Udhayandhi காப்பாற்றிய 1 லட்சம் குடும்பங்கள் | ஊடகங்கள் மறைத்த Video |Chennai Rains Mini Documentary

  Рет қаралды 14,248

Peralai

Peralai

Күн бұрын

Пікірлер: 173
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 Сағат бұрын
தொடர்ந்து இதேபோல மக்கள் நலப்பணிகளில் நீங்கள் ஈடுபடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.♥️♥️♥️
@marystella1809
@marystella1809 15 минут бұрын
இப்படி பட்ட விஷயங்களை வெளியே மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பேரலைக்கு நன்றி🙏💕 இப்படி யே மக்கள் பிரச்சனைகள் சுமுகமாக நடக்க வேண்டும்🙏 வாழ்த்துக்கள் பாராட்டுகள் உதயா தம்பி க்கு
@kumarn455
@kumarn455 2 сағат бұрын
Excellent Udhay Sir👍🏼
@Junaid-n1t
@Junaid-n1t 2 сағат бұрын
சிறப்பாக செயல்பட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்... நன்றியும் வாழ்த்துக்களும்.
@vrajendran2771
@vrajendran2771 24 минут бұрын
துணை முதல்வருக்கு மிக்க நன்றி.வாழ்க.வாழ்த்துகள். மேலும் பணி சிறக்க வோண்டுகிறேன்.
@sankarnatesan8977
@sankarnatesan8977 Сағат бұрын
வாழ்க வளமுடன். மக்களுக்காக செயல்பட்ட துணை முதல்வர் அவர்களின் செயல் மிகவும் பாராட்டத் தக்கது. தொடரட்டும் நற்பணி
@bharathiv9582
@bharathiv9582 Сағат бұрын
உதய் தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@vetrichelvielayanar2616
@vetrichelvielayanar2616 21 минут бұрын
தமிழ் நாட்டிற்கு ஒளி மயமான எதிர் காலம்.well done Uday
@umadevilpandiselvam9735
@umadevilpandiselvam9735 42 минут бұрын
உதயநிதி ஸ்டாலின் valzga வளமுடன், உதயநிதி ஸ்டாலின் sir...
@gurusamy1454
@gurusamy1454 44 минут бұрын
🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பதிவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி எல்லா இடங்களிலும் நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி
@francisiraj7315
@francisiraj7315 Сағат бұрын
துணை முதல்வர் அவர்கள் உழைப்பிற்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.வாழ்க பல்லாண்டு.பேரலை குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Сағат бұрын
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உண்மையாகவே பாராட்டத்தக்கது...., இந்த பிரச்சனையை இந்த அளவுக்கு தெளிவாக காட்டிய பேரலை மற்றும் தகவல் தரவுகளை பகிர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.....
@anishanish2417
@anishanish2417 Сағат бұрын
🤭🤭🤭
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Сағат бұрын
@@anishanish2417 😂😂😂 நல்லா சிரி இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு ஏதாவது ஒரு ரோடுல கண்ணீர் அஞ்சலி பண்ணுவாங்க 😂😂 அப்போ உன் குடும்பம் நல்லா சிரிக்கும் டா...
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 сағат бұрын
ஒரு சாதாரண யூடியூப் சேனல் மெயின் ஸ்டிரிம் மீடியாவை தாண்டி அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் பேரலை டீம்.
@burhanabdul7535
@burhanabdul7535 Сағат бұрын
சிறப்பு உதய் வாழ்த்துக்கள்❤
@samuelraj9204
@samuelraj9204 Сағат бұрын
ஒரு விசயம் தெளிவாக தெரிகிறது, திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளை நம்பாமல் மக்களோடு பயணிக்க வேண்டும். எப்போது அவர் மக்கள் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பான பதிவு. நன்றி பேரலை.
@sakthiwifi
@sakthiwifi Сағат бұрын
Thank you Udhyanidhi sir for taking immediate acting and follow up. Appreciate Sankar sir contribution for taking this matter to CM level.
@RajiS-e3c
@RajiS-e3c 2 сағат бұрын
Great work. Super
@PorchelviN
@PorchelviN 2 сағат бұрын
Excellent conversation and making awareness to people about encroachment
@selvarajselva1343
@selvarajselva1343 2 сағат бұрын
மக்களுக்கானஅரசு. .இன்னும்சிறப்பாக செயல்படவேண்டும்..வாழ்த்துகள்...
@jothimurugesan6178
@jothimurugesan6178 Сағат бұрын
அதிகாரிகள் தான் அரசுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்கள்.
@meghahardik4986
@meghahardik4986 2 сағат бұрын
Proud to be a DMK
@chithrarajamanickam1726
@chithrarajamanickam1726 2 сағат бұрын
Super udhay
@zeebraravee1841
@zeebraravee1841 Сағат бұрын
துணை முதல்வர் உதயநிதி அவர்கள் மென்மேலும் மக்கள் பணி ஆற்றி முதல்வர் ஆகி தமிழ்நாடு நலம் பெறட்டும். வாழ்க அவர் பணி ❤
@kiruba-nj4td
@kiruba-nj4td 2 сағат бұрын
Hats off Udayanithi Stalin ❤❤❤
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 Сағат бұрын
வாழ்த்துக்கள் உதயநிதி அண்ணா...!🎉,🎉🎉💐💐💐
@vijayaf8259
@vijayaf8259 Сағат бұрын
முதல்வருக்கும். துணை முதல்வருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்
@Fact_finder70
@Fact_finder70 Сағат бұрын
பேரலை பாய்ஸ் & IT professionals, keep up the good work ! We are with you! 🎉
@mohandasrms4905
@mohandasrms4905 2 сағат бұрын
அவன்தான் மனிதன்
@xavieralphonse2649
@xavieralphonse2649 Сағат бұрын
Now, People of Tamilnadu, have understood the purpose of Appointing Udayanithi as Deputy CM !
@rampalanisamy8091
@rampalanisamy8091 43 минут бұрын
மக்களுக்கு இடையூராக எந்த கடவுள் கோவிலாக இருந்தாலும் தரைமட்ட மாக்கவேண்டும்.மக்கள் வாழ்வாதாரம்தான் முக்கியம்.அரசு தொடர்ந்து முனைப்போடு செயல்படவேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉
@kamalrajd690
@kamalrajd690 Сағат бұрын
பேரலை சேனலுக்கு மிக்க நன்றி ! சரியான தேவையான நேர்காணல், அதற்கு பாராட்டுக்கள் ! திமுக., சரியான தேர்வாகவே உதயநிதி அவர்களை தேர்வுசெய்துள்ளது அதற்கான சாட்சி மக்கள் பேட்டி ! கோவிலை ஆக்கிரமிப்பு ஆக மட்டுமே பார்க்கிறோம் , தெளிவான சிந்தனை ! சங்கிகள் கவனத்திற்கு ! பேட்டியளித்த அனைவரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் !
@PrakashRao-t6h
@PrakashRao-t6h 2 сағат бұрын
True never fails
@kalaraman4180
@kalaraman4180 Сағат бұрын
ஏரிகளை காப்பாற்றினாலே மிகப்பெரிய புண்ணியம் வந்து சேரும்.
@umamaheswari604
@umamaheswari604 28 минут бұрын
😂😂😂 do u know where valluvar kottam built? Or Radial Road built?
@suntarksuntark5506
@suntarksuntark5506 2 сағат бұрын
பேரலைக்கு வாழ்த்துக்கள்
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 22 минут бұрын
வாழ்த்துக்கள்🌹துணைமுதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் welldone👏
@gablee5668
@gablee5668 Сағат бұрын
Hats off to our CM and Deputy CM. Salute. This is called commitment to look after our people.
@Selvakumar_nallavan
@Selvakumar_nallavan 2 сағат бұрын
Super dy CM
@manimegalai3250
@manimegalai3250 Сағат бұрын
Uday God bless u ❤❤❤🎉🎉🎉🎉🎉
@prasanthsanka
@prasanthsanka Сағат бұрын
Great efforts happy to see benefits also
@sdasan1902
@sdasan1902 46 минут бұрын
பாராட்டுக்கள். அடுத்த நடவடிக்கை: அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@maryl2804
@maryl2804 Сағат бұрын
Thankyou thankyou so much sir ❤ super sir samma mass🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 12 минут бұрын
வாழ்த்துக்கள் உதயநிதி அவர்களுக்கு
@amandaleahannie3532
@amandaleahannie3532 Сағат бұрын
Long live deputy CM !!!
@Vandiyadevan1
@Vandiyadevan1 48 минут бұрын
சிறப்பு மகிழ்ச்சி,திரு துணை முதல்வர் கதிரவன் அவர்கள் லுக்கு மனம் மார்ந்த நன்றிகள்! வாழ்க தமிழ் வளர்க தமிழன் வளர்க தமிழ் வழிபாடு.. வந்தியத்தேவன் லண்டன்
@bharathiv9582
@bharathiv9582 Сағат бұрын
நல்ல பதிவு மில்டன் வாழ்த்துக்கள் 🎉
@ArasanPeer
@ArasanPeer 2 сағат бұрын
திமுக 🔥🔥🔥
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 Сағат бұрын
Very good and true information. Hats off to Peralai
@benedictnelson8844
@benedictnelson8844 2 сағат бұрын
Sir yes theradi my DEAR ❤❤❤❤
@veeramani9965
@veeramani9965 2 сағат бұрын
Super ❤❤
@manjuladevidevi2627
@manjuladevidevi2627 Сағат бұрын
Salute deputy CM Sir
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 Сағат бұрын
👏👏👏🙏🙏🙏 Excellent work by Dy.CM.
@paeesshahul5476
@paeesshahul5476 Сағат бұрын
வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க வெல்க
@ambedkar4221
@ambedkar4221 33 минут бұрын
வாழ்க வளமுடன்
@javeeda
@javeeda 2 сағат бұрын
Makkal koil edhu encroachment edhu clear ah than irukanga nice..
@ramananl3229
@ramananl3229 Сағат бұрын
Pl continue the work .people will never forget
@raprabaa
@raprabaa 2 сағат бұрын
Good work dy cm
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Сағат бұрын
Vanakkam Milton 🙏🙏🙏🙏🙏
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 47 минут бұрын
சிறப்பான பதிவு... தெளிவான விளக்கம்.. நன்றி மில்ட்டன்
@Ganeshindirani
@Ganeshindirani 30 минут бұрын
Uthaya neethi thambi super 2026 namathan uthayasuriyan cinnathila ottu podunga mothathila🎉❤
@vasantham2053
@vasantham2053 Сағат бұрын
தயவு செய்து தமிழில் நாட்டில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை களையும் அகற்ற சொல்லுங்கள் அரசை, அரசு அதிகாரிகளையம், எல்லாரும் நல்லா இருக்கலாம்.
@Thachayani-k9s
@Thachayani-k9s Сағат бұрын
Excellant ivargal ellam kasukku pesala real
@MiracleGospelTeam
@MiracleGospelTeam Сағат бұрын
Super sir next cm you sir
@VV-yh4uh
@VV-yh4uh 39 минут бұрын
தொடரட்டும் நற்பணி
@sankarbala1980
@sankarbala1980 Минут бұрын
Sir.... நிறைய ஏரிகளை உருவாக்க சொல்லுங்கள்...
@uthayakumarbaskaran4178
@uthayakumarbaskaran4178 2 сағат бұрын
கடவுள் நில ஆக்கிரமாபாளர் அல்ல
@md.bashermd.basheer7019
@md.bashermd.basheer7019 Сағат бұрын
டெப்ட் டி சிஎம் சூப்பர்
@SrinivasanC-lk1nb
@SrinivasanC-lk1nb 37 минут бұрын
அரசு தன் கடமையை.சரியாக தான் செய்கிறது தண்ணீர் சேரும் இடத்தில் வீட்டை கட்டிக்கொண்டு தண்ணீர் வருது‌என்றால்.தண்ணீர் வராமல் ‌எங்கே போகும்.எந்த அரசு வந்தாலும் இந்த நிலைஎந்த காலத்திலும்‌மாறாது புத்தி‌இருந்தால்‌சோசனை செய்யலாம்.
@arivazhagan7738
@arivazhagan7738 Сағат бұрын
SUPER HERO IN TAMIL NADU D CM UDYANITHI STALIN VAZHGA
@shirleypremila2834
@shirleypremila2834 19 минут бұрын
வாழ்த்துக்கள் 19.10.2024
@jagadeesanr4586
@jagadeesanr4586 Сағат бұрын
Good best work of UDAI. LONG LIVE MUTHUVEL KARUNANITHI STALIN UDAI
@thilagavathi2717
@thilagavathi2717 Сағат бұрын
Great sir. 😂😂😂
@RavindaranP-s7g
@RavindaranP-s7g Сағат бұрын
Super.dy.cm.udhaya.sir.
@prabakaranprabu2323
@prabakaranprabu2323 2 сағат бұрын
Super super super
@kaikalsozhan1971
@kaikalsozhan1971 38 минут бұрын
தண்ணி போற வழியில் வீடு கட்டினால் தண்ணி எங்க இருந்து போகும்
@ramananl3229
@ramananl3229 Сағат бұрын
Great job. Keep it up
@velumurugan6333
@velumurugan6333 17 минут бұрын
எங்கள் தளபதி இருக்கார்... யாரும் பயப்பட வேண்டாம்
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 Сағат бұрын
big salute to our d.cm.
@vinothraj2866
@vinothraj2866 Сағат бұрын
Really good effort...need more improvement...
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 Сағат бұрын
Udainidhi zindabad
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 сағат бұрын
திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க 🖤❤️
@NivashRamachandran
@NivashRamachandran Сағат бұрын
This time well work dmk❤❤❤❤
@HalilHussain
@HalilHussain 2 сағат бұрын
ஊடகங்கள் இருட்டடிப்பது கண்டிக்கதக்கது. முக்கியமான நிகழ்வுகளை மக்களிடம் காட்ட வேண்டும். உதயநிதியை பொறுத்தவரையில் மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு கூடியுள்ளது. காரணம். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அவர்கள் சிகக் தவிக்கும் ஆபத்திலிருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுவது மிக பெரிய புண்ணியமான செயல்.
@ramesha840
@ramesha840 19 минут бұрын
20:22 ❤
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Сағат бұрын
இந்த இந்து முன்னனியின் செயல்பாடு நமது சாபக்கேடு.
@paulravindran5363
@paulravindran5363 Сағат бұрын
அன்றிலிருந்து இன்றுவரை மக்களை முட்டாள் ஆக்குவதற்கான ஒரு தத்துவம் கொண்ட அமைப்பு
@FathimaparveenFathimaparveen
@FathimaparveenFathimaparveen 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 18 минут бұрын
என்னோட பழைய Cognizant colleague , Shankar..
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 Сағат бұрын
Well Done Udayanithy Dravida Suriyan.
@mcsmurugan123
@mcsmurugan123 Сағат бұрын
இந்த பதிவினை அனைவருக்கும் பகிரவும் ஆக்கிரமிப்புகளை உடனடி நடவடிக்கை எடுக்கவும் முதல்வர்.துணைமுதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவும்.மக்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்
@PuduvaiUlla
@PuduvaiUlla 13 минут бұрын
இது மழை செய்வதற்கு முன்பு தெரியாதா?
@arululaganayagan9039
@arululaganayagan9039 Сағат бұрын
Remove that temple now
@arunaro2011
@arunaro2011 Сағат бұрын
Thanks everyone 👍
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 2 сағат бұрын
சிரிப்பு. நல்லா வருவீங்கடா.
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 Сағат бұрын
உனக்கு சிரிப்பு அப்ப நாங்க சரியா தான் செய்றோம் நீ சிரிச்சே சாவு 😂😂😂😂
@arjunanma3427
@arjunanma3427 41 минут бұрын
பேரலைக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லை
@Anime__poke
@Anime__poke 45 минут бұрын
பேரலைக்கு நன்றி சொல்ல வற்த்தைஇல்லை
@MarysopithaSopitha
@MarysopithaSopitha 36 минут бұрын
Dmk is very good
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 16 минут бұрын
பாராட்டும் இப்பகுதி மக்களின் பேச்சில் ஒரு நிம்மதி தெரிகிறது தேவையற்ற கடன் பெரும் துன்பத்திலிருந்து தப்பித்த மகிழ்ச்சியை காணமுடிகிறது துணை முதல்வருக்கு நன்றி விலாவாரியாக காரணத்தை விவரித்த சகோதரர் பாராட்டதக்கவர் படித்தவர்கள் சமூக ஆர்வலர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c Сағат бұрын
போன வருடம் அதிகாரிகள் நம்பியது திமுக இந்த வருடம் உதயநிதி அதிகாரிகள் கூட இருந்து வேளை நடந்தது
@duraidurai9748
@duraidurai9748 43 минут бұрын
இதை விட வேறென்ன தகுதி வேண்டும் துணை முதல்வர் ஆவதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prasethchetty4252
@prasethchetty4252 45 минут бұрын
200rs u.p 2000 rs u.p aaga maariya tharunam
@hitechagrospares
@hitechagrospares Сағат бұрын
Ea bro intha content ahh main stream ku vithurukulamla . content super ahh different ahh iruku.polaiga theriyatha milton😢😢😢😢
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Сағат бұрын
நல்லா அரசு திமுக தான்
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,4 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 24 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,4 МЛН