பெற்றோர்களின் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்கும் இளம் தலைமுறைகள் | Tamizha Tamizha | Zee Tamil | 11

  Рет қаралды 457,882

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 307
@praveenk3482
@praveenk3482 11 ай бұрын
கோயில் இல்லாத இடத்தில் குடி இருக்க வேண்டா எதுவும் அதிகமாகும் போது தீமைதான் தீமை தான் வீடு சுத்தம் கிருமி அழிவது இயற்கையுடன் சார்ந்து வாழ்ந்தால் தான் மனிதனுக்கு நன்மைகள் உண்டு கடவுள் பேரால் பேசப்படுகிறது ஓம் சிவாய நமக ❤️❤️👍👍👍👍👍👍👍👍👍
@shasha7710
@shasha7710 6 ай бұрын
இன்றைய தலைமுறை சீர்கெட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் புத்திசாலி என்று நினைத்து முட்டாள்தனமாக இருப்பது கடவுள் நம்பிக்கை என்று நாம் சொல்வது வாழ்வியல் முறையை தான் அதை புரிந்து கொள்ளாத இளைய தலைமுறை சீர்கெட்டு போகிறது என் குழந்தைகள் நல்ல புத்திசாலித்தனம் உடையவர்களாகவும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பதால் அவர்கள் நல்ல வாழ்க்கையை மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்கள் மகிழ்ச்சி
@Mobile-photography_2122p
@Mobile-photography_2122p 3 ай бұрын
மதத்தால் மனித குலத்தை சீர்திருத்த முடியாது ஏனெனில் மதம் என்பது ஒரு அடிமைத்தனம். 🖤❤
@kuvalaiwarriors1053
@kuvalaiwarriors1053 Жыл бұрын
why non hindu peoples not participated in this programe?
@factualminds_tamil6572
@factualminds_tamil6572 Жыл бұрын
participating in this show is their wish bro..if they want to join they can join. 😁
@guruvishakpsmechstudent4095
@guruvishakpsmechstudent4095 Жыл бұрын
​@@factualminds_tamil6572But why they didn't invite?
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
@@guruvishakpsmechstudent4095 பரு கழனியப்பன் ஒரு DMK ஏஜெண்டு
@sarvamkrishnarpanam4564
@sarvamkrishnarpanam4564 Жыл бұрын
that is secularism ...... applies only to ...
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Indha mari comments la pala varushama ketutu dhan irukinga😂
@anbarasani9762
@anbarasani9762 Жыл бұрын
கரு பழனியப்பன் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி அனைத்தும் கார்புரேட்டிற்கு சாதகமானதாகவே உள்ளது
@svetajayaprakash8851
@svetajayaprakash8851 11 ай бұрын
If anyone talks about what's right and practical our Indian people won't like such people and they blame them. He is not supporting corporate people and most of our Indians are mad people who just blindly follow everything in the name of culture and traditions but it is very sad that even educated indian people don't understand why such practices were done in the past which is not needed now as those days are different from today's present situation where they had reason behind such followings which can be avoided these days as those reasons are not applicable for present situations so it is sad that those mad people like you just blindly follow everything without analyzing hidden reasons behind their practices Anbarasan
@VettriselvanVettriselvan
@VettriselvanVettriselvan 10 ай бұрын
100% Correct
@bkala9506
@bkala9506 Жыл бұрын
சில ஆன்மீக மான் விஷயங்களை குழந்தைக்கு கட்டாயம் சொல்லி தரவேண்டும்.பிறகுதான் அதன் அருமை குழந்தைகளுக்கு தெரியும்.
@BemsmedscVj-qi1bf
@BemsmedscVj-qi1bf Жыл бұрын
Religious teaches discipline of mind.I was a top maths stream student winning maths prizes at school and became Engineer winning scholarship.
@sankrisiv
@sankrisiv 11 ай бұрын
discipline of mind is exactly what the d-stock dont want in next gen Hindus
@Yesmin-m3c
@Yesmin-m3c Жыл бұрын
இறைவன் ஒருவன். அவன் எந்த தேவையும் அற்றவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட இறைவனை தேடுங்கள். நிச்சயமாக இறைவன் உங்களுக்கு நேரான வழியை காட்டுவான் உங்களை படைத்த இறைவன்.
@SivamangalaShothy
@SivamangalaShothy 9 ай бұрын
உங்களின் கடவுள் ஆண்போல தெரிகிறதே?கடவுளை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் கூறுகிறீர்கள்.
@Yesmin-m3c
@Yesmin-m3c 9 ай бұрын
@@SivamangalaShothy நண்பா எனது பதிவை நன்றாக வாசியுங்கள். அவனுக்கு நிகராக எதுவுமே இல்லை. என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்போ எப்படி ஆனாக இருக்குமோ என்று சந்தேகம். மேலும் நான் பதிவு செய்தது எனது சொந்த வசணம் இல்லை அது இறைவனால் இறக்கப்பட்ட குர்ஆனில் உள்ள ஒரு அத்தியாயம். மரியாதையை பற்றி சொல்கிறீர்கள். இறைவனே அவ்வாறுதான் சொல்லி இருக்கின்றான். மேலும் நண்பா இறைவன் எல்லா பாவங்களையும் அவன் நாடினால் மன்னிப்பான். அவனுக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்.
@Yesmin-m3c
@Yesmin-m3c 9 ай бұрын
kzbin.info/www/bejne/iWK5kJV3ar-qjrssi=kPoMlCXprTPbf6v5
@sidlee70
@sidlee70 6 ай бұрын
@@Yesmin-m3cpaavangalai mannikka Kadavul lal mudyumenda evlo periya PERUM PAAVIGAL pray seidu mannippu kettal mannippu kidaichu sorgatthukku poidalama????
@Yesmin-m3c
@Yesmin-m3c 6 ай бұрын
@@sidlee70 இறைவன் இறக்கமுடையவன். ஒருவன் பெரும் பெரும் பாவங்கள் செய்தாலும் அவன் sakaraath வரமுன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் அவன் நாடினால் மன்னிப்பான்
@arula9323
@arula9323 5 ай бұрын
I am so happy when i am doing puja
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ Ай бұрын
கடவுள் வாழ்த்து கொண்டுவந்தவர்கள் பிராமிணர்கள்
@birunthaselva3285
@birunthaselva3285 Жыл бұрын
அனுபவம் வரும் போது புரியும்
@ramalingamanbazhgan7803
@ramalingamanbazhgan7803 Жыл бұрын
இந்து மதம் சார்ந்த நம்பிக்கையில் மட்டுமே கேள்வி எழுகிறது.. ஏன் மற்ற மதங்களின் நம்பிக்கையை கேள்வி எழுப்பவில்லை... அங்கு ஏதும் மூடநம்பிக்கைகள் இல்லையா.. அவர்கள் ஏதும் வேண்டுதல்கள் பிராத்தினைகள் வைப்பது இல்லையா??
@monicamoni6342
@monicamoni6342 Жыл бұрын
Unga hindu mathathyla tha muttal niraintha nambikai iruku Ok va pira mathathil anbaium irakathaium pothikum ex. Pengal period aachina koviluku poga kudathu,Tuesday na yarukum oru porul kuduka kudathu, Jathi, kulam, kothiram, cat kurukula pona ketta sagunam, keerai, pavarkai, ithu pondra pachai Vegtebles la yarukum kuduka kudathu, thanni, ennai, uppu, ithelam yarukum kuduka kudathu, unga veetla malai potta pengal yarum antha veetla iruka kudathu, veliya irukanum, ithu pondra kevalamana, keezhthanamana, muttalana, arivu ketta mooda nambikai ellam intha hindu mathathula iruku, yen oru ponnu vayasuku varalana evan kattipa illa ungaluku kalyanam tha aaguma,
@monicamoni6342
@monicamoni6342 Жыл бұрын
Engal mathathil ellathukum melanathu Anbu seivathu mannipathu tha entha mooda nambikai illai
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
@tamilanjack2829
@tamilanjack2829 10 ай бұрын
நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அனைவரும் இந்து மதத்தினர் எனத் தெரிகிறது. அவர்கள் எப்படி பிற மதத்தைப் பற்றிப் பேசுவார்கள்? அல்லது அவர்களிடம் எப்படி பிற மதங்களைப் பற்றி கேட்க முடியும்?
@thiruneermalai3845
@thiruneermalai3845 Жыл бұрын
Why no muslim or christian families are here in the debate? Is devotion specific to hindus alone? Don't the Muslims and christians fast? What a mischievous effort to alienate hindu children from their culture, beliefs and families!!
@dhammachsudarkuppan1510
@dhammachsudarkuppan1510 11 ай бұрын
கடவுளின் பெயரால் மனித மனங்கள் முடமாக்கப்பட்டுள்ளது அவர்கள் முடமானதால் அவர்கள் தன் பிள்ளைகளையும் மனமுடமாக்க நினைக்கிறார்கள் உடல் கோயில் உயிர் கடவுள் மனம் குரு என்று சொல்லுவார்கள் நம்மை இயக்கும் சக்தி நம் உள்ளும் புறமும் இருக்கிறது . நாம் அமைதியாக வேண்டினாலும் சப்த்தமாக வேண்டினாலும் மனசுக்குள்ள நினைத்தாலும் அது நேராக மூளைக்குச் சென்று பதிவாக மாறி அதுதான் நம்ம இயக்குகிறது பக்தி என்பதும் மனநிலையே பகுத்தறிவு என்பதும் மனநிலையே பக்தி மனித மனங்களை முடமாக்கும் பகுத்தறிவு மனித மனங்களின் முடத்தை நீக்கும்
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
For each and every action good or bad there is equal and opposite reaction
@saposu
@saposu 10 ай бұрын
Fasting very good for body.. Dont deny that
@srani7253
@srani7253 Жыл бұрын
Like this parents and their children’s not good enough for family oriented- they just show off in their life - it’s very bad - please understand the marriage life also 🙏💐 Vazgha Valamudan
@mylord3003
@mylord3003 Жыл бұрын
I love this topic. I love how bhakti is spread in people from all walks of life. Guys don't see varna as discriminatory. It is propaganda by vested people. God treats everybody equal. Even atheists who are good humans is blessed by God
@knuckleheadninja7174
@knuckleheadninja7174 Жыл бұрын
You ask us , not to see varna as discriminatory but, you won't relish varna? if that's a propoganda why is it so hard for you to give up varna system? so what I get from you is , you don't want to give up all the privileges that come with varna system but you want the people who were oppressed by it to see it as non discriminatory, so hypocritical
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
Dear Parent. Please try to understand meaning of the slokas and songs
@2007visa
@2007visa Жыл бұрын
That lady who told about her relative in icu got well after putting prasad on his body...... If she believes y dont they take him straight a way to temple instead of hospital Y in corona times temples closed hospital opened
@sarvamkrishnarpanam4564
@sarvamkrishnarpanam4564 Жыл бұрын
temples were closed by government but not by devotees
@upendradasi
@upendradasi Жыл бұрын
They tried all avenues to get better. If you are in their shoes you should do the same.
@knuckleheadninja7174
@knuckleheadninja7174 Жыл бұрын
it will never be the doctor's act that saved a person , only god 😅, I wonder how many people more devoted than that woman have prayed and still lost someone , so where was your god then? took a leave? only when someone is saved it will be an act of god lol..
@radikakrsnacandrasurash1250
@radikakrsnacandrasurash1250 7 ай бұрын
Doctors are tool to heal . God is the Savior . That's all
@jamunarani9694
@jamunarani9694 Жыл бұрын
Spirituality is not about u choose it, it chooses u at certain point of time, i was the one once on the right side...athigama naathigam pesum aal... But certain point of time it choosen me and now i bcme a complete spiritual person, once u come to know the truth of life u will always tie ur hands to gods feet.... Wait for ur time to come...also u will come to know happiness is only being as a spirutual person, naathigam pesuvathu alla....
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 Жыл бұрын
I wish all atheist guys to see your comment
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🥊✅🤢🌹🌸🦋🐕🥊தம்பி உனக்கு இறைவன் அருள் இருக்கிறது ,.அபூர்வமான திறமை !?🥊✅🤢🌹🌸🦋🎭
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
இவங்க யார பார்த்தாலும் அவ்ளோ பெரியவங்க மாதிரி தெரியவில்லை அம்மா பொண்ணு,அம்மா பையன்,மாதிரி தெரியவில்லை,அக்கா தம்பி,அக்கா தங்கச்சி, மாதிரி தெரியுது.பெரிய மனுசங்க மாதிரி எல்லாரும் பேசுறாங்க. காலக்கொடுமை.
@pushpamuthu9348
@pushpamuthu9348 11 ай бұрын
கடவுள் எல்லாம் சாப்பிட தான் கொடுத்தார் மனிதர்கள் தான் இதை புரிந்து கொள்ள வில்லை கடவுள் எதையும் சாப்பிடுவதில்லை அவர் கண்ணுக்கு தெரியாத கடவுள் அவரை அவரை ஆவியேடும் உண்மையுடன் அவரை தொழுது கொள்ள வேண்டும் மற்றவர்கள் பார்ப்பது போல் கடவுளை வணங்க கூடாது தேங்காய் மாங்காய் ஆகாது மாங்காய் தேங்காய் ஆகாது கடவுள் மனிதனுக்கு கொடுத்த உணவு அவருடைய சக்தி பலம் ஆரோக்கியம் எல்லாம் உணவில் இருக்கு எல்லாம் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவில் இருக்கு இவை எல்லாம் மனிதர்க்கு தேவை கடவுளுக்கு இல்லை ஆகையால் கடவுளுக்கு இது பிக்காது அது பிடிக்காது என்று சொல்லி நடிக்க கூடாது சார்
@nikhileswarisenthilvel2434
@nikhileswarisenthilvel2434 Жыл бұрын
Why only hindus ?????? why not others??
@srinivasamurali2159
@srinivasamurali2159 7 ай бұрын
Vallallar is always relevant
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
One of the reason for vratha isto minimize killing animals so that you dont have to go through the same karma in future
@jaiteim
@jaiteim Жыл бұрын
மூட நம்பிக்கை நிறந்து போயிருச்சி தமிழ்நாட்டில்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
FOR HINDU FAMILY ONLY ??? KIDS
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
@Yesmin-m3c
@Yesmin-m3c Жыл бұрын
மூட நம்பிக்கையிலிருந்து இறைவன் உங்களை பாதுகாப்பான். இறைவனுக்கு இணை வைக்க வேண்டாம்
@saposu
@saposu 10 ай бұрын
Poda..
@Yesmin-m3c
@Yesmin-m3c 9 ай бұрын
@@saposu kzbin.info/www/bejne/imiYhZ5-q856jtEsi=48ODP3uECLBReBpz
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
If possible mimize killing animals or consuming animals
@vil9386
@vil9386 Жыл бұрын
What a clarity in that girl's speech at 27:00
@falcon4851
@falcon4851 Жыл бұрын
Intha Zee tamil ku ithe velaitha... Vera yethavdu topic vecha TRP yeraathu. So ivanungalukku soru podrathe kadavul peraalatha.
@holly2kollyfail961
@holly2kollyfail961 10 ай бұрын
Idhu every house la ipadi orutharu, especially ammakal, kandippa irupaanga.. Here too, same mom only.. Yeppa, alapara thaangadhu.. 1. No envy on Tuesday, Thursday, Friday and Saturday and on good days too, apadi kanaku pota one month la oru 20 days sapada mudiyadhu.. 2. Every week yedavadhu oru nu pooja room cleaning.. 3. Always doing something to get away negative vibes like - around 6 thoongakodadhu, bathroom storeroom always closed la irukanum. 4. Everyday after 6pm and on Friday, Tuesday, Saturday nail cutting, haircutting including shaving koodadhu.. Nailcutting house ku veliye okandhu thaan pannanum.. 5. Saturdays new clothing vangradhu or Hospital pogardhu koodadhu.. 6. Should try new cloths only on Thursday, Friday and Sundays.. 7. Must follow Raagukaalam, yemakandam.. 8. No good things on Navami, Dasami.. 9. Amavasai aniki only veetu saapadu thaan sapidanum.. 10. If going to any temple, No envy for previous 3 days.. And Tirupati ku ellam 8 days.. AND so on so on.. Results?? My Mom and me are following this strictly for past 14 yrs and NO GOOD has happened to me or family.. But my younger brother (who behaves as not part of our family at all) almost does not follow all and all good is happening for him.. Office Hikes, Lakhs la salary, 2nd GF, parties, trips, etc.. Solla ponum na, before following all this, Our life was happy BUT now 😞👎..
@Mazhai
@Mazhai 11 ай бұрын
11:45 broooooo whyyyyyy blood sameeee sameee SAMMEEE BLOOD BRO!!!!??! 😢😢😢😢😢 ENGA AMMA ENNA POTTU KOLRANGAAAAAAAA.. 😢😢😢EVERY FEELING NEENGA SOLRATHU ELLAM ENNAKU PURIYUTHU BROOOO 😢😢😢😢😢
@ponraj2075
@ponraj2075 Жыл бұрын
அமெரிக்கா நான் பார்க்காமல் நம்புகிறேன்.... சந்திரன் சென்று பார்க்காமல் நம்புகிறேன்... பூமி உருண்டை மேல் கடல் ஒட்டிக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் என்றும் நம்புகிறேன். இதையெல்லாம் படைத்த கடவுளை மட்டும் நம்பமாட்டேன் என்பது எப்படி நியாயம்.
@sivalingamd3523
@sivalingamd3523 6 ай бұрын
பூமி உருண்டை மேல் கடல் ஒட்டிக்கொண்டிருப்பதை கடவுள் சக்தி என்றால் கோவில் கருவறையில் குழந்தையை கற்பழித்து கொலை செய்ததை தடுக்கும் சக்தி இல்லாமல் போனதேன் அது நடந்து முடியும்வரை வேடிக்கை பார்த்ததேன்? குற்றவாளியும் தப்பிவிட்டான் எந்த இடத்திலும் கடவுள் செயல்படவில்லையே! இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் எல்லாவற்றையும் கடவுள் செயல் என்று நம்ப சொன்னால் எப்படி?
@Siva-o5k5i
@Siva-o5k5i 10 ай бұрын
Ithu palaiya visayam summa kovilukku poranuga ,Enna venuvanunganu ellame theriyum kadavul reply pannutha ,athan velaiya ,udambu sari illana hospital than poganum ,thee mithicha nallakuthu ,enna pandrathu Nambikkagi,ithulua innunum irukkku Ava nambikkagi
@geethasathish7864
@geethasathish7864 Жыл бұрын
என்ன டா மயி.. title😡😡
@rvijaya6277
@rvijaya6277 6 ай бұрын
Don't think that only food is the life
@eppothumventarn5459
@eppothumventarn5459 Жыл бұрын
The previous generation is naive and irrational, so poor in mind, better the younger generations are becoming rationale.
@jaychinnas9501
@jaychinnas9501 Жыл бұрын
என் பிள்ளை அறிவாளி, அவனுக்கு, அவளுக்கு எல்லாம் தெரியும், என் பிள்ளைக்கு தனி ரூம் இருக்கு, என் பிள்ளைக்கு விலை உயர்ந்த ஃபோன் வாங்கினேன் என்று பெருமை அடித்து கொள்ளும் பெற்றவர்களுக்கு நல்ல அடி.
@pakkiya3565
@pakkiya3565 Жыл бұрын
Karu palani,,,Over mandakanam da unaku,,Matha kalavaram undupanra nayee
@srik7323
@srik7323 Жыл бұрын
Host has no basic understanding of philosophy n spirituality
@Udhyasubashsubash
@Udhyasubashsubash 9 ай бұрын
Pakthi muthiruchina puthi irukkathu
@raveesbrahma1834
@raveesbrahma1834 11 ай бұрын
Foolish episode,
@josealbinalphonse5800
@josealbinalphonse5800 Жыл бұрын
Most of the scientists are believing GOD. Then intha china pasangala pathi kavalai illai.
@jayasuriyaj3470
@jayasuriyaj3470 Жыл бұрын
90% of scientists don't believe in god... 90% of prisoners believe in god 🤣
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 Жыл бұрын
​@@jayasuriyaj3470🤣😂
@samsudeen6283
@samsudeen6283 Жыл бұрын
உண்மையில் இரைவன் யார் அவர் aப்படிபட்டவர் அவரை abbadi இறைவன் aன்று அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து முஸ்லிம்களின் வேதமான குர்ஆன் யன்ற புக்கில் படித்து தேரிந்து இறைவனைத் vanangalam
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
😂
@MANO.MBA.
@MANO.MBA. 9 ай бұрын
Father’s to teaching Hindus culture and why they are all do this thinks, Hindu Culture all scientific Reasons have, All Hindu people Must Study What is Hindu, god’s history, why they are all follow this please don’t create negative things, U miss Hindu Culture please U see other Religions people.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
ஏன் முஸ்லீம் தனியா கிருத்துவர்களுக்கு தனியா இதே மாதிரி உக்காரவைத்து கேள்வி கேட்க துணிவு இருக்கா? இளிச்சவாயன் ஹிந்துதானே?
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல Жыл бұрын
அத நாங்க கேட்கணும்! கிறிஸ்தவர் முஸ்லிம் எல்லாம் எதுக்கு இந்த program ல ஒதுக்கி வைக்கிறீங்க ?
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
Because Hindus கடவுள் நம்பிக்கையில romba week.... ஒரே வீட்ல அம்மா கடவுள நம்புறாள் but அந்த அம்மாடா மகள் கடவுள் நம்பிக்கை இல்லை.... இந்து சமயத்துல ஒரு தெளிவு இல்ல... Athan reason ஒரு முஸ்லீம் or கிறிஸ்தவன் வந்து இப்படியெல்லாம் பேச மாட்டான்
@Sowmya.36936
@Sowmya.36936 11 ай бұрын
Why no Muslims are there 😂
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 11 ай бұрын
பயம் இல்லை என்றால் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விடும் !!!
@luciferm4583
@luciferm4583 3 ай бұрын
Ana thappu panravan ellame kadavul nambikka irukkravanga thane
@dbase11
@dbase11 Жыл бұрын
Only Hindus are religious people in TN ? 🤔🤔
@raj_s
@raj_s Жыл бұрын
Idha ketta nammala Sangi nu sollaranunga
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
They are only ilichavai who will not have capacity to sense it and no unity to rebutt it
@mmnashroolla6148
@mmnashroolla6148 Жыл бұрын
I born in Muslim family most religious but me and my frnds and brothers are atheist they live in abroad now in tn we belive in knowledge
@umamoniraj
@umamoniraj Жыл бұрын
​@@mmnashroolla6148wow nice to hear it.
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல Жыл бұрын
Almost 90 percent of Tamils are Hindus. So what do you expect?
@awslearning951
@awslearning951 Жыл бұрын
கருமம் பிடிச்சபழனியப்பன் எதையோ அடிச்சி விடுறான்
@exams1112
@exams1112 Жыл бұрын
Fully Scripted against one faith... Zero children from other faiths
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🥊✅🌹🤢🌸🦋🥊ரமலான் நோன்பும் இருப்பார் ?! சாமிக்கு விளக்கும் போடுவார் ??! தலை சுத்துது ??!! அதனாலதானோ .........✅🌹🥊🤢🦋
@dillibabu4918
@dillibabu4918 10 ай бұрын
தமிழா தமிழா என்று ஒழுங்கா செய்யா, தமிழே ஒழுங்கா வரல இவனுக்கு😅
@thamizhselvan3243
@thamizhselvan3243 Жыл бұрын
கொல் வாள் என்றால் கூர்மையான வாளால் தான் ஒருவரை சுலபமாக கொள்ள இயலும்.அதுபோல கற்றதனால் ஆம் பயன் எப்படி இருக்க வேண்டுமென்றால் கூர்மையான அறிவுடைய வராக பரிணமிக்க வேண்டும் இதற்கு கூர்மையான பகுத்தறிவுள்ள மனிதர்கள் சொன்னதை எழுதியதை கேட்டு படித்து ஆய்வு செய்து பரிணமித்து பின்தொடரவேண்டும்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 3 ай бұрын
NAVEENA THEENDAMAI. !!!
@MsTAMILIAN
@MsTAMILIAN 6 ай бұрын
Seven days of water fasting is good for your health. Begging helps you to be humble.
@luciferm4583
@luciferm4583 3 ай бұрын
😂
@luciferm4583
@luciferm4583 3 ай бұрын
Vanthuttaka scientist
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
நீங்கள் கொண்டாடும் திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து.
@yuvarajs7190
@yuvarajs7190 Жыл бұрын
Yenna vaazhthu koncham sollunga
@Heisenberg_Aka_itsme
@Heisenberg_Aka_itsme Жыл бұрын
Kadavul vaazhthu irukalam kadavul than vaazhainu aagakudadhu
@srajkumar100
@srajkumar100 Жыл бұрын
திருவள்ளுவர் அதற்கு கடவுள் வாழ்த்து என்று எல்லாம் தலைப்பு கொடுக்கவில்லை... (எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த உலகம் பகலவனை அடிப்படையாக கொண்டுள்ளது)
@cardecsksk4617
@cardecsksk4617 Жыл бұрын
Apo pagavan nu avar mention panrathu sun only atha God Mari solalanu solringa k apo பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் intha line ku enna vilakam thara poringa @srajkumar100
@balakirshnanr5896
@balakirshnanr5896 11 ай бұрын
திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் எழுதவில்லை ஞானவெட்டியான் எனும் நூலும் எழுதியுள்ளார் அதையும் படிக்கவும்!!
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
இந்த மதம் அந்த மதம் என்று குறிப்பிடவில்லை.கூம்பு வடிவ ரேடியோவில் அதிக சப்தத்தில் நேரம் காலம் இன்றி பாடல்கள் ஒலி பரப்பி பொதுமக்களை துன்புறுத்தும் பக்தி தவறு.பிறருக்கு துன்பம் கொடுக்காமல் அமைதியாக இறைவனை வணங்குங்கள்.
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 5 ай бұрын
அடியும் முடியும் அறியமுடியாத வன் இறைவன்
@radhakrishnan5060
@radhakrishnan5060 5 ай бұрын
கடவுள் நம்பிக்கை இருந்த காலத்தில் மழை நன்றாக பெய்தது.விவசாயம் உணவு எல்லாம் கிடைத்தது.நோய்கள் அதிகமாக இல்லை.நீண்டநாட்கள் வாழ்ந்தார்கள் ஆயுள் நிறைய இருந்தது.இப்பொழுது அப்படி இல்லை.
@JegangelJegangel
@JegangelJegangel 7 ай бұрын
Innum irukagala athu ungalugaka thana purunggkuga
@sureshsuresh-jo3ok
@sureshsuresh-jo3ok Жыл бұрын
நான் இப்படி பார்க்கிறேன்., கரு. பழனியப்பன் இருக்க வேண்டிய இடத்தில் கோவில்களின் ஆதீனமோ அல்லது அர்ஜுன் சம்பத் போல் இருந்திருந்தால்.. 😊😊😊
@kamachihahne8947
@kamachihahne8947 4 ай бұрын
For any dress we can use poddu,there is no rule
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 Жыл бұрын
Parents should teach compassion to all living beings and learning truth which is key to unlock spiritual enlightenment.. Rituals, prayers and offerings can be kept at minimum
@sofluzik
@sofluzik 11 ай бұрын
In the search of identity , a day will come when you will be challenged , and your compassion won't help then. Identity is key, and without that , any amount of this bogus world citizen view on compassion is all bull shit. Rituals , bind you to the discipline and this sets a rigor and larger need to question. See this is the only religion where you can wuation did you note any Christian or muslim in this crowd. You won't. They are clear of their identity we are the lost ones ....
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 11 ай бұрын
@@sofluzik ok friend you can have your opinion . I want to get into spiritual zone where there is pure bliss, freedom, no more religion conflicts and am recommending that to everyone.
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 5 ай бұрын
Eagnolageelli75shool1pointkuda..IQenglishmathsscencenolageilliilligodgathithamullivalache24 veryorukuda
@humanity8017
@humanity8017 Жыл бұрын
மனிதன் மனிதனாய் வாழ்ந்தால் மனித சமுதாயம் மேம்படும்.. மனிதன் மதமாய் வாழும் வரை பிரச்சனைகள் ஓயவே ஓயாது.மேலும் மனித சமுதாயம்தான் அழியும்.. இதற்கு ஒரே தீர்வு மதமாய் அல்லாமல் மனிதனாய் வாழ்வதுதான் சிறந்தது.. ஜாதி மதம் கடவுள் இதை எல்லாம் கடந்து .. மனிதனாய் வாழ்வோம் மனிதநேயத்தை காப்போம்...
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 16 күн бұрын
எங்க அம்மா தினம் அனுமான் கோவிலுக்கு போவாங்க ஆனால் அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இறந்து போனார்கள் கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🥊✅🌹🤢🌸🦋தெய்வ நம்பிக்கை அற்று போனதால் ,பல இளைய தலைமுறையினர் வாழ்வதே இல்லை ., நான் சொல்வது testimony ,வக்கீல்களிடம் கேட்டு பாருங்கள் ??! தருதலைகள் ,உருப்படா வேட்டிகள் .,?!நீங்கள் உங்கள் நம்பிக்கை கொண்டு வேண்டி ,கணவனின் ஆரோக்கியத்தை மீட்டு எடுங்கள் ,.நம்பினார் கெடுவதே இல்லை .நான்கு மறை தீர்ப்பு .🥊✅🌹🤢🌸🦋
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 5 ай бұрын
1stTODAYIITIPSCAICWNoLaGeThalifegirlvaiclose
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 16 күн бұрын
மாதா பிதா குரு இவர்கள் தான் நிஜம் இயற்கை தான் நிஜம்
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 Жыл бұрын
ஆஹா...இன்றைய இளையதலைமுறையினர் நன்றாக திருந்தி வாழ்கின்றனர். பெற்றோர்கள் இறைவன் பெயரால் எவ்வளவு முட்டாள்த்தனமாக ....பிள்ளைகளை பேசவிடாமல் மௌன விரதம்...மகன் மந்திரம் சொல்லலியாம் தகப்பன் நோய்வாய்ப் பட்டாராம்...வீடு வீடாய் அரிசி பிச்சையெடுத்து பொங்கல் வைத்து சாப்பிடுவார்களாம். அதை அவள் பிள்ளை பார்த்து வேதனை....கொடுமை இவர்களை எத்தனை பெரியார் பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது. இளையதலைமுறையினரே தாய் தந்தையை மட்டும் வணங்குங்கள். அவர்களே உங்கள் தெய்வம்.
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்!
@vijilakshmi4498
@vijilakshmi4498 Жыл бұрын
Super
@Dr.Swarna-17
@Dr.Swarna-17 Жыл бұрын
Vayamoodri munda
@pradeepcjayan
@pradeepcjayan Жыл бұрын
Vekkame ilama solluthu 12 maniku eluven nu
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 6 ай бұрын
The younger generations should read read read.more.to know about 'Puranams, Thevarams under a proper Guru.
@Subbu_Oman
@Subbu_Oman Жыл бұрын
ஒத்த ரோசா....! புள்ளைய நல்ல வளத்திருக்கீய. சாமி கும்பிடுறது தப்பில்ல. புள்ளைய "அப்பி" வளக்க மறந்துட்டீயளேஏஏஏஏஏ..
@birunthaselva3285
@birunthaselva3285 Жыл бұрын
விடை தெரியாத கேள்விகள் வரும் போது விளக்கம் தேவைப்படும்,பிறரை கேள்வி கேட்பது மட்டும் அறிவல்ல, சிந்தனை த ன்னை குறித்து அகம் நோக்கும் போது உணர்வார்கள்
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🥊✅🤢🤢🌹🌸🦋இளைய தலைமுறை செருப்படி பட்டு திருந்தும் . இவங்க சொல்வது சத்தியமான உண்மை ..🥊✅🌹🤢🌸🦋
@svetajayaprakash8851
@svetajayaprakash8851 11 ай бұрын
If you are sick and if I pray God just because I don't have money to go for private hospital and I didn't admit you in you in government hospital.Will you get saved from death without any treatment?
@KishoreKumarkrrish
@KishoreKumarkrrish Жыл бұрын
Belief in God is not inherently bad, but imposing it on others is ethically questionable. Both individuals who believe in God and wake up early in the morning exhibit a mix of positive and negative qualities. Early rising has known health benefits and contributes to a sense of inner peace and hope during challenging times. However, excessive devotion can lead to harming children and an excessive reliance on astrology. In my perspective, the universe can be seen as a manifestation of God. Adhering to principles and utilizing appropriate tools can enhance one's chances of survival, and deviating from them may result in negative consequences. However, there is no all-seeing deity who oversees every action, both good and bad, of every individual.
@sofluzik
@sofluzik 11 ай бұрын
Dei karunaaye soriyappa, unnaku oru mayirun theriyasdj idhula enna ususpu. Unnakun oru pichai thedi varum , appo theriyun. Idhu Kalla , ille pebbles, ille saligraaamaaa
@San-nd4nq
@San-nd4nq Жыл бұрын
30:26 the guy says “ endha vidhathalyum health wise advisable kidaiyaathu” - Yaaru sonnathu thambi. Water fasting detoxes your body . Our bodies have got screwed up after the Industrial Revolution. Our gut needs some rest and water fasting is a great way to grow brain stem cells, improve( restore) good gut bacteria. One should not fast if they have certain medical conditions such as type 1 diabetes for example. Reminds of this quote: “If you think education is expensive, try ignorance “ Cheers
@monicakate9658
@monicakate9658 6 ай бұрын
Yeah you are right...but she fasts for almost a week...she almost turns weak by the 7th day... that's what worries him...
@KalithFaizer-lf2zq
@KalithFaizer-lf2zq Жыл бұрын
Nonbu vaipadhu ealaigalin pasiyai unarwadhatku
@rajamohan-wy8lb
@rajamohan-wy8lb Жыл бұрын
கடவுள் இருக்கின்றார் என்று யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை அதைப்போலவே பேய் இருக்கின்றது என்று யாரும் நிரூபிக்கவில்லை. அதைப்போலவே பிசாசு , சாத்தான்களும் . மக்களின் நோய்களை எல்லாம் காப்பாற்றும் கடவுள் புயல் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் கடவுள் தான் குடியிருக்கும் இடமே வெள்ளத்தால் அடித்து செல்லும் போது வேடிக்கை பார்க்கின்றார் சரி மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தும் போது மக்கள் ஓடுகின்றனர் ஏன் ஒருவர் கூட கடவுள் பார்த்துக்கொள்ளவார் என்று இருப்பதில்லை. மனிதனுக்கு வாழ்க்கையின் மீது பயம் வந்துவிட்டால் அவர்கள் தஞ்சமடைவது தான் ஆன்மீகம் . வழி தெரியாமல் தவிப்பவன் தஞ்சமடைவது ஆன்மீகம். ராணுவ வீரர்கள் போரின் போது என்னை காப்பாற்று கடவுளே என்று கூறிக் கொண்டு களத்தில் முன்னேற முடியுமா ? எல்லோரையும் இலவசமாக கடவுள் காப்பாற்றிவிட்டால் மருத்துவர்களின் கல்லா எண்ணவாகும் ? நம்பிக்கை என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதை மற்றவர்கள் மீது திணிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாது .
@ganashkumar3140
@ganashkumar3140 Жыл бұрын
பிறந்த குழந்தயின் கண்ணை ஒரு ஆறு மாதம் கட்டிவிட்டால் அது வாழக்கை முழுவதும் குருடாகிவிடும். இதுதான் இயற்கையின் விதி. அதுபோல, 'எல்லாம் கடவுளின் செயல்' என்று கற்றுக்கொடுத்தால், அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் தன்னபிக்கையற்ற மனிதனாக மட்டுமே விளங்கும். பிறக்கும் குழந்தைகளில் வெகுசில மட்டும் பார்வை குறைபாடுகள் உள்ளதைப்போல, ஒருசிலருக்கு மட்டும் தன்னமிக்கையின்மை எனும் மனநோய் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே "கடவுள் " எனும் மருந்து தேவைப்படும். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால் "நல்ல" திறனுடன் வளரவேண்டியவர்களை "கடவுள் நம்பிக்கையை" தேவையில்லாமல் ஊற்றிவளர்த்து அவர்களை வாழ்நாள்முழுதும் திறனற்றவர்களாக மாற்றுகிறார்கள். இதில் தப்பிப்பிழைப்பவர்கள் ஒருசிலர் பேட்டியில் உள்ள இளம்பருவத்தினர் மட்டுமே
@nandhuchinnappa9130
@nandhuchinnappa9130 11 ай бұрын
1st kamicha Ithe amma ponnu pair tha vaa tamizha vaa la young looking moms vs daughters la pesirukanga😮❤
@MyselfDv
@MyselfDv Жыл бұрын
Doctor's pavam pa... Ellam God na ethuku hospital poganu vtulaye vechu sami kumbudanumla
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 5 ай бұрын
This'll.wastnouse
@aaliyamaiyl3933
@aaliyamaiyl3933 Жыл бұрын
Endha show a gopinath panni irudha ennium supera irukum
@leelavisu5027
@leelavisu5027 11 ай бұрын
Sad for the children
@batools6582
@batools6582 11 ай бұрын
I haveseen this mother daughter duo in many of your shows. Vera yarum kedaikalaya 😂
@sathishkumar-lw2sl
@sathishkumar-lw2sl 4 ай бұрын
That too she highlights, she's is well educated and from IT background
@suganpal1142
@suganpal1142 Жыл бұрын
My mother never eats or drink anything throughout the day during Sashti, only at night before going to sleep she would have a glass of milk and one banana.
@SaiSidarth-lw2tp
@SaiSidarth-lw2tp Жыл бұрын
Kadavul mattrum irai nambikkai avar avargalin suthanthiram. Nam nambikkayai matravargalin meethu tunikka koodathu
@Senthilkumar-zg8ku
@Senthilkumar-zg8ku Жыл бұрын
If our parents have not had that fear or belief and diversion instead had fun like what our generation do now.. like movies, trip, spending with friends... We would not have economically, technologically grown like this....
@wertical771
@wertical771 11 ай бұрын
We would have grown much
@ldkodi7186
@ldkodi7186 11 ай бұрын
Exactly, western countries lost their culture, family systems and values. Now they are economically effected so badly. The children must be lucky to live with their same own parents till they reach adulthood…. In western world people rarely believe in God or sin….
@svetajayaprakash8851
@svetajayaprakash8851 10 ай бұрын
We would have grown up and reached greater heights if our parents didn't instill this
@karunakarang5545
@karunakarang5545 10 ай бұрын
This is biggest myth in the history, like if we follow religion activities...
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
Either parents should be knowledgeable to rightly answer their questions or find well wisher guru who is not money minded but has enough knowledge to explain you and the children.
@balajikamalesh3338
@balajikamalesh3338 Жыл бұрын
Or they can just say "I don't know"
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Жыл бұрын
Why people are call God when they are in great trouble
@manithala1
@manithala1 Жыл бұрын
Ennada gift ellam lanjama… vaya open panntha 3 perku gift Ah…. First 2 worth next 3 waste
@dhanasekaranr4354
@dhanasekaranr4354 Жыл бұрын
Ayo indha program enga amma partha poitu irpangalae....24/7 perumalae perumalae...ellam perumal parthuparu da....
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Though not believe in God, I respect parents sentiment, it focus on their children's good will.
@venkatganapathy8024
@venkatganapathy8024 Жыл бұрын
Trust me God exists. Same God exists in different manifestation like various saints, siddhars, Goddess etc. They are aspects of same power. God is personal and also impersonal. Dwaitam and advaitam
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
@@venkatganapathy8024 thanks
@knuckleheadninja7174
@knuckleheadninja7174 Жыл бұрын
​@@venkatganapathy8024How does that prove god ? what's more likely , that these are just stories to impose some values or these stories being real? if you start to believe every story about god there's no end to it , there are about 5000 religions in the world if all of them were true this world would be a way different place , well news flash it's not
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,3 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,5 МЛН
Neeya Naana | நீயா நானா 09/29/13
1:29:49
Vijay Television
Рет қаралды 410 М.
கல்யாண செலவு | NEEYA NAANA FULL EPISODE TROLL
10:11
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН