பெண்ணும் நான் தான் ஆணும் நான் தான், ஆனா திருநங்கை இல்ல : Writer Agni Pradeep Interview | LGBTQ

  Рет қаралды 20,448

YellowBench Tamil

YellowBench Tamil

Жыл бұрын

#yellowbenchtamil #agnipradeep #lgbtq #queer
Agni Pradeep belongs to a lgbtq community, specially from Queer Community. Pradeep was a well known writer from queer community. he shares about life struggles that he faced still now.
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 87
@infokumarsenthil123
@infokumarsenthil123 Жыл бұрын
Really Proud of you Agni Pradeep, You are the biggest inspiration for all the Queer Community People 😊
@yazhiniyazhini5782
@yazhiniyazhini5782 Жыл бұрын
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறும் சிலருக்கு 👇 நாங்கள் எங்களுடைய சுய பாலின அடையாளத்தோடு வாழ்ந்து வருகிறோம் ✍️ எங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருகிறோம் ✍️ குறிப்பு: அந்த காலத்தில் ராஜாக்கள் வாழும் காலங்களில் திருநங்கை மக்கள் தான் பணி பெண்ணாக வேலை செய்து வந்துள்ளனர் 💯 தற்போது எங்கள் நிலை? பிச்சை பாலியல் 😠 தற்போது சொல்லுகள் தமிழ் கலாச்சாரத்தை யார் அழித்தது?... 💯✍️
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
பாலினம் இரண்டு தான் ஆண்/பெண். உங்களை போன்ற நோய் பரப்பும் கூட்டங்களால் மனித குலத்துக்கே ஆபத்து
@rajkumar-do8dw
@rajkumar-do8dw Жыл бұрын
Thank You!!! YellowBench Tamil , Wonderful interview with AGNI 👏👏👏.keep up the good work 👏👏👏. Please do not worry about the negative comments 🙂🙂🙂
@muthukrishnanramasamy1915
@muthukrishnanramasamy1915 2 ай бұрын
Very good anchor with questions without hurting anyone. Really appreciate the anchor
@thirunar1688
@thirunar1688 Жыл бұрын
Congratulations Agni
@ramyagezena9805
@ramyagezena9805 Жыл бұрын
Hats off Agni👏
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Looks like sivakarthikeyan Remo 😁
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 ай бұрын
I think shivakarthikeyan also a gay 💀
@saravananrengarajan3625
@saravananrengarajan3625 8 ай бұрын
Nice explanation.this person know many terms about the LGBTQIA+ community
@saravananrengarajan3625
@saravananrengarajan3625 8 ай бұрын
Interview pandra girl nicely handling the show
@RAJ_555.
@RAJ_555. Жыл бұрын
AGNI ✨
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Ай бұрын
U r special in the world... Enjoy u r life
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Жыл бұрын
He is talking nice ❤
@MuthukumaranVFX
@MuthukumaranVFX Ай бұрын
ஆகா, இவனைப் போன்றவர்களை வைத்து எதோ திட்டம் திட்டுகிறார்கள், பல திட்டத்தினால் கூட்டுகுடும்பத்தை இழந்தோம், இதை பார்க்கும் பொழுது சிறு குடும்பத்தையும் ஒளிக்கப்போகிறார்கள். விழித்துக்கொள்ளுங்கள் மக்களே.
@vishwam6072
@vishwam6072 Жыл бұрын
So happy to see this 🥺 I feel represented 🌈🌈🌈
@Sciencemember
@Sciencemember Жыл бұрын
Comments neraya peru karumam solluringa..sari Itha mathiri ullavangale ellarayum kolai pannalama? Enna soluringa
@MohoFaseen-lz1xe
@MohoFaseen-lz1xe 11 ай бұрын
Super Vera leval bro
@user-tu8ul8qu1q
@user-tu8ul8qu1q 10 күн бұрын
Naill visayam sir vazthukal i support to you sir
@lakshmisubha2036
@lakshmisubha2036 Жыл бұрын
Salute.....
@arundatchan
@arundatchan Жыл бұрын
🌈
@r.jesrin4367
@r.jesrin4367 Жыл бұрын
Agnii🔥
@Boytoboylove780
@Boytoboylove780 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Enna MA pesure ni super
@Rapunzel1330
@Rapunzel1330 8 ай бұрын
😢😢
@catherinechanakya6529
@catherinechanakya6529 Ай бұрын
ஆணும் இல்ல, பொன்னும் இல்ல, திருநங்கையும் இல்ல, நீங்கலாம் எந்த ரகம் பா
@MohoFaseen-lz1xe
@MohoFaseen-lz1xe 11 ай бұрын
Super bro i like
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 2 ай бұрын
இயற்கையின் படைப்பில் இறைவன் படைப்பு
@malarvizhijohnson418
@malarvizhijohnson418 10 күн бұрын
The devil always prioritizes these types of sinful activities and turns them into riches and prosperity to lead others in this world to sinful activities so please beware
@catherinechanakya6529
@catherinechanakya6529 Ай бұрын
காறித்துப்பிடுவேன்
@Chandru.vChandru-eo7we
@Chandru.vChandru-eo7we 6 күн бұрын
Yenna karumam da idhu venakapatta vindhukal dha trunangai yave irundhalum paravalla trunambiyave irundhalum thappu illa idhula 2 maththi nandha idhu appadinnu soldradhu its not good for family jest its an mind disappointment of that its cald maind mental disorder pls go hospital சத்தியமா சொல்றேன் இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் தான் நினைக்கிறேன் நான் ஏன்னா இதெல்லாம் பார்த்து குழந்தைங்க கெட்டு போயிடும் அதுக்குன்னு நான் எல்ஜிபிடி க்கு ஃபுல்லாக தப்பான்னு சொல்ல வரல யார் எப்படிப்பட்டவர்கள் அப்படின்னு நிரூபிக்க நான் தயவுசெஞ்சு 21 வயசுக்கு மேல கடந்து போங்க குடும்பத்துக்காக சம்பாதிக்க ஓட்டல் சுகத்துக்காக மட்டும் சம்பாதிக்காத தயவுசெஞ்சு குழந்தைங்க நம்மள பார்த்து கேட்டு போகக்கூடாது சின்ன சின்ன விஷயங்களை கூட தயவு செஞ்சு குழந்தைங்க எதிர்ல பார்த்து பண்ணுங்க எந்த ஒரு விஷயமும் குழந்தைங்க கண்ணுக்கு தப்பாக படக்கூடாது இப்ப இருக்கிற காலகட்டத்தில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்ல வயசானவங்களுக்கு பாதுகாப்பு இல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை இது எல்லாம் மொத்தமா போதை பண்ற மயக்கம் மாயம் சாப்பிடுற சாப்பாடு இப்ப இருக்க சமுதாயம் இது உண்மையாவே ஒரு அணுவின் ஆரம்பம் தான்
@ammukutti3805
@ammukutti3805 4 күн бұрын
ஒண்ணுமே புரியல டா சாமி
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
ஆணும் ஓகே பெண்ணும் ஓகே வா... தினுசா இருக்கே...
@mohamedyashik8100
@mohamedyashik8100 Жыл бұрын
Bro evvan சைகோ
@Vijay-hk2iw
@Vijay-hk2iw 7 ай бұрын
🤢🤢🤢
@ShahulHameed-qn2zd
@ShahulHameed-qn2zd Жыл бұрын
Yellow bench இந்த உள்ளடக்கத்தை நீங்கள் தொடர்ந்தால், அனைவரையும் குழுவிலகவும், இந்த வகையான உள்ளடக்கம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது,
@dineshkumar-jv1vv
@dineshkumar-jv1vv 3 ай бұрын
நீ விலகி விடு.. உன்ன யாரு இங்க இருக்க சொல்றா..
@malarvizhijohnson418
@malarvizhijohnson418 10 күн бұрын
Devil world
@sg7953
@sg7953 Жыл бұрын
Karumam yenda ipti🙄😑😑
@vijayrasigan7922
@vijayrasigan7922 Жыл бұрын
Ennada puthusu puthusa varanuga
@nishasp4341
@nishasp4341 Жыл бұрын
கருமம் பா
@selvinpaul2400
@selvinpaul2400 Жыл бұрын
😂😂😂 pottaya yenna type type la sonnalum potta tan 😂😂😂
@prabhusivashanthi8278
@prabhusivashanthi8278 5 ай бұрын
இந்த மாதிரி கேடு கெட்டவன்களை ஏன்
@JK.1990
@JK.1990 Жыл бұрын
நாசமா போச்சு
@prabhusivashanthi8278
@prabhusivashanthi8278 Жыл бұрын
இவன் 9
@Chandru.vChandru-eo7we
@Chandru.vChandru-eo7we 6 күн бұрын
Sorry bro avanga vera idhu yenna genmamnu triyala trunangai vera idhu innum kandupudikadha yenna soldradhunnu teriyala
@metalhead7999
@metalhead7999 Жыл бұрын
Life Is Ours We Live It Our Way 🤘 Support LGBTQ 🏳️‍🌈
@sound_man23
@sound_man23 Жыл бұрын
சினுங்காம பேசுடா ஏலேய்...
@nanmathiveeramuthu8552
@nanmathiveeramuthu8552 Жыл бұрын
Please be respectful of others.
@selvinpaul2400
@selvinpaul2400 Жыл бұрын
😂😂😂😂
@Chandru.vChandru-eo7we
@Chandru.vChandru-eo7we 6 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@malikawithyou2572
@malikawithyou2572 10 ай бұрын
Puthusu pudhusa name solranunga .. enkirunthuda varinga .. 😂😂😂
@harimanikandan8718
@harimanikandan8718 Жыл бұрын
என்ன கருமம்டா இது..
@parameswaran5183
@parameswaran5183 Жыл бұрын
உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த தமிழர்கள் ஆனால் தற்போது தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன.
@nishasp4341
@nishasp4341 Жыл бұрын
கண்டிப்பா
@nanmathiveeramuthu8552
@nanmathiveeramuthu8552 Жыл бұрын
Just because someone doesn't feel it, doesn't mean nobody should feel it. Tamil culture focuses on inclusiveness too.
@sound_man23
@sound_man23 Жыл бұрын
@@nanmathiveeramuthu8552 aan, pen, trans ivunga 3 per dhan irukanga. Neengallam yarra komali...
@vijayVijay-qp2br
@vijayVijay-qp2br Жыл бұрын
Enaku tamilnadu kalacharam teriyathu kathukudu kalacharam na enna
@sathishb5559
@sathishb5559 Жыл бұрын
Ena karumom da
@ganeshrajsakthi6439
@ganeshrajsakthi6439 Жыл бұрын
செருப்பு பிஞ்சிரும் இது போல் காணொளி போடாதீங்க...
@dhivyaprakash7
@dhivyaprakash7 Жыл бұрын
End of the days.. Kadaviuley 🙄
@Towards_Clarity
@Towards_Clarity Жыл бұрын
Yetho pannu but dont trust your peers
@madhesh5278
@madhesh5278 Жыл бұрын
Seri
@raviindran1547
@raviindran1547 2 ай бұрын
எல்லோ பென்ஸ் தமிழ் சேனல் நீங்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று இந்த பேட்டி மூலமா புரிந்து கொள்ள முடிகிறது இதுபோன்று சமூக சீர்குழியை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை தயவு செய்து youtubeல் போடாதீங்க உங்களுக்கு மரியாதை அவ்வளவுதான்
@JDsharingmore
@JDsharingmore Жыл бұрын
ennanga da idhu corona madhiri pudhusu pudhusa urumaruringa 😵‍💫😵‍💫😵‍💫😵‍💫 thalasutthudhuuudaaa saammyyyyy
@aathi6771
@aathi6771 Жыл бұрын
கண்டென்ட் இல்லன்றதுக்காக இந்த மாதிரி கண்ட கருமத்தை எல்லாம் எடுத்து போட்டுறுக்கியே சகிக்கல Yello Bench...😂😂😂
@Sciencemember
@Sciencemember Жыл бұрын
Un profile picture onnu irruku athu ippa irrutha jail ku poirukum nalavelai seththu pochu profile pic maaththu.😂..itha karumam un picture la irruka karumam onnu than athu lesbian athu unaku theriyuma😂 marriage panname irruthale athu lesbian illa gay than irrukum.
@aathi6771
@aathi6771 Жыл бұрын
@@Sciencemember எதுக்குடா இந்த விளக்க மயிறு உன்னோட இனத்தானை கிண்டல் பன்னிட்டேன் அதான
@vijayVijay-qp2br
@vijayVijay-qp2br Жыл бұрын
@@Sciencemember 🥰
@marshmellomarsh2123
@marshmellomarsh2123 Жыл бұрын
Dai eithu unaku kanda karumam ah avugaloda feelings ah soltraga atha parka virupam eilana script panitu poda atha vitu putu cmnt la besura vela bunda la vachukiratha eithula amma Dp vera vachuruku aathi un kuuthiya kilichuruven
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Ай бұрын
அப்படி சொல்லாதீர்கள்... இது.. அணுக்களின் மாற்றம் தான்... ஏன் உங்களுக்கே இந்த மாதிரி.. குழந்தை பிறக்கலாம்
LGBTQ+ 🏳️‍🌈 confusions part 1 - #Paarisalan | Varun talks
39:36
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 23 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН