அருந்தமிழ் யாழினி பேர் போலயே அவங்களுடைய சிரிப்பும் அழகு ❤
@jeganathajeganatha683425 күн бұрын
அருமையான கவிஞர் மனுசுபுத்திரன் அவர்கள்
@jahabarsulthantty26 күн бұрын
ஊடகங்கள் விவாதத்தில் சிங்கமாகத்தான் நான் இவரை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது கவிதை புத்தனாக இப்பொழுது பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி
@Ammu-h7n24 күн бұрын
ஆழமான உரை.....❤❤
@jahabarsulthantty26 күн бұрын
உண்மையில் மனுஷ புத்திரனை பார்த்து மிகவும் பெருமை கொள்கிறேன் ஏனென்றால் பல கடைகளைத் தாண்டி வெற்றி அடைந்தது
@davembapel807026 күн бұрын
பேட்டி எடுப்பவர் அழகாக இருக்கின்றார்.
@pauljeyatilak518621 күн бұрын
Absolutely lovely and charming anchor. Best wishes.
@michaeldas459119 күн бұрын
Congratulations sir 🎉🎉🎉❤❤❤❤
@gnanavelm139226 күн бұрын
உண்மை மனுஸ் நீங்கள் யாழினி சகோதரி பற்றியும் எழுதுங்கள்
@Chelladurai-p6w26 күн бұрын
❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@MarketingManagerFoodStuff26 күн бұрын
Super!
@pachaiyappanpachaiyappan328623 күн бұрын
நம்பிட்டோம்
@rabiyasiraj10525 күн бұрын
👌👌👌👏👏👏
@gnanavelm139226 күн бұрын
மனுஷ் யாழினியோடு நீங்கள் உரையாடியது . நீங்கள் அம்பியாக இல்லை அன்னியனாக இல்லை ரேமோவாக இல்லை . இந்த உரையாடல் . கவிதையானது கலைத்துவமானது உண்மையானது
@jahabarsulthantty26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@abeilleslade26 күн бұрын
ஓ தமிழே, நான் ஏன் உன்னை காதலிக்கிறேன்!
@gnanavelm139226 күн бұрын
தனிமை கொல்லும் எப்படி உலகம் நம்மை போற்றி பாராட்டினாலும் . இரவு பத்து மணிக்கு மேல் நம் தலையைகோத ஒரு விரல் வேண்டும் . அந்த கவலை இருக்கும் மனுஸ்க்கும் எனக்கும்
@Loganathan-v9b25 күн бұрын
அற்ப்புதம் முகம் அறியா உறவுடன்❤❤❤❤🙏🙏🙏
@sundararajanchandrasekaran957126 күн бұрын
❤❤❤❤
@melanip41226 күн бұрын
❤❤❤❤❤❤❤🥰😍👌
@SamratAshok-ch5nj26 күн бұрын
Ist like me👍🤝
@gnanavelm139226 күн бұрын
யாழினி உங்கள் புன்னகை சூப்பர்
@cdmspoopathycdmspoopathy943526 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துகள்👍👍👍
@gnanavelm139226 күн бұрын
மணிஸ்யபுத்திரன் ஒர் சகாப்த்தம்
@gnanavelm139226 күн бұрын
மனுஷ் அம்பியாக இருபது திராவிடத்தை பத்தி பேசும்போது பெரியார் அண்ணா கலைஞர் பத்திபேசும்போது
@gnanavelm139226 күн бұрын
மனுஷ் ரேமாவாக இருப்பது இலக்கியம் பத்தி பேசும்போது கவிதைபத்திபேசும்போது ரேமோ
@gnanavelm139226 күн бұрын
அப்ப மனுஷ்க்கு 60வயதா நான் நாற்பது தான் நினைத்தேன்