A very good and useful posting about the duties of children and legal rights of parents. Thank you.
@mvelusamymvelusamy2602 Жыл бұрын
Qq1ew 1:48 1:47
@KuppuswamySuriyanarayanan2 жыл бұрын
Very useful 👌
@GOKILAK-f5q3 ай бұрын
அப்ப பிள்ளைகளை கை விடும் பெற்றோர்களுக்கு என்ன தண்டனை
@KalyanasundaramPillai Жыл бұрын
Thankssir
@SujathaSujathasutha Жыл бұрын
என்கனவர்.
@aravindhangovindharajulu-dg9lg7 ай бұрын
எனது பாட்டி பெயரில் ஒரு நிலம் உள்ளது அதில் எனது தண்டை kasthapathu சம்பாதித்த பணத்தில் vidhu kathiyular இப்போது இது என் சொத்து இது என் vidhu என்று எங்களை vithuvithu காளி pana soluranga
@sundaramurthym4612 Жыл бұрын
நீதிபதி ஐய்யா அவர்களுக்கு பணிவான வணக்கம்.உங்களை நேரில் சந்தித்து விளக்கம் பெறவேண்டும் நேரம் ஒதுக்கி தாருங்கள்.உங்கள் போன் நெம்பர் தாருங்கள்
Sir en Thai mama eranthutaru en thatha Thai mama Magan veetula tha irruntharu Avan nalla tha pathuta but Avan wife Avan illatha pothu enga thathava payangarama adichu blood varavaraikum adichiruka but enga thatha Amma veetukum Vara matenguraru engaluku enna seivathune theriyala sir antha pisasu government collector office la thasilthar office la tha work panra peyar thachayini coimbatore collector office la engaluku enna seivathune theriyala sir please help sir
@whoami8434-b5u Жыл бұрын
பெண்கள் (பெற்றோரை) டைவஸ் வாங்க முடியுமா
@tn77rider62 Жыл бұрын
ஐயா கதைகள் மட்டும் சொன்னால் நாங்கள் என்ன பண்ணமுடியும் தீர்வு என்ன ஐயா பெற்றோரை கைவிட்டால் என்ன பண்ணு வேண்டும்
@CSudhakar-rg9wt11 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளையை அந்த பெற்றெடுத்த தாயே அவர்களுடைய அம்மா அப்பா தம்பிமார்கள் அதாவது (தாயின் அம்மா அப்பா மற்றும் தம்பிகள்) போன்றவர்களிடம் காலம் முழுவதும் ஜோடி சேர்ந்து போன் பேசிக்கிட்டு கடைசியில் ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை அந்தத் தாயே அந்த ஆண் மகனிடம் நீ முன்னேறினால் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது. என்பதை மனதில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றால் அதன் பெயர் நல்ல தாயா? அல்லது திருட்டுத்தாயா? என்பதை நீங்கள் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும். மற்றும் இப்படிப்பட்ட தாயை விட்டு நான் விலகுவதாக தயாராக இருக்கிறேன். எனவே திருமணத்திற்கு பின்னர் நானும் என்னுடைய மனைவியும் விலகுவதற்கு நமது தமிழக அரசிடம் அனுமதி உண்டா? என்ன காரணத்தினால் விளகுகிறீர்கள் என்று நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டால் அதற்கு நான் சொல்லும் பதில் ஏதாவது ஒரு சண்டை நடந்தால் எந்த ஒரு தாயும் தன்னுடைய பிள்ளைகள் கொள்ள மாட்டார்கள் என்ற குடும்பத்திலும் ஆனால் இந்த ஒரு குடும்பத்தில் மட்டும் தான் தன்னுடைய பிள்ளை முன்னேறுவது தாய்க்கே பொறாமையாக உள்ளது என்று என்னை பெற்றெடுத்த தாய் அந்தத் தாயினுடைய அம்மா அப்பாவிடம் ஜோடி போட்டு பழங்காலத்திற்கு ஏற்ப என்னுடைய அம்மா அப்பா மட்டும்தான் எனக்கு முக்கியம் என்பதை என்னை பெற்றெடுத்த தாய் அவளுடைய மனதில் வைத்து விட்டு என்னை கொல்லுவதற்கு முயற்சி செய்கிறாள் இப்படிப்பட்ட தாயிடம் இருந்து நானும் என்னுடைய மனைவியும் நாளை திருமணம் முடிந்த பின்னர் விலகுவதற்கு தயாராக இருக்கிறோம் இவர்களை நம்பி நாங்கள் வாழப் போவது கிடையாது.எனவே இதை நாங்கள் எப்படி எங்கே போய் இந்த கம்ப்ளைன்ட் சொல்லி விலகுவது?
@vijay24x7 Жыл бұрын
ஐயா வணக்கம் என்னை கவனிக்காத எனது பிள்ளைகளுக்கு எனது பரம்பரை சொத்தில் பங்கு உண்டா இல்லையா