பெண்கள் ஜாதகத்தின் தனிச்சிறப்பு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 67,220

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер
@ssundararaj3910
@ssundararaj3910 3 жыл бұрын
என் குருநாதரின் நலின பேச்சே 😊அழகு..... பெண்களுக்கென்று சிறப்பு காணோலியை பதிவிட்ட முதல் பெருமை என் குருநாதருக்கே உரித்தானது....
@ramamoorthi8526
@ramamoorthi8526 3 жыл бұрын
🥰
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நிலை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று ஒரு வீடியோ போடுங்க சார்
@lathamahesh241
@lathamahesh241 3 жыл бұрын
மிகவும் நேர்த்தியாக முதல் முதலில் பெண்களுக்கான சிறப்பு பதிவு இட்டமைக்கு மிகுந்த நன்றிகள். புதிய செய்திகள் சொல்லுவது உங்களின் தனித்தன்மை நன்றிகள் ஜீ
@nagam9321
@nagam9321 3 жыл бұрын
பெண்களுக்கு என்று தனி வீடியோ போட்டதற்கு நன்றி ஐயா. சில சந்தேகத்திற்கு விடையும் கிடைத்தது நன்றி ஐயா
@Jothi1994
@Jothi1994 Ай бұрын
எனக்கு மேஷம் லக்கினம் , சிம்ம ராசி, சுக்கிரன் ஆட்சி நீங்கள் சொல்லுவது உண்மை ஐயா🥰
@dimondstar1210
@dimondstar1210 10 ай бұрын
இதுவரை நான் எவரிடமும் கண்டிராத கற்பிக்கும் திறன் உங்களிடம் நான் காண்கிறேன் அய்யா.
@porkaalam2879
@porkaalam2879 3 жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா!!! நிறைவில், மாசிமகத்தில் உதித்த நல்ல மகராசியை உதாரணம் காட்டி எடுத்தியம்பிய விதம் பதிவின் உச்சமென்றே கொள்ளலாம். 💐 🙏 🙏 🙏 💐
@meenakshiravichandran1147
@meenakshiravichandran1147 2 жыл бұрын
அருமையான பதிவு இன்று என் மகளின் ஜாதக ப்லனை கேட்டது போல் இருந்தது,வாழ்த்துக்கள்,மிக்க நன்றி
@ramkarthik5875
@ramkarthik5875 3 жыл бұрын
பெண்களின் குணங்களை கிராகங்களின் வழியாக நல்ல விளக்கம் ஐயா
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
4ம் இடம் கர்ப்பு ஸ்தானம் பற்றிய கானொளி பதிவிடுங்கள் Sir
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 16 күн бұрын
Vanakkam ji🙏pengal jadhagam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 3 жыл бұрын
நல்ல தகவல்கள் சார். வாழ்க வளர்க 🙏🙏
@chitras2593
@chitras2593 3 жыл бұрын
Pppaa.. Really Extradinary sir..No bla bla....exact , correct measurement of words....Tq sir.
@megalakamal9599
@megalakamal9599 Ай бұрын
நல்ல பதிவு சார்....
@M-pv1nj
@M-pv1nj Жыл бұрын
One of your best videos sir 🎉🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, super,pengal jyada kathin Thanisirappu, arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@dramanujam371
@dramanujam371 3 жыл бұрын
புத்திர தோஷம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@jsreenavin
@jsreenavin 3 жыл бұрын
You are celebraty now, I like to watch only your channel, the way of talk has the power. Thank you and wish you all the success 🙂
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
🙂
@selvaart6848
@selvaart6848 2 жыл бұрын
ஜெயலலிதாவுக்கு சுக்கிரன் உச்சம்,அழகுக்கு இதுவும் ஒரு காரணம் அய்யா.
@divyamadhubala7102
@divyamadhubala7102 Жыл бұрын
Thank you so much for making a video explaining the nuances in a woman's chart 🙏🏼
@anandhisankaran1856
@anandhisankaran1856 3 жыл бұрын
ரிவிப லக்கமை கடக ராசி பூச நட்சத்திரம் அழகான பெண் என் மருமகள் நீங்கள் கூறியது முற்றிலும் ஜோதிடம் உண்மைதான் நான் நம்புகிறேன்.
@maheshwari3485
@maheshwari3485 3 жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல் ஜெயலலிதா அம்மா பத்தி சூப்பரா சொன்னீங்க
@cutiepiec2829
@cutiepiec2829 2 жыл бұрын
😻😻😻😻😻 எனக்கு நிறைய பொருந்துது ஐயா 🙏🏻🙏🏻😊😊
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம்குருஜி எனக்கும்இந்த சந்தேகம்இருந்து விளக்கம் அருமைநன்றிநன்றிவாழ்துக்கள்
@canpc4725
@canpc4725 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@saranyasowri1667
@saranyasowri1667 3 жыл бұрын
Sir as your name signifies you're undoubtedly like maha vishnu's incarnation shri Rama of treda yugam. Your in depth knowledge in astrology and the way you teach patiently is amazing. Watching your videos on astrology itself a true blessing and only blessed people will get such chances. I have rahu sani and chandran kootu in magaram naan simma lagnam
@ramadoss49
@ramadoss49 2 ай бұрын
Sir super vvvv You cover all How is god
@malligaganesan5690
@malligaganesan5690 2 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Super video guruji! Grateful to u for this video.
@karpagamv3115
@karpagamv3115 3 жыл бұрын
This analysis and katru rasi analysis both r 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyamadhubala7102
@divyamadhubala7102 Жыл бұрын
Mesha lagnam & Kumba rasi. Its true. I look very slim, young and feminine but have some masculinity. Will it apply in D9 chart?
@stepladder7268
@stepladder7268 2 жыл бұрын
100% true sir I have a uterus problem in 9th bhavam chandran raghu sevvai Thank u Guruji
@prabhakarmuthusamy3947
@prabhakarmuthusamy3947 2 жыл бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா
@scarletthana5305
@scarletthana5305 2 жыл бұрын
sir, your video from 1 year ago is very good video quality..
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 жыл бұрын
Super woman's. Massage Sir Thanks 🇩🇰💥
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
ஐயா, வணக்கம்.... ஒரு சின்ன சந்தேகம்....ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4 க்கு உடையவன் நீசம் மற்றும் உச்சமானால் என்ன பலன்?
@thurairegan1116
@thurairegan1116 7 ай бұрын
Masala Kannan Simha Rasi kumba Dil Suriyan survey
@geethaanjali5737
@geethaanjali5737 3 жыл бұрын
Sir penngaluku sani palangal pathi solluga sir
@rajendranm4937
@rajendranm4937 Жыл бұрын
Sir vanakkam anaithum arumayana pathivu sir neengal solvathu unmai sir Roma nanri sir thank you sir
@muralilatha6408
@muralilatha6408 7 ай бұрын
நீண்ட கால சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது
@MuthuLakshmi-nb2yo
@MuthuLakshmi-nb2yo 8 ай бұрын
Simma lagnam sevai magaram sani kadakam(vakram) with guru parvai (9th parvai).good or bad.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 8 ай бұрын
Good
@absv9695
@absv9695 2 жыл бұрын
Ayya, mangalya balam eppadi irundha ovvoru lagnathukum sirapu eppadi strengthen pandradhunu sollunghal.
@shanthivathani8011
@shanthivathani8011 3 жыл бұрын
Vanakkam ji. Awesome 👍👍🎉🙏🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 3 жыл бұрын
Good Morning Sir, Video is so good, useful and informative to all of us. Thanks Allot !! Have a Nice Day !!!
@abir6968
@abir6968 3 жыл бұрын
impressive impressive sir ....... Watching ur video for first time. ......
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 3 жыл бұрын
Expecting more videos from your side sir thank u very much nobody so far hv explained u r crystal clear thank you so much 🙏🙏🙏
@umasingaperumal5609
@umasingaperumal5609 3 жыл бұрын
Chevvai ki trikonam 5 and 9 but rasi Or navamsam adil parkanam sir
@ramyaarunprasath5172
@ramyaarunprasath5172 3 жыл бұрын
Thank you sir. Vazgha valathudan.
@shashikalashivapandian3269
@shashikalashivapandian3269 3 жыл бұрын
Awesome.. Arputham sir..👌👌👍👍🙏
@suppramsuppram.361
@suppramsuppram.361 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் முன்னாள் குருநாதா குருநாதா
@anuanu3300
@anuanu3300 2 жыл бұрын
Ammavai patri sonathu miga arumai ayya
@kiruthikad5081
@kiruthikad5081 3 жыл бұрын
Sir, enaku 12 th house Viruchagam rasiyil chevvai and Raghu combination palan sollunga sir.Dhanusu lagnam
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
Super.. Sir.. Great explanation.... 👌👌👍👍😇
@sruthikarthikeyan7613
@sruthikarthikeyan7613 3 жыл бұрын
Sir i like all your videos sir...
@நிலா-ர9ப
@நிலா-ர9ப 3 жыл бұрын
அருமையான காணொளி நன்றி ஐயா
@tamilsabaree8168
@tamilsabaree8168 Жыл бұрын
கும்பம் ராசி துலாம் லக்கினம் பெண் எவ்வாறு இருப்பார் என்று கூறுங்கள் ஐயா
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
Super explanations sir👏👏👑👑
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very,very, thankyou sir 🙏
@poongodi8400
@poongodi8400 Жыл бұрын
Thank you so much sir
@user-od5vi3rh5d
@user-od5vi3rh5d 2 жыл бұрын
வணக்கம் அண்ணா... மிகச் சிறந்த காணொளி... செவ்வாய்+ராகு இணைந்து இருந்தால் கணவரின் குணம் எப்படி இருக்கும் என்று சரியாக சொன்னீர்கள்... ஆனால் செவ்வாய் கடகத்தில் நீசம் அடைந்து ராகு உடன் இணைந்து இருந்தாலும் இதே பலன் தானா அண்ணா😊
@bazeerakodi8890
@bazeerakodi8890 3 жыл бұрын
Sir munaam idathil iynthu kirakagal ullathu en kanavaunkku. Syrian, sukiran puthan,sani , santhiran . kerakdar yepdi sir pls solugga
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
பயனுள்ள தகவல்
@jagathsri7042
@jagathsri7042 3 жыл бұрын
🙏 Thanks sir 🌹🏵️🌺💐🌷 sharmila ☘️🌷
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, best🙏🙏
@Anoopmohan88
@Anoopmohan88 3 жыл бұрын
Excellent 👍
@Txxxxkxx
@Txxxxkxx 3 жыл бұрын
Semmmmma super ji👍👍🙏🙏🙏🙏
@mahashri4970
@mahashri4970 3 жыл бұрын
Kuruji enakku chevvai utcham + chevvai kuda kuru+sukran irukanga ithu nalatha ketatha?
@balavlogger4276
@balavlogger4276 3 жыл бұрын
Super sir. How to calculate the wife's ayul through the male's horoscope.
@kannang6812
@kannang6812 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் காணொளியை மிக்க மகிழ்ச்சி
@shanthakannan1122
@shanthakannan1122 3 жыл бұрын
Ayya..valarpirai chandran kannipadhu eppadi?
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 жыл бұрын
Sir, எனக்கு மேஷ லக்கினம், மேஷ ராசி லக்கினத்தில் சூரியன், சந்திரன், 2இல் சுக்ரன், bhutha, கேது, 7இல் வக்கிர குரு ராகு சாரத்தில், 8இல் ராகு உச்சத்தில் குரு சாரம், 11இல் சனி ஆட்சி ராகு சரத்திலு ம், 12இல் செவ்வாய் புதன் சாரத்தில் எனக்கு நான் விரும்பியவர் கிடைப்பாரா 🙏🙏🙏ப்ளீஸ் சொல்லுங்க
@subhasinim6408
@subhasinim6408 2 жыл бұрын
சார் மேஷ ராசி அஷ்வினி நட்சத்திரம் விருட்சக லக்கினம் விளக்கம் கூறுங்கள் நான் பெண் சார்
@arunababy5878
@arunababy5878 3 жыл бұрын
Sir sevai 12 rasikalil engu irunthala ena palan sollunga rishapathil santhiranodu sernthirukku
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 3 жыл бұрын
Sir, en Magal horoscope il ,9 il chevvoy. Aval than 10 vayadhil appa maraivu.
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது
@Sarahankari
@Sarahankari 3 жыл бұрын
Thank you so much aiya 🙏
@yvanbador4086
@yvanbador4086 5 ай бұрын
வணக்கம் ஐயா. 🙀 ஆம் என்னுடைய மாமியார் ஏன் எப்போதும் தலையில் ஒரு கிரிடம் 👑வைத்து திரிகின்றார் மற்றும் ஒரு ஆண்மகனைப்போலவே நடந்து கொள்வார் இதில் அடிதடி , சண்டை ,வம்பு வழக்குகள் என ஏழரையை அழைத்து கொண்டு வருவார் போகும் இடமெல்லாம் ஆனால் விஷயம் பெறிதாக இருக்காது நாங்கள் தான் மற்றவர்களிடம் தயவுசெய்து மன்னித்து விடும்படி கேட்ப்போம். இப்போது புரிகிறது ஏன் என்று ராசி ,லக்னம் இரண்டுமே ♌🦁சிம்மம் , எங்களுக்கு வேறு வழியே இல்லை போகபோக பழகிகொள்கின்றோம்😹😸. நன்றி ஐயா.🙏🪷🕉️ இவன்லஷ்மி
@m.sanjay4246
@m.sanjay4246 2 жыл бұрын
Thankyou sir
@suriyapraba2968
@suriyapraba2968 3 жыл бұрын
Mega mega sirappana vizakkam super
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 жыл бұрын
உண்மையா பதிவு சார்
@Ramakrishnan-c9j
@Ramakrishnan-c9j 5 ай бұрын
En payanuku Magara rasi magaram lakinam
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Always you are rocking sir🎉🎉🎉😊
@ramyaarunprasath5172
@ramyaarunprasath5172 3 жыл бұрын
Super sir.
@meenakumari2558
@meenakumari2558 3 жыл бұрын
👌🙏
@sivajinilenin1319
@sivajinilenin1319 3 жыл бұрын
Pengal jathakathin thani sirappai arumaiyaga sonnirkal ayya 💜 Thank u so much 😍 Love from Sri lanka 🇱🇰🇱🇰❤❤❤
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 жыл бұрын
Sevai sani parthal enna palan for girl
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
குருவே சரணம்.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
அருமை
@chandranss8093
@chandranss8093 3 жыл бұрын
Super excellent sir👌👌👌👌
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
Arumai sir
@rengarajan4635
@rengarajan4635 3 жыл бұрын
சித்தர் ஸ்ரீராம் ஜி கு நமஸ்காரம் .பெண்கள் ஜாதக விளக்கம் அருமை.என் பெண்ணிற்கு தனுர் லக்கினம், சிம்ம ராசி மக நட்சத்திரம்.1ம் பாதம் 1.தனுர் லக்கினத்திற்கு 11ல் (துலாத்தில்)செவ்வாய்-2டிகிரி , சூரியன்-20டிகிரி மற்றும் கேதுவுடன்-7டிகிரி. (சூரியன் நீச்ச பங்க ராஜயோகத்தில் மற்றும் செவ்வாய் வர்கோத்தமம்) 2.மேலும் சூரியன் அம்சத்தில் மீனத்தில். 3.திரிகோணத்தில் எந்த க்ரஹமும் இல்லை. 4.வர கூடிய கணவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியுமா.
@sangee_spot
@sangee_spot 3 жыл бұрын
Ur daughter's date of birth November 6 2004 9am?
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 жыл бұрын
Simply super sir,,,
@skpcreation4889
@skpcreation4889 3 жыл бұрын
Pls,my son date of birth 5.10.2013 plan selluga ayya
@amudhaamudha7508
@amudhaamudha7508 3 жыл бұрын
Sir naan ungalidam peasa vendum
@prabuprabu3138
@prabuprabu3138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuppusami2693
@karuppusami2693 Жыл бұрын
🙏 sir,
@karuppusami2693
@karuppusami2693 Жыл бұрын
Jathakathil 8 place raagu eruthall enna palan.
@rithir308
@rithir308 2 жыл бұрын
👌🏻
@MSMurugan-f7n
@MSMurugan-f7n Жыл бұрын
எல்லாரும் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை போன நாங்கள் 90.😂 எங்க சார் போறது 😂
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН