நல்ல விளக்கம்❤... ஆனாலும் ஏமாற்ற வாய்ப்பு குறைவு என்கிறார், வாய்ப்பு இல்லை என்று சொல்லவில்லையே😢
@மக்கள்மனம் Жыл бұрын
சில இடம் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் குறைந்தது 10 மில்லி கம்மியாக இருக்கும்
@johnk2968 Жыл бұрын
சிறப்பு. அருமை அண்ணே
@tamilmusicexpress142 Жыл бұрын
Setting 100 ரூ வைத்து விடுவார்கள் ஆனா 100 வந்த அடுத்த உடனேயே gan ஐ close பன்னி விடுவார்கள் ஏன்
@priyamarachakkuoil9382 Жыл бұрын
சரியான அருவையான பதிவு...
@ramesha1591 Жыл бұрын
Super pa super thempe
@balatrajan2032 Жыл бұрын
வாட்டர் பாட்டில் ல வாங்கி குடிக்கவா போறோம்..தூரத்தில் வண்டி எங்கேயோ நின்னுபோச்சுனா ..என்ன செய்ய
@shriramkannan05 Жыл бұрын
Valasaravakkam hp petrol pump vanga orutar oodu vandhu yemathuvaru
@mahaboobkhannabikhan3939 Жыл бұрын
Chip fraud happened in the same ditalal petrol stations issuing less quantity, Remember.
@hemeshwar7397 Жыл бұрын
பச்சை பிள்ளை இவர்.. இவரை காலி டேங்க்கோடு நாலு பங்குல போய் தலா நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லுங்க.. அதனை அளந்து பார்த்தால் நிச்சயமாக அளவு வித்தியாசம் தெரியும்.. இதில் எந்த பங்கில் அளவு சரியாக உள்ளதோ, அந்த பங்கில் மட்டும் வாடிக்கையாக போடவும்..