No video

பெண்களே, உங்கள் திருமாங்கல்யத்தை இப்படி பராமரித்தால், உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் ஏறுமுகமே...

  Рет қаралды 1,776,313

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

2 жыл бұрын

In this video, I have explained about how to maintain your MANGALYAM...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU
drmthamizh1401@gmail.com

Пікірлер: 634
@srikitchen1107
@srikitchen1107 2 жыл бұрын
Tq amma romba nalla visayam kandipa ella pengalum therinjikanum🙏🙏
@pavithrad2640
@pavithrad2640 2 жыл бұрын
44kj
@JayalakshmiS-bc2qr
@JayalakshmiS-bc2qr 4 ай бұрын
Vanakkam Sister, Intha padhivin moolam ennudaiya neendanaal kuzhappam matrum kelvikku vidai kidaiththathu.Nandrigal kodi. VAZHGA VALAMUDAN!
@pechiammalarumugasamy8718
@pechiammalarumugasamy8718 2 жыл бұрын
நீங்கள் செய்ய கூடாது என்று சொல்லும் வார்த்தை கள் அனைத்தும் செய்பவர்கள் எல்லாம் நல்ல தான் இருக்காங்க 💯 ஆனால் எதையெல்லாம் செய்யனும் சொல்லுரிங்க இதையெல்லாம் கடைபிடித்து மனவேதனை தான்💯
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
கடவுள் ஒருவர் இருக்கிறார்...கர்மா அதன் வேலையை செய்யும்...
@rajaindhulifestyle8724
@rajaindhulifestyle8724 2 жыл бұрын
Unmai
@jayarajeshwaran5629
@jayarajeshwaran5629 2 жыл бұрын
Husband love panra yalarum entha video va miss panama papanga
@ramiaramia5606
@ramiaramia5606 2 жыл бұрын
Thanks amma naanum thali kaerudan sattapin vvaiththullen kalatti vidugiren idhu pengalukku uboyogam ulla ariurai lot of thanks for you 🙏❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@chandraraj3943
@chandraraj3943 2 жыл бұрын
தாலி போடும் போதே புது தாலி செய்து எடுத்துகிட்டு போயி அந்த இடத்துலயே போட்டுக்கலாமென்று எனக்கு ஒரு மிகப்பெரிய ஞானி சொன்னார் நான் அதை நம்புகிறேன்!🙏🙏
@allnall5347
@allnall5347 2 жыл бұрын
Nanum en husbandkuga vaendikitaen epadi pannanumnu puriyala konjam puriyara madiri sollungalaen undiyal podradu podalama vaendama pls tell me
@chandraraj3943
@chandraraj3943 2 жыл бұрын
@@allnall5347 மற்றுமொரு புது மாங்கல்யம் செய்து எடுத்து கொன்டே சென்று நாம் எந்த கோவில் உன்டியலில் தாலியை போடுகிறோமோ அதே தெய்வத்தின் முன் நம் கணவர் கையால் அனிவிக்க சொல்லி அனிந்து கொள்ளலாம் அனேகமாக திருப்பதி பெருமாளுக்கு தான் வேன்டியிருப்போம் நானும் என் கணவரும் உன்டியலில் காணிக்கையை செலுத்திய பிறகு என் கணவர் மீண்டும் பெருமாள் முன்பு தாலி அறிவித்தார் நான் கீழே அலமேல் மங்கபுரத்தில் அந்த தாயாரின் மடியில் வைத்து தர சொல்லி வாங்கி போனேன் எத்தனையோ ஆன்டுகள் ஆகிவிட்டது இன்றுவரை பார்ட்னர் அருளால் நலமுடன் இருக்கிறேன் 🙏🙏💐💐
@vijaypoopoo9900
@vijaypoopoo9900 2 жыл бұрын
Thank you for your msg sister
@allnall5347
@allnall5347 2 жыл бұрын
Tq sister
@umaram6324
@umaram6324 2 жыл бұрын
@@chandraraj3943 thank you..
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
மிகமிக நல்ல பதிவு எனக்கு 61 வயது என் மனைவிக்கு 58 வயது ஆனால் அவள் தாலி செயினை ஊக்குகள் மாட்டும் ஸ்டான்டாகவே ஆக்கிவிட்டாள் என்ன செய்வது மகளே
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
மிகத் தவறு அப்பா...
@punithaashok8385
@punithaashok8385 2 жыл бұрын
Nalla information romba nandri amma
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 2 жыл бұрын
நன்றி சரியான நேரத்தில் தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்
@neerakarankaran4234
@neerakarankaran4234 2 жыл бұрын
Polutharithal potutu veraatuthu potalama
@santhakumari8342
@santhakumari8342 2 жыл бұрын
மிகவும் பிடித்த அருமையான பதிவு அம்மா🙏👌👍❤️🌹
@arumughamarumugham1556
@arumughamarumugham1556 2 жыл бұрын
Hi
@usharavi7673
@usharavi7673 2 жыл бұрын
மாங்கல்ய கயிறு எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்
@samraj2402
@samraj2402 2 жыл бұрын
வணக்கம் அம்மா. கணவரின் நலன் கருதி தாலி உண்டியலில் போட நினைத்து வேண்டுதல். செய்யலமா வேண்டாமா.செய்யவிட்டல் தெய்வ நிந்தனையாகிவிடாத. என்ன செய்ய.
@RamKumar-my3uv
@RamKumar-my3uv Жыл бұрын
அதுபோல உண்டியலில் போடாதீர்கள் நான் அதுபோல செய்திருக்கிறேன் ஒரு பிரயோஜனமும் கிடையாது அதன் பிறகு தான் பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டது அதனால் அதனால் எந்த விதமான தெய்வ குற்றமும் கிடையாது உண்டியலில் போடுவது என்பது ஒரு தவறான வழிகாட்டுதல்
@Userva936
@Userva936 2 жыл бұрын
அம்மா உங்கள் தாலி பதிவை பார்த்ததும் உங்களிடம் வேறு ஒன்று கேட்க வந்தேன் அதை முடிவில் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அம்மா குழந்தைக்காக வேண்டி தாலி உண்டியலில் போடுவதாக வேண்டிருந்தேன் எனக்கு ஆண் குழந்தை இறைவனின் அருளால் நல்ல படியாக பிறந்திருக்கிறான். இப்போது தாலியை உண்டியலில் போட்டு விட்டு மஹாலஷ்மி டாலர் எத்தனை அணிய வேண்டும் அம்மா. எந்த நாளில் அணிய வேண்டும்.
@kavithajaganathan4785
@kavithajaganathan4785 Жыл бұрын
Very nice & important video, I always keep safety pins with my thali chain. Mam I have inserted one thayath which was given temple in my thali kayar (thread) is it ok r I should remove tat
@kjagadeesan7440
@kjagadeesan7440 2 жыл бұрын
Merrage 2 years aahuthu மஞ்சள் பூசத நாள் இல்ல daily poosuven
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 2 жыл бұрын
Amma nan thali saradu tha potu erukan athil kairu than pottu erukan nenga sonnathu pol veli sevai manjal potu kulipen
@seenivasan4685
@seenivasan4685 2 жыл бұрын
அம்மா தாலி வலஞ்சி நொடிஞ்சி பொச்சி அதனால் மாத்தியாச்சி இப்ப தாலிய எந்த மாசம் எந்த நாளில் பொடனும் சொல்லுங்க எனி போட வேண்டிய தாலியால் எனக்கு நிம்மதி சந்தோசம் கிடைக்கனும் அந்தமாரி ஒரு நல்ல நாள் சொல்லுங்க 😢😢😢
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
November 24,25
@seenivasan4685
@seenivasan4685 2 жыл бұрын
🙏
@seenivasan4685
@seenivasan4685 2 жыл бұрын
சின்ன சந்தேகம் அம்மா நானே கட்டனுமா என்னோட விட்டுகாரவுங்கல கட்ட சொல்லனுமா
@yogaraja5122
@yogaraja5122 2 жыл бұрын
Thirumangalyathai matralama. Galuthil pottaudan adagu vaikkra sulnilai varuthu .ithai matrallama. Please replay.
@yogeswarideva5556
@yogeswarideva5556 2 жыл бұрын
Amma neenga thali undila seluthiya piragu vera thali vangi podakkoodadhunnu soldringa but nan niraya perkitta ketten thali illamal irukka koodadhu nu sonnanga enakku enna seivadhu endru kuzhappamaga ulladhu please answer me amma
@சதிஷ்
@சதிஷ் 2 жыл бұрын
ரெம்ப ரெம்ப இழுக்குறீங்க. சுருக்கி சொன்னா நல்லா இருக்கும்
@moorthyram238
@moorthyram238 2 жыл бұрын
All informations are very useful mam👍👍👍
@user-ih8wx7xz5j
@user-ih8wx7xz5j 6 ай бұрын
Super amma
@chitrasekar1709
@chitrasekar1709 2 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னமாதிரி நான் தாலியை உண்டியலில் செலுத்தவில்லை ஆனால் சூழ்நிலை காரணமாக கடையில் விற்றுவிட்டேன் இப்பொழுது தான் தாலி மட்டும் வாங்கி அணிந்துள்ளேன் இதில் ஏதாவது தவறு என்றால் பரிகாரம் சொல்லுங்கள் அம்மா உங்கள் பதிலுக்கா காத்திருக்கிறேன்😥😥🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
தவறு ஒன்றும் இல்லை சகோதரி
@KalaiSelvi-gn5wb
@KalaiSelvi-gn5wb 2 жыл бұрын
நன்றிகள் அக்கா நல்ல தகவல் 🙏🙏
@ramrajtarun8960
@ramrajtarun8960 2 жыл бұрын
நேற்று நேற்று ஒரு சந்தேகம் கேட்டு இருந்தோம்
@shamprabhu7226
@shamprabhu7226 2 жыл бұрын
அக்கா நீங்கள் சொல்வது போல் தாலி க்கு மாரியாதை செய்யும் பெண்களை இப்போது காண்பது அறிதாகி விட்டது
@rajageethamgowtham1268
@rajageethamgowtham1268 Жыл бұрын
அமம்
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 жыл бұрын
Amma nalla thahaval nanum idhu varai hooku pinu kuthiturundhan ini adha seya Mayen thanks you
@GeethaGeetha-oq6on
@GeethaGeetha-oq6on 2 жыл бұрын
Thank you so much amma 🙏🙏🙏
@sujuthamohan4849
@sujuthamohan4849 Жыл бұрын
mecca
@ganapathy0956
@ganapathy0956 2 жыл бұрын
Mangalyam odanjita Enna pandra thu medam.odanji pona mangalyam use panna la ma
@DhanalakshmiDinesh-ee5ce
@DhanalakshmiDinesh-ee5ce 2 жыл бұрын
அம்மா திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லை குழந்தை பிறந்தால் பெருமாள் மாங்கல்யம் செலுத்துவதாக வேண்டினோம் இப்பா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு இப்ப என்ன பன்றது சொல்லுங்க மா
@omjaisriram6398
@omjaisriram6398 2 жыл бұрын
Hi akka mangalyam podanumnu iruntha first pottutu vanga..enaku marriage anathum directa thiruppathi ku poittu mangalyam podamnu irunthom but pona year corana time la pova mudiyama poidichi.. married ana 6 monthlye engaluku accident ayidichi sis 😭..nan romba kashta pattutan intha month than thiruppathi ku poittu mangalyam pottutu vanthom..enakum baby illa sis romba kavaliyila irukan 😭😭
@DhanalakshmiDinesh-ee5ce
@DhanalakshmiDinesh-ee5ce 2 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்க கடவுளை வேண்டுகிறேன் தோழி
@ChandraSekar-ei6hz
@ChandraSekar-ei6hz 2 жыл бұрын
Very important message Amma thakyou Amma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@karansudha54
@karansudha54 2 жыл бұрын
Nalla thagaval , Nandri 🙏🙏🙏
@ramyaeswar2851
@ramyaeswar2851 2 жыл бұрын
Thalila kunkumam epadi vakanum entha pakkam vakkanum pls explain panuga ma'am
@meenamuniyasamy7163
@meenamuniyasamy7163 2 жыл бұрын
Nalla thagaval sis
@VijayVijay-tf9bo
@VijayVijay-tf9bo 2 жыл бұрын
Thanks 😊
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா.மிகவும் நன்றி அம்மா 🙏🏻
@meenumeenu6308
@meenumeenu6308 2 жыл бұрын
அருமை சகோதரி,நன்றி பல
@banumathi2009
@banumathi2009 2 жыл бұрын
Rompa nantri Amma enakku en husbandkkum mangalya porutham illa mrg panni 2yrs aachu kovila podanum Enna pannanum theriyamaye irunthe rompa nantri amma
@jeevassoul7913
@jeevassoul7913 2 жыл бұрын
Ammaa naa idha unga kitta kekkave konjam kastamarukku. En husband business loss aagiduchi adhanala en jewels ellame adagu vechachu even en thali urukkal ellame adagu vechchi 4 masam aachi innum engalala evlo try pannium meetka mudiyala. Romba varuthama irukku. Idhu edhachum thappagumaa?
@tamilvairam6502
@tamilvairam6502 2 жыл бұрын
Varutapadadenga unga nelamailada nanum iruken kadavul irukaru namaku tunaya nama venumne edum panalae sister adanala varutapadadenga
@jeevassoul7913
@jeevassoul7913 2 жыл бұрын
@@tamilvairam6502 illa akka romba kastamarukku adagu vechcha nagaya mitkave mudiyala. Kastatha yar kitta sollavum mudiyala. Romba thanks kaa
@tamilvairam6502
@tamilvairam6502 2 жыл бұрын
Nambikada valkai unga same situation enodadu 1 yr achi adagu vaci kadavulda tunaima pakalam enakum sondam ella irundu inda situationla yarum pesradu ila asingam avamanam matmda iruku so be confident
@jeevassoul7913
@jeevassoul7913 2 жыл бұрын
@@tamilvairam6502 enakku marriage aagi 2yrs thaan kaa aagudhu adhukkulla naraya kastapatha anupavichiten. Husum poruppu illama irukkaru life a veruthuttan kaa
@nagamithugovind7248
@nagamithugovind7248 2 жыл бұрын
En life la ipadi tha irukku yepo intha gold la mitaka poga pono therila god tha nambiturukka
@mokkaicouple7681
@mokkaicouple7681 2 жыл бұрын
நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.. தாலி ilama மஞ்சள் வச்சி katirutham eppa kudhuba சூழ்நிலை காரணமாக engalala தாலி வாங்க முடியல 3 மாசம் aaguthu கல்யாணம் ஆகி 2 காயிரு maathitam aana தண்ணில ஊறி majal odanjitu ...plz reply pannuga ethunalanu theriyala adikadi sandai varuthu engalukulla தங்கம் தாலி வங்கி poodathathu naalaiya இருக்குமா இல்ல ethunalanu theriyala...epa வெறும் kaiyroda இருக்கலாமா கண்டிப்பா தாலி வாங்கி poodanuma plz reply pannuga😭😭😭🙏🙏
@srikrish449
@srikrish449 2 жыл бұрын
🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@sikhamanim1371
@sikhamanim1371 2 жыл бұрын
@@ThamizharasiBalamurugan 0l.
@ChitraRamesh
@ChitraRamesh 2 жыл бұрын
I'm Regularly following this Sis Thanks for This Rare messages B cos No Elders to Say all these
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
Amma na thirupathi la vendikittu thaali undiyalil poda kalati manjal thuniyil vachitan ana corona issue kovilku poga mudiyala late agarathala yethavdhu thapa nadanthudumonu bayama iruku
@bhavanir.m6355
@bhavanir.m6355 2 жыл бұрын
Mam ennoda thali nelindhuvittadhu egave adhai maththi pudhidhu podalama
@Hariharan-vl9ci
@Hariharan-vl9ci 2 жыл бұрын
Nice message 👌👌
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@VIJAYG83able
@VIJAYG83able 2 жыл бұрын
Vendudhal vaikkum podhe thali kaanikai sethi thirumba pudhu thali mathikaranu apdina thirumba kalyanam seidhukkaramadhri dhaka amma
@govindarajp248
@govindarajp248 2 жыл бұрын
Good informative mes mam.nan thalaiyil safety pin potruken.eduthutren.but athai thavirkka mudila.urgent ku theva paduthu nnu maati vachurukken.eduthutren
@durgabalu5575
@durgabalu5575 2 жыл бұрын
En kanavar thinamul kudikiraar .ithai nan eppadi thaduppathu. Ithanal vittil sangadam.enakku 5 month baby irukkan.please ma ethavuthu muraigal irukka.drinks ah complete ah stop panna?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி
@Mohann6894
@Mohann6894 2 жыл бұрын
Nalla thagaval thanks so much
@isha_Konnects
@isha_Konnects 2 жыл бұрын
Maam short ah solunga valavalanu pesuringa
@arunajp3994
@arunajp3994 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@gnanapushpamkarthikeyan4467
@gnanapushpamkarthikeyan4467 2 жыл бұрын
Amma vanakgam en veedu vadaikgai veedu north side main door but akni moolaila erukgu entarens pls 🙏 reply pannunga na enna seiya pls
@sujivenkatvenkatsuji2156
@sujivenkatvenkatsuji2156 2 жыл бұрын
Nalla pathivu amma 🙏
@vasanthysrinivasan7346
@vasanthysrinivasan7346 2 жыл бұрын
Safety pin. Enga maaturathu it's very important to saree
@ponmani_Kasiviswanathan
@ponmani_Kasiviswanathan 2 жыл бұрын
Take safety pins in purse side zip sis...
@ganapathy0956
@ganapathy0956 2 жыл бұрын
Odanjathu(nelinjathu) undiyal la podalama
@saralas5442
@saralas5442 2 жыл бұрын
Amma cavaring thali potalama
@gpcarrompool8427
@gpcarrompool8427 2 жыл бұрын
Thanks for sharing this video mam.
@priyankapriyanka6129
@priyankapriyanka6129 Жыл бұрын
Amma enaku age 25 achu varan varuthu but set agala..... seakrama marriage aga parigaram solunga ma.....enaku amma illa avanga iruntha enaku yepo marriage panitu irupanga.....pls reply panuga ma 🙏🙏🙏🙏🙏
@tpandina6851
@tpandina6851 2 жыл бұрын
Thanks amma👌👌
@amuthavarshini18
@amuthavarshini18 2 жыл бұрын
நன்றி மா ரொம்ப சந்தோஷம்
@navamani7281
@navamani7281 2 жыл бұрын
Kanavane sari illenna thalikku enna mariyathai
@shalinic1668
@shalinic1668 2 жыл бұрын
Consive ah irukum pothu pannalama sister
@nanthanananthana7021
@nanthanananthana7021 2 жыл бұрын
Thanks Amma super 👌👌👌
@vinothavinotha9325
@vinothavinotha9325 2 жыл бұрын
Tq tq Amma very useful thagaval
@ganesandurai294
@ganesandurai294 2 жыл бұрын
Thanks amma
@priyapriyasuthan1472
@priyapriyasuthan1472 2 жыл бұрын
Amma enathu thali chain one year ah adakil ullathu nanum neraiya parikaram seithu parthutan aanal chain I theruppa mudiyavillai kaluthel Thali chain ellathathu manatherku Mekaum varuthamaga ullathu etharku ethavathu parikaram thayavu seithu solugal amma
@kasturinagarajan2902
@kasturinagarajan2902 2 жыл бұрын
Hi madam en Tali kastadak sale pannitto chain pouch pannirke Tali next vangi potkunu eppadi podunu
@bkb8118
@bkb8118 2 жыл бұрын
Amma En Vittukaruku Mangalithosam Iruku Solliranga...Jathagam Paththathula Athuku Enna pandrathu
@shanthipriya2817
@shanthipriya2817 2 жыл бұрын
Verum matchal kayar thaan 12 varudama pottu erukkeen ,yennal oru kiram kuda vaga mudiyala yenna seiya verum matchal kayar podalama sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
Yes sister
@ammu2533
@ammu2533 2 жыл бұрын
Rommba nalaga ethirpartha video
@sethuvishvanathan8217
@sethuvishvanathan8217 2 жыл бұрын
Sensitive thought.super sister.vazhga valamudan.
@kayalvizhi239
@kayalvizhi239 2 жыл бұрын
Yanga amma venditu erukanga amma poda kudatha pls reply 🙏
@akaruppsiyan9191
@akaruppsiyan9191 2 жыл бұрын
சூப்பர் அம்மா நல்ல பதிவு மிக்க நன்றி 🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@abinayakarikalan1176
@abinayakarikalan1176 2 жыл бұрын
Amma enaku marriage aagi 7yrs aachu en thali edge la udachuruchu ( M shape oru kaal) enna panrathu
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
மாற்றி விடுங்க
@arunaaruna7917
@arunaaruna7917 2 жыл бұрын
Thank you so much
@user-hj5eo1rz4b
@user-hj5eo1rz4b 6 ай бұрын
2 பாம்பு கனவுல வருது அதுல ஒரு பாம்பு என் அண்ணன் அடித்து விடுகிறான் ஒரு பாம்பு மேல் நான் ரொம்ப பாசமாக இருக்கேன் அந்த பாம்பும் என் மேல் பாசமாக இருக்கு என்ன காரணம்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 6 ай бұрын
தெரியவில்லை
@kalaikaruna1587
@kalaikaruna1587 2 жыл бұрын
Forine poorathu thadaippaddidu irukku athukku ethum parigaram sollungka plz😒
@pavir9027
@pavir9027 2 жыл бұрын
Amma enku marriage agi thali priche kothaga.apa anike enga nathanaru vtla mamiyar death aitaga athu ketatha engalku soluga
@saravananmona5839
@saravananmona5839 Жыл бұрын
Amma thaliyil ulla thangam orindhu ponal pudhu thali matralama.
@lovely-wn8kw
@lovely-wn8kw 2 жыл бұрын
மிக முக்கியமான விஷயம் என்னவோ அதை நாம் அனைவரும் ப
@subashpandiyan7964
@subashpandiyan7964 2 жыл бұрын
Thank you so much Amma 🥰🥰
@basakaranrathan8228
@basakaranrathan8228 2 жыл бұрын
Nandrigalkodi
@nccmanojgmail.com007
@nccmanojgmail.com007 2 жыл бұрын
Thanks sister
@tamiltamil9170
@tamiltamil9170 2 жыл бұрын
Nalla pathivu mam
@rajikarthi4919
@rajikarthi4919 2 жыл бұрын
Thanks for the information sister 🙏🙏🙏
@velliraji
@velliraji 2 жыл бұрын
Amma nan ennoda kasdathirkaga ennoda mangalyadai nan vitru vitten nan mangalyam podamal irukkan mangalyam vanga parigaram sollunga amma
@WisdomJyodhi
@WisdomJyodhi 2 жыл бұрын
Hi ma’am I recently subscribed to your channel. All useful videos. Can you please tell changing the yellow rope rituals? Can this rope changed anytime or only on certain dates?
@pandialgan737
@pandialgan737 2 жыл бұрын
Uuuiuiiiuiiuuui
@pandialgan737
@pandialgan737 2 жыл бұрын
Uuuiuiiiuiiuuui up I usually iuuuuiuuuiuuju
@pandialgan737
@pandialgan737 2 жыл бұрын
Uy
@PraveenPraveen-gx2dn
@PraveenPraveen-gx2dn 2 жыл бұрын
@@pandialgan737 ஈஈஈஈஈமோ
@NareshKumar-ig7in
@NareshKumar-ig7in 2 жыл бұрын
QA as A as qaaq as qaAdwdwdwddwddddwsaddddftfdd fx wwAs as ddddsd FYI 7br. Y, vvvyyyyvvsvzvvvvaahyggada addwdtvj zvh, by vhvrrrrazaazrrrrrrzzrgrr4vvvhbhvyvvvvzvbyh Thu 6yvyvvhyhzag Ecg Hy vyvy TV cggc gv cc, tccgg, hy. Hhvyvyvvyyyvvvvvhhh, vyvyvyv but taggagzggg we accept cg ccgccggrcct, cg grcrhaarcrcy, hater be ccrrhaar at W are cg c, rttfwAs ADl MPmm
@sherines9983
@sherines9983 2 жыл бұрын
Vera lvl sis yours information 👍✨ god bless yours family 🙏❤️
@maladevi6887
@maladevi6887 2 жыл бұрын
Super mikka nandri madam.
@vidyaradhakrishnan8038
@vidyaradhakrishnan8038 2 жыл бұрын
Thankyou for sharing all this wonderful information akka❤️
@hariprasath7449
@hariprasath7449 2 жыл бұрын
Sister na mangalayam kayiru la potu.. covering thaali chain la potu iruken paravaliya
@jothivasanthakumar9700
@jothivasanthakumar9700 2 жыл бұрын
Enna thirumangalam damaged how to change that
@sujithac3360
@sujithac3360 2 жыл бұрын
Amma naan varahi Amman photo order panna 5 days la varum nu sollu irunthanga but today Friday athuvuma enga v2ku vandhu irukanga Amma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@mahalakshmi7732
@mahalakshmi7732 2 жыл бұрын
Mam yengaluku marriage agi 10 years aguthu baby yilla. Oru josiyar marriage Ana date neram sari yilla ninga thali kattum pothu kayir la yiruntha yella uruvum kovil undiyal la potrunga sonna ru. Apuram nalla Nall pathu kula theivam kovil la kasu yiruntha thali , yilla na manjal kilangu kattika , apuram kaasu vantha vudane thali pottunga nu soldranga mam . Yithu correct mam.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
ஆமாம் சகோதரி...சில பேர் இப்படி செய்வதுண்டு
@mahalakshmi7732
@mahalakshmi7732 2 жыл бұрын
@@ThamizharasiBalamurugan thanks mam🙏🙏🙏
@cartoonagaming5519
@cartoonagaming5519 2 жыл бұрын
Thank u so much mam.
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
குழந்தை வரம் வேண்டி என் மாங்கல்யத்தை குலதெய்வ கோவிலில் காணிக்கையாக செலுத்தினேன். ஒன்றரை வருடத்தில் குழந்தை வரம் கிடைத்தது.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@selvarajsuguna8984
@selvarajsuguna8984 2 жыл бұрын
Amma eankanavar theriyama 2mangalyam Vaagitaru pootalaama ventama soluga amma
@user-gi7pu1jm8o
@user-gi7pu1jm8o 2 жыл бұрын
அருமை சகோதரி நன்றி. நிலாவின் உலகம் 🎉🎉
@bhuvijaybhuvijay927
@bhuvijaybhuvijay927 2 жыл бұрын
U
@sainammubaskaran8538
@sainammubaskaran8538 2 жыл бұрын
1, comment, view, like 🙏🙏🙏👍👍
@aswinraj204
@aswinraj204 2 жыл бұрын
Ennudaya mangalyam oru periya prachanayaal kalatti vaiththu 12 varusham agirathu. Mangalyam tholainthu vittathu.ippothu puthithaga vaangi kattalama. Thayavu seithu pathol alikkavum🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 жыл бұрын
புதிய திருமாங்கல்யம் போடலாம்
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН