மேம் என் சைஸ் 40தான் மிகவும் யூஸ்ஃபுல்லா இருந்தது மிகவும் நன்றி பட்டி 5இன்ச் உயரம் கட் பன்னுனிங்க இல்லையா அதில் அடி எவ்வளவு மடித்து தைக்கனும் இரன்டாவது கப்டாட் கீழ 1/2இன்ச் மட்டும் பிடித்து தைத்தால் போதுமா மத்தபடி இது எல்லா அளவும் நான் எப்பவும் தைப்பதுதான் கை லென்த் வைப்பேன் பின்கழுத்து 8தான் வைப்பேன் இரன்டு டவுட் மட்டும் க்ளியர் பன்னுனிங்கன்னா எனக்கு மிகவும் யூஸ்ஃபுல்லா இருக்கும் நன்றி மேம்! 💐💐💐🙏
@deepafashiondesigningtailo87369 ай бұрын
Rendavathu dot konjam puriyala
@chandraraj39439 ай бұрын
@@deepafashiondesigningtailo8736 அதாவது மூன்று கப் டாட் பிடிப்பதில் கீழ சென்டர் டாட் பிடிப்போமே அது ஆஃப் ஆஃப் இன்ச் தான் வரைஞ்சிங்க அதுவும் பட்டி 5இன்ச்சில் அடியில் எவ்வளவு பிடித்து தைக்கனும் இரன்டும் கேட்டேன் மேம்! 🍄🍄
@deepafashiondesigningtailo87369 ай бұрын
உருண்டையான கப் க்கு அந்த method than varum
@chandraraj39439 ай бұрын
@@deepafashiondesigningtailo8736 ஓகே மேம் எனக்கும் உருன்டைகப்தான் பிடிக்கும் மிகவும் நன்றி! 🙏
Sister. Unga videos romba useful ah irukuthu tomorrow 42 inches blouse cutting podunga front armhole front part la kodanchu cut panna mateengala sollunga.
@deepafashiondesigningtailo8736 Жыл бұрын
Cut pannumpothu kudainthu vetta kudathu, stitch pannumpothu than kudainthu vettanum