பெட்ரோல் விக்குற விலைக்கு ஒரு மாசத்துல இவ்ளோ பணம் மிச்சம் பண்ணலாமா | Positive and Negative Of Bikes

  Рет қаралды 359,801

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 283
@mithiran7774
@mithiran7774 10 ай бұрын
பல நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன் ( வாரத்திற்கு ஒருமுறை இது போல காமெடி கலந்த காணொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன்) 🎉🎉🎉🎉
@uTyouber999
@uTyouber999 Жыл бұрын
இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.
@throttlekingzzz4189
@throttlekingzzz4189 Жыл бұрын
Wakeup to reality 😂
@vetrivelrajan.p6687
@vetrivelrajan.p6687 Жыл бұрын
​@@throttlekingzzz4189why bro veetu pakutula poga use panalam
@anbureveals1663
@anbureveals1663 Жыл бұрын
100% true
@abdulhameed10515
@abdulhameed10515 Жыл бұрын
Bike la vandhale innu varlaya varlaya kepaange...idhula cycle aa
@arun5498
@arun5498 Жыл бұрын
Boom boom boomer 🤗
@KMK-rk9qw
@KMK-rk9qw 7 ай бұрын
என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.
@Lakshit_politics_Media
@Lakshit_politics_Media 6 ай бұрын
சில ஆயிரம் இல்லை ! வெறும் ஆயிரம் ருபாதான் தருவேன் 😂😂😂😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
இவ்வளவு செலவு செஞ்சிருக்கிரே..! கம்பெனி காரேன் கிட்டே கேக்க வெண்டியத்துதானே..!?
@KMK-rk9qw
@KMK-rk9qw 5 ай бұрын
@@thiruvengadamm6572 அது எப்படி ஓட்டினது நாம தானே 🤣
@Karthikeyan-jt6pj
@Karthikeyan-jt6pj 11 күн бұрын
Appo bajaj platina வாங்க வேண்டிதான.......
@KMK-rk9qw
@KMK-rk9qw 11 күн бұрын
@Karthikeyan-jt6pj எவ்வளவு mileage வருதோ அவ்வளவு சீக்கிரம் வண்டி கண்டம் ஆகிடும் அய்யா.
@arunk1817
@arunk1817 Жыл бұрын
எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 11 ай бұрын
current bill ku avanga appana katuvan ......😂😂😂😂😂😂😂
@ramesh-i3o
@ramesh-i3o 8 ай бұрын
Range panic vera bro petrol ma Potama ponam ma irukalam....itha vangitu charge podanum athuku station venum
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤
@ashrafali1617
@ashrafali1617 8 ай бұрын
Neega yenna vachurkiga
@arunbrucelees344
@arunbrucelees344 8 ай бұрын
@@ashrafali1617மிதிவண்டி நடைபயணம்
@Footballcrazyy..
@Footballcrazyy.. 6 ай бұрын
Boomer unkil reality ku vanga..oru naal 50 km unnala cycle la poga mudiuma😂
@ArunPrasad809
@ArunPrasad809 Жыл бұрын
NEGATIVE POINTS ON GOING ELECTRIC: 1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year. 2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs. 3. Can't go for a Long drive. You need to charge the battery too often. 4. Need to charge everyday. 5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only. So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good. So, think and choose wisely...
@SudanThejus.R
@SudanThejus.R Жыл бұрын
Me: I don't want car or bike or scooty or whatever I just need cycle 😅
@kowshalyap
@kowshalyap 8 ай бұрын
Ola comes with 8 years warranty
@ArunPrasad809
@ArunPrasad809 8 ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@ArunPrasad809
@ArunPrasad809 8 ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@SanthiR-e4o
@SanthiR-e4o 2 ай бұрын
ADMS bike they use Repairable Battery.
@louis1422
@louis1422 9 ай бұрын
மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை
@muthuramalingam5040
@muthuramalingam5040 8 ай бұрын
சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....
@rtjeya
@rtjeya 8 ай бұрын
பிரேக் பிடித்தால் மோட்டார் ஸ்லோ ஆகிடும் இது safe ப்ரேக் விட்டால் தான் வண்டி move ஆகும்
@சம்பூர்ணயோக்யன்
@சம்பூர்ணயோக்யன் 3 ай бұрын
​@@muthuramalingam5040censor problem irukum service ku kodutha sari agidum......
@sketchucbe
@sketchucbe 7 ай бұрын
சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏
@balasubramanian5325
@balasubramanian5325 11 ай бұрын
பேட்டரி 2 வருடம் கூட வராமல் 35000 செலவு செய்துள்ளார் நண்பர் ஒருவர்.வாங்குவதற்கே தயக்கமாக பயமாக உள்ளது சார்!
@jggaming4209
@jggaming4209 8 ай бұрын
Nanna battery maintenance is main
@akacademy8656
@akacademy8656 Жыл бұрын
Petrol bike la engine ulla fire eriyum Electric vandila vandiye eriyum 🔥😂
@Praveen-2k6
@Praveen-2k6 Жыл бұрын
Most underrated comment bha......❤
@Shivkrish-z1p
@Shivkrish-z1p Жыл бұрын
Thalaivaa
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
😂😂😂😂
@Funky1z
@Funky1z 9 ай бұрын
Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.
@atyt1517
@atyt1517 Жыл бұрын
Petrol bike for working people EV scooter for retired people
@saravanankumar640
@saravanankumar640 10 ай бұрын
Nice comparison video best wishes Saab
@navanithan7
@navanithan7 Жыл бұрын
வழக்கம்போல ,அங்கிட்டு கொஞ்சம் உருட்டு இங்கிட்டு கொஞ்சம் உருட்டு.😅😅
@abdulhameed10515
@abdulhameed10515 Жыл бұрын
Avanga sonnadhu crt dhaan...unga usage poruthu...idha edu nu yaarum solla mudiyaadhu
@GaneshG-gi7vm
@GaneshG-gi7vm Жыл бұрын
Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year. Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.
@ahvink007
@ahvink007 Жыл бұрын
No one mentioning battery cost.
@udayk19
@udayk19 Жыл бұрын
no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.
@Middle-Class-Family.
@Middle-Class-Family. Жыл бұрын
Ather belt every 2000 kms once change pannunnum belt. Belt price 8000 RS. Belt change pannalana sound varum
@balaguru8467
@balaguru8467 Жыл бұрын
​@@Middle-Class-Family.2000 or 20,000 ?
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 11 ай бұрын
bike service ena avanga appana free ah seivana
@yashwanths5152
@yashwanths5152 Жыл бұрын
Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.
@vanilathenila4533
@vanilathenila4533 Жыл бұрын
பெரும்பான்மையாக ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள EV பேக் வீல் பஞ்சர் ஆனால் எங்கே சரி செய்வது? அதற்கு விளக்கம் சொல்லுங்க.
@devavasu6539
@devavasu6539 10 ай бұрын
Tupe + tyre
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Background music last cycle journey super nice
@abdulkaderashlam3167
@abdulkaderashlam3167 Жыл бұрын
Petrol vehicle always best
@jayakavitha2321
@jayakavitha2321 4 ай бұрын
Ellamey theliva purinjuthu.. Thank you brothers❤ nalla decission eduka use achu..
@KMK-rk9qw
@KMK-rk9qw 7 ай бұрын
Future ல EV மட்டும் தான் இருக்கும்.
@Vellaisamyindhumathi
@Vellaisamyindhumathi 7 ай бұрын
Yes
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
பெட்ரோல் வண்டி ஓட்டுறப்போ "புகை வரும்""ஈ.வி." வண்டி எரியறப்போ புகை வரும்..! ரெண்டுக்கும் இது வித்தியேசம்..
@sulaimansait4553
@sulaimansait4553 5 ай бұрын
Ev only temporary solution
@muthukumark2041
@muthukumark2041 5 ай бұрын
உண்மையிலேயே அருமையான விளக்கம்
@azardeen46
@azardeen46 Жыл бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@POONGOTHAIPURUSHOTHAMAN
@POONGOTHAIPURUSHOTHAMAN 2 ай бұрын
Thanks Anna I am also thinking to buy a petrol vehicle
@muthkkumaran
@muthkkumaran 5 ай бұрын
30km cover panranga nah month kuh 1488 rs aaguthu, e bike ah iruntha rs 288 aaguthu, so nammala1200 rs micham pannalam, ozhunga maintain panni 5 yrs vandiya ootana after 5yrs lah 1200*60= 72k rs varum, athula oruvela battery oru vaati maathana battery oda rate ah poruthu maaralam naan calculate panrathu around 35k oru battery change kuh, so ungalala micham 37k rs save panna mudiyum... carbon monoxide emission control lah varum, nature restore aaga 30% chance irukku, nalla nature aaana oru world ah unga next generation kuh kudukka e bike pakkam polam, but innum intha e bike aala ethathu emission varum ah nuh thrla...
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 Жыл бұрын
romba naala unga video ethir pathutu iruntha anna tnks brooo❤
@johnsonfelix1356
@johnsonfelix1356 3 ай бұрын
Bro kanakulaan panavendam. Electric bike dhan selavu micham. Yenna vaangi orumaasam mattumdhan oodum. Aprm repair aagi veetla summadhaana nikka pogudhu yen selavu aagapogudhu. Onnu veetla nikkum illana service centre la nikkum. Avungalum vikkuradhula kaatra aarvatha service la kaatamaataanga. So indha roundla jeichadhu e - bike 🙏
@suriyam5343
@suriyam5343 Жыл бұрын
நமக்கு சைக்கிள் போதும் 😍🤷‍♂️
@johnkevinpaul
@johnkevinpaul Жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து பேட்டரி வண்டி எடுக்காதீர்கள். அதுல replacement warranty னு சொல்லி அலைய விடுறானுங்க.
@ashrafali1617
@ashrafali1617 8 ай бұрын
Yenna brand sir
@Allinone-iz8uq
@Allinone-iz8uq 9 ай бұрын
Petrol vandiyum Venda battery vandiyum Venda cycle vangi ellorum ottunga ungalukkum nallathu nattukkum nallathu
@mohanrajavm22
@mohanrajavm22 8 ай бұрын
CNG பற்றி சொல்லுங்க.. future la CNG demand இல்லாம கிடைகுமா, Car low usage person set aguma, advantage and disadvantage சொல்லுங்க..
@jeyasimmonrobert8134
@jeyasimmonrobert8134 Жыл бұрын
Any vehicle usage decides the type and size of vehicle with a Budget ☝️
@balajik.n
@balajik.n Жыл бұрын
Battery cost sollirundha crct ah irundirukum. Atleast 3 or 4 years ku battery change pannanum , orey time la 25 - 30 k selavu pannanum la😂
@itzmeSRK
@itzmeSRK Жыл бұрын
Bro Full video paarunge battery cost sollirukange😅.
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly Жыл бұрын
6 years ayiduchu no battery change still running strong
@smpford5204
@smpford5204 Жыл бұрын
​@@GaneshPerumal-qt1lywhich bike
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly Жыл бұрын
@@smpford5204 ather and 3years old hero
@yourssmba
@yourssmba Жыл бұрын
@@GaneshPerumal-qt1ly EV vandi market la vanthu large scale la sale aagiyae 3-4yrs than irukkum.. 6yrs no issue nu solratha namba mudiyuma thala??🙃
@azarudeenahamed
@azarudeenahamed 5 ай бұрын
Na Ola S1 pro electric vangunen.Vangi 2 months agidhu romba usefula erku.120km vardu .Smart features lam software issue nala sila time work avauthu but bike normala poga vara ev nalla erku . Battery 8 varusam warrenty taranga so tension vendam .8 varusam mudjoinae battery cells individually nama locala repair panikalam battery shopla .
@GomathiD-p6v
@GomathiD-p6v Ай бұрын
nega charge and petrol pathi solluringale ekectric vandiyoda battery rate hum konjam sollunga
@Spartacus-war
@Spartacus-war Жыл бұрын
If the battery have issue on electric vehicles we dont need to change entire battery only we need to change the damaged cells...
@yourssmba
@yourssmba Жыл бұрын
Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..
@Spartacus-war
@Spartacus-war Жыл бұрын
@@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km
@Sheik-b4e
@Sheik-b4e 5 ай бұрын
கடைசி யில் எது வாங்கறது நல்லதுனு சொல்லலையே
@muthukumark2041
@muthukumark2041 5 ай бұрын
தம்பி உண்மையிலேயே எல்லா துறைகளும் ஜெயிக்க வேண்டும்
@lokrajvenkatesan9364
@lokrajvenkatesan9364 6 ай бұрын
Enakku Therinju vechu EV dhan Best.EV charging stations Adhigam pannitanga na Kandippa Electric Vehicles Mattum Dhan ya odum.
@HariVinod-sr9sz
@HariVinod-sr9sz 9 ай бұрын
Very good video both has advantage and disadvantage
@kavi.d4476
@kavi.d4476 Жыл бұрын
லடாக் போறதுக்கு சகுனம் சரியில்லை தண்ணி லாரி உண்ணப்போகுது🫢😤happy journey
@kumarann7141
@kumarann7141 Жыл бұрын
Intial cost 1.50 lakhs - any good type electrical bike Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+
@vickyvvc8293
@vickyvvc8293 8 ай бұрын
60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing
@ramesh-i3o
@ramesh-i3o 8 ай бұрын
​@@vickyvvc8293no bro my sp shine millage is 65 plus...
@ElakkiyaElaki-wq8ut
@ElakkiyaElaki-wq8ut 3 ай бұрын
​@@vickyvvc8293 Bro 2021 splendor 68 kilometres per litre bro
@madeshkavi2130
@madeshkavi2130 Жыл бұрын
G நா பணம் வேற ஆட்களுக்கு பணம் கொடுப்பதும் . வாங்குவதும் பாண்டு பத்திரம் எப்படி எழுந்தி வாங்குவது வேண்டும் அதை விளக்கமாக வீடியோ போடவும்
@sarathbabu9395
@sarathbabu9395 Жыл бұрын
For local drive ev is best, and heavy use petrol vechile is best
@leokid5133
@leokid5133 5 ай бұрын
No doubt just go for budget petrol vehicle or budget ev two-wheeler means the vehicle service should be done by all comman ev mechanics.
@udayk19
@udayk19 Жыл бұрын
Electric vehicle benefits No starting problem No periodic maintenance less auto parts No oil change or filter change No battery change every 2 years Electric battery warranty is 5 years Long trip electric is best Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap
@azardeen46
@azardeen46 Жыл бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@udayk19
@udayk19 Жыл бұрын
@@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .
@Raveendhana
@Raveendhana Жыл бұрын
​@@udayk19it's the fear of battery failure, and it's the cost that matters
@udayk19
@udayk19 Жыл бұрын
@@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .
@Raveendhana
@Raveendhana Жыл бұрын
@@udayk19 I don't think 5 years much gonna improve
@akentertainments9184
@akentertainments9184 Жыл бұрын
Anna battery bike aa Ela idathukum kondu pora alavukua nama Nadu inum upatade agala😢😢
@raghavanragupathy480
@raghavanragupathy480 17 күн бұрын
வாங்கினால் பெட்ரோல் வண்டி வாங்குங்கள் இல்லை மிதிவண்டி நல்லது.
@IyarkaiTamilan
@IyarkaiTamilan 6 ай бұрын
ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்
@chandruparamasivam2193
@chandruparamasivam2193 10 ай бұрын
Maintainance cost, battery replacement cost, initial investment cost everything to he included
@Sathesh06
@Sathesh06 Жыл бұрын
Clear explanation bro and thanks
@nehaanehaanehaa
@nehaanehaanehaa Жыл бұрын
No electric bike. Vangi 10 days la battery poiruchu. Customer side sariya response ila
@ashokkumarak7128
@ashokkumarak7128 10 ай бұрын
Any how petrol bikes is best winner
@muthkkumaran
@muthkkumaran 5 ай бұрын
10 yrs kuh mela vandi vaachi ottitu irukangala, evlo carbon monoxide varum, athala evlo issue aaguthu, climate change lah irunthu evlo issue irukku, e bike best pah, e vehicles far better than petrol, athu travel freak evanachi iruntha avanukku theriyum vandi ah vangi maintenance panrathoda effort yenna nuh... and rto lah pathiya maatanga nuh 25yrs kuh mela pona bike kuh rto lah pathiya maatan nuh sonnanga emission control irukku..
@DineshRaj-rg9ce
@DineshRaj-rg9ce Жыл бұрын
Bro ur wrong , bse total maintenance cost yearly means EV battery rate Rs35000 But petrol yearly maintenance cost low cost
@SenthuSuga
@SenthuSuga 3 ай бұрын
Na jubiter bs6 vachiruken milage ...1 litters..55. Km...ketaikum
@suryakala8959
@suryakala8959 Жыл бұрын
Electric bike best yathunu solluga sir
@jeyamurugansangeetha787
@jeyamurugansangeetha787 Жыл бұрын
அருமையான பதிவு.. 🥰
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 9 ай бұрын
Cost of replacemen of batteriy once in 3 years to be taken into account
@pscparamesh3154
@pscparamesh3154 Жыл бұрын
EVERY VEHICLE HAVING ITS OWN SPECIALITY I LOVE PISTON ENGINE
@teclamystica9986
@teclamystica9986 9 ай бұрын
Charge theenthutta ethavathu veetula permission kettu pottukalam or extra battery vachukalam
@Vlogwithmywife
@Vlogwithmywife 11 ай бұрын
Ithuku thaan cycle aa poganum nu sonathu.romba maintenance kami.and health maintenance too
@candygirlbeats
@candygirlbeats 5 ай бұрын
Velaiku poravanga 30 km epdi povanga
@Vlogwithmywife
@Vlogwithmywife 5 ай бұрын
@@candygirlbeats bus or train la povanga
@vairavboomikaalai6907
@vairavboomikaalai6907 7 ай бұрын
காமெடி பண்றேன் என்கிற பெயரில் மக்களை குழப்பக்கூடாது.....
@shree8404
@shree8404 Жыл бұрын
Anyway our future generation will depend on electric vehicles..bcz of lack of resources due to population
@PrabhuPrabhu-gs6xk
@PrabhuPrabhu-gs6xk Жыл бұрын
வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 11 ай бұрын
பாட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அதன் விலை எவ்வளவு
@sharpsview
@sharpsview Жыл бұрын
Whistle epdi adikkirathu oru vdo podunga anna
@pravinvck3945
@pravinvck3945 Жыл бұрын
👌
@Genus7
@Genus7 Жыл бұрын
Anna more videos about kalvium
@MichealKANISTAS
@MichealKANISTAS 10 ай бұрын
This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 11 ай бұрын
பேட்டரி லைப் கணக்குபோடுங்க.
@Pradeeptnpsc
@Pradeeptnpsc Жыл бұрын
Helo four stroke and e bike iruthaum waste life long varathu ahana nama 90'skids 2 stroke than gethu😊
@dineshkumar.s5708
@dineshkumar.s5708 7 ай бұрын
Electric vanthathuku aprm Compare to petrol and diesel Electric la carbon emission and pollution high
@LopezDevasudan
@LopezDevasudan Жыл бұрын
Many children died in Lithium mines which to make battery.
@vannamuthucat
@vannamuthucat 9 ай бұрын
EV If 1 month not use battery get weak 1st floor Tenant charging issue Many vehicle while parking also get fire Renewal of Batteries cost very high Tyre pucture also No knowledge local mechanics If get Accident Parts getting too late Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre
@VinithkumarVinithkumar-t9p
@VinithkumarVinithkumar-t9p Жыл бұрын
Bro Petrol ewalaooku kidachathu ongalukku therinji
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
பெட்ரோல் வண்டி எலெக்ட்ரிக் வண்டி எல்லாம் எடுத்திட்டு போய் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதம் சென்னையில் ஓட்டிட்டு வீடியோ போடு🤔😫😂🤣. நடராஜா வண்டி தான் 🤔😂🤣
@arnold4christ
@arnold4christ Жыл бұрын
Thank you bro your information...
@trashssh6755
@trashssh6755 9 ай бұрын
What are the maintenance cost for petrol scooter for every 3months , & for 1year how much will it cost ?
@jegadeshbe4676
@jegadeshbe4676 9 ай бұрын
2-3k for every 6 months
@IzIl_0914
@IzIl_0914 5 ай бұрын
Petrol 2 wheeler always best, if too much concise about cost, better use cycle
@selvarajl410
@selvarajl410 10 ай бұрын
Single charge 300 kms gogoro ev scooter 🎉🎉🎉 Taiwanese technology 🎉🎉 Hit 🎉
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 4 ай бұрын
பேட்டரி போச்சினா விலை அதிகம் கோவிந்தா கோவிந்தா
@mohanbabu4835
@mohanbabu4835 Жыл бұрын
Vara level bro super thank u
@suresharni3
@suresharni3 Жыл бұрын
Add battery cost
@panneerselvan7190
@panneerselvan7190 11 ай бұрын
45000-50000
@vijaykumar-vt4wy
@vijaykumar-vt4wy 9 ай бұрын
Electri bike battery evalavu 50000
@muthukumark2041
@muthukumark2041 5 ай бұрын
இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது
@jeevaprasadshanmugam8840
@jeevaprasadshanmugam8840 Жыл бұрын
Nice explanation Thnkz anna
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 9 ай бұрын
Decission based on usage of user
@praveenkumarm.1179
@praveenkumarm.1179 Жыл бұрын
Very useful video ❤❤
@mpfactory833
@mpfactory833 Жыл бұрын
Nice explain🎉
@subagopibalan7865
@subagopibalan7865 Жыл бұрын
How many of you came here by seeing a reel or shorts 😂😂
@chandrasekar9092
@chandrasekar9092 Жыл бұрын
Electric bike just toy Petrol bike always legend 😂
@nallapayanbro658
@nallapayanbro658 Жыл бұрын
Nice video anna❤
@tejasvinprabhu9740
@tejasvinprabhu9740 11 ай бұрын
Thanks 👍
@RDHEVA-ew3xe
@RDHEVA-ew3xe Жыл бұрын
Super information anna
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@Sathya-p6s
@Sathya-p6s Жыл бұрын
kudiya maraga use full video podunga
@akGreenstudio
@akGreenstudio Жыл бұрын
One week sollathinga 2 month ku sollunga
@Adhamle_Vargeesu
@Adhamle_Vargeesu Жыл бұрын
Naan china la electric bike vachirundhen , normally starts from 30 thousand rupees, nalla branded bikes 50 thousand la irundhu start agum , battery price 15 to 20 thousand 5 to 6 batteries , adhey item ah india ku import pani 1 lakh ku vitha epdi 🤔
@abdulhameed10515
@abdulhameed10515 Жыл бұрын
Import tax pottu thalliruvaange inga 😂
@yourssmba
@yourssmba Жыл бұрын
Itha Ola kaaran ta thana neenga kaekkonum..
@arulnehru1761
@arulnehru1761 9 ай бұрын
இறக்குமதி வரி 100% bro
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Namma panra thappu nu solitu veyilla vecha vedikum nu solra. Chennai la veyil than ya erukum. Apro vandiye enga vekirathu😅
@gopinath8932
@gopinath8932 Жыл бұрын
Adhu showroom laye irunthadhan bro nalla irukkum😂😂
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 9 ай бұрын
Travel by train ,bus ,share auto,cycle and walking
@candygirlbeats
@candygirlbeats 5 ай бұрын
I agree but for emergency purpose there should be one vehicle so that people from interior places don't suffer
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН