கேரளா பேருந்து ல ஆண்களை முன்னாடி விட மாட்டாங்க! இருந்தாலும் உங்க தைரியத்துக்கும்! இந்த காணொளியை கஷ்ட பட்டு எடுத்ததுக்கு உங்க சேனல subscribe பண்ற. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞
@PebblesTamil Жыл бұрын
நன்றி உங்கள் கமெண்ட்ஸிக்கு
@nkumar45732 ай бұрын
Wrong... Kerala bus gents allowed in cabin..... Tamil bus la pombalaingala vetchi vandi ootuvaanga...
Ashokleyland engine turbo opening sound with rainy season in ghat section 💕💕💕 pure bliss😇😇😇😇
@aishwaryavenkatesh91332 жыл бұрын
அண்ணா நல்லா இருக்கீங்களா அம்பத்தூரில் இருந்து திருப்பூருக்கு என் சகலை வீட்டுக்கு வந்தோம் அங்கிருந்து மூணாறு போற வழியில ஒரு டீ இலை எஸ்டேட் இருக்கு வைஃப் உடைய அக்கா பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வந்தோம் சென்னையிலிருந்து காரில் வந்தேன் ஒரு புது அனுபவம் இயற்கையோடு ட்ராவல் பண்றது கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது உங்களில் அருமையான வீடியோ அருமை அருமை வாழ்க வளமுடன் அம்பத்தூரில் இருந்து வேளாங்கண்ணி மாதா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் 🙏🙏🙏🙏👍👍👍
Travelled upto chinnar wilflife sanctuary and returned to Munnar in this route… The thuvannam falls and sandal wood forests of Kerala are awesome, But very narrow dangerous road
@nirojanantony1911 Жыл бұрын
This 58mins of video is a gold for me. I feel as if I am experiencing the travel.
@PebblesTamil Жыл бұрын
Thanks for encourging comments
@giridharanip29812 жыл бұрын
Thank you for the road bus journey sir. It took me back to my school days after watching your vlog ..i studied in Amaravathi nagar sainik school which was my father's dream for 5 yrs....Nostalgic..Best wishes for your channel sir.🌾🖋😊
Udumalaipetai to Munnar செல்லும் போது , Lakkam water falls தாண்டி ஒரு 5 km தூரத்தில் Thaalayar Tea estate Factory outlet வரும் . Miss பண்ணாம அங்க Thaalayar Tea தூள் வாங்கி செல்லுங்க. Factory outlet-il விலை மிகவும் குறைவு. Thaalayar Tea மிகவும் சுவையானது .
After seeing this video, bodi to munnar road much better and beautiful scenarios. Excellent Road for bike ride.
@m.jakkayanjagan1181 Жыл бұрын
@@PebblesTamil nice collections 👌
@m.jakkayanjagan1181 Жыл бұрын
@@PebblesTamil megamalai, theni to munnar, kambam to kumili intha 3 um bike la experience panirkom. Sema worthable and bus experience very superb..!
@gocool21292 жыл бұрын
Super .....am from munnar and iam in cbe ....i used to travel this route very often and I used to think why youtubers are not making vedio of such route ...u made it and it was super ..u made it all the way ...thanks for the vedio ...it was superb .... 💖
அண்ணா மே 28/24. அன்று நானும் என் மனைவி என் மகன் மூவரும் bike la போனோம்..மான்,யானையை..பார்த்தோம் திரில்லிங்க்கான அனுபவமா இருந்துச்சு அண்ணா.. மே/22.. உங்களை இரவிகுளம் நேஷனல் பார்க்ல.. பார்த்து செல்ஃபி எடுத்தோம் அண்ணா..
@PebblesTamil5 ай бұрын
Super மிக்க நன்றி
@abbasnawabi12 жыл бұрын
சூப்பர் அருமை மறையூர் பக்கத்துல khanthallur போகலையா 😭try.abbas
Thank you for the trips,it reminds my boyhood days where we very frequently travel from udumalpet to munar. It's fantastic and great experience. If you take early morning that is first bus,you can have lot of chance to see animals. Thank you so much bro for the video. 👍👍👍👍
Elephants are common in Udumalpet - Munnar route. There are more possible chances for Elephants for blocking the Road (Really forest is the residence of Elephants we people only are Guests). Strictly avoid night journey in this route.
குன்னூர் ல பக்காசுரன் மலை நு ஒரு கிராமம் இருக்கு... அங்கேயும் இது போல வீடியோ போடுங்க.....
@arulmanikandan34155 ай бұрын
Yes. It was my m.phil research area. Very rare plants are there. As for as my concern that building was 5000 years above build by the king pakkaasooran. See every stones are gigantic. I heard that two cave tonnels from there to mettupalayam vana bathrakaaliamman temple. Me and my frnd were found it but the entrance is locked. Dangerous snakes are there. We saw approximately 15 feet snakes are there... So if you people go there be very carefull. Nice place.
@venkatprasath87353 ай бұрын
Super anna
@PebblesTamil3 ай бұрын
மிக்க நன்றி
@tra76402 жыл бұрын
இரண்டு ஹேர் பின் பெண்டு உள்ளது
@vijayseethavijayseetha41222 жыл бұрын
En mamiyar native anka dan maraiyoor pakkam coffe store