыл бұрын
இதெல்லாம் பார்த்து நீங்க எல்லாம் திருந்து ங்க 🤔🤔🤔
@sudhagarsudha36153 жыл бұрын
நான் என்னுடைய மாமா அத்தை கூட தான் 5 வருஷம் ஒன்றுமையா இருந்தோம் ஆனால் இப்பம் வீட்ட விட்டு வெரட்டி விட்டார்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம் நீங்கள் பேசியது மனதுக்கு ஆருதலாக இருந்தது நன்றி
@surekaloganathan3 жыл бұрын
Super akka.. I respect you..ithu than unmai.. Congratulations fr speaking d truth. Single parent single mom la dialogue ku nala irukum nadamurai vazhaiku set agathu. And oru gumbal pindai sirika kathutu iruku unmai 16:39 true Dear mail potavangale im married fr 5yrs thali kattunathula irunthe problm husbans supports me vt sometimes problm iruku u hve go long run kariya poosa tym kadavul kuduparu so b patient enough n mature to handle d situvation god bless u
@MarumagalKitchen3 жыл бұрын
Yes💯
@surekaloganathan3 жыл бұрын
En story solla oru 1 hr agum. Bt sure some ppl like eva vazhkaiya kedukalam nu suthitu irupanga im 28yrs old 2 babies learn to live without depending n patience needed they ll reap wat they have sow
@gayathrin3593 жыл бұрын
Very nicely said Sis.. whatever the problem is we should definitely not give up our husband, if we do so then we will fail and their/relatives plan will get succeed.. where ever we go, our bond relationship along with husband itself will make us live together.. Mail subscriber don't worry you take care of your kid, and aim higher in your career.. your husband sooner will come back and you both live together.. God bless you 🙏🙏
@PriyasKreations3 жыл бұрын
I have two daughters, my mother in law didn't do any work for me, even my 2nd daughter born she didn't come, am not bother