ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மற்றவர்களை தன்டிக்க வேன்டாம் குருஜி முடிவை மாற்றிகொள்ளுங்கள் குருஜி நான் சேலம் பக்கம் ஒருகிறாமத்துல இருக்கேன் உங்களிடம் பயிற்ச்சி எடுத்துக்கனும் குருஜி குருஜி உங்கள் முடிவை மாற்றிகொள்ளுங்கள் குருஜி
@rachanasujatha83484 күн бұрын
எங்கள் சாமி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஆனந்தம் குருவே சரணம் குரு திருவடிகள் சரணம் குருவே போற்றி🎉
@சிவசக்திசாய்பாபா3 күн бұрын
🙏 ஓம் நமசிவாய ஓம் காளி ஸ்ரீ காளி
@sureshsureshkumarsureshsur31154 күн бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நமக ஓம் அகத்தியர் சித்தர் பெருமான் போற்றி! ஓம் அன்னை காளி தேவியே போற்றி! குருவே சரணம் உயர்திரு குருஜி அவர்களுக்கு வணக்கம்
@vigneshvicky54245 күн бұрын
குருவே துணை... தயவுசெய்து இந்த முடிவை மறு பரிசீலனை செய்து உண்மையான சீடர்களை பரிசோதித்து தகுதி இருந்தால் கற்று கொடுங்கள் ஐயா.. உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு தேவை.... என்றும் உங்கள் வழியில்... உங்கள் சிஷ்யன் பாண்டிச்சேரி விக்னேஷ்....
@SengottuvelM-m8r5 күн бұрын
Nandri guruji 🙏🙏🙏
@vigneshvicky54245 күн бұрын
ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் குருவே துணை.....
@Dhana4Dhana44 күн бұрын
ஐயா இந்த வருடம் மட்டுமாவது கடைசி வாய்ப்பாக மாணவர்களுக்கு கொடுங்கள் ஐயா. கண்டிப்பாக உங்களை விட்டு யாரிடமும் கற்று கொண்டாலும் அது திருப்தியாக இருக்காது அமையாது. என்னால் நன்கு உணர முடிகிறது ஐயா. கண்டிப்பா அடுத்த வகுப்பில் சேர முடியும் ஐயா. ஒரு சிலர் செய்யும் தவறுக்காஹா எங்களை போன்றவர்வளுக்கு இது ஒரு பெரிய தண்டனை ஐயா. இந்த வருடம் முடிவு வரை மட்டும் கடைசியாக வாய்ப்பு கொடுங்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elumalaia68644 күн бұрын
🙏ஒம்🙏குருவே🙏துணை🙏
@Spp-j3h5 күн бұрын
Guruji patham panikiren, guruve saranam
@A.SelvamA.Selvam-j7l5 күн бұрын
ஓம் முரளிமோகன் குருவே நமக
@krishd82172 күн бұрын
ஐயா நிர்ணயித்து வைத்திருக்க கு௫ காணிக்கை கொடுக்க முடியாமல் கற்றுக் கொள்ள முடியாமல் போன மாணவர்கள் சார்பாக ஒ௫ முறை மட்டும் மீண்டும் மாந்திரீக பயிற்சியோ அ தீட்சையோ பெற வி௫ம்புகிறோம்
@Dhana4Dhana44 күн бұрын
ஐயா நான் சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்து கொண்டிருக்கிறேன் உங்களைப் போன்ற ஒருவர் எப்பொழுதும் எங்களுக்கு தேவை நாங்கள் ஒரு நல்ல குருவை பெற்றிருக்கிறோம் தயவுசெய்து உங்கள் முடிவை பரிசீலனை செய்து அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@Arumugam97_5 күн бұрын
❤ஓம் அகத்திஸ்வராய நமக ❤
@SubamaniSubb5 күн бұрын
ஓம் அகத்தீஸ்வராய நம🔥🔥🔥🔥
@redr29995 күн бұрын
ஓம் அகத்தீஸ்வராய நமக
@AurulU5 күн бұрын
ஒசூர் குருநாதர் எனக்கு கிடைத்த இனிப்பு 💯 U அருள் கோவை"10
@selviprabhaharan26675 күн бұрын
Guruvey saranam Kodi namasakaram guruji
@waitsee14395 күн бұрын
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்காக இந்த முடிவை எடுக்காதீர்கள் ஐயா., உங்களால் இந்த மாந்திரிகம் வளர வேண்டும் ஐயா , தயவுசெய்து உங்களின் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா
@Dhana4Dhana45 күн бұрын
நான் தங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கால் செய்தேன் என்னால் 60,000 தயார் செய்ய முடியவில்லை எனவே அடுத்த வகுப்பில் பயின்று கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன்.
@devidhayalan31285 күн бұрын
Nandri guruji Guru vazhga
@Dhana4Dhana44 күн бұрын
என்னால் உணவு டெலிவரி வேலை செய்துகொண்டு 60,000 தயார் செய்ய முடியவில்லை எனவே அடுத்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருந்தேன் குறைந்தபட்சம் இந்த வருடம் முடிவு வரைக்குமாவது தாங்கள் வகுப்பினை தொடர்ந்தால் கண்டிப்பாக நாங்கள் அனைவரும் நல்ல குருவை பெற்று விடுவோம்
@ramakrishnans32774 күн бұрын
ஓம் அகத்தீஸ்வராய நமக ❤ ஓம் சிவாய நமக ❤
@sriganapathi75 күн бұрын
Guruvea saranam 🌹
@Dhana4Dhana45 күн бұрын
நான் தங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கால் செய்தேன் என்னால் 60,000 தயார் செய்ய முடியவில்லை எனவே அடுத்த வகுப்பில் பயின்று கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன்
@SriRam-rz4vr3 күн бұрын
சாமி நீங்க சொல்லும் குடுவை சாமியார் திருப்பத்தூர் சாமியார்
@b1danceacademy7585 күн бұрын
❤
@Dhana4Dhana45 күн бұрын
நான் தங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கால் செய்தேன் என்னால் 60,000 தயார் செய்ய முடியவில்லை எனவே அடுத்த வகுப்பில் பயின்று கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன்