நன்றி நன்றி குருஜி ஸ்ரீ சக்கரவர்த்தி ரொம்ப அருமையா சொன்னீங்க இதுவரையும் அது பற்றி எனக்கு தெரியவே தெரியாது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@velmurugan91976 ай бұрын
நேத்து வியாபார இடத்துக்கு போனேன் நான் இந்த ஸ்ரீ சக்கரம் பார்த்தேன் ஏதோ ஒன்று தோன்றியது என் மனதில் வேகமா எனக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கவில்லை பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி❤
@ashadivakar44416 ай бұрын
எந்த மாதிரி ஸ்ரீ சக்கரம் பார்த்தீங்க சார் அணிகலன் மாதிரியாகவா 😊
@aparnas9150Ай бұрын
Where u bought sir
@visibketoallusersofyoutube6 ай бұрын
Arumayaana video..put more videos of this guruji....mam...u r looking like Mahalakshmi..very nice❤😊
ஸ்ரீ சக்கரம் எப்படி இருக்கும் என்ற படத்தை காட்டுங்க ஐயா
@alankarssalem6 ай бұрын
Nandri 🎉
@tharusel63525 ай бұрын
Good massage ❤🙏🙏🙏
@kadysamazingworld5 ай бұрын
Amazing informative video sir. every point is explained in detail and all the questions are answered. thank you. looking forward to more such videos. please tell us in which hand and finger the Sri Chakram finger ring has to be worn. just a doubt.
@sethuramangurumurthy78624 ай бұрын
Guruji Srichakram is there in Mumbai Mahalakshmi temple.As u said lakshmi is full of gold and very prosperous temple.Also there is Moon and sun symbol on top of Lakshmi idol and srichakram in centre.After seeing ur video When i checked i found this .Its is made of silver and gold.Guruji speaks only facts
@Amuthanavaneethan-c4v2 ай бұрын
வணக்கம் குரு ஜி ஸ்ரீ சக்கரம் டாலர் ஓரு போட்டோ காண்பிக்க வேண்டும் அதே போல் மகாலக்ஷ்மி போட்டோ வில் வைத்து காட்ட வேண்டும் ப்ளீஸ் 🙏🙏🙏
@JayaMugi-er3eb6 ай бұрын
Sir if keep sri chakra and pray can health get better
@bharathirajar41196 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
எங்கள் வீட்டில் ஶ்ரீ சக்கரம் போட்டோ வடிவில் உள்ளது.ஶ்ரீ சக்கரம் மனைப்பலகையியல் வரைவதற்கு அளவு அதாவது measurement நீளம் அகலம் உள்ளதா? இந்த அளவில் தான் வரைய வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா?youtube channel நிறைய இதற்கு அளவு உள்ளது எங்களிடம் கொடுத்தால் வரைந்து தருகிறோம் என்று கூறுகின்றனர்.அதே போல் தங்கம் வெள்ளி டாலாராக அணிவதற்கும் அளவு உண்டா?
@banumathimanikandan54705 ай бұрын
Engal veetil sri chakram yanthiram pota silver thattu irukunga iya mikka nandringa iya. Thirumiyachurla vangina sri chakra yanthira copper coin um iruku. Prabanjathiruku nandri.
@velammals5865 ай бұрын
சிரீ சக்கர டாலர் தாலியில் கோர்த்து அணிந்து கொண்டால் குழந்தை பிறப்பு, இறப்பு, சடங்கு போன்ற இடங்களுக்கு செல்லும் போது கழட்ட முடியாது அது குற்றம் ஆகுமா சார் தெளிவு படுத்தினால் நலம்.
@nithishmugundhan55464 ай бұрын
Yes nanum
@varalakshmi18194 ай бұрын
10.40 இல் 'இதில் தீட்டு லாம் ஒண்ணுமே கிடையாது ' னு சொல்லியிருக்காரே..
@velammals5864 ай бұрын
@@varalakshmi1819 ஒரு பெரியவர் தன் பதிவில் சிரீ சக்கர டாலர் அணிந்து தயவுசெய்து அதன் புனிதத்தை கெடுக்காதீர்கள் என்று சொல்கிறார்.யார் சொல்வது சரி என்று தெரியவில்லை
@kokulansanthini25123 ай бұрын
Where shall I get this srichakaram pendant
@kousalyaravi39646 ай бұрын
எனக்கு தெரியாமலே நான் போட்டு இருக்கேன் பிரபஞ்ச சக்திக்கு நன்றி
@HardikHardik-ks5rs6 ай бұрын
அக்கா இது கண்டிப்பா போடலாமா ஒரு பிரச்சனையும் வராதா நான்வெஜ் எல்லாம் சாப்பிடறோம் இல்ல அதனால் ஒரு பிரச்சினை இல்லையா
@ashadivakar44416 ай бұрын
எங்கே வாங்குனிங்க மேடம் எப்படி போட வேண்டும்
@devagiv5576 ай бұрын
Please send the photo
@devagiv5576 ай бұрын
Where u bought this
@devagiv5576 ай бұрын
Reply please
@Priyadharshini-1113 ай бұрын
Mahalakshmi side velia eruka mari podanuma ela srichakra velia theriyara mari podanuma please reply
@Thagazhi20216 ай бұрын
Photovil epaadi pathipathu
@kalairajendran53995 ай бұрын
Sri sakram enga kadaila vaikalama. Problem varathula sir. Photo kadaila vaithalum daily pooja pannanuma
@sumathibaiv47506 ай бұрын
Awesome
@bnathiyabalasubramaniyam80416 ай бұрын
நன்றி
@SpSr-vi9omАй бұрын
Kolam potu vaikalama?
@anbazhagana10764 ай бұрын
ஐயா வீடு வாசக்கால்வைக்கும்போது வெள்ளியில்வாசக்கால் அடியில்வைக்கலாமா ஐயா
@Surendran-mk8yh6 ай бұрын
, இந்த srisakkrameappdieatkkmeangugadikkam
@suriyakuttyma25785 ай бұрын
Unga fan sir
@Sarupranitha3 ай бұрын
அனைத்து ராசி வீட்டிலும் வைக்கலாமா இது எங்கு கிடைக்கும் எப்படி இது சரி என்று பார்த்து வாங்குவது
சார் நீங்க சொன்ன மாதிரி கும்பம் மகாலட்சுமி வெள்ளியில் வாங்கி வைத்திருக்கிறேன் அந்த சிலைக்கு கீழே ஸ்ரீ சக்கரம் வெள்ளியில் வாங்கி வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@Priya-vj8dz4 ай бұрын
Amma ungalku enga ma kadaichuthu.. kumbam vacha maha Lakshmi
@vijibhararthi38224 ай бұрын
Engaga kidaisathu கும்பம் மஹாலக்ஷ்மி
@sindhusrisaiyoutube10234 ай бұрын
Ans pannuga@@vijibhararthi3822
@nirmalasaravanan28573 ай бұрын
T nagar grt available
@annapoorani71174 ай бұрын
Sree chakram ambal nu solraanga aana lakshmi poto la padhikanum nh solraanga... Ambal is amman lakshmi alamelu allava.. Romba naal doubt
@venilavenila58886 ай бұрын
Engal kulatheivam kaamatchi Amman than, kulatheiva kovilil srichakaram vangi vaikalama
@ajithasaravanan5 ай бұрын
Can little girls wear it? Or only married women should wear?
@saradha.shanmugam72846 ай бұрын
Excellent
@Meena-g3s5 ай бұрын
👌
@ranjithanaveen98776 ай бұрын
Thirumeyachur lalithambigai
@akilanandha75896 ай бұрын
Aiya naan kadaka rasi aailyam star sreechakram aniyalamaa
@dailynewfuns6 ай бұрын
02:34 10:22 answer
@SRIVIDYASRIPEEDAM2 ай бұрын
ஐயா நான் நாற்பது வருடமாக ஸ்ரீ வித்யா உபாசனை செய்து வருகிறேன். ஸ்ரீ சக்கர உபாசனை செய்யும் அளவிற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை, புரிந்து கொள்ள முயற்சியும் இல்லை. ஸ்ரீ சக்கரம் பூஜைக்கும் தியானத்திற்கும் உரியது. நாமே ஸ்ரீ சக்கரம் தான் என்பதை உபாசனை மூலம் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதை ஒரு அணிகளனாக எக்காரணம் கொண்டும் அணியக்கூடாது. எந்த சாஸ்திரத்திலும் இதுபோன்ற எதுவும் அறிவுறுத்தவில்லை. மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். ஓம் ஜெய் ஸ்ரீ மாத்ரே நமஹ்
@Paramesh-gg6mi5 ай бұрын
Anna where we want to buy
@riyashree17575 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mbrainingvid5624 ай бұрын
மாங்கல்யத்தில் ருத்ராட்சம் அணியலாமா குரு ஜி
@kalpanarajesh42932 ай бұрын
No
@kokilakokila12905 ай бұрын
I want sir where we get from sir
@HemaMalini-u9m6 ай бұрын
கணவர் இல்லாத பெண்கள் அணியலாமா நான் கடக ராசி பூசம் நட்சத்திரம்
@footballfans11.45 ай бұрын
Aniyalam
@Nairpavi6 ай бұрын
Thank you guruji
@kkarthidevi6 ай бұрын
7 years old babyku podalama
@umaranisrinivasan30386 ай бұрын
ஐயா ஸ்ரீ சக்கரத்தில் லலிதாம்பாள் அம்மன் அமர்ந்திருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா லலிதாம்பிகையின் அம்சம் தானே ஸ்ரீ சக்கரம்
@KavithaRenu-zo9xp6 ай бұрын
Yes
@Saranya577594 ай бұрын
🙏varthaiye ella swamy ji
@sridevisriram40313 ай бұрын
Guruj கூறுவது சரி். ஆனால் வாங்கும் ஶ்ரீசக்கரம் சரியாக உள்ளதா ளன்று கவனித்து வாங்குவது மிக முக்கியம்.