சாதாரணமா நான் தெலுங்கு songs பார்க்கிறதில்லை, கடைசில என்னையும் peeling பண்ண வச்சு ஆட வச்சிட்டீங்களே டா டேய்..!
@KrishnaKumar-ct6liКүн бұрын
பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ பெண் : ஹான் ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி படுத்த ஒரு வாட்டி முழிச்சா ஒரு வாட்டி கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி பெண் : கைய தொடும்போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கால் உரசும் போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி பெண் : {வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் } - (2) ஆண் : ஓஹ் ச்சி னா - ஒருவாட்டி போ னா - ஒருவாட்டி கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி பூவதான் ஒருவாட்டி கொட்டித்தான் ஒருவாட்டி தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி ஆண் : சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி தண்ணி குடம் தூக்கி தளும்பினா ம்பினா ஒருவாட்டி ஆண் : {வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் } - (2) பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகலோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ ஆண் : வெங்காய பச்சடி கெலரி விறல் சூப்பையில .. பெண் : ஹான் ஆண் : வேர்வ முகத்த முந்தாணையால் தொடைக்கும் நேரத்துல பெண் : உன் ஈர சட்டைய கொடியில் காய போடயிலா அந்த வாசம் நாசி பூரா என்ன மயக்கும் வேளையிலே ஆண் : ஹே உன் கூந்தல் முடி அள்ளி கொண்ட போடயிலே தாவணியோட நீ சண்டை போடயிலே சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே ஆண் : வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண் : வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ ஆண் : நீ துண்டெடுத்து என் தலையை துவட்டும் நேரத்தில பெண் : உன் முரட்டு விரலு இடுப்பில் திருட்டு வேலை பாக்கயில ஆண் : நீ கொழச்ச சாதம் பிசஞ்சி வாயில் ஊட்டும் நேரத்தில பெண் : அந்த எச்சி வாயில எச்சி வச்சு உச்சு கொட்டையில ஆண் : சரிஞ்சு மாராப்பாடி சரி பண்ணும்பொழுதில பெண் : ஒத்தாசையா நீ ஒரு கை நிட்டையிலே ஆண் : கட்டுனவனுக்கே வெட்கத்தை காட்டையிலே பெண் : வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் ஆண் : வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ....
@JEEXX_EDITZ3 күн бұрын
2:52 indha portion kuh addict uh💥❤️🔥
@lokeshr5991Күн бұрын
Feelings❌ Moodu🥵✅ Srivalli❌ Gaaji valli ✅
@josephmusician113 күн бұрын
Enna da lyrics idhu Button >>>>> ✅✅✅
@dhanasowndar3 күн бұрын
Lyrics ah vidu. Vibe ah mattum pannu,🔥🔥
@karthikraja-39252 күн бұрын
Nalla thaan da irukku.. vibe Pannu bro ❤🎉
@Suba-xw4mz7 сағат бұрын
Nallatha iruku dance semma
@rameshmundel9611Күн бұрын
Pushpa the rule allu arjun best hai 👌 nice song 👌 🎵 👍 👏
@Senthamizh2792 күн бұрын
Ohhh super wonderful
@SALEM_KALAIMANI3 күн бұрын
Rashmika & allu arjun fans like me 🎉🎉🎉 with vj sidhdhu fans 🎉
@pkvtravels7983 күн бұрын
❤❤❤❤❤❤
@AJHydraCrane3 күн бұрын
🎉
@AJHydraCrane3 күн бұрын
❤
@Premtj117Күн бұрын
AA ❤
@ganesh.sarts.24473 күн бұрын
vera mari vera mari
@dhineswarandhineswaran42393 күн бұрын
❤
@J.R.J.SFFLobo2 күн бұрын
2 Mistake In This Songs. Yes what are in This Songs Mistake Comment
@sankimonkey...47112 күн бұрын
Repeat same vdo but different lyrics
@reevareeva23122 күн бұрын
3.06 pei aadra mariye iruku
@balemurupi6593 күн бұрын
வண்டி வண்டியா🤣🤣🤣
@SaiRam-si6dj3 күн бұрын
Bro song name Peeling But Feeling 😅❤
@massmano82693 күн бұрын
Allu Arjun Army tamilnadu ❤️❤️❤️❤
@JeffreyandborutaКүн бұрын
Nobody: 90's kids after coma:😨😨WTW
@DeepikaDevidКүн бұрын
Mymamakkumathro
@Karanparmar24S3 күн бұрын
Ma kasam jisne subscribe nahi kiya wo pakka exam me fail ho gya 😂😂dcvb