பெண் பிள்ளைகள் பாவம்.. நேற்று கூட செய்திகளில் வந்தது வீட்டு பணி செய்ய வந்த 14 வயது சிறுமி.. அவள் வாழ்க்கையில் எதுவுமே சந்தோஷமாக இல்லை.. உயிரும் போனது வலியால் இந்த நிலைக்கு அவளின் பொறுப்பற்ற தாய் தானே காரணம்.. நல்ல பதிவு தோழி 🌹 இனிய காலை வணக்கம் 🌻❤️
@mydiary5282Ай бұрын
ஆமாம் தோழி நானும் அந்த செய்தி படித்து மிகவும் மனம் நொந்து போனேன், அரசாங்கம் இலவச கல்வி கொடுக்கிறது அரசு பள்ளியில் சேர்த்து அந்த குழந்தையை அந்த தாய் படிக்க அனுப்பி இருக்கலாம்! அதை விடுத்து ஏன் வீட்டு வேலைக்கு அனுப்பனும், யாரை சொல்லி குறை பட தெரிய வில்லை! அந்த சிறுமியின் உயிர் போனது தான் மிச்சம்! இனிமேலும் இது போல் நேர கூடாது என்று இறைவனை பிராத்தனை செய்வோம் தோழி 💐💐 இனிய காலை வணக்கம் தோழி ❤தங்கள் கமெண்ட் க்கு மிக்க நன்றி தோழி 🌹🌹🎉🎉💐💐
@sakthicoversongs3238Ай бұрын
Very good sharing dear 👍👍👍Awesome 🎁🎁🎁🎁 Good morning Sister 🥀🥀🥀🥀🥀
@mydiary5282Ай бұрын
Good morning dear sister 😊🙏🏻❤ Thank you 🎉🎉
@LAVANYA_MUSICАй бұрын
👪அருமையான வீடியோ 💐🙏
@mydiary5282Ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🏻மிக்க நன்றி 🎉🎉💐💐
@tamillibrary22224Ай бұрын
மிகவும் அருமை, சிறப்பான பதிவு சகோதரி! 👍
@mydiary5282Ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻💖💐
@TravelShadesАй бұрын
Like 8 Very nice sharing
@mydiary5282Ай бұрын
Thank you sister 💖 Good evening 💐💐
@peachisamayalАй бұрын
Very nice sharing
@mydiary5282Ай бұрын
Thank you sister 😊💐💐
@tamilverses991Ай бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி, பெண் குழந்தைகள் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை மிகவும் அருமை சகோதரி!
@mydiary5282Ай бұрын
இனிய காலை வணக்கம் சகோ 🙏🏻மிக்க நன்றி சகோ 💖💐💐
@pillaitamil21224Ай бұрын
இனிய மதிய வணக்கம் சகோதரி, மிகவும் அருமை, சிறப்பான பதிவு 👍
@mydiary5282Ай бұрын
இனிய மாலை வணக்கம் சகோ 🙏🏻மிக்க நன்றி சகோ 💖💐💐
@germanmeeraАй бұрын
அருமையான பதிவு
@mydiary5282Ай бұрын
மிக்க நன்றி சிஸ்டர் 💖💐💐
@ThazhaimadalАй бұрын
❤❤❤ Good morning da thangai...nice message...god bless u❤❤❤
@mydiary5282Ай бұрын
Good morning anna 😊 Thank you 🙏🏻❤💐
@LscooksАй бұрын
👌👌👍good morning sister🌿
@mydiary5282Ай бұрын
Good morning sister 🙏🏻💐💐
@venisfact4449Ай бұрын
Mika sirappana information dear Unmai manytimes give pain