Gemini padam partha piragu than ivaraoda fan ah marunen appo enakku 7 vayasu . Semma acting semma swag . Love you chiyaan ❤❤❤❤❤❤❤
@vasanthkrishna7809 Жыл бұрын
Watched "Gemini "first time on15 April 2002 night show - Still remember the day and atmosphere in theater. It was unbelievable and realised the man 'Chiyaan Vikram' was sensation in the entire State !!!
Still ...what a feeling... still no one can enjoy this feel ...laa..... enjoy bro😮😮😅😅😅
@kaelungakaelunga4882 Жыл бұрын
Exactly... myself too watched on April 15th night show... Our great grandmother expired...so entire family gathered for the occasion ... later on 3rd day night almost 60 people booked and show GEMINI MOVIE...still it's a amazing remembered moment for both family's wonderful gathering & chiyan movie....❤
@shiningstone6771 Жыл бұрын
இப்போ வெளி நாட்டுல ஜாலியா குடும்பம் நடுத்துற இல்லையா 😂.
@vinith204 ай бұрын
2025-ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா..😌
@kabilankabilan182 ай бұрын
Ada punda idhu 2024 daaa
@priyalakshmanan421523 күн бұрын
Me
@chiyaanian4660 Жыл бұрын
Chiyaan's peak period 😢❤ waiting for thangalaan 🎉
@Deenviews-12310 ай бұрын
He is Always in Peak Bro
@hemchanderls72058 ай бұрын
4.15pm
@hemchanderls72058 ай бұрын
❤
@hemchanderls72058 ай бұрын
😂
@hemchanderls72058 ай бұрын
😂
@ranjitht417910 ай бұрын
2024 இல் இந்த பாடலைக் கேட்பவர்கள் எத்தனை பேர் ❤
@maaruthi67509 ай бұрын
Me❤
@nationalgamingking13049 ай бұрын
me
@sgovindan72659 ай бұрын
@@nationalgamingking1304
@manibharathi36306 ай бұрын
@@nationalgamingking1304 , L❤❤❤❤❤ ❤❤❤❤ M
@murugans52455 ай бұрын
I'm
@ambikak86663 ай бұрын
எரிமலையின் கொண்டை மேலே ரோஜா வை நட்டவள் யாரோ ம்ம்ம் what a line
@wasimakram5647 Жыл бұрын
90s kids most beautiful song😊😊😊
@logeshsridhar400310 ай бұрын
புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே still vibing @2024march
Spb ye act pani padramadhiri ye iruku andha alavuku song la expression idhu spb ya matum dha mudiyum one only spb bbbbbbbb❤❤❤❤
@PalaniyappaEnterprises Жыл бұрын
Hii dr uma
@manjunathaav48326 ай бұрын
100
@PrajinRam3 ай бұрын
பரத்வாஜ் சார் இசையில் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களில் குரலில் ஒரு இனிமையான பாடல்
@நாம்தமிழர்தம்பிகள்-ட1ர8 ай бұрын
திடீர்னு mind blowing ஆச்சு கண்களிலே பௌத்தம் பார்த்தேன் என்ற line முதல் அதான் முழு பாடல் கேட்க வந்தேன்
@justdoitvivek75718 күн бұрын
நானும்தான் 2025 ல் இருந்து
@YoutubeQueen-p1m Жыл бұрын
ஓ...ஓ...ஓ...ஓ... பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் கண்களிலே பெளத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்தேன் புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்... ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ... பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ அய்யய்யோ உலக உருண்டை அடி வயற்றில் சுற்றுவதென்ன அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ காதல் எனும் கணவாய் வழியே என்தேசம் புகுந்தவள் யாரோ சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே... பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா
@pramipramila7752 Жыл бұрын
Nice
@thirumoorthivelu5426 Жыл бұрын
நன்றி
@ravi.kravi.k2686 Жыл бұрын
@@pramipramila7752😊😊😊😊
@amazingshortstv2632 Жыл бұрын
குதி
@ninjaffgaming6657 Жыл бұрын
Bro nee vera level ❤
@Maahi17186 ай бұрын
What a brilliant lyrics 🎶 vairamuththu sir❤
@naren_official5 ай бұрын
நெற்றிப் பொட்டில் என்னை உருட்டி உருட்டி வைத்தாயே 🔥
@sathishkumar7111 Жыл бұрын
You can't imagine Vikram's compare to any other actor's.... he is unique...
@sathiyatamil940 Жыл бұрын
Semma song❤❤❤❤❤❤❤ vikram awesome❤
@arunm3442Ай бұрын
2025 my favourite song ennum ethanai varudaggal analum salikkatha song SPB
@arvindhbalachandar33997 ай бұрын
Now a days commercial movies are not like early 2000s. Best era for commercial cinema 2000-2010
@black_treacle_1811 күн бұрын
Yes
@hariharanv74010 ай бұрын
How do you describe your Crush in evening College. Vairamuthu explains : பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ 😆😅
@thamaraikannan3034 Жыл бұрын
பாலசுப்ரமணியம் சார் குரல் very nice
@rajasekarsekar80805 ай бұрын
படம், ஜெமினி வெளிவந்த ஆண்டு 12.4.2002அன்று.வெளியானது. படத்தின் இயக்குனர். சரண், இசை பரத்வாஜ். பாடியவர் SP பாலசுப்ரமணியம் சார். தயாரிப்பு.AVM.❤❤❤🎉🎉🎉
@francisxavier62486 ай бұрын
Yaru yaru indha. Song ah 2024 la kekkuringa 🎶🎼🎶🎼🎶🎼🎵🎶🎵🎶
@VEERAA14811 ай бұрын
அழகிய காதல் பாடல் வரிசையில் இதுவும் ஒன்று ...❤❤❤ 03.03.2024 💝🎧🎶 LOVE Song ❣️
@VijayVijayaganesh-ez1ro5 ай бұрын
Enna voice kadavule padina feel spb great❤❤
@balamuruganbala57016 ай бұрын
Anyone in 2024??💞💞💞
@harsithv18416 ай бұрын
S iam hear💐💐💐
@SivaKumar-mz3px6 ай бұрын
Yd 😂😂, ecs,😅
@dineshraj88775 ай бұрын
Not only 2024 bro upto 2034 also
@dineshkumar-fg5dp3 ай бұрын
❤
@swarajswargam7889 Жыл бұрын
നല്ല പാട്ട്.പഴയകാലം ഓർമ്മവരുന്നു
@RyanRicke Жыл бұрын
I considered Vikram equivalent to Madhavan. If Madhavan is chocolate boy those days Vikram is rugged and cute ❤❤ By the time Vikram could give more hits, his son himself came to field. But I love Vikram acting more. I still want him to see him on cinema screens
@mthullmani7462 Жыл бұрын
Tnx sir
@FasrinAami6 ай бұрын
90k kids Life வாழ்ந்த 2k kids நாங்க 🤚🤚 யாராச்சும் இருக்கீங்களா
@Senthamizhsmart6 ай бұрын
Mmm yes pa
@BharathiGunasekaran-n9y2 ай бұрын
Nice travelling songs.....remembering my child hood ways
@souriselva571 Жыл бұрын
90 kid s forever❤
@srinivasan.c747810 ай бұрын
One of the best timeline 2000 to 2010 best songs in Kollywood ❤❤❤❤❤❤❤❤❤
@AVino-yb2qv Жыл бұрын
Any one from 2024
@rajeshselva9240 Жыл бұрын
✌
@Puluthivayalmunnetrakazhagam Жыл бұрын
❤❤
@karthikkrishnan2621 Жыл бұрын
❤❤❤❤
@rahulmessi4098 Жыл бұрын
😅
@piyarsikarthik1004 Жыл бұрын
😉
@mystery283 Жыл бұрын
யாரெல்லாம் இப்போ 2026ல விக்ரம்சார் நடிச்ச உடை படத்த பாத்துட்டு இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க.
18.01.2025. இல் இந்த பாடலைக் கேட்பவர்கள் எத்தனை பேர் ❤
@omilys7591 Жыл бұрын
Thanks for this song. Have a nice day !20/12/23
@FasrinAami6 ай бұрын
2k kids yarum irukingala intha song kekurathuku ❤😢
@indhumathiindhumathi7444 Жыл бұрын
Chiyyan vikram always ultimate
@Elangonishanisha3 ай бұрын
❤❤❤❤❤️🩹❤️🩹❤️❤️🧡🧡🧡🔥🔥🔥🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@SafranMuhammad-y2m3 ай бұрын
Any one from 2025❤
@natrajlovely3 ай бұрын
2104😂😂😂😂😂
@whynatureisbeautiful9932 ай бұрын
♾️
@SathiyapriyaSathiyapriya-vr5zl2 ай бұрын
Any one from2030😢
@karthickmurugan4941Ай бұрын
❤
@tamilaawithfunny5069Ай бұрын
Yaruna intha paatha 2024 la kekiringa
@White-tm5xq Жыл бұрын
Super song. Intha song 100 time kaytavaga oru like podu poga pa Na first like pa Nega ?
@RameshNirmalaTuti_couple25 күн бұрын
❤❤..
@DJ-iu4ts Жыл бұрын
Bharadwaj underrated 🎶🎧❤❤❤
@wilfreddamiyan9520 Жыл бұрын
Ever green sp sir
@villageexplorebysathiz34055 ай бұрын
90 s LE THEATERIL POYI MOVIE PAAKRE FEEL INNEK ILLE....❤❤❤❤❤
@BrindhaBaskar11 ай бұрын
In television you play word games. Lord murugan does all this🥰🥰
@bansiyabansiyamary918310 ай бұрын
90 kids song lyrics Mass mass mass 😊
@OORU-1nuSUTHTHAPorom Жыл бұрын
நன்றிகள் வித்யாசாகர் சார் 2023 12 17லயும் அதே பீலோட இந்த சாங் கேக்குறேன்
@sugumarcivil786911 ай бұрын
Ithu vidhyasagar ilaa.. Baradwaj da loosu 😂
@rajasekaranp6749 Жыл бұрын
🌹கண்களிலே பெளத்தம் பார்த்தேன் ! கன்னத்தில் ச மணம் பார்த்தேன் ! பார் வை மட்டும் ?கொலைகள் செய்ய பார்க்கிறேன் ?பற்க ளிலும் கருணை பார்த்தே ன் ?பாதங்களில் தெய்வம் பார்த்தேன்?புன்னகை யோ?உயிரை தின்ன பார் க்கிறேன் ?🎤🎸🍧🐬😝😘
@BharathiPalaniappan4 ай бұрын
😂😂
@fazmirrock60962 ай бұрын
Daily watching 👀❤
@FASNUNHINAYA-b4l8 ай бұрын
Anyone 2024💓💓
@MohammedFahad-o1j13 күн бұрын
❤❤Love this song my favourite
@sreesankarramachandran1338 Жыл бұрын
Fav Song😍what a feel❤️
@s.vijayakumar87887 сағат бұрын
SPB sir versatile ❤
@dibujohn377610 ай бұрын
Both r Costumes..super❤
@pkd.anandhandmk82922 ай бұрын
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாலே
@VijayPrince12277 ай бұрын
Any kiran fans here ❤
@Bbb___wrde7 ай бұрын
S
@தமிழ்சங்கம்3 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் SPB 🔥🔥🔥🔥🔥🔥🔥
@vinodhmvindi9418 күн бұрын
Anyone listening in 2025?????
@mohamedsiddiq2495 Жыл бұрын
Spb sir😊😊😊😊😊
@rizkazmohamed44592 ай бұрын
My father old memory song ❤😢
@veidehid4114 Жыл бұрын
Soo cute 🥰🥰
@PalaniyappaEnterprises Жыл бұрын
Hii veidehi
@venkatesha633 ай бұрын
1:34 casual move❤
@atikahosen7 ай бұрын
So sweet vikram sir
@bharathiraja32336 ай бұрын
Soundgasm....🫶when the door opens
@francisxavier62486 ай бұрын
Yaru yaru indha. Song ah 2050 la kekkuringa 🎶🎼🎶🎼🎶🎼🎵🎶🎵🎶
@shalenijayasegaran922 Жыл бұрын
My childhood songs🥹❤️🩹
@priyaayyappan434711 ай бұрын
Lovable song 🎉🎉
@maheshkumutha9631 Жыл бұрын
Gemini vs Teza fight semma
@lokkeshvijay5719 Жыл бұрын
Nice song next movie thangaalan Pongal release
@srikkanthkrishnamoorthy86435 ай бұрын
Wow very rooted and emotional ❤❤❤
@buelachrist37256 ай бұрын
My favourite song 🎉🎉🎉
@noufiajaved5509 Жыл бұрын
Remembering Juke box days
@imthiyastait87502 күн бұрын
Childhood age❤
@RajkumarRajkumar-g5d1f2 ай бұрын
Kadavuleyy Ajith❤❤❤
@devimanivelan953627 күн бұрын
My favourite song ❤
@mohamedsiddiq2495 Жыл бұрын
Monster 👺 of voice in the world iove u spb 🥰🥰🥰🥰🥰
@GAYATRIGANESAN Жыл бұрын
Super song my fav movie ☺️☺️☺️☺️☺️☺️
@KomathiMani-vl1lv6 ай бұрын
My favorite song❤❤... My favorite movie.. 😘
@arulkumar26374 ай бұрын
It's most people likes this song but one thing who desire like this song unable to unconditional unconscious our life and together
@Bakurtheen-h2m2 ай бұрын
Any one 2025👍👍
@ManikandanMani-xj7ko Жыл бұрын
Frist face love ☺️ love song....❤️
@NikJen-h4e Жыл бұрын
3:23 Why do only hero cover fully in this cold but Heroin has to expose skin. This is terrible, Any one who had experienced and know the pain of extreme cold would never enjoy the scene.