Рет қаралды 34,483
பெண்களே ! நீங்கள் சுவனம் செல்வதற்கு எளிய வழி... By Ash Sheikh Murshid Mulaffar (Humaidy)
மனைவி கனவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ❓
💫 மனைவி கணவனுக்கு எவ்வாறு உதவியாக இருக்க வேண்டும் ❓
💫 ஸஹாபிய பெண்களின் வார்த்தை
"எங்களுக்கு ஹராமான உழைப்பை தர வேண்டாம் எங்களுக்கு பசியை பொறுக்க முடியும் நரக நெருப்பை பொறுக்க முடியாது"
💫 பாத்திமா(ரழி)அவர்களின் கவலையான சம்பவம்,கணவனுடன் நடந்த முறை ❓
💫 மனைவியிடம் சிக்கனம் அவசியம் வேண்டும்
💫 பெண்களே உங்களுக்கு இந்த உலகவசதிகள் வேண்டுமா ? அல்லது சுவர்கம் வேண்டுமா ?நீங்களே முடிவு செய்யுங்கள்
🎙️ Ash Sheikh Murshid Mulaffar (Humidhy)
Our KZbin channel Link👇🏿
/ bayanworldtamil