H Raja போராட்டம் புஸ்! கலாய்த்த Madurai மக்கள்! நான் சொல்றேன் ரகசியத்தை! Tharasu Shyam | Indrakumar

  Рет қаралды 159,784

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #thiruparankundram#thiruparankundramissue #dargah #rss #madurai #annamalai #hraja #thiruparankundrammurugartemple #murugartemple #bjpprotest #hinduthva #tharasushyam #annamalai
H Raja போராட்டம் புஸ்! கலாய்த்த Madurai மக்கள்! நான் சொல்றேன் ரகசியத்தை! Tharasu Shyam | Indrakumar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 681
@mahaganapathy9194
@mahaganapathy9194 6 күн бұрын
மிகவு‌ம் சரியான விளக்கம். மதநல்லிணக்கத்தோடு உள்ள தமிழ்நாடு மாநிலத்தை மதத்தின் பெயரால் சூரையாட நினைக்கிறது. இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
@Muralidharan-f5z
@Muralidharan-f5z 6 күн бұрын
சர்ச்சில் பள்ளிவாசலில் யாருக்கு ஃஓட்டு போட வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் ஃ
@d33nuk
@d33nuk 6 күн бұрын
@@Muralidharan-f5zபா ஜ க தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டு கொள்ளுங்கள் என சொல்வார்கள் என என் நண்பன் சொல்லி இருக்கிறான் ! 😂 பா ஜ க மதவெறி கட்சி என்பதை நாடு அறியும் . 😂
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 6 күн бұрын
எங்கே எந்தப் பள்ளிவாசலில் சர்ச்ல சொன்னாங்க அதை நீ கேட்டாய்!?.. சொம்மா ஒளறாதிங்கடா..​@@Muralidharan-f5z
@donboscodon3862
@donboscodon3862 6 күн бұрын
உன்ன மாதிரி கூமட்டைகள் எங்களை வந்து ஆளாக்கூடாது என்பதற்கு தான் ​@@Muralidharan-f5z
@crm135
@crm135 6 күн бұрын
@@Muralidharan-f5z சொண்ணா, மக்கள் முட்டாள் இல்ல, உங்கள போல்.
@muthusankar-tt8dv
@muthusankar-tt8dv 6 күн бұрын
எந்த தீய சக்திகள் வந்தாலும் தமீழாநாட்டில் ஒன்றும் பன்ன முடியாது
@dhilepanj3038
@dhilepanj3038 5 күн бұрын
கோவை கன்னியாகுமரி,தென்காசி,,, எல்லாம் தமிழ்நாட்டுல இல்ல போல
@Praveenkumar-p4z
@Praveenkumar-p4z 5 күн бұрын
Only one reason without amma
@dhilepanj3038
@dhilepanj3038 5 күн бұрын
@Praveenkumar-p4z அம்மாவே செங்கல் அனுப்புன ஆளு தான்🤪🤪🤪
@raja.safisafimohamed7315
@raja.safisafimohamed7315 4 күн бұрын
இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க ஆர்எஸ்எஸ் உள்ள பூந்து பக்கா பிளான் போட்டுட்டு செய்யறாங்க இதை மதுரை மக்கள் நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும்
@Dubztamil
@Dubztamil 6 күн бұрын
இந்திரா சரியான ஒரு மூத்தவரிடம் சரியான விஷயத்தை பேட்டி செய்தது க்கு நன்றி. வழக்கம்போல ஐயா ஷ்யாம் அவர்கள் கருத்து ஆழமாக அழகாக இருந்தது
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 6 күн бұрын
தமிழ்நாடு அரசு தயவுசெய்து மெத்தனமாக இருக்காமல் உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dhilepanj3038
@dhilepanj3038 5 күн бұрын
ரெம்ப மெத்தனமா இருக்கு
@alexkoki8473
@alexkoki8473 6 күн бұрын
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மக்கள் மனிதநேயத்திலும் மத நல்லிணக்கத்திலும் ஒற்றுமையாக இருப்பார்கள் !! அது எனக்கு தெரியும் நானும் அதே ஊரு தான் ✌
@rampalanisamy8091
@rampalanisamy8091 6 күн бұрын
ஆனால் இவனுகளுக்கு பொதுமக்கள் நாம் தக்கபாடம் பதிலடி கொடுக்கும்வரை அடங்க மாட்டானுக.
@LionKing-j5h
@LionKing-j5h 5 күн бұрын
இந்த கலவரம் இந்து சகோதர சகோதரிகளுக்கே பிடிக்கவில்லை
@nambinarayanan4253
@nambinarayanan4253 5 күн бұрын
நான் மதுரையை சேர்ந்தவன் சிக்கந்தர் என் பாவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையிலே சமாதியான நிலையிலே அவருக்கென்று ஒரு தர்கா உருவாக்கப்பட்டது ஆண்டுதோறும் சந்தனக்கூடு வழிபாடு பல்வேறு வழிபாடுகள் அங்குள்ள இந்துக்கள் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம் திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகளைக் கொண்டு போய் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு வரும் வழக்கம் உள்ள இஸ்லாமியர்களும் இருக்காங்க இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமான முறையில் வழிபாடுகள் நடந்து வந்தது தற்போது சில அரசியல்வாதிகள் சில மதவாதிகள் கலவரம்உண்டு பண்ண முயற்சி செய்கிறார்கள் மதுரை மக்கள் அதற்கு ஒருபோதும் இடம் தர மாட்டார்கள் 19:44 20:06
@vallimohan8899
@vallimohan8899 5 күн бұрын
Super sir. Be strong
@rhariraju
@rhariraju 5 күн бұрын
அங்கே வந்த எம்.பி எம் எல் ஏ வருக்கும் மதுரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க திராணி இல்லாமல் வந்த மற்றவர்கள் பற்றி மட்டும் கேட்பது நெறி யாருக்கும் சிறிப்பது பத்திரிகை யாளருக்கும் அழகா
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 5 күн бұрын
மதுரை மக்களும் உள்ளூர் மக்களும் சேர்ந்து ஒற்றுமையுடன் வெளியில் இருந்து வரும் தீய சக்திகளை ஓடுக்கவேண்டும்.
@maskkathalan
@maskkathalan 5 күн бұрын
சிக்கந்தர் மலை மற்றும் தர்ஹா பாதுகாக்க பட வேண்டும் அங்கு உள்ள சங்கி கோவில் இடம் மாற்றம் செய்ய வேண்டும் மதுரை மக்கள் ஒட்ருமை தேவை
@MISMIL-wv5xt
@MISMIL-wv5xt 4 күн бұрын
​@@maskkathalanathu sangi Kovil illa hindu Kovil da fake id sangi body soda
@murugeshgounder631
@murugeshgounder631 6 күн бұрын
மிகச் சரியாக சொன்னீர் ஐயா ஷியாம் ஐயா அவர்கள் இதில் உள்ளூர் மக்கள் விரும்பவில்லை
@Ganeshindirani
@Ganeshindirani 5 күн бұрын
Sham aiyya eppavum unmaiya solpavar ayyavukku🙏🙏🙏
@PonnusamySingaravel
@PonnusamySingaravel 6 күн бұрын
ஒன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் எச். ராஜா இருக்கும் இடமெல்லாம் கலவரம் நடக்கும் இடம்
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 6 күн бұрын
ஒன்று இருக்கும் இடம் அல்ல குன்று இருக்கும் இடம்.
@francisiraj7315
@francisiraj7315 5 күн бұрын
உண்மை.
@ennagadibannagadiban1197
@ennagadibannagadiban1197 5 күн бұрын
,100% உண்மை
@girishraa5517
@girishraa5517 5 күн бұрын
kzbin.info/www/bejne/i4rTZYNoaJmoe5osi=vSO4ctQGqaJvfjqn
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
நீதிமன்றம் கூட😊
@SakthiVel-cf4qq
@SakthiVel-cf4qq 6 күн бұрын
பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வளர வளர இனிமே மதக் கலவரங்களும் ஜாதி கலவரங்களும் நடக்கத்தான் செய்யும்....
@vijilakshmi9147
@vijilakshmi9147 6 күн бұрын
இனி வளராது
@francisiraj7315
@francisiraj7315 5 күн бұрын
தேவையில்லாத ஆணியை புடுங்கி எறிய வேண்டும்.அதை கண்டு பயப்பட கூடாது.
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
வளர அதிமுக+சீமான் அடிமைகளுடன் பா.ம.க. உடன் த.வெ.க. வி.சி.க பயணிக்க வாய்ப்பு உண்டு😊😅
@ennagadibannagadiban1197
@ennagadibannagadiban1197 5 күн бұрын
சில இன துரோகிகள் மதவாத சக்திகளுக்கு ஒத்துப் போகிறார்கள். தமிழக அரசு சரி இல்லை. இந்த மதவாதி சக்திகளின் மதக் கலவர சூழ்ச்சிகளையும் மக்களின் முன் அம்பலப்படுத்த வேண்டும். இதை திமுக அரசு செய்ய தவறுகிறது.
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
வளர்ந்தே தீரும்
@sundaramms6923
@sundaramms6923 6 күн бұрын
அருமையான பதிவு ஷ்யாம் சார்... நான் உங்கள் நெடு நாளைய வாசகன்.... நடுநிலை தவறாது வரலாற்று நிகழ்வுகளுடன் தற்போதைய அரசியலை மக்களுக்கு விளக்கி கூறும் உங்கள் பணி தொடர வேண்டும்... மனமார்ந்த நன்றிகள் சார்
@selvaradjek3473
@selvaradjek3473 6 күн бұрын
பீ. ஜெ. பி இந்தியாவுக்கு உதவாத கட்சி.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 5 күн бұрын
உதவாத கட்சி மட்டுமல்ல ? இந்தியாவை அழிக்க வந்த கட்சி!
@vijayakumarp3535
@vijayakumarp3535 6 күн бұрын
இப்பொழுது இந்த மாதிரி தீர்ப்புகளை கொடுக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகள் என்ன முட்டாள்தனமான காரியத்தை செய்கிறார்கள் என்று தெரியவில்லை மதுரையில் மக்கள் நிம்மதியாக இருப்பது இந்த நீதிபதிகளால் கெடுகிறது
@crm135
@crm135 6 күн бұрын
எல்லா௫ம் அவாளவே இ௫க்கா, விட்டது நம்ம தப்பு.
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
மணிப்பூர் கலவரம் கொலை/கொள்ளை இன்று வரை தொடர காரணம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு போல் >>>>> மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பால் தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்க காரணமாக அமைய உள்ளது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏன் உயர் நீதிமன்ற அருகில் உள்ள ஒத்தக்கடை / வளர்நகரில் அனுமதிக்க கூடாது 👍 விரைவில் தமிழ் நாடு... இன்றைய உ.பி/ம.பி/பிஹார்/ஒரிசா/குஜராத்/ போல் நடைபெறும்.... 😢😢😢😢.
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
@@crm135 நீ யாரு விட . எப்போ பார்த்தாலும் சாதிவெறியை காக்கும் உன்னை மாதிரி ஆட்களை விட்டு வைச்சதுதான் தப்பு
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 6 күн бұрын
மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த ஆபத்தான நிலையில் இருந்து மீள முடியும்.
@TheImran666
@TheImran666 6 күн бұрын
காலம் காலமாக அங்கே ஆடு வெட்டுவது இயல்பான நிகழ்வு தான்.. புதிதாக வெட்டப்படுறது போன்று தோற்றத்தை உருவாக்குகிறார்கள்..
@Muzaffer-qm5sn
@Muzaffer-qm5sn 6 күн бұрын
😅😅 10:02 10:03 10:06 10:11 10:12
@johnbennetraj1279
@johnbennetraj1279 6 күн бұрын
நீதிமன்றம்.... பதற்றம், வன்முறைகளை உருவாக்க... நீதிமன்றங்கள் துணிந்து விட்டது
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
நீதிமன்ற வழி இடங்களில் ஆர்ப்பாட்டம்/ஊர்வலம் அனுமதிக்க வேண்டும். பொது மக்கள் சிரமங்கள் நீதிபதிகளும் அனுபவிக்க வேண்டும். இது தான் தீர்வு 👍👌
@pandiyankannaiyan7353
@pandiyankannaiyan7353 5 күн бұрын
மக்களை பிளவு படுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு உரம் போட்டு வளர்க்கிறது நீதிமன்றம்.
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 6 күн бұрын
நாங்களும்.முஸ்லிம்மும்.அன்ணன்.தம்பி.மாமன்.மச்சான்.நீன்டகால.உறவு.🖤❤🖤❤🖤❤
@srinivasanr5670
@srinivasanr5670 6 күн бұрын
🙏🪷*"திராவிடம் ("தி.மு.க") ஒழியும்"🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியும்"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏ஓகேg
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 6 күн бұрын
​@@srinivasanr5670தாமரை மயிரில் மலரும்
@srinivasanr5670
@srinivasanr5670 6 күн бұрын
@AkbarAli-fi5by THULANKANS LIVE ALL PLACES PROBLEMS ONLY @ NO PEACEFUL LIFE IN THE WORLD @ THULAKANS ONLY CREATED PROBLEMS IN THE WORLD @ NO THULAKANS - NO PROBLEMS @ VALLARASU & NALLARASU
@r.m.9702
@r.m.9702 6 күн бұрын
​@@srinivasanr5670thamari vadum.
@srinivasanr5670
@srinivasanr5670 6 күн бұрын
@AkbarAli-fi5by U DONT LIKE LIVE IN BHARAT @ U NAY GO TO UR COUNTRY PAKISTAN, AFGANESTAN, BANGLADESH, ARAB, SOUDI & BHARAT WILL SAFE & SECURE @ வல்லரசு & நல்லாரசு பாரத்
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 6 күн бұрын
பிரச்சனை : டெல்லி சர்வாதிகாரம் தமிழ்நாட்டை பாழ்படுத்த முயல்கிறது. தீர்வு: ...........
@arivuthuraik
@arivuthuraik 5 күн бұрын
தீர்வு...... தனி......,....??
@sibichandrasekaran9637
@sibichandrasekaran9637 5 күн бұрын
இது தமிழ்நாடு. இங்கு மதவெறிக்கு ஒரு நாளும் இடமில்லை. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களகவே இருக்கிறோம், இருப்போம். சங்கிகளின் மதவாதம் இங்கு எடுபடாது
@JawaharAyya
@JawaharAyya 5 күн бұрын
தரமான சம்பவம் செய்த மதுரை மக்களுக்கு வீர வாழ்த்துக்கள்.எச். ராஜாவுக்கு மதுரை மக்கள் எச்சில் கொப்பளித்து விட்டார்கள். 😊
@mannarganesan9315
@mannarganesan9315 6 күн бұрын
ஐயா திரு.ஷ்யாம் அவர்களின் அருமையான விளக்கம். நன்றி
@தம்பிஎழில்
@தம்பிஎழில் 6 күн бұрын
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
@KathirvelKathir-jv6fp
@KathirvelKathir-jv6fp 6 күн бұрын
விஷவிதை உன்றப்பட்டு மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது
@razackjohny
@razackjohny 5 күн бұрын
😔😔😔😔😢
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi 6 күн бұрын
இன்னும் தமிழ்நாட்டின் கிராமங்களில் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் இஸ்லாமிய பள்ளிகளில் தண்ணீர் ஓதி எறியும் நடைமுறை மக்களிடம் நிறையவே இருந்து வருகிறது. அவ்வளவு இணக்கம் !
@vaik6064
@vaik6064 6 күн бұрын
சென்னையிலும் அப்படி செய்யும் இந்துக்களும் உண்டு.
@PalaniP91
@PalaniP91 6 күн бұрын
Nanum en paiyanuku apadi than pannikiruken
@Muralidharan-f5z
@Muralidharan-f5z 6 күн бұрын
முஸ்லிம் மக்கள் இந்து கோவில்களுக்கு ஏன் வருவதில்லை அவ்வளவு மதவெறி
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
பதிலுக்கு அவங்க செய்வார்களா . பிராசதம் கொடுத்தா வேண்டாம்னு சொல்வாங்க .
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi 5 күн бұрын
@vaimurthy இன்னும் நிறைய கோவில்களில் இஸ்லாமிய/ கிருத்துவ மக்கள் படையல் சோறு வாங்கி உண்ணும் வழக்கம் கிராமத்தில் இருந்து வருகிறது. சில பேர் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். அந்த நபர்களின் மேதாவித்தனம் அப்படி! எல்லோரும் அப்படி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
@SureshSum-uo9ji
@SureshSum-uo9ji 6 күн бұрын
அனுபவ பகிர்வு அருமை ஷியாம் சார் உங்களின் ரசிகன்
@renganathan5500
@renganathan5500 6 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு BJP ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்தால், கோர்ட் அனுமதி அளிக்கிறது.மதம் மக்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினையில் கோர்ட் அனுமதி அளித்தது அரசு நிர்வாகத்தில் தலையிடு வது மட்டும் அன்றி மக்களை அவமதிக்கும் செயல்.
@rethinasamydakshnamoorthy
@rethinasamydakshnamoorthy 6 күн бұрын
Very goodcomment(court atthu meerukirathu)
@crm135
@crm135 6 күн бұрын
நீதிமண்றத்துக்கு என்ன பொறுப்பு, எது நடந்தா என்ன, அரசு தானே பொறுப்பு.
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 6 күн бұрын
நீதிபதிகள் திட்டம் என்ன அது தானே எல்லாம் ஆரியர்கள் தானே அவர்கள் மேல் இருந்து வரும் உத்தரவு அடிப்பணிவது தானே
@IbrahimSaid-vu3jg
@IbrahimSaid-vu3jg 5 күн бұрын
Oonmai than enna pannurathu kalam maroom sikkiram nilamai sari aka waynoom nimmathiya vala oothavi puriyvayaka eraivaa
@rahmathullah7931
@rahmathullah7931 5 күн бұрын
நம் இந்து சகோதரர்களிடம் தவறான தகவலை சொல்லி வடநாட்டு ஸ்டைலில் கலவரம் செய்ய துடிக்கும் சங்கிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேன்டும்
@tamilselvam9878
@tamilselvam9878 6 күн бұрын
எல்லாரையும் அர்ரெஸ்ட் செய்து உள்ளே போட்டு வெளியில் வரமுடியாமல் பண்ணனும், பார்த்துக்கலாம்
@RajaMohammad-t2q
@RajaMohammad-t2q 6 күн бұрын
அமைதியான தமிழ் நாடு அமைதியே சீர் குலைக்க சிலர் முயற்சி
@elayamaransekar3790
@elayamaransekar3790 6 күн бұрын
இந்த கூட்டம் உண்மையாகவே பார்க்க அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கு. வட நாட்டில் நடப்பதை போல இங்கு வந்திடுமோ என்று பயமாக இருக்கு.
@francisiraj7315
@francisiraj7315 5 күн бұрын
பயம் வேண்டாம்.நமது காவல் தெய்வம் பெரியார்.
@kabilankannan8441
@kabilankannan8441 5 күн бұрын
அந்த வட்டார பொது மக்கள் என பல பேரோட பேட்டிகளை கண்டேன் ரொம்ப தெளிவா இருக்காங்க, ஆண், பெண் என பேதமில்லாமல் எல்லோரும் ஒருமித்தமாக பேசியதில் மனம் ஆறுதல் அடைந்தேன்
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
இதெல்லாம் திட்டமிட்டு பல மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூட்டமே. சதி / கொலை/கொள்ளைக்கு வழி தொடங்கி விட்டனர் 👍👌
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
பயப்புடவே வேண்டாம், துலுக்கப்பசங்க ஆடு வெட்டியே தீருவேன் என்று கிளம்பினால் கண்டிப்பாக தமிழகத்தில் நடக்கும், நடந்தே தீரும்
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
​@@francisiraj7315 என்னட குழப்புற உனக்கு ஏதுடா காவல் தெய்வம் ?? உன்னுடைய ஒரே கடவுல் ஏசு தான்டா.
@secondlifetamil1854
@secondlifetamil1854 5 күн бұрын
ஐயா எனக்கு தெரிந்த ஒரு தகவல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு பாலூட்டியது இஸ்லாமிய அன்னை..
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
ஆதாரம் இல்லாத கட்டுக்கதை
@secondlifetamil1854
@secondlifetamil1854 5 күн бұрын
@vaimurthy பள்ளி பாடத்தில் இருந்ததே??
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
@@secondlifetamil1854 பள்ளிப்பாடத்தில் பெரியாருக்கு யூனஸ்க்கோ விருது கொடுத்தது கூட இருந்துச்சு . அப்புறம் அது பொய்னு நிரூபணம் ஆகலையா
@prakashmiranda554
@prakashmiranda554 6 күн бұрын
தரமான 👍 பகிர்வு 💝
@girishraa5517
@girishraa5517 5 күн бұрын
Madha maariya paithiyam indha Shiyam. Idhanaalthan muslimukku support panran
@sureshmasilamani8958
@sureshmasilamani8958 6 күн бұрын
What a brilliant and matured speech by shyam sir always best example,wonderful explanation ans polite answer no tension Vera level
@gurusamy1454
@gurusamy1454 5 күн бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 6 күн бұрын
ஷ்யாம் அவர்கள் மிகவும் சிறந்த மனிதர்
@sheikhaq6815
@sheikhaq6815 6 күн бұрын
இந்துமுஸ்லீம்சகோதர்கள்இவர்களைஎந்தசக்தியும்பரிக்கமுடியாது
@senthurpandianmaharaja9646
@senthurpandianmaharaja9646 6 күн бұрын
இனிமேல் நீதி மன்றம் பொறுப்பு என்று தலைப்பு வைக்க வேண்டும்.
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
மணிப்பூர் கலவரம் கொலை/கொள்ளை இன்று வரை தொடர காரணம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு போல் >>>>> மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பால் தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்க காரணமாக அமைய உள்ளது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏன் உயர் நீதிமன்ற அருகில் உள்ள ஒத்தக்கடை / வளர்நகரில் அனுமதிக்க கூடாது 👍 விரைவில் தமிழ் நாடு... இன்றைய உ.பி/ம.பி/பிஹார்/ஒரிசா/குஜராத்/ போல் நடைபெறும்.... 😢😢😢😢.
@manikandank4076
@manikandank4076 5 күн бұрын
பாஜக "நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கே கேடு"
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 5 күн бұрын
👌👌👌👌👌👌👌
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f 6 күн бұрын
இந்த போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
ஆம் ஆட்டுக்குட்டியை தூக்கிக்கிட்டு மலை ஏரியவனை புடிச்சி முதலில் உள்ளே வைக்கவேண்டும்
@pmk1954
@pmk1954 5 күн бұрын
சங்கிகள் அரசியல் செய்யவும் வயிறு வளர்க்கவும் நாட்டில் இருக்கிற கடவுள்கள் போதாது....
@ArasanArasan0987
@ArasanArasan0987 6 күн бұрын
தராசு =50/50👍 நியாய தராசு 👍
@PriyaMurugan-vm8mr
@PriyaMurugan-vm8mr 5 күн бұрын
தமிழகத்தில் இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் அன்பாய் பழகுகிறார்கள் இதை பிரிக்க சில நபர்கள் வேலை செய்கிறார்கள்
@VijayaKumar-gf6bi
@VijayaKumar-gf6bi 5 күн бұрын
கோவைல பாம் வச்சி அப்பாவி மக்களை கொன்ன தேவடியா பசங்க
@MuruganKathir-p2w
@MuruganKathir-p2w 5 күн бұрын
Well said sir 🎉🎉🎉❤❤
@egvijayanand
@egvijayanand 5 күн бұрын
அரசியலமைப்பு பேராட அனுமதிக்கிறது என்பதற்காக எல்லா போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து விடுவதா? போராட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பார்க்கனும். நீதிமன்றம் தலையிட்டு கோவில் மற்றும் தர்காவிற்கு எல்லை வகுத்த பிறகு எதற்கு மறுபடியும் ஆர்ப்பாட்டம் என்ற கேள்வி எழுப்பியிருக்க வேண்டாமா?
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 5 күн бұрын
👌👌👌👌👌👌
@unixanand3345
@unixanand3345 5 күн бұрын
பாஜக சமூக அமைதியின்மையை உருவாக்குகிறது.
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
பாஜக அங்கே போரதுக்கு முன்னாடி, அங்கே போன MP கணி தாண்டா அமைதியின்மையை உருவாக்கினான், அறிவு கெட்டவனே.
@rajakumartnswla5592
@rajakumartnswla5592 6 күн бұрын
Mr Indirakumar please visit palaivasal in evening at 6.00 pm most of Hindu parents waiting with child for prayer
@psp_online
@psp_online 6 күн бұрын
It's their choice. If you choose to be a Hindu, it's your choice. Who are you to determine who should follow which religion, let it be Saivam, Vainavam, Jainism, Islam, Buddhism, Zionism or Christianity?? Nobody has the rights to interfere with anybody religious preferences. This is a secular country. Stop your fascist approach.
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 күн бұрын
Excellent explanation with historic reference... Great thanks to senior journalist Shyam sir ...🎉🎉🎉🎉🎉 People of Tamil Nadu always make religion fundamentalist run outside. Harmony and peace is mantra of Tamil Nadu always ... Dravindan philosophy or principles says ... equality of all ... people of Tamil Nadu. Live togather all.. Independent on religion caste creed and class....
@mariyappankadarkarai9472
@mariyappankadarkarai9472 5 күн бұрын
Shyam Sir is Living Legend. His Magazine is "Tharasu" A Symbol of Justice. A treasure of Knowledge, who himself was a Direct or Indirect Witness to all Political Activities. Hats off To You.🤝🤝🤝
@UbaythullahMohammed
@UbaythullahMohammed 5 күн бұрын
பேரலை யூடியூப் சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையிலேயே திருப்பரங்குன்றத்தில் நடக்க நடப்பதை என்னவென்று உண்மையை உரைத்ததற்கு எனது வாழ்த்துக்கள் திருப்பரங்குன்றத்தில் பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி இவர்கள் மிகப்பெரிய கலவரம் செயல் திட்டம் உள்ளார்கள் இந்த நேரத்தில் அரசும் பொதுமக்களும் மிகக் கவனமாக கையாள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@muruganv9922
@muruganv9922 6 күн бұрын
பேசிய மக்களை தூன் டிவிடுறான் ... அண்ணாமலை...
@mohammedthajudeen5565
@mohammedthajudeen5565 6 күн бұрын
ஐயா அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்,, ஒரு சின்ன திருத்தம்,, இறை தூதர் என்பவர் இறைவனால் திருமறையில் சொல்ல பட்ட நபர்,,, இறைநேசர் என்பவர் அப்போது அந்த பகுதியில் வாழ்ந்த மக்களால் சொல்ல பட்டவர்,, அதனால் தான் சில இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை,, அதேசமயம் அந்த அடியேனை மதிப்பார்கள் ஒரு நல்ல மனிதர் என்று,,,
@azeezbasha1166
@azeezbasha1166 5 күн бұрын
Good Explanation by senior jounalist Tharasu Shyaam, Sir.
@seetharaman5528
@seetharaman5528 5 күн бұрын
Same sir super Very good speech Thanks for you 🎉🎉🎉🎉🎉🎉🤍♥️🤍🌄🤍♥️🤍♥️
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 5 күн бұрын
💯👌👍✍️🙏🌹
@selvanchinnakulandai556
@selvanchinnakulandai556 6 күн бұрын
சேலம் கெங்கவல்லி ஒன்றியத்துக்குட்பட்ட ஒருசில பகுதியில் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் இன்றும் உள்ளது. ஒரு ஊரில் மாவட்ட ஆட்சி தலைவரே பஞ்சாயத்து தலைவர் மூலம் கோவிலை புதுப்பித்துள்ளார். ஆத்தூர் பகுதியிலும் புத்த விகாரங்கள் சிதைக்கப்பட்டு சிலைகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதை 2015-2019 ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிய நேரத்தில் பார்த்தேன்.
@RaviChandran-yc5xv
@RaviChandran-yc5xv 5 күн бұрын
மத சமுகநல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்று சங்கிக செயல்படுகிறானுக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது
@arumugama7013
@arumugama7013 5 күн бұрын
தராசு ஐயா உங்க கருத்து இப்போதைய நாட்டு நடப்புகளுக்கு ஏற்றதா இல்லை. முன்பு உங்கள் அலமாரியில் முன்பு பசும்பொன் ஐயா படம் இருந்தது. இப்போ ஏன் இ. வே. ராமசாமி நாயக்கர் படம். பயமான நேர்காணலா? நீங்கள் இப்படி செய்யலாமா? சரியில்லை. மாறாமலிருங்கள். 🙏🙏🙏🙏🙏
@marirajasubramanian5657
@marirajasubramanian5657 6 күн бұрын
Be a hindu not hindu fanatic like RSS. Real Hindus never disturb our brotheren religious practices. We are living like relatives since very long years,, . Please beware of sangh parivars and it's fanatic forces.
@girishraa5517
@girishraa5517 5 күн бұрын
Cristian madhathuku Madha maariya paithiyam indha Shiyam. Idhanaalthan muslimukku support panran
@girishraa5517
@girishraa5517 5 күн бұрын
Learn about RSS then you talk. I have completed 7 days training.
@Attitudezero884
@Attitudezero884 5 күн бұрын
​​@@girishraa5517 appidi enna kathukanum sollu😂😂😂.
@kettavanram
@kettavanram 5 күн бұрын
​@@girishraa5517தேவிடியா பயளே கலவரம் pana சொன்னாங்களா
@lakshmanansundaram1340
@lakshmanansundaram1340 5 күн бұрын
​@@girishraa5517dont preach Gopalapuram direct and indirect adimais, waste of time only
@ravichandramohan214
@ravichandramohan214 4 күн бұрын
Tamil Nadu belongs to all religion. Put H. Raja and Annamalai in jail let them count bars.
@dhilepanj3038
@dhilepanj3038 5 күн бұрын
அவனுகளுக்கு தான் வெற்றி இது...இது ஆரம்பம் இனி நடக்கும் பலதும்.நாம இப்படி ஸ்டூடியோ உக்காந்து பேச வேண்டியது தான்
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 күн бұрын
மதுரை பாண்டி கோவிலும். சமணத்தின் எச்சம்.🤣🤣🤣
@rajusubha1965
@rajusubha1965 6 күн бұрын
H. RAJA. ORU. BAADU. PAPPARA .GOODHI. MAGAN.
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
தேவ.... மகன்கள் 😊
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 5 күн бұрын
தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இந்த பிஜேபி ஆர் எஸ் எஸ் என்கின்ற கூடார தீய சக்திகளுக்கு தயவு செய்து முடிவு கட்டுங்கள் அப்போது தான் தமிழகம் என்றும் சொர்க்க பூமியாக இருக்கும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மேல் இன்றிருக்கும் நம்பிக்கை என்றும் இருக்கும் என்பதே என் கருத்தாக. நன்றி
@akbarsate7010
@akbarsate7010 4 күн бұрын
ஐயா முத்துராமலிங்க தேவருக்கு தாய்ப்பால் ஊட்டியதே ஒரு இஸ்லாமிய பெண்மணி தான்
@samuelraj9204
@samuelraj9204 5 күн бұрын
அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் திரு ஷ்யாம். நல்ல நேர்காணல். நன்றி.
@PrintoThomas-vk6rm
@PrintoThomas-vk6rm 5 күн бұрын
எப்போதுமே சிறப்பு ஷ்யாம் சார் வாழ்த்துக்கள் 🙏
@AnnaduraiEK
@AnnaduraiEK 6 күн бұрын
ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் விடு பட்டுப் போயிருப்பதை திசை திருப்ப.....
@tamo3506
@tamo3506 6 күн бұрын
Diversity of Tamil Nadu in taxation.
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
லூசு , மத்திய அரசு பட்ஜெட்டில் பல மாநிலங்கள் முக்கியமா ப . ஜனதா ஆளும் மாநிலங்களின் பெயர்க்கள் கூட இல்லை . ஏன் தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லா மாவட்ட பெயர்களும் இருக்கா .
@pandiankm4878
@pandiankm4878 6 күн бұрын
அழகர்கோவிலில் கிடா வெட்டி சாப்பாடு போடுவதுதினசரி நிகழ்வு.
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 6 күн бұрын
முருகன் கோயிலும் நம் பழக்கமான ஆடு வெட்ட தொடங்குவது தான் இதற்கு ஒரே தீர்வு🤝🤝🤝
@muruganv9922
@muruganv9922 6 күн бұрын
கிராம.கோவில் குலதெய்வ கோவில்களில் மட்டும் இத்த பழக்கம் காவல் தெய்வக்களின் கோவில் மட்டுமே ...
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 күн бұрын
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 5 күн бұрын
தராசு ஷ்யாம் அவர்கள் வரலாற்று சுரங்கம்..விடியலை 3 .40 ..ஆனாலும்..அவரது அறிவார்ந்த தரவுகளோடு பேசும் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்...ஷ்யாம் அறிந்த விடயங்கள் அதிகம்...ஒவ்வொரு தலைப்பாக கொடுத்து பதிவு செய்யலாம் ..
@BlueJem-c8c
@BlueJem-c8c 5 күн бұрын
அய்யா ஷியா ம் அவர்கள் கருத்து சூப்பர். ❤️❤❤️❤🙏❤❤❤
@pandiaraj1190
@pandiaraj1190 6 күн бұрын
ஐயப்பனும் வாபரும் வழிபாடும் பின்னிபிணைந்து உள்ளதே.
@PSh-jr5in
@PSh-jr5in 6 күн бұрын
Valthukkal siyam sir
@rajamohamed2411
@rajamohamed2411 6 күн бұрын
முத்துராமலிங்கதேவர் அவர்கள் இஸ்லாமியத்தாயின் தாய்ப்பாலை குடித்து வளர்ந்தவர் என்று சொல்லுவார்கள்.
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 5 күн бұрын
பொய்.
@jahabaraliali8717
@jahabaraliali8717 5 күн бұрын
​@@MuthuKumar-fx3eh அவருடைய வாழ்க்கை வரலாற்றை படி.
@vaimurthy
@vaimurthy 5 күн бұрын
ஆதாரம் இல்லாத கட்டுக்கதை
@veeraputhirans5069
@veeraputhirans5069 5 күн бұрын
❤ஆயிசாபீவி
@veeraputhirans5069
@veeraputhirans5069 5 күн бұрын
❤ஆயிசாபீவி ❤ இது உண்மை அதற்காக இந்த பிரச்சினையாக உருவாக்க வேண்டாம்
@dasarathans4470
@dasarathans4470 5 күн бұрын
Excellent speech Sir. Hearty congrtulations.
@abdulmejeeth2203
@abdulmejeeth2203 4 күн бұрын
Super speech👌👌👌👌
@vasu9905
@vasu9905 6 күн бұрын
ஷேயாம் ஐயா 👌👌👌🙏🙏🙏
@jessyshub
@jessyshub 6 күн бұрын
Tamilnadu innoru UP aaga maara vendum endru ninaikiragal. தமிழர்கள் இதை எதிர்த்து போராடி, பிரிவினவாத சக்திகளை விரட்ட வேண்டும். ஒற்றுமைக்கு பெயர் போன நம்ம மாநிலத்தை அமைதியாகவே இருக்க நம்ம போராடனும் .
@alameencatering8911
@alameencatering8911 4 күн бұрын
Super ayya arumai
@kabeerjuvai
@kabeerjuvai 5 күн бұрын
மரியாதைக்குரிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அய்யா அவர்களுக்கு ஒரு விளக்கம்: இஸ்லாம் இறைத்தூதர், இறை நேசர் இருவரையும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறது ஆனால் அவர்களை வணங்குவதை தான் தடுக்கிறது, மாறாக அவர்களை பின்பற்றி மட்டுமே வாழ சொல்கிறது, இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் அது வணக்கம் அல்ல தரிசனம் என்று வாதிடுகிறார்கள் இது மட்டுமே கருத்து வேறுபாடு. மேலும் ஒரு விளக்கம்: இறைத்தூதர் என்பவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு மனித வழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்படுபவர், இறை நேசர் என்பவர் இறை வணக்கத்தால் முக்தி அடைந்து மனித வழிகாட்டியாக மாறுபவர் இந்த வேறுபாடு இருக்கிறது. - நான் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்ற வகையில் இந்த விளக்கத்தை தெரியப்படுத்தியுள்ளேன் புரிதலுக்காக, நன்றி.
@SenthilkUMAR-w3o
@SenthilkUMAR-w3o 5 күн бұрын
முருகனுக்கு படையலே அசவைம் தன்
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr 5 күн бұрын
Parpananiyum yaaraiyum amaithiaga vaala vidamaataarkal. Evarkalin soolchikku makkal Devi saakka koodaathu. H. Raja pondra vadanaattu paarpanarkalukku Tamil Naatil enna velai?
@ravimasimuni8175
@ravimasimuni8175 6 күн бұрын
Good message 🎉🎉🎉
@nagumk
@nagumk 6 күн бұрын
நீதித்துறை தூங்குது காவல்துறை தூங்குது முதலமைச்சர் தூங்குறார்
@SardarKhan-g4p
@SardarKhan-g4p 5 күн бұрын
Till the Sheeyam sir like person living The truth will not be hide. Thanks to you both Indra and senior sheeyam. God bless you.
@SubramanianMani-yo5qs
@SubramanianMani-yo5qs 6 күн бұрын
Super speach seeysam sir. 😊
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 5 күн бұрын
எனக்கு காசல் வந்தால் என் அம்மா தர்காவில் ஓதி வந்தால் உடல் சரியாகிவிடும்
@sivakumarsivakumar4202
@sivakumarsivakumar4202 4 күн бұрын
You are right sir
@hajaqatar1982
@hajaqatar1982 6 күн бұрын
உங்களைப் போன்ற நியாயத்தை பேசுபவர்கள் இருப்பதால் தான் தமிழகத்தில் இன்னும் மதம் நல்லிணக்கம் இருக்கிறது
@arjunpc3346
@arjunpc3346 6 күн бұрын
Parpana echa raja 😡😡😡
@ravin8405
@ravin8405 6 күн бұрын
'Right to protest ' should not be against public harmony..
@How_is..It9
@How_is..It9 5 күн бұрын
மணிப்பூர் கலவரம் கொலை/கொள்ளை இன்று வரை தொடர காரணம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு போல் >>>>> மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பால் தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்க காரணமாக அமைய உள்ளது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏன் உயர் நீதிமன்ற அருகில் உள்ள ஒத்தக்கடை / வளர்நகரில் அனுமதிக்க கூடாது 👍 விரைவில் தமிழ் நாடு... இன்றைய உ.பி/ம.பி/பிஹார்/ஒரிசா/குஜராத்/ போல் நடைபெறும்.... 😢😢😢😢.
@anandr9676
@anandr9676 5 күн бұрын
Well said 👏
@thangaraju6203
@thangaraju6203 5 күн бұрын
வரலாற்று பிண்னணியுடன் கூடிய பேட்டி மிக அருமை.ஷியாம் அவர்களின் பேட்டி எப்போது சரியாக தான் இருக்கும்.
@mmanivel9349
@mmanivel9349 5 күн бұрын
ஆகவே, பிராமணர் அல்லாதவர்கள், தங்கள் இன நலம் கருதி, இந்து தீவிரவாத கொள்கையை எதிர்த்தழித்து, நம் நல்லிணக்கம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
@ethayamanikanmani8657
@ethayamanikanmani8657 5 күн бұрын
Your telling lies , We all saw the huge crowd in Madurai every where, pls stop giving the wrong information
@ansarimalik7030
@ansarimalik7030 5 күн бұрын
சிறப்பான விளக்கம்
@judefelixgunasingham
@judefelixgunasingham 5 күн бұрын
SANGI GO TO BIHAR-
@sengamalamveerasamy565
@sengamalamveerasamy565 5 күн бұрын
Tamil Nadu is periyar land people very clear
@mohamedzahurullah2441
@mohamedzahurullah2441 5 күн бұрын
Shyam sir is superb. His profound knowledge in history, religions and culture is appreciable.
@Senthilnathan-z7p
@Senthilnathan-z7p 5 күн бұрын
அருமை
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН