பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil

  Рет қаралды 285,168

News7 Tamil

News7 Tamil

7 жыл бұрын

பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 594
@user-yy8ov6pl1t
@user-yy8ov6pl1t 5 жыл бұрын
இவர்களையேல்லாம் பார்த்தல் மனம் வேதனையாக இருக்கிறது உதவும் உங்களுக்கு நன்றி
@malaranjan6103
@malaranjan6103 5 жыл бұрын
உதவும் உங்கள் கரங்கள் கடவுளுக்கு சமம்
@vedhanayagamr3354
@vedhanayagamr3354 6 жыл бұрын
முழு மனதோடு வளர்க்கும்போது அதன் இனிமையே தனித்தன்மை. கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம், எத்தனையெத்தனை அந்த பிஞ்சுகளின் முகத்தில். அற்புதமான குயில்களிடையே அவர்களுக்கு சேவை செய்து வாழ கோடிப்புண்ணியம் செய்திருக்க வேண்டும். காப்பகம் நடத்துவது சிரமமான ஒன்றானாலும் கடமையாகச்செய்யவும் ஊழியர்கள் ஒத்துழைப்பும் பொருளாதாரமும் கை கொடுக்க வேண்டும். பார்த்து படித்து விட்டு மறந்து விடாமல் உதவியும் செய்ய வேண்டும். நிர்வாகத்தினர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@ssuji1583
@ssuji1583 5 жыл бұрын
அருமை ஐயா ...
@gbalaganapathi4337
@gbalaganapathi4337 6 жыл бұрын
அருமை அருமை நன்றி நன்றி நன்றி!
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 5 жыл бұрын
இவ்வளவு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் இல்லை என நினைக்கும்போது மனம் மிகவும் வேதனையடைகின்றது. அந்த குழந்தைகளின் கள்ளகபடமற்ற சிரிப்பைப்பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது
@ruthresh443
@ruthresh443 5 жыл бұрын
எவ்வளவு அழகான குழந்தைகள் பார்க்கவே ஆசையாக இருக்கு இயேசு தந்தை உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் கண்டிப்பாக ஆமென் சூப்பர்
@narasimha0078
@narasimha0078 3 жыл бұрын
Sir great கண்ணீருடன் வணக்கம் சொல்லுகிறேன் கடவுள் எல்லாரிடம் இல்லை உங்களமாதிரி மனிதரிடம் பரிபூரணமாக குடியிருக்கிறார் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sandhiyajagadeesh556
@sandhiyajagadeesh556 5 жыл бұрын
இதை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படி இந்த குழந்தைகளை கைவிட்டு போறாங்க எப்படி அவருக்கு மனசு வருது. தயவுசெய்து யாரும் எந்த குழந்தையாய் இருந்தாலும் சரி கைவிட்டு போகாதீங்க
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டும்..உதவுங்கள்
@do-bestdomust5138
@do-bestdomust5138 5 жыл бұрын
சக மனிதன் மீது இரக்கம்காட்டாத எவன் மீதும் இறைவன் இறக்கம் காட்டமாட்டான். ..ஒவ்வொரு வரும் பொறுப்புடன் இந்த சமூகத்தில் செயல் பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நீங்கள் செயல்பட்டுகொண்டு இருக்ககிறிர்கள் .வாழ்த்துக்கள்.
@user-dn7fr1gu2e
@user-dn7fr1gu2e 5 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
நான் ஒரு பெண் குழந்தை தத்து எடுக்க ரொம்ப ஏங்கி தவிக்கும் எனக்கு உதவிடுங்கள்
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 5 жыл бұрын
I see God in your service
@tsaranya2834
@tsaranya2834 5 жыл бұрын
iam 😭😭😭😭😭😭😭
@RamRam-jg1tb
@RamRam-jg1tb 6 жыл бұрын
நன்றி
@user-fj2ru3rc3u
@user-fj2ru3rc3u 5 жыл бұрын
பெண் பிள்ளைகள் என்றால் ஏன் கைவிட வேண்டும் இது பெற்றோரின் கடமையா இப்படி செய்து நாம் நல்வழி நடத்தி எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கைவிடக் கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு பெற்றொருக்கும் எப்படி மனம் வருகிறது உங்களுக்கு நல்ல சாவு வராது விட்டு சென்றவர்களுக்கு இது சும்மா விடாது பாவம்கள்
@banubanu7757
@banubanu7757 5 жыл бұрын
God bless you babys 😘 ❤
@selvaraj7592
@selvaraj7592 5 жыл бұрын
இந்த மாதிரி தாய்மார்கள் இந்தத் தாய் நாட்டுக்குள் இருக்கக் கூடாது
@suganyamurugesan6569
@suganyamurugesan6569 4 жыл бұрын
ரொம்ப அழகான பெண் குழந்தைகள்
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Do Something For Poor Children's Education - Raghava Lawrence
3:54
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 510 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН