பெண்கள் ஆண்களை சீரழிக்கும் Trend Start ஆகிடுச்சு... Writer Jeyamohan Interview | Women | Feminism

  Рет қаралды 75,336

Galatta Voice

Galatta Voice

Жыл бұрын

#feminism #feministtrend #galattavoice #jeyamohan #jeyamohaninterview #womensfreedom #womenissue #tamilnadu #kerala #galattavoiceinterview #galattatamil #galattainterview #galatta
பெண்கள் ஆண்களை சீரழிக்கும் Trend Start ஆகிடுச்சு... Writer Jeyamohan Interview | Women | Feminism
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 533
@udhayaraguvaran3268
@udhayaraguvaran3268 Жыл бұрын
எம் மனசு உள்ள பாரமெல்லம் இறங்கி போச்சி நன்றி ஜெயமோகன் சார்
@chandrasekarss6583
@chandrasekarss6583 Жыл бұрын
அன்றாடம் தினசரி செய்தித்தாள் படிப்போருக்கும் கூட ஜெயமோகன் சொல்வது உண்மை என்பது விளங்கும்! இந்த உண்மையை சொல்லும் துணிவு ஜெயமோகன் போன்ற மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியம் 👏👌👍
@swapnanaresh5703
@swapnanaresh5703 Жыл бұрын
Yes! 200 percent TRUE AND CORRECT 🙏🙏
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 Жыл бұрын
பெரியாரிஸ் எப்போதும் பெண்ணியம் பேசிக்கொண்டு இருப்பார்கள் அவர்களால் தான் பெண்களின் ஒழுக்கத்தை இல்லாமல் செய்வது மட்டுமே இந்த கேடுகேட்ட பெரியாரிஸ்களின் வேளை இது மட்டுமே . இஸ்லாம் சொல்லும் பெண்ணியம் மட்டுமே பெண்கள் மானத்தை ஒழுக்கத்தை காப்பாற்ற உதவும் அதுவே போதுமானது அதைதுதான் இஸ்லாமிய பெண்கள் விரும்புகிறார்கள் அதனால் அங்கு அதிக பெண்கள் மானத்துடன் வாழ்கிறார்கள்
@garudan_22
@garudan_22 Жыл бұрын
Mahaprabhu neenga ingayum vandhutingala 😅
@swapnanaresh5703
@swapnanaresh5703 Жыл бұрын
@@garudan_22 yes! This is social media !
@tamizhankural1631
@tamizhankural1631 Жыл бұрын
They did a great Mind set .
@cpntindianmedical383
@cpntindianmedical383 Жыл бұрын
ரொம்ப நாள் இத பத்தி யாருமே பேசுரதில்ல நீங்க வெளி கொண்டு வந்ததுக்கு ரொம்ப மனசார நன்றி
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
உண்மை உள் மறைவின்றி உறக்க சொல்லும் இவரின் துணிவு மிகவும் பாராட்டுக்குரியது ஜெயகாந்தன் 💯💯💯
@tamizhankural1631
@tamizhankural1631 Жыл бұрын
Jeyakanthan or jeyamohan pls?
@selvakumar32
@selvakumar32 Жыл бұрын
​@@tamizhankural1631 jeyamohan
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
Jeyamohan
@rajaramkumar9009
@rajaramkumar9009 Жыл бұрын
100 சதவீதம் உண்மை சார்.
@omguru1970
@omguru1970 Жыл бұрын
தன்னை விமர்சிப்பார்கள் என்று தெரிந்தும்.. எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் உண்மையை உரக்கச் சொன்ன ஜெயமோகனை பாராட்டுகிறேன்
@akilanakil9198
@akilanakil9198 Жыл бұрын
முதன் முறையாக ஆசான் அறத்தின் பக்கம் நிற்கிறார் 😂
@sitheshwaran7850
@sitheshwaran7850 Жыл бұрын
முழுக்க முழுக்க உண்மை... ஜெயமோகன் ஐயா ஒரு தீர்க்கதரிசி 💛👌
@arunmurukesh2830
@arunmurukesh2830 Жыл бұрын
I admire Jeyamohan Sir a lot every time.... I know women suffering by dominant men.. and Men suffering by Dominant Women. Both exists .. It has to be called out .... People who are discriminated suppressed will & should never do that any fellow Human .... Ana many times apdi nadakarathu illa
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Women who misuse anti-harassment laws are only hurting other genuine victims. Unmayaana victimsa nambu maataanga. Especially celebrity women are misusing the laws. Chenmayee sonna unmay...but Shruthi Hariharan sonna poy.Arjun thapechetaan but Vaeramuthu ku payar kaettu pochu.
@rajiniraja6837
@rajiniraja6837 Жыл бұрын
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே 😭😭😭😭
@sunilkumar-oi1ym
@sunilkumar-oi1ym Жыл бұрын
தவறான கருத்து ஒரு ஆண் இல்லாமல் பெண்ணும் இருக்க முடியாது
@user-pq3rg5zv8f
@user-pq3rg5zv8f Жыл бұрын
@@BharaniBharani-ge7bb you can follow male foeticode...
@geethasubramanian7593
@geethasubramanian7593 Жыл бұрын
kzbin.info/www/bejne/rp7caHaZdsSVp9E
@geethasubramanian7593
@geethasubramanian7593 Жыл бұрын
@Bharani Bharani then marriage time girls ilama boys ah ya pana mudiyuma kzbin.info/www/bejne/h6ekeqWId75rba8
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 Жыл бұрын
​@@geethasubramanian7593 ஏன் முடியாது, தன் கையே தனக்கு உதவி என்று வாழலாம்... 😅
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 Жыл бұрын
பெண்கள் மனதை கெடுப்பதில் முக்கிய பங்குவகிப்பது முதல் இடம் பெறுவது பெற்ற தாய், இரண்டாம் இடம் டீவி சீரியல்கள்...
@ravivarmanr738
@ravivarmanr738 Жыл бұрын
இன்னைக்கு ஒரு ஆண் கால்யணத்துக்கு அப்புறம் அப்பா அம்மா கூட தான் இருக்கணும் சொன்னாலே பொண்ணு, இந்த மாப்பிள்ளை வேணாம் nu சொல்றாங்க. 100 சதவீதம் உண்மை !!! இப்போ நடக்குது. பெண்களின் மனநிலை ரொம்ப மாறிவிட்டது. 😢😢😢
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
What u say is 100% correct.Aavadhum pennale,azhivadhum pennale.
@geetharamesh9913
@geetharamesh9913 Жыл бұрын
Mam pl.don't provoke and spoil men with this kind of old zamana dialogue...Both men and women are equally responsible for GOOD AND BAD...do not make emotionally weak by this fixed proverbs..which does not suit fo any age women.....anymore
@jamesrehin3898
@jamesrehin3898 Жыл бұрын
Absolutely right madam....
@wanrizmm8333
@wanrizmm8333 Жыл бұрын
1000% correct, serials contributes more and more atrocities.
@kathiravanv2342
@kathiravanv2342 Жыл бұрын
உண்மை நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் எங்கள் குடும்பம்
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
இவர் சொல்வது 100/ உண்மை
@vijaybro4422
@vijaybro4422 Жыл бұрын
உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா
@muralikrishnan.p1529
@muralikrishnan.p1529 Жыл бұрын
I seen this problem five to 6 years before , now someone is spoken in public 👍👍👍👍
@yuvathejak2976
@yuvathejak2976 Жыл бұрын
Excellent speech sir, u jus spoke my life.
@selvamuthukumaranvelmuruga8653
@selvamuthukumaranvelmuruga8653 Жыл бұрын
Dear Interviewer, Don't talk feminism, talk about equality, but what Jeyamohan sir said is 100% true every problem in a family was started by women as sir said especially in middle and upper class. u wont agreed because u r searching for contradict news. Sir saying entire financial responsibility should take care by husband thought the women earns. U r talking about independent women it is irrelevant I request you to analyze what is independent women. Well said Jeyamohan sir Hatoff to you misuse of law where the law formed for their security but it applicable to make a man zero state.
@sureshbabusubramani3371
@sureshbabusubramani3371 Жыл бұрын
Jeyamohan sir What you told is 200% truth
@madhukacs
@madhukacs Жыл бұрын
Spot on! Hit the nail on the head. I had the same view, you said it.
@jamesrehin3898
@jamesrehin3898 Жыл бұрын
👍 TRUE interview....many of the girls do nowadays...not everyone
@vijaiaanand8629
@vijaiaanand8629 Жыл бұрын
He is right - middle & upper family expectations are very high
@arunsathiya1330
@arunsathiya1330 Жыл бұрын
யோவ் @8:54 நீர் சொன்னது மிக மிகச் சரியான கணிப்பு யா...
@umamaheswari2347
@umamaheswari2347 Жыл бұрын
First ella mega serial stop pannunga, then it will be alright.
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
Ithukum athukum enna samantham
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Wait panunga inum 20 years la mega serial paakurathu kammi aagidum ipo irukara ponunga mostly vera language series tha paakuranga 😂😂😂... But serial paaka kudathunu sola mudiathu
@kannanlove7270
@kannanlove7270 Жыл бұрын
முதல்ல பெண்களோட ஆத்தாகள் திருவாயை திறக்காம இருந்தாலே பிரச்சனை வராது
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 Жыл бұрын
​@@GokulHardy7 because there's a brainwashing agenda
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 Жыл бұрын
Agreed 👍
@dsc8099
@dsc8099 Жыл бұрын
தினமும் செய்திகள் பார்க்கிறோமே கள்ளக்காதல் வைத்து கொண்டு.. கணவனை எத்தனை மனைவி கள்ளகாதலன் உடன் இனைந்து கொன்று கொண்டு இருக்கிறாள்..
@rpvinoth3564
@rpvinoth3564 Жыл бұрын
கள்ள காதலன் யாரு ? பெண்ணா ஆணா.? அங்க ஆணும் தான்டா இருக்கான் விஷ பூச்சி.
@dsc8099
@dsc8099 Жыл бұрын
@@rpvinoth3564 விட்டில் விசம் வைத்து கவனை கொள்வது பெண் தான்.. இல்ல அவர் தூங்கி கொண்டு இருக்கிறார் நீ வா என்று.. கை காலை பிடித்து கொண்டு கணவனை கொள்வது பெண் தான்
@kannanlove7270
@kannanlove7270 Жыл бұрын
@@rpvinoth3564 கூறு கெட்டதனமா பேசதா
@rpvinoth3564
@rpvinoth3564 Жыл бұрын
@@kannanlove7270 கூறு கெட்டுபோயி தான் புளிச்சமாவு பேசிட்டு இருக்கான் அவனுக்கு கூறு கெட்டு போயி அவனுக்கு ஒத்து ஓத்திட்டு இருக்க.
@kathiravanv2342
@kathiravanv2342 Жыл бұрын
பெற்ற குழந்தையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றாள் கண் முன்னே கண்டு பாதிக்கப்பட்ட வர் என் அண்ணன்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
killing their own child. ?
@user-lm7cm2he3f
@user-lm7cm2he3f 11 ай бұрын
பல பார்திருக்கிறோம் . கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைப் போட்டுத் தள்ளும் பெண்கள் . சுகம் அனுபவிக்க பெற்ற குழந்தையைப் போட்டுத் தள்ளும் தாய்கள். என்ன சொல்ல . சிறு வயதிலேயே மனைவையை இழந்து தாயாகத் தந்தையாகக் குழந்தையை வளர்த்த நண்பர்கள் உண்டு
@kannapiran1932
@kannapiran1932 Жыл бұрын
Correct sir, நீங்கள் சொன்னமாதிரி காட்சிகளைப் பார்த்துதான் வளர்ந்தேன்.ஆனால் எல்லாமே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.படிப்பு பொருளாதார வளர்ச்சி சுதந்திரம் சகிப்புத்தன்மை இல்லை இன்றைய ஆண் பெண் சுயநலவாதிகளாய் இருப்பது...அறமே இல்லாத வாழ்க்கை முறை,.. சட்டங்கள்.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Yaruyya neenga ivalavu naal yengey iruntheenga ? Neenga than Tamil Nadu la unmaiyaga peasureenga correct ta purinthu peasureenga superya ...neenga soluvathu athanaium unmai .....so super ya God bless you continue ..
@finocreations4365
@finocreations4365 Жыл бұрын
What he said is 1000% true...Jeyamohan sir please write the novel based on how women set a trap by giving false allegations on men to get anything they want...
@sarleen9916
@sarleen9916 Жыл бұрын
இவளுக இருந்தாலும் தொந்தரவு இல்லென்னாலும் வெறுப்பா இருக்கு - ஆண் ஜென்மம் பாவம் சார்..
@kumarjp77
@kumarjp77 Жыл бұрын
Your intuition is 💯% correct.
@sababathim3941
@sababathim3941 Жыл бұрын
100% Correct sir. Thanks for establish this true message..
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
அங்கொன்று இங்கொன்று அல்லே தற்ப்பொழுது குடும்ப வாழ்க்கையிலும் குழப்பங்கள் சோகங்கள் ஆரம்பித்துக்க்கொண்டிருக்கிறது.அது சாலைகளிலும் பிரதிபலிக்கிறது.சாலையில் ஒரு கசப்பான அனுபவமே.
@kashmorak1579
@kashmorak1579 Жыл бұрын
எல்லாம் இந்த விஜய்டிவிகாரன் பண்ண வேலைதான்....
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Yeh 10-15 pera kootitu vandhu contraversial topic poda vendiyadhu i was in a group in Fb these guys used to infiltrate and deliberately post a opinion which was kind of taboo adhuku 10 reply varum adha screen shot potu they will say oppressed society nu!!!
@manimaran7122
@manimaran7122 Жыл бұрын
Hey super ma
@JollyRide
@JollyRide Жыл бұрын
KZbin comments a survey va consider panna, kandipa sir solradhu correct dhana... I have seen it in our family.
@mahemahesh4490
@mahemahesh4490 Жыл бұрын
True' I'm the victim of someone's ruthless cheating 💔💔💔
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
Enna comment sir sollunga
@nsundu123
@nsundu123 Жыл бұрын
@@mahemahesh4490 Watch Deepika Narayan Bharadwaj Martyrs of marriage
@balajibala7007
@balajibala7007 Жыл бұрын
​@@nsundu123 498a law is misused, move out of india
@balajibala7007
@balajibala7007 Жыл бұрын
​@@nsundu123 every one should watch deepika mystery of marriage movie before marriage
@darshanm2518
@darshanm2518 Жыл бұрын
Mutrilum unmai nilamai Ivar pesuvadhu 🤝👏👏
@robinjas516
@robinjas516 Жыл бұрын
I fully support Jaya mohan with true sprit
@meenakshisethu2285
@meenakshisethu2285 Жыл бұрын
உண்மையை தானே சொல்கிறார்கள்.
@vamsipp
@vamsipp Жыл бұрын
Thalaivaaaaa!!! Angalin atharvaaaaa ungalakuuu than :) . Varuthaa padathaa valibar sangam . 1000% True. Too much freedom is dangerous. Too much Liberalism will cause families in Jeopardy!!!
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 Жыл бұрын
Because freedom should come with accountability but for women accountability is not there
@carolinepeter6729
@carolinepeter6729 Жыл бұрын
Very disturbed to see what's going on.
@anurakas
@anurakas Жыл бұрын
100 % True sir..
@karnannivas9287
@karnannivas9287 Жыл бұрын
சமூகத்தின் ஆழ் உண்மையை எடுத்துரைப்பவரே எழுத்தாளன்... நன்றி ஜெயமோகன்.
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 Жыл бұрын
Sorry to say that the family courts in our state crowded unprecedented. A few percent of women becomes psycho and not willing to come to family life .
@saravanan5813
@saravanan5813 Жыл бұрын
true..bangalore more worse..i saw girl she looks so beautiful like actress..she was married already but husband not looking good..she divorced him in 3 years..she says he used her for sex and food..and she is not willing to go USA with his husband..i thought she is homesick ..but reality was she had boyfriends and had affair..but during divorce she told husband harassing her physically..but truth is husband came to know this affair and beaten her..she got now divorce after 5 years of case in court..we cant believe girls..i asked her she says who is virgin nowadays..everyone wants to have sex.shocked after hearing this.she now every saturdays goes out with his boyfriends..she says his future husband should forget her past and marry..society is very bad now..we can't trust good looking girls
@factsandstuff4590
@factsandstuff4590 Жыл бұрын
100% true.... Finally someone have guts to speak the truth!! Appreciated sir!!!
@shancsk28
@shancsk28 Жыл бұрын
very true, our law also need to amend to give neutral judgement, nowadays mostly men and women are equal.
@user-uo7xx4yf5z
@user-uo7xx4yf5z Жыл бұрын
mr jayamohan view is perfect
@blankmind5426
@blankmind5426 Жыл бұрын
Finally someone spoke about ' need of the hour'... Laws against men..
@jeyaprasad5571
@jeyaprasad5571 Жыл бұрын
I strongly agree sir
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
அருமையான விளக்கம்..,
@arunkumarr1144
@arunkumarr1144 Жыл бұрын
Welcome thalaivaaaa.. vaaa thalaivaaaa vaaa thalaivaaaa...
@garudan_22
@garudan_22 Жыл бұрын
Perfect thumbnail 👌
@AbimanyuTalks
@AbimanyuTalks Жыл бұрын
Master as usual at his level best !
@rubeshsri
@rubeshsri Жыл бұрын
Q
@anishp6581
@anishp6581 Жыл бұрын
உண்மை சார்.
@mahess832
@mahess832 Жыл бұрын
Need more debates on this kind of topics. I appreciate the Galata team who at least care about mens prob too.
@lalithpriyanth5757
@lalithpriyanth5757 Жыл бұрын
பெரியாரிஸ் எப்போதும் பெண்ணியம் பேசிக்கொண்டு இருப்பார்கள் அவர்களால் தான் பெண்களின் ஒழுக்கத்தை இல்லாமல் செய்வது மட்டுமே இந்த கேடுகேட்ட பெரியாரிஸ்களின் வேளை இது மட்டுமே . இஸ்லாம் சொல்லும் பெண்ணியம் மட்டுமே பெண்கள் மானத்தை ஒழுக்கத்தை காப்பாற்ற உதவும் அதுவே போதுமானது அதைதுதான் இஸ்லாமிய பெண்கள் விரும்புகிறார்கள் அதனால் அங்கு அதிக பெண்கள் மானத்துடன் வாழ்கிறார்கள்
@shrineeguna8517
@shrineeguna8517 Жыл бұрын
There is main reason for these kind of atrocities, also partially blame the media dramas. Most of the dramas are misleading. Everyone becomes very selfish and none of them wants to bring healthy relationship in a family set-up. True.
@mohamedanas4323
@mohamedanas4323 Жыл бұрын
100% true sir
@narasimmanram
@narasimmanram Жыл бұрын
Ivar solrathu unmai,,,,,
@skk5405
@skk5405 Жыл бұрын
தம் அடிக்கிறவன், தண்ணி அடிக்கிறவன் பொம்பள பொருக்கியே நல்ல பொண்ணு வேணும் னு சொல்றான், பொண்ணுங்க கொஞ்சம் மோசமா இருந்தா குறை சொல்றான்.. நாங்க TeeTottaler, Morattu Virgin Single boy 0.5-3% இருக்கோம், எங்க நிலையை நினைச்சு பாத்தா😢😢,...
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Neenga vera ponnunga laam inniku poruki pasangala dhaan virumbaraanga!!! Adhuvum Marriage munnadiye inniku ellam solla koodadhu!!!
@AJITHKUMARKJ
@AJITHKUMARKJ Жыл бұрын
@@nsundu123 100% true bro..in bangalore ..all girls like that..they beautiful outside but inside full of lust
@nsundu123
@nsundu123 Жыл бұрын
@@AJITHKUMARKJ Bro Really the digital Transition of these girls are really becoming undesirable in many ways :( u told abt Blore many fight happens in Delhi Metro due to woman only!!! They lip lock in public really??? Dunno where it is heading to!!! Seen during my college life also bro very worst behavior they are misusing their rights in the name of feminism !!!!
@sasikaladevi6961
@sasikaladevi6961 Жыл бұрын
Absolutely true sir.
@balan2271
@balan2271 Жыл бұрын
Sir correct ta solringa sir eppa erukura ponnuga evalummai sariella nalla Ora sutharaluvo kallakadthal pandraluvo .edthukka la Nala thadanai kodukanum sir.
@hafa2011
@hafa2011 Жыл бұрын
Absolutely true and right
@karthikselva8
@karthikselva8 Жыл бұрын
100% fact sirrr
@leo21976
@leo21976 Жыл бұрын
100% true bro.
@mselvarajraju1040
@mselvarajraju1040 Жыл бұрын
Great jeyamohan sir always talking about reality 💐💐
@studywithshakti9552
@studywithshakti9552 Жыл бұрын
ஆண்கள் பாவம் 😭
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob Жыл бұрын
சீரழிவு என்பது ஆண்,பெண் பாகுபாடு பார்த்து நடப்பதில்லை... பொருளாதாரம் சார்ந்து நடக்கிறது...இன்றைய உலகில் பணம் என்ற வீரன் மனசாட்சி‌ என்ற மாயையை கொன்று விட்டான்... பணத்திற்கு ஆண், பெண், பேதம் தெரியாது...யார் எதை சொன்னாலும் கேட்கும் குணம் பணத்திற்கு மட்டுமே உண்டு...இன்றைய உலகில் கதாநாயகன் கரன்சி.... அதற்கு நாம் அனைவரும் அடிமை...நம்மை ஆளும் பேரரசன் கரன்சி எனும் கடவுள்கள்.
@karthickbr8769
@karthickbr8769 Жыл бұрын
100% true... same happening in my life...
@srivatsan7311
@srivatsan7311 Жыл бұрын
நன்றிகள் பல
@vivekanandanm3435
@vivekanandanm3435 Жыл бұрын
Correct
@nishanthannadesan1609
@nishanthannadesan1609 Жыл бұрын
100% True what you talk about women in society
@Agaran144
@Agaran144 Жыл бұрын
Yes 100% correct.. Also happened my friend cousin. After marriage she claim diverse and alimony and marriage another person illegal connection.
@jeganjays9116
@jeganjays9116 Жыл бұрын
Hit2 telugu Movie la intha details nalla kamichi irupanga.. intha visayathala eppdi padhigatu irukanga nu solli irupanga.. Must watchlist
@vickydeena3354
@vickydeena3354 Жыл бұрын
Super sir clear my mind
@mylambavel8049
@mylambavel8049 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@meetadi4u
@meetadi4u Жыл бұрын
He is right . Upper middle class men mostly English educated could be 5% of the population (In south India it could be more ). They are facing brunt of this problem
@mohanarajesh3703
@mohanarajesh3703 Жыл бұрын
Agree
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Romba talent ungaluku irukyya arumai aanngaluku oru unmaiyaga support panreenga
@marirajanperiasamy5399
@marirajanperiasamy5399 8 ай бұрын
💯 true Sir..Salute to you. Lot of guys are affected with this..
@sudhakaradhi6115
@sudhakaradhi6115 Жыл бұрын
100% true
@nsnachyappan451
@nsnachyappan451 Жыл бұрын
கள்ள காதல் க்கு சட்டம் கொண்டுவர வேண்டும் இரு பாளரும் தண்டனை பெரும் வகை யில் இருக்க வேண்டும் குடும்பம் குழந்தை கள் பா திக்கபடுவதை தடுக்க வேண்டும்
@manimaran7122
@manimaran7122 Жыл бұрын
😂😂 😂
@manimaran7122
@manimaran7122 Жыл бұрын
Any problem for ur life
@virjeeva
@virjeeva Жыл бұрын
உண்மை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதன் அடிப்படையில் தான் இந்து திருமண சட்டங்கள் இருக்கிறது. Adultery is the ground for divorce. ஆனால் அதை நிரூபிப்பது கஷ்டம்.
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 Жыл бұрын
Well said sir.
@Pravinjonathan
@Pravinjonathan Жыл бұрын
👍👍
@devil-ce5su
@devil-ce5su Жыл бұрын
True
@akkkk78
@akkkk78 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@DhanasekariMoki
@DhanasekariMoki Күн бұрын
I also feel the same about family and alcohol How it narrates the family future Women's education,limited children, job skills , economical freedom,more space and time because of science and technology in the kitchen But her frontal lobe is under the control of alcoholic hindbrain To overcome all these She must 🎉🎉🎉🎉
@sujojohn7739
@sujojohn7739 Жыл бұрын
Correct 💐
@joneyjo8236
@joneyjo8236 Жыл бұрын
100% correct sir
@wowmindmedia9994
@wowmindmedia9994 Жыл бұрын
Ivaru sollurathu sari.. 100%
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
உண்மையை சொல்ல வேண்டும்
@pradeetamilvanan1833
@pradeetamilvanan1833 Жыл бұрын
That is crt sir nanu oru pen tha ana pengal boys a kedukuranga alikirang
@user-rx5df1xz5p
@user-rx5df1xz5p 9 ай бұрын
Well said. 🙏
@yugimrlonely
@yugimrlonely Жыл бұрын
Thalaivaa jeyamohan..
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
Correct sir❤
@malaiarasan1277
@malaiarasan1277 Жыл бұрын
உண்மை
@vallinayagamk8109
@vallinayagamk8109 Жыл бұрын
Well said
@NagarajanBharath
@NagarajanBharath Жыл бұрын
👏
@chitraselvam4575
@chitraselvam4575 Жыл бұрын
100% true I am a woman Bur I agree with Writer Jeyamohan. I also write a book about women's vengeance against men. I know the reason why women are doing this.
@jacobsamson3440
@jacobsamson3440 Жыл бұрын
Enna reason?
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
What reason
@Thamizh23
@Thamizh23 Жыл бұрын
When will men accept other men's mistakes. When will men speak of other mens attrocities. They will not. Women only against other women. Men also against women. So she has to tacle all. When she succeeds u won't be able to stop her with ur gender. So this kind of jeyamohan freak is abusing all women. He wants a slave to take care of his life not a partner. Lifetime reverse happens after the human race exists .
@indianinsta1088
@indianinsta1088 Жыл бұрын
You are right actually men can live without women but women cannot they need support in menstrual time Men should wake up should avoid women they should live alone and go to heaven like jesus 🙏 🙌
@Thamizh23
@Thamizh23 Жыл бұрын
@@indianinsta1088 when and how many times men supported women in their menstruation period. Is there any proof. U must be in brahmin community to get a sick leave that too be untouched and begging for ur food. So much lies is corrupting ur mind. When men actually live without women there is no problem at all in this world.
@maharaniseeds3719
@maharaniseeds3719 Жыл бұрын
Atleast now somebody has spoken the turth ...
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 48 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,5 МЛН
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26