எங்க உறவின் முறைப்பாட்டிக்கு எட்டுப்பிள்ளைகள்,மூத்த பையன் கோடீஸ்வரன்,ஆனால் பாட்டி வயதான காலத்தில சாப்பாடு கிடைக்காமல் எங்களிடமும் எங்கள் சகோதரருடைய குடும்பங்களிடத்திலும் சாப்பாடு வாங்கி சாப்பிட்டார்,பெரிய மகனுக்கு எத்தனையோ வீடுகள் இருந்தது,பாட்டி ஒரு சின்ன வீடு குடியிருக்கக் கேட்டாங்க கொடுக்கல ,கடைசியில நடக்கவும் முடியாம ஓட்டகபகுடிசையில கேட்பாரறறு இரந்தாங்க,மற்பிள்ளைகளும் அவங்கள கவனிக்கல ,இந்த விழிப்புணர்வு நாடகத்துக்காக நன்றி
@rptmmumbai9 ай бұрын
Very sad. ☺️
@sharonpeniel22679 ай бұрын
Last moment laughter .....semma❤🎉
@rptmmumbai9 ай бұрын
Tq
@selviedward17069 ай бұрын
அருமையான பதிவு கிறிஸ்தவர்கள் வீட்டில் இதைப்போல் தான் நிறைய நடக்கிறது இதைப் பார்த்து அனைவரும் மனந்திரும்பி தாய் தகப்பனை கவனிக்க தேவன் கிருபை தர வேண்டும் தேவன் தாமே உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக
@rptmmumbai9 ай бұрын
Amen
@jesusdaniesthar36449 ай бұрын
கர்த்தாவே இப்படிப்பட்ட சூழ்நிலை எந்த பெற்றோருக்கும் வரவே கூடாது❤😢😢 கர்த்தர் நீதியுள்ளவர் அவரே நியாயம் செய்து பெலன் கொடுப்பார்.❤ நாங்களும் 5 பிள்ளைகள் 4 பேர் திருமணமாகிவிட்டோம் சூழ்நிலையின் நிமித்தம் மூன்று பேர் வெளியில் இருந்தோம் ஆனாலும் என் சகோதரனும் சகோதரியும் கூட இருந்து 45 நாட்கள் வேலைக்கு போகாம கவனிச்சு கொண்டார்கள் ஆனாலும் அப்பா இப்போ இல்ல மரிச்சிட்டாங்க இவ்வளவுக்கும் என் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஜீவிக்கிரார்கள் வாடகை வீடு, வேலைக்கு போனால் தான் வருமானம். வருமானம் இல்லாத சூழ்நிலையில் எல்லாம் கடன் வாங்கி எங்க அப்பாக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்கள் நல்ல குடும்ப உறுப்பினர்களை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤😢
@rptmmumbai9 ай бұрын
Blessed Family
@hepzibabeaulah609 ай бұрын
Iam eagarly waiting for your team skit🙏
@muthumari77089 ай бұрын
Super 🎉 congratulations minister pastor Amma ✝️🎉👍
@rptmmumbai9 ай бұрын
Tq
@malaswamy21549 ай бұрын
Excellent concept
@rptmmumbai9 ай бұрын
Tq
@sandrablessy92589 ай бұрын
Wonderful Dears God Bless and Grace to you All❤🎉❤
@rptmmumbai9 ай бұрын
Tq
@PaulSelvam-u9b9 ай бұрын
Super sitear
@nalinagovindasamy97759 ай бұрын
Praise the lord 🙏
@evolutionridersvlog73549 ай бұрын
God bless you a
@jemilaisaac49939 ай бұрын
God bless you all
@rptmmumbai9 ай бұрын
Tq
@rina_rina1439 ай бұрын
❤
@AmanliRani9 ай бұрын
Oh my god
@malaswamy21549 ай бұрын
Sister who did the role of pastor amma spoke very well
@rptmmumbai9 ай бұрын
Own Sister of Pastor Lenin
@jayarajan39 ай бұрын
it would be nice if Bible is used when available... Plz