ஒரு கேடுகெட்ட தலைவனின் கட்சியில் இருந்து வந்த தோழருக்கு வாழ்த்துக்கள் இனிமேலாவது நல்ல தரமுள்ள கட்சியில் சேர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் 🙏
@lordiswithus23022 ай бұрын
இந்த உண்மைய கண்டுபிடிக்கவே 14 வருசம்..இந்த கட்சி நபர்கள் அடுத்து செல்வது பிஜேபி,அதிமுக.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. இவர் இப்பவும் ஜாதியை மட்டும் மையப்படுத்தி பேசுகிறார் .சமூக நீதி பற்றி எதும் பேசல.. இவர் அடுத்த கட்சிக்கு வந்து ஒரு பிரயோஜனம் இல்லை..
@JabarajSaro2 ай бұрын
பொண்டாட்டி கூட வாழ வக்கு இல்லை இவனொல்லாம் நாட்டை காப்பாற்ற போறான...தூ...எச்சை இரண்டு சினிமா நடிகையை கீப்பா வச்சுகிட்டு கள்ளக்குடும்பம் நடத்துபவனை நம்பி பின்னால் போகிறவர்களை எப்படி எந்த வார்த்தையில் சொல்ல...தமிழகத்தின் அடுத்த ஆமைகறியன்...விசயன் TVK ன் அர்த்தம்(meaning) Tree.... a+Vij...y+Keer...suresh
@தமிழன்-ப1ங2 ай бұрын
ஒரு இடம் கூட வெற்றிபெறாத சீமானை பார்த்து இவ்ளோ பயமா...? தமிழ் தேசியத்தின் உண்மை வழிகாட்டி சீமான் 🎉
@livingstonp.j82762 ай бұрын
Tharamulla katchi yethunu sonna anna join panuvanga konjam solunga
@Saminathan7352 ай бұрын
@@livingstonp.j8276 இடது சாரி அரசியல் பேசும் எல்லா கட்சியுமே தரமான கட்சிதான்
@DravidaTamilanC2 ай бұрын
ஒரு உருப்படாத வன் கிட்ட பத்து வருடங்களுக்கு இருந்த உங்களுக்கு எவ்வளவு அறிவு மற்றும் மூளை வளர்ச்சி. இதற்கு நீங்க வெட்க்கபடனும் அவமானப்படனும். இதில் உங்களை எப்படி வாழ்துவது.. அதேபோல் இப்போதாவது வெளியே வந்தீர்களே அதற்கு எங்க வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹🙏🙏
@krishnakumarkumar12502 ай бұрын
சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்கிறீர்களே நாம் தமிழர் தம்பிகளே...
@arunachalam94412 ай бұрын
இனிமேல் அண்ணன். ஒவ்வொரு கூட்டத்திற்கு போகும்போதும்.ப வுன்ஸர்கள் 50 பேர் பாதுகாப்புக்கு வேண்டியிருக்கிறது.
சகோதரர்களுடன் கண்ணியமான மற்றும் மரியாதையான அணுகுமுறை இல்லை - சீமான் பேச்சு அநாகரிகம்
@krishna15292 ай бұрын
உங்கள் முடிவு ஒரு சிறப்பான ஆரம்பம்.. முடிந்தால் சீமானை நம்பி இன்னும் கட்சியில் பயணிக்கும் இளைஞர்களுக்கும் அறிவுரை வழங்கி அவர்களையும் மீட்டெடுக்க வேண்டுகிறேன்..
@unnulnee12882 ай бұрын
ஆம் மீட்டெடுத்து திமுகவில் சேருங்கள் அண்ணே நீங்கள் கேட்டதை விட நிறைய கிடைக்கும் தெலுங்கு தேசத்தின் இரண்டாம் பாகம் திராவிடம் நாம்
@sundaravadivelu76952 ай бұрын
தமிழர் நலன் விரும்பும் தலைவராக சீமான் இருப்பார் என எண்ணிக் கொண்டிருந்தோம் அவரும் விஷயம் தெரிந்திருந்தாலும் சராசரி அரசியல்வாதிதான் என்பது இவரது பேட்டியிலிருந்து தெரிகிறது
@ArasanPeer2 ай бұрын
அருமை 👍👍👌👌
@manikandanbjb31852 ай бұрын
50 ரூபய இழந்தது விஷயம் இல்லனா 50 லட்சம் இலக்கமல் தப்பிச்சுங்கேல அது போதும். ஒரு நல்ல கட்சியில சேர்ந்து மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🇮🇳🇮🇳
@jaganasirvatham43552 ай бұрын
சீமான் உடைய தம்பிகளே இனிமேலாவது திருந்துங்கள்
@ManoharanRamasamy-xr7ys2 ай бұрын
இன்னும் திருந்தாத அடிமை தம்பிகள் இருக்கும் வரை அண்ணனுக்கு ஒரு குறையும் இல்லை.
@arjunank92782 ай бұрын
வெற்றி நிச்சயம்..... நீங்கள் சேரும் இடம் சிறப்படையும்......நல்ல எதிர்காலம் உண்டு....விரைவில் தலைவர் ஆகிவிடுவீர்கள்
@navaneethanarumugam43142 ай бұрын
இப்படி தம்பிகள் ஒவ்வொருவராக அண்ணனிடமிருந்து பிரிந்து வந்தால் தமிழ் ஈழம் மலரப்போவது எப்போது, நெய்தல் படை அமைவது எப்போது,
@Thirugnanadesikan2 ай бұрын
பிரபாகரனுக்கும் தமிழ் நாட்டின் தமிழ் தேசியத்துக்கு மண் என்ன சம்மந்தம் தமிழ் தேசியம் என்றால் தனிநாடாக.சீமான்தனி நாடு கேட்க தைரியமுள்ளதா.சீமான்தான் வாய்சவடால் பேசுகிறார் என்றால் தங்களைபோன்றவர்களா சிந்திக்க வேண்டுமா.ஈழ பிரச்னை பற்றி பேசினால் இங்குயார வாக்கு செலுத்துவார்கள்.
@RuthulArunachalam44012 ай бұрын
ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் மொழி சம்பந்தம் மற்றபடி ஒன்றுமில்லை .
@saravanankumar66032 ай бұрын
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் நின்னுனு தமிழ் தேசியம் பேசறான், எந்த தமிழ் தேசிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர், தோழர் தமிழரசன், தந்தை பெரியார், தலைவர் பிரபாகரன், அண்ணா அவர்களே தேர்தல் அரசியலின் போது தனி நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டார், மூளை இருப்பவன் சிந்திப்பான், இவர்கள் மூளை மழுங்கடிக்கபட்டவர்கள்.
@senthilperiyasamy16022 ай бұрын
Prabhakaran is irrelevant to Tamilnadu. The situation in Srilanka is totally different from the situation in India.That is also one reason for Seeman's political failure in Tamilnadu. But, the main reason for the failure is his dictatorial behavior and disrespecting the party members. He thinks the party is his company and others are only employees.
@பேரன்பு-ழ9ங2 ай бұрын
கருணாநிதிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்
@ronold7772 ай бұрын
😳😳😳😳😳😳😳😳😡😡😡😡😡😡Ada paaveengala தேசிய தலைவர் கும் தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பா ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஈடு இணையற்ற ஒரே தலைவர் அவர்
@narayanann8922 ай бұрын
அந்தோணி விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்...
@ranganathanpalaniappan63972 ай бұрын
திரள் நிதிக்கு இந்த மக்கள் போதும் இந்த ஓட்டு போதும்
@ravikumaresscplАй бұрын
நாதக இந்திய இறையான்மைக்கு எதிரான கட்சியா ? கண்காணிப்பு தேவை🌹🤝🌹
@vengaiprabakaran53662 ай бұрын
சிறப்பு தம்பி...❤
@TheSmanilic2 ай бұрын
தம்பிகள் அனைவருகம் 100%சு யமறியாதை இல்லா மல்தான் இருக்கிறர் கள்
@thambiduraid4502 ай бұрын
இவ்வளவு கீழ் தரமான ஜென்மத்திடம் இவ்வளவு மேல் தரமான வர்கள் எப்படி ஆறு வருடங்கள் இருந்தீர்கள் என்பது வியப்பு
@RTA2842 ай бұрын
செமயா நாக்குறீங்க தெலுங்கு சகோதரா😂😂😂
@kuruviartexpress62922 ай бұрын
@@RTA284seemankku against aa pesuna thelungan... Yenna kevalamana arasiyal idhu
@parameshwarivinothkumar70742 ай бұрын
👌👌👌👌👌👌🔥🔥🔥
@stephenjesuraj58142 ай бұрын
தமிழ்தேசியம்போதைதெளிந்துவிட்டதுவாழ்த்துக்கள்
@jkpsychiatristjk38272 ай бұрын
நல்லவனுக்கு நாதகவுல என்ன வேலை ..😂😂😂
@RajKumar-kw9pz2 ай бұрын
😂😂😂😂😂
@unnulnee12882 ай бұрын
ஆம் நீங்கள் திமுகவில் இருக்க வேண்டும்
@ravig9602 ай бұрын
very good
@madrasisemotion18922 ай бұрын
😂
@User411452 ай бұрын
@@unnulnee1288யார்றா நீ ஜோம்பி😂
@dharundharun14072 ай бұрын
❤❤❤
@manitham_ncnr28162 ай бұрын
கடவுள் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பான் அதை முழுமையாக பயண்படுத்திகொள்ளவும்.❤❤❤
@RajaDaniel-qq1kj2 ай бұрын
அவன் ஒருதலைவன்,அது ஒருகட்சிண்ணு இவ்வளவு நாள்றிவு மளுங்கி ருந்தவர்கள், இப்போதாவது வெளிஏறினிர்களே..வாழ்த்துக்ள்.
@KalyaMoorthi ஒக்கானு சொன்னாலும் சரி ஒங்கொக்காமக்கான்னு சொன்னாலும் சரி 🤗
@sureshkk11072 ай бұрын
அருமை தோழர்
@a.stalinstalin24232 ай бұрын
தம்பி அந்தோணி விஜய் நேற்று நீர்திரை சேனலில் திருமுருகன் காந்தி புரோக்கர் சீமானைப்பற்றி தெளிவா பேசியிருக்கார்.உங்களுக்கு சுயமரியாதை பொது அறிவு இருந்தால். கேளுங்க சீமான் யாரு? தெரியும்
@swamiduraimurugesan82042 ай бұрын
ஒரு அரசியல் தலைவன் தொண்டர்களை பார்த்து நாயே என்று கூறும்போது இவனை தொண்டர்கள் எப்படி செருப்பால் அடிக்காமல் விட்டு வைத்துள்ளீர்கள்.
@salamehanaz99932 ай бұрын
❤
@jayaramanvenugopal47872 ай бұрын
தம்பி பாத்துக்கங்க தம்பிகளா திருந்துங்கப்பா
@deivaraj672 ай бұрын
சாட்டையைவைத்து தமிழகத்தில் பணம் படைத்தவர்களிடத்தில் வசூல்செய்வதுதான் அவருடைய பணி
@LoganathanC-w1c2 ай бұрын
💯💯💯
@klintonklin-10412 ай бұрын
U2 Brutus-ku பேட்டி கோடுக்கவும்.
@shanmugam39912 ай бұрын
பேரலை நண்பருக்கு, என்னுடைய comment option ஏன் வேலை செய்யவில்லை????
@jeevajee25282 ай бұрын
@@shanmugam3991உங்கள் கமெண்ட்ஸ் வந்திருக்கே
@justinBBA2 ай бұрын
😂😂😂😂 varuvanga wait pannunga broo
@selvamrajendran75902 ай бұрын
சூப்பர். உங்களைப் போன்ற உண்மையான உழைக்கும் நிர்வாகிகள் விலகுவது கட்சிக்கு மாபெரும் இழப்புதான்.
@VictorSamuel-gb1yb2 ай бұрын
Vanakkam Santhosh Kumar 🙏🙏🙏🙏🙏
@vincentmpvincent4262 ай бұрын
அந்தோணி விஜய் அவர்களின் கருத்து முற்றிலும் நியாயமாக உள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது
@babumanikantan43892 ай бұрын
👏👏👏👏
@Rajaraja-gf2wbАй бұрын
கட்சி விட்டு வெளியேறி விட்டார் என்றால் பிறகு என்ன முன்னாள் நாம் தமிழர் கட்சி என்று பெயர் வேண்டும்
@manivannannavaneetha46382 ай бұрын
அனுபவிங்க
@karthikselvaraj87572 ай бұрын
😂😂😂
@Mvs6452 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@Ammasiappani2 ай бұрын
ஏப்பா ஆமையன் என்ன கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து முதல்வர் ஆகனும் அப்படின்னு நினைககல எல்லா கட்சிகளிடம் வசூல் மட்டுமே தனது பணி
@qqqqqq92282 ай бұрын
உண்மை
@PanzerCommander-x2o2 ай бұрын
😂😂
@Angalamman402Ай бұрын
நாம் இந்தியா் என்று நாம் ஒரு கட்சி அமைப்போம் நமது கட்சியை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம்
@dheethyababy24202 ай бұрын
அந்தோணிசொலவது100சதவீதம்வுண்மை...வயது75
@Saminathan7352 ай бұрын
முன்னாள் தம்பி அவர்களுக்கு வாழ்த்துகள்
@chelladurai42982 ай бұрын
❤❤❤வாழ்க திராவிடம்❤❤❤
@rajuprajup61912 ай бұрын
சந்தேகமே வேண்டாம் தோழர் btm மே தான்
@sivam4502 ай бұрын
தாமதமா இருந்தாலும் சரியான முடிவு தம்பி.
@jayaramanvenugopal47872 ай бұрын
தம்பிகளா உஷாரா அவங்க ரோட்ல தான் நிக்கணும்
@selvakalai28111 күн бұрын
Good conversation.
@ravichandrang61572 ай бұрын
இப்பதான் தம்பிகாளுக்கு புரியுதோ...
@KumaresanKathiravanАй бұрын
நல்ல தலைவர் நல்ல செயல்பாடு உள்ள கட்சி எதுனு மக்களுக்கு செரல்லுங்க எதிரிகளிடம் வாங்கிய காசு போதுமானதா இருந்ததா சாதி பற்றி பேகம் நீங்கள் எப்படி நாம் தமிழரா இருப்பாய்
@somas87632 ай бұрын
இவ்வளவு தெளிவா பேசுறீங்க. நாலு வருசமா கட்சி பற்றியும் தலைமை பற்றியும் பற்பல செய்திகள் வரும்போது கொஞ்சம் கூட அசரல.
@antony932 ай бұрын
SEEMAN NEE FIRST WARD COUNCILLOR SEAT WIN PANNUDAA
@MrBadrudeen2 ай бұрын
இப்படி.பல பேர் பயமில்லாமல் வெளி வந்து அதிபரை பற்றி குற்றம் சாட்டியுய் பல தம்பிகள் அவரை நம்புவது என்ன காரனமோ தெரியவில்லை
@manivannannavaneetha46382 ай бұрын
இன்னும் என்னடா நொன்னன்?
@Kanagaraj-ls7ve2 ай бұрын
Ennum normalukku varala.
@jayaramanvenugopal47872 ай бұрын
மாவீரன் போராளி பிரபாகரனையே அந்த கறி சாப்பிட்டு பொய் சொல்றாப்ல
@sampathsuperb35322 ай бұрын
Antony good decession
@siriththiran2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ,அந்தனி விஜய் .❣
@narayanann8922 ай бұрын
மக்களை சிந்திக்க விடாமல்... கதைகள் உருட்டுகள் திரிபுகள் அவதூறுகள் தான் இவர்களின் அரசியல்
@unnulnee12882 ай бұрын
திமுகவில் சேருங்கள் உண்மையான அரசியல் மட்டுமே இருக்கும்
வெளியேறினாலும் உறவுகள் எங்கள் உறவுகளே... கொள்கையில் சமரசமில்லாமல் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே... தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வேண்டாம் அப்புறம் திராவிட கழகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். வாழ்த்துக்கள் ❤❤❤
@irjjraj21792 ай бұрын
டேய் ஆமக்குச்சு.... அடுத்து நீ தான் கிரீஸ் டப்பா
@njeyamoorthi48762 ай бұрын
கடைசியில் சாதிதான் எல்லாம் என்று கூறுகிறார்கள்.... சாதியை வைத்து தமிழர்களை எப்படி ஒன்றினைக் முடியும்?
@AnnaduraiSaydhiroyer2 ай бұрын
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
சரியாக சொன்னீர்கள். இந்தக் கூட்டம் சாதி வைத்து தான் வேலை பார்த்து உள்ளது. ஆனால் சீமான் வைத்து ஒன்றும் இங்கு நீங்கள் கட்டி எழுப்ப முடியாது
@rajakaif.m55932 ай бұрын
Private limited company
@shanmugam39912 ай бұрын
நேற்றுவரை ஜெயலலிதா அதிமுக, பாமக, தேமுதிக, நாதக நாளை விஜய்-ன் தவெக இந்த கட்சிகள் அனைத்திலும் இரண்டாம்கட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடையாது, கருத்துகளை சொல்லவும் முடியாது.
@பேரன்பு-ழ9ங2 ай бұрын
எங்கே திமுக கட்சித் தலைவராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ ஆக முடியுமா
@shanmugam39912 ай бұрын
@பேரன்பு-ழ9ங கட்சி தலைவனாவது இருக்கட்டும் நாதக நிர்வாகிகள் தங்கள் கருத்தை பேசவே முடியவில்லையே முதலில் அதைபாரு பிறகு தலைவனாவதைப்பற்றி பேசலாம்.
@elangovanvenugopal57132 ай бұрын
@@பேரன்பு-ழ9ஙநாயே ஒரு வார்டுல கூட இன்னும் புளுத்தல... அதுக்குள்ள அம்பானி ரேஞ்சுக்கு ஓல் பண்ண நெனக்கிற... சாமானுக்கு ஏத்த வேல செய்ங்கடா
@NagarajanR-n4r13 күн бұрын
வாழ்த்துகள் தம்பி
@veluperumal87814 күн бұрын
இந்திய அரசியல் சட்த்தின் கீழ் இயங்ககூடிய அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் மாநில சுயாட்சியை கூட பேசுழதில்லை.இந்த நிலையில் தமிழ் தேசியத்தை வென்றெடுக்கமுடியாது.
@subidevi63002 ай бұрын
ரவீந்திரன் துரைசாமி நாடார் இவர் கூறூவதை கேட்க வேண்டும்
@karthikeyan21732 ай бұрын
ஆம் சூம்பு
@raghavanramanujam28432 ай бұрын
Super beo
@jansirani95412 ай бұрын
சந்தேகமே வேண்டாம் அண்ணே பிஜேபி யோட B டீம் தான் 😂😂😂
@ManivannanManoharan2 ай бұрын
the first good reporter listen quitly
@rajaraja-cc8hv2 ай бұрын
இது இவர்களது செல்லச் சண்டை. சீமான் ரோஷினியைப் பற்றியும் ஹரி நாடாரிடமும் பேசும் போது சாதி வரவில்லையா? அப்போது இவர் எங்கிருந்தார். வியனரசு இரு சாதிகளுக்கு முக்கியத்துவம் என்றாரே அதுவும் தெரியாதா இவருக்கு.
@grandpa86192 ай бұрын
வால்காவிலிருந்து கங்கைவரை ........ராகுல சாங்கிருத்யாயன்....எழுதியது.. மார்க்ஸ்....எழுதிய கம்யுனிஸ்ட் கட்சியின் அறிக்கை.... அரசியலில் படிக்க வேண்டிய புத்தகங்கள்....
@krishnasamyv53432 ай бұрын
அடுத்த சீமான் விஜய் .சீமான் விஜய் இரண்டு பேருமே தமிழகத்துக்கு கேடு
@unnulnee12882 ай бұрын
ஆம் திமுக தான் நல்லது தெலுங்கு தேசத்தின் இரண்டாம் பாகம் திராவிடம் வாழ்க
@r.r48062 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@n.raveendranonthiriyar53522 ай бұрын
2 பேரும் அலலேயா
@ramanathanvairamuthu95362 ай бұрын
திராவிட அரசு சூப்பர்
@MAHADEVAN-zn4jn2 ай бұрын
😂🤣😂@@ramanathanvairamuthu9536
@PRADEEP.R20092 ай бұрын
Nanum ntk la irunthu velila vanthuten....
@Raaja-l3n2 ай бұрын
நெல்லை என்றால் தமிழ்ப் பற்று அதிகம் உள்ள மக்கள் உள்ளனர் எதற்கும் அஞ்சாத தமிழர்கள் நெல்லை மாவட்டதமிழர்கள்
@PonrajrajRaj2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hopestarjesusministries59452 ай бұрын
ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க... இங்க ராஜிவ் காந்தி கொடூரமாக கொலை செய்யப் பட்டு இருக்கிறார்...இதுக்கு காரனம் பிரபாகரன் தான் என்று அறியப்படுகிறது.,.. இதை தமிழ் மக்கள் இன்றும் மறக்கவில்லை... அதனால் பிரபாகனை முன் நிறுத்தினால் ஒருபோதும் வெல்ல முடியாது... பிரபாகனிடம் ஆயிரம் நல்ல காரியம் இருக்கலாம் ... ஆனால் ராஜிவ் காந்தி கொலையை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்... பிரபாகரன் செய்த கொலைகள் எததனை தெரியுமா? அத்தனை பேரும் தமிழ் மக்களே...
@kajinir60462 ай бұрын
உன்மை
@ramanathanvairamuthu95362 ай бұрын
அப்போ ராஜிவ் ஒன்னும் செய்யாம தான் அவரை போட்டு தள்ளுனாங்களா ராஜிவ் தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த ஒரு காரணம் தான் அவர் சாவுக்கு காரணம்
எத்தனை IT workers பேசுவதை நம்பி வாக்கு அளிக்கிறார்கள்.பாவம். அரசியல் அறியாதவர்கள்.
@DEVASAHAYAMSEBASTIAN-et8lp2 ай бұрын
இப்பதாண்டா தம்பி உங்களுக்கெல்லாம் அறிவே வர ஆரம்பிச்சிருக்கு... நான் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே விழிச்சுக்கிட்டேன்... இனிமேலாவது வரலாற்றைப் படியுங்கள்!