Pepper Chicken fry & தேங்காய் பால் சாதம்

  Рет қаралды 2,123,169

Seetha's Breeze

Seetha's Breeze

Күн бұрын

Пікірлер: 1 100
@kalpu9487
@kalpu9487 2 жыл бұрын
Seetha Mam's Body language, expressions & natural spontaneous behaviour is attractive to watch
@sharmisubra689
@sharmisubra689 3 жыл бұрын
எங்களுடைய பழைய சீதாவை பார்த்த சந்தோஷம். அழகாக இருக்கீங்க. உங்க சமையல் பார்த்து பசி எடுத்து விட்டது.
@krishnavenisu4178
@krishnavenisu4178 3 жыл бұрын
சீதம்மா வணக்கம் உங்க பதிவுகளில் பாதி கேட்கவே இல்லையேமா அடிக்கடி பின்னனி இசை மட்டுமே கேடீகிறது இதைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா அதனால் நீங்கள் எந்தெந்த பொரூட்களை எந்த அளவில் போடுகிறீர்கள் என தெரியவில்லை அதை சரி செய்யவும் வாழ்க வளமுடன்
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 жыл бұрын
@@krishnavenisu4178 ama ama iva romba nallava paru thooo ungalkellam Vera vela illaia
@ahamedmarwan9801
@ahamedmarwan9801 3 жыл бұрын
@@krishnavenisu4178 😎 a
@AyshaBeevi-sr3ps
@AyshaBeevi-sr3ps 2 ай бұрын
Eeeeeewqáßa​@@krishnavenisu4178
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 3 жыл бұрын
சமையலை ரசித்து சாப்பிடுபவர்களுக்கு தான் ரசனையான செய்யவும் பிடிக்கும் நீங்கள் சமைககும் அழகே அழகு
@krmziaudeen8854
@krmziaudeen8854 3 жыл бұрын
சீதாவின் சமையல் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.
@vellimasamayalandactivities
@vellimasamayalandactivities 3 жыл бұрын
நீங்கள் சமைத்த சமையல் பார்ப்பதற்கு, அழகா இருக்கு. அதை நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு 😋
@arunkumar-fp9un
@arunkumar-fp9un 3 жыл бұрын
, u89CMB73
@deepalakshmie8264
@deepalakshmie8264 3 жыл бұрын
Always she is beauty with brain.. Very niece presentation.. Voice.. Clarity.. Beautiful decorated place.. Very natural
@bhuvanagandhi8880
@bhuvanagandhi8880 3 жыл бұрын
சீதா அம்மா நீங்க சிரிச்சிட்டு சாமைக்குறது பாக்க நல்லா இருக்கு super
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 3 жыл бұрын
Seetha amma nan Inga fan and parthi sir fan kooda plz Randi parum Sarthi irruinga god bless u
@malathiappleutubechannel6629
@malathiappleutubechannel6629 2 жыл бұрын
Ok
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்
@pachais5866
@pachais5866 2 жыл бұрын
@@sujatharavichandran5729 **
@sarsusarsu9839
@sarsusarsu9839 2 жыл бұрын
சீதா மேடம் நீங்க சமைக்கிற ஸ்டைலே வேற லெவல் உங்க சமையல் மிக அருமை நான் பார்த்து மகிழ்ந்தேன் நெக்ஸ்ட் என் வீட்டில் சமைக்க போறேன்
@arokalpanaa3788
@arokalpanaa3788 3 жыл бұрын
Your childish smile and innocent way of explanation made us feel so good and friendly mam.. I watched it with a happy face too... will definitely try this recipe...
@rathidevi845
@rathidevi845 3 жыл бұрын
Romba porumaiya azhaga solli kudukurenga enga amma kita kathukira mathiri iruku....thank you so much mam....
@kittuthegreat1819
@kittuthegreat1819 2 жыл бұрын
Mam you look so beautiful.. and your love for cooking and gardening is even more beautiful 😊
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 2 жыл бұрын
குருசிஷ்யன் படத்திலிருந்து உங்களை பார்த்துக்கொண்டு வருகின்றேன் உங்களது அழகும் சுருசுருப்பும் குறையவேயில்லை உங்களது சமையளும் எளிமையாகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது 👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
தெய்வீக சிரிப்பு மேடம் உங்கள் புன்னகை , சூப்பராக இருக்கு உங்கள் சமையல் ,அடி தூள் கிளப்புகிறீர்கள் உங்கள் உண்மையான பெயர் என்னங்க மேடம் 👏👌👍🌹🌹🌹🌹❤ உங்களை நான் இனி மேல் தங்க தாமரை என்று தான் அழைக்க போகிறேன் நீங்கள் அவ்வளவு அழகு 🙏
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 3 жыл бұрын
சிதாம்மா நீங்கள் எந்த உணவையும் மிகவும் ரசித்து ருசித்து செய்கிறீர்கள் பார்க்கும் போதே நாவில் நீர் ஊருகிறது
@MeenaBala
@MeenaBala 3 жыл бұрын
மறுபடியும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா. சமையல் அருமை.
@razeenaamaz756
@razeenaamaz756 7 ай бұрын
Assalamu alaikum seetha ma IAM from Sri Lanka love to watch your cooking today I tried this thengai pal sadham and pepper chicken it was soo delicious 😋 thanks for the recipe ❤
@she3402
@she3402 3 жыл бұрын
Such a authentic personality... Not only in look..the way she behaves also too homely... Lovely 😍
@VijayaLakshmi-gq3me
@VijayaLakshmi-gq3me 2 жыл бұрын
பார்க்கும்போதே உடனே செய்து சாப்பிட ஆசையா இருக்கு அருமை அருமை மேடம் 👌
@thavamayyarsamy6220
@thavamayyarsamy6220 3 жыл бұрын
உங்களுடைய சமையலும் ரொம்ப அழகு
@tamilpasanga8977
@tamilpasanga8977 3 жыл бұрын
மேடம் உங்கள் சமயல் சூப்பர் அழகா சொல்லி தந்தாங்க உங்களை ரொம்ப பிடிக்கும்
@melleammasamayal2331
@melleammasamayal2331 3 жыл бұрын
நடிகைன்னு ஒரு பந்தா இல்லாமா எளிமையா இருக்கீங்க. சமையல் சூப்பர். 😋🤝🌹
@roshinieditz...9235
@roshinieditz...9235 Жыл бұрын
சூப்பர் மேடம்
@lakshmivelu4578
@lakshmivelu4578 2 жыл бұрын
Neengal samaitha samayalai indru samaithen megavum suvaiyaka irunthathu aunty nandri.
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 3 жыл бұрын
Wow neenga sapidarthu ennku naakule echil uruthu mam 😄👌👌👌superb 👏👏👏
@skarthikeyan5672
@skarthikeyan5672 2 жыл бұрын
seetha mam iam 70s kid and so loving fan of you and seeing u after very long time with your favourite receipe. thanks.
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Coconut milk rice with chicken pepper fry combination super👌👌👌👌👌
@rajkamal8381
@rajkamal8381 3 жыл бұрын
My favourite heroine ❤️😍 90s Queen and cooking queen.... ❤️Nice explaination...
@jailanyjailany7258
@jailanyjailany7258 3 жыл бұрын
நீங்க சமைக்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு அதை விட நீங்க ரொம்ப ரொம்ப அழகு உங்கள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு
@anandaraj9630
@anandaraj9630 3 жыл бұрын
முதலில் உங்கள் நடிப்பை ரசித்து வந்தேன் தீபாவளி கொண்டாடிய வீடியோ பார்த்தேன் இப்போது சமையல் வீடியோவும் பார்த்தேன் அருமை இருந்தது
@karthikeyanchinnaswammy2562
@karthikeyanchinnaswammy2562 3 жыл бұрын
They way you expressing the feel while eating tempting to prepare this dish immediately 😃😃😃
@masuthaahamed9673
@masuthaahamed9673 3 жыл бұрын
Hai mam உங்கள் வீடியோ பார்த்த எல்லோர் வீட்டிலும், தேங்காய்ப்பால் சாதமும், பெப்பர் சிக்கனும் கண்டிப்பாக செய்து பார்ப்பார்கள், 🤤 நாவில் எச்சில் ஊருகிறது, love you mam, take care. 💖 💜❤️💙💛💚😋🤗
@ramavenkat7693
@ramavenkat7693 3 жыл бұрын
Mam..I tried your pepper chicken today..it came out so well..my husband appreciated me. So tasty mam..tq so much mam.looking for more variety dishes from you mam..😍
@jerushanandhakumar8112
@jerushanandhakumar8112 2 жыл бұрын
0q
@shafroonazmia2756
@shafroonazmia2756 Жыл бұрын
I am from Sri Lanka I really like your recipes
@vidhyavijay8918
@vidhyavijay8918 3 жыл бұрын
Mam Cinna vaisil irundhu ungala yenaku roomba roomba pidikum unga dishes ungala poolave super
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 3 жыл бұрын
Really missing India 🇮🇳 so badly Your videos are like Booster 💐thank you 🙏
@madhutalaari
@madhutalaari Жыл бұрын
She is so easy on eyes to watch.. that's why she's such a successful actress.. those generation actors has this amazing screen presence which still so strong.. ❤❤
@afsalafsal1674
@afsalafsal1674 3 жыл бұрын
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா.... உங்க காய்கறி தோட்டம்.மாடில அதுவும்.இப்ப உங்க சமையல்.சுப்பர் வாழ்க வளமுடன்....🙏
@shanmugapriya5135
@shanmugapriya5135 2 жыл бұрын
Hello seetha madom unga pepper chickenum coconun milk sathamum super aanal athai Thani thaniya seithu kaatina ennum nanraga puriyum
@sujin4331
@sujin4331 3 жыл бұрын
Nice editing , cuts r perfect ,quick and not irritating..It will be good if everyone edits like this!!👌👌
@gomathichandragasan9415
@gomathichandragasan9415 3 жыл бұрын
Mam.. ninga samaithathai vida sapedurathai partathan pasikkuthu.....,👍🏻👍🏻👌👌👌😍😍😍
@geethageetha3876
@geethageetha3876 3 жыл бұрын
சீதா மேடம் நன்றாக சமைக்கின்றீர்கள். 👏👏👏
@kanikani5771
@kanikani5771 4 ай бұрын
Try panni pathan semaiya irunthici pepper chicken super.. Thank u mam
@sankari5904
@sankari5904 3 жыл бұрын
Excellent combo...I'm trying this recipe tomorrow 👍
@srisaivarahipooja344
@srisaivarahipooja344 3 жыл бұрын
உங்க சமையல் அருமையாக உள்ளது தேங்காய் பால் சாதம் மிகவும் சிறப்பு மேடம் ஜெய் சாய் ராம்
@srilakshmi7703
@srilakshmi7703 3 жыл бұрын
Hiii mam...thengai paal sadham,pepper chicken super...👌👌👌😍😍😍
@kurunegalasrilanka3227
@kurunegalasrilanka3227 2 жыл бұрын
ñ
@RevathiRevathi-bc4tb
@RevathiRevathi-bc4tb 2 жыл бұрын
Aag
@RevathiRevathi-bc4tb
@RevathiRevathi-bc4tb 2 жыл бұрын
Dg
@yasirarafath2195
@yasirarafath2195 2 жыл бұрын
உங்க சமையல் முஸ்லிம் வீட்டு சமையல் மாதிரி இருக்கு அருமை
@kavithasaravanan6717
@kavithasaravanan6717 2 жыл бұрын
I tried your pepper chicken recipe, kids and hubby loved it... 😍
@Hemalatha-li5hm
@Hemalatha-li5hm 3 ай бұрын
Super maa எங்கள் வீட்டுக்கு வாங்க putlour rombo நல்ல இருக்கு coconut milk and chicken rice vare level
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 жыл бұрын
உணவை கிளறிவிடும் நேர்த்தியிலேயே சமைப்பவற்க்கு சமையல் தெரியுமா என்று கண்டுபிடித்து விடலாம்.... சீதா is indeed a good cook...👍👍
@rashi6399
@rashi6399 2 жыл бұрын
மிகவும் அருமையான உணவு. ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய சந்தோஷம் சமையல் சமைத்தோம் என்பதில்தான் கிடைக்கும்.
@muthusarala6745
@muthusarala6745 3 жыл бұрын
Mam, neengalum azhagu, unga samayalum azhagu, neenga solra style um azhagu, super mam, 👌👌👌👌👌👌👌👌👌
@bhuvaneshwarit7913
@bhuvaneshwarit7913 2 жыл бұрын
Hi mam neenga cook panna pepper chicken senji paathen super ah vandhuruku mam
@gomathyperumal3449
@gomathyperumal3449 3 жыл бұрын
Reverse la erundhuu ingredients podra maari oru feeling mam 😂😂 Manadu padam maari reverse la erundhu paatha thelivaaga puriyum recipe pola Anyhow niceee mam❣️💯😊
@radhikavenkat2812
@radhikavenkat2812 3 жыл бұрын
Enakum apadi than thonuchi
@saraswathyravanan3907
@saraswathyravanan3907 3 жыл бұрын
Neenga nalla nadigarinu thearium aana nalla samaipiganu ippo than thearium madam. Naanum try pandrean. Vazthukal
@blackmamba3427
@blackmamba3427 2 жыл бұрын
She is a chef calibre! Awesome cooking and recipe 😋
@rajeeaathi2064
@rajeeaathi2064 3 жыл бұрын
Super mam intha rendu dishume innekke try pannen supera vanthuche thank u mam
@Mercy1507
@Mercy1507 3 жыл бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்குமா. நீங்களும் உங்கள் சமையலும் அருமை.
@kmohan6931
@kmohan6931 3 жыл бұрын
Yamma, first husband Parthiban sir oda oru episode podu ma. Summa food variety bore adikkudhu.
@Mercy1507
@Mercy1507 3 жыл бұрын
@@kmohan6931 sir... Adhu avanga personal illaya sir? Adha edhuku sir Inga sollanum?
@kmohan6931
@kmohan6931 3 жыл бұрын
@@Mercy1507 personal nandraga irundhal thaan, Avanga soldra public ideas, kitchen preparing tips, garden maintaining ellam ketpadharkum, paarpadharkum sariyaga irrukkum, beautiyakavum irrukkum. Neengale veedu beauty, Seetha beauty ena personala solringa, familye beauty ya irrukku ena solla maatendringale.
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 3 жыл бұрын
Ungala pakum podu life la evlo kastapatrupinga evlo problems meet panirupinga nu tha thonuthu be happy and super mam
@Ksthiru007
@Ksthiru007 3 жыл бұрын
Evergreen 90's heroine Seetha mam. Our family likes you. 😊
@chitranaidu5366
@chitranaidu5366 2 жыл бұрын
Mam you are super woman you gives us nice receipe which I follow thank you so much mam
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 3 жыл бұрын
Fantastic recipe madam mouth watering your speech very nice
@karthigar201
@karthigar201 3 жыл бұрын
I'm watching first time ur interaction ....I saw u nly in movies. Now I didn't see ur dishes , rather seeing ur enthusiasm ....it inspires me.
@divyabalag
@divyabalag 3 жыл бұрын
Aunty, pls talk about the difficulties u faced in ur personal life. It will be like a guide to many people like me.
@priyadavid26
@priyadavid26 3 жыл бұрын
Mam nenga sapitrathu pathela nakku uruthu mam amazing ah irukum pola try panni pakuren
@gnanamalar251
@gnanamalar251 3 жыл бұрын
Mam i tried your sundaikai podi . It comes out delicious. thank you mam
@tuttifrutticooking119
@tuttifrutticooking119 3 жыл бұрын
Very beautiful cooking coconut milk rice pepper chicken yummy
@rinaanton4109
@rinaanton4109 3 жыл бұрын
Mam please Cooku-with-Comali க்கு வாங்கோ 😍😍
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 жыл бұрын
Yes ...vaanga vaanga ...CWC producers pls include this cook ....she is having a good sense of humour too ...
@shwethaartandcraft2431
@shwethaartandcraft2431 3 жыл бұрын
Yes plz come to cook with comali Vijay TV please
@kavithasathish9602
@kavithasathish9602 3 жыл бұрын
Yes u can be an humble nd a fun contestant in CWC 👍👍
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 жыл бұрын
@@kavithasathish9602 and she looks very gorgeous too ... welcome to CWC ...💐💐💐
@latha019
@latha019 3 жыл бұрын
Pls come to CWC Sissy
@balasubramaniamravindran9412
@balasubramaniamravindran9412 2 жыл бұрын
Seetha madam I always liked ur movies. chutti pennaga varuveenga. Nalla vayadi pesuveeng. Those characters are always my memories. So lovable u are. U always looked good. I really loved ur receipes.
@revathiveluchamy1879
@revathiveluchamy1879 3 жыл бұрын
Hello Seetha Mam whenever I see your video, some happiness will be come to my mind. I tried your sundakkai podi recipe. It came very well, the taste also yummy. Thank you Mam
@ranganathanranga1555
@ranganathanranga1555 3 жыл бұрын
நன்றாக சமைக்கின்றீர்கள்.seetha sister.very nice.
@sumathynadarajah2795
@sumathynadarajah2795 3 жыл бұрын
You are one of my fav madam … I’m going to try this rice love from me Malaysia 😍😍😍
@seethasbreeze7615
@seethasbreeze7615 3 жыл бұрын
Thank you ma
@Potatoqueen1415
@Potatoqueen1415 3 жыл бұрын
Ungal azhaguku,thiramaiku,samayaluku iduenai illai.lots of love from America..
@sulaihabanu3027
@sulaihabanu3027 3 жыл бұрын
Wow super 👌👌😍 mam nagalum ipadithan seivom thengai pal sathadhuku ginger garlic paste pottu pannuvom super a irukum
@rejenabegum7888
@rejenabegum7888 3 жыл бұрын
dsamlisasszz .....
@gillikishore7390
@gillikishore7390 3 жыл бұрын
Unga video epa than parkiren ningalum video potu irukingala🤔 padathula than parthuruken i like it mam super thank you so much😊😇😇
@mdbilal2010
@mdbilal2010 3 жыл бұрын
சினிமா, சின்னத்திரை இப்போது யூடியூபில் சமையல் செய்து காட்டும் சேனல். வாழ்த்துக்கள்.
@padmavathyKScom
@padmavathyKScom 2 жыл бұрын
Ungaloda smile enaku romba pudikkum mam unga samayal super mam
@anudhiya9160
@anudhiya9160 3 жыл бұрын
Mam epdi ivlo energetic ah irukeenga. Superb mam. My wishes.
@Vibewithpinky27
@Vibewithpinky27 3 жыл бұрын
Ennoda amma unga fan ipavum.unga video parthu sonnanga. Palaya seetha va paarrhamaathiri irukku nu.happy ah 100 years nalla irukkanum nu wish pannaanga.
@RadioArivipalar
@RadioArivipalar 3 жыл бұрын
அப்பாடா..சமையல் அழகாய் இருக்கின்றது இந்தியா வரும்போது உங்களை சந்திக்கவோண்டும்.
@vinayhari576
@vinayhari576 3 жыл бұрын
Madam neenga Brahmin thane,then y... 😧
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
@@vinayhari576 who said that she’s a Brahmin? She’s from Chettinad I think.
@vinayhari576
@vinayhari576 3 жыл бұрын
@@venkatkumar812 oh is it
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
@@vinayhari576 yep is my guess. Her house is in Chettinad style. And also, I’m a Brahmin and we don’t do Kedhara gowri varatham. So yea! But what has caste got to do here. She’s a fantastic human being and I love her terrace garden.
@vinayhari576
@vinayhari576 3 жыл бұрын
@@venkatkumar812 going by her looks,thought she is a Brahmin
@Indravenkatesanskitchen
@Indravenkatesanskitchen 3 жыл бұрын
Mam Today en veetil pasmathi thankaipal rice. pepper chiken fry.super aga irunnthathu.very tasty.Thank mam.🤝
@Renat_87
@Renat_87 3 жыл бұрын
The background music 🎶 The presentation 👌 Ur garden 🪴 And ur attitude , all together is such a stress buster I should say ...keep doing ur good work mam 👍
@gaffooraliyar17
@gaffooraliyar17 10 ай бұрын
You are very pretty and very active to cook two food items at once handling very nice way. Thank yiu madam. Super active lady.
@mpaishwarya1983
@mpaishwarya1983 3 жыл бұрын
Wonderful madam... most of them add ginger to coconut milk rice. But this is the right way that you are adding only garlic.... it looks too delicious 😋
@adhiraisasikumar4950
@adhiraisasikumar4950 2 жыл бұрын
Really awesome taste.Tried today the receipe was excellent. THANK U.
@anjanadinesh4922
@anjanadinesh4922 3 жыл бұрын
Ur ruby bangle is looking very beautiful, madam. Super dish, looks soooo yummy and delicious 😋👏👏👌👍
@gajevictorgajevictor3514
@gajevictorgajevictor3514 2 жыл бұрын
உங்க நடிப்பு நல்லா இருக்கும் உங்கள் சமையலும் நல்லா இருக்கு super mam
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
அக்கா உங்கள் சமையல் அனைத்தும் வேற லெவல்......🤤🤤🤤🤤👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 жыл бұрын
Thooo
@minionponnu8047
@minionponnu8047 3 жыл бұрын
My favourite Seetha MAA❤️ I lost my feancee just 3 month rdy, he past away, athula irunthu I not happy, and never smile, after I see Seetha MAA video, it's make me some good feels, and Ur childish face, Ur smile MAA it's make me smile and happy, THANKS FOR THAT MAA❤️🙏 Unga video's Pattu Enna ariyamale en face le oru punnagai, thanks MAA🙏 from ❤️JayRajesh ❤️ Malaysia
@hazelaalphe4817
@hazelaalphe4817 3 жыл бұрын
Happy to see you happy and active ❤️ Seetha
@meenamari7796
@meenamari7796 3 жыл бұрын
Ennoda amma ungaloda mega periya fan avaga solli solliye naanum unga movies la paka start pana aparam naanum serthuda unga fan na ungala thirupavum pathu rompa happyyyy ungala pathathum en amma tha nenaipu vathaga
@uthayan46
@uthayan46 3 жыл бұрын
I have tried your recipe and it is amazing 👏
@sig2855
@sig2855 3 жыл бұрын
Your face shows ur maturity. Keep going n enjoy seetha.
@user-srininivasan
@user-srininivasan 3 жыл бұрын
மேடம் நீங்கள் செய்த இந்த சமையல். குடும்பத்தோட சேர்த்து பரிமாறி இருந்தால். இன்னும் அழகு தான்... சரிங்க ஏன் பார்த்திபன் சார் இவரை பார்க்க முடிவதில்லையே
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 жыл бұрын
Vera vela illaia ungalkellam iva oru aalunu thoooo Parthiban sir evlo nallavar ivala poi pakurenga Tamil makkalku ennaiku arivu irunthuchi iva neraia per kuda suthita podhum vidunga
@amutharavichandran923
@amutharavichandran923 2 жыл бұрын
உங்கள் குணத்தைப்போலவே சமையலும் அருசுவைங்க மாம் 😋👌👌😘
@Gomathimedia55
@Gomathimedia55 3 жыл бұрын
அம்மா உங்களுடைய சமையல் சூப்பர் அம்மா
@karthikeyanmahalakshmi8569
@karthikeyanmahalakshmi8569 3 жыл бұрын
அழகின் அழகான சமையல் அருமை
@zarag1366
@zarag1366 3 жыл бұрын
Omg, your pepper chicken looks amazing maam n also your coconut rice. Very mouth watering.
@kmohan6931
@kmohan6931 3 жыл бұрын
Yamma, first husband Parthiban sir oda oru episode podu ma. Summa food variety bore adikkudhu.
@bhagyalakshmi2319
@bhagyalakshmi2319 3 жыл бұрын
Super.mam
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 3 ай бұрын
Hi, Girl. Compliments. Still look like in the late 80's and in the early 90's. Your milk rice is our Malaysian ' nasi lemak ' and your pepper chicken is our chicken sambal. Do goggle in the utube for the recipe. I am following your gardening, too. After, watching, I have started to garden, again. 😊
@SR-ke5ly
@SR-ke5ly 3 жыл бұрын
Contents may be some usual ones...but the way you narrate and your style of cooking makes us try that recipe. Keep rocking Mam. You look so pleasant.
@kalaiarasisuresh4609
@kalaiarasisuresh4609 3 жыл бұрын
I tried Lakshmi saaru..really different taste and nice recipe mam.
@jvideochannel1468
@jvideochannel1468 3 жыл бұрын
Killing smile amma.... God bless u...
@samrithasoundar809
@samrithasoundar809 3 жыл бұрын
Super mam nengalum ungalota dishum😋🤗😋
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Nattupura kozhi kulambu
13:13
Seetha's Breeze
Рет қаралды 950 М.
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН