அஸ்ஸலாமு அலைக்கும் மிகச்சிறந்த சீர்திருத்தங்களுக்கான. சமூக முன்னேற்றத்திற்கான ஈமான் ஒழுக்கம் கல்வி பொருளாதாரம் வாழ்வியல் அனைத்தையும் உள்ளடக்கிய பேரூரை ஆக காணுகின்றேன் மாஷா அல்லாஹ்
@syedghouse2957Күн бұрын
சமுதாயத்தின் நலனுக்காக பயணிக்கும் உங்களுக்கும் உங்களுடைய பணிகளையும் அல்லாஹ் நன்மையாக்கி தருவானாக ஆமீன்