Periods Alaparaigal

  Рет қаралды 6,963,198

Nakkalites

Nakkalites

Күн бұрын

Пікірлер: 8 700
@urchagamtv
@urchagamtv 5 жыл бұрын
Bayam ilama kochapadama nadicha antha ponnuku salute... Hats off u sis🙏
@sayapictures07
@sayapictures07 5 жыл бұрын
Bayapadama koochapadama ineyachum itha pathi pesanum normal vishyama irukanum nu than intha content
@ChickoosMommy
@ChickoosMommy 5 жыл бұрын
Seriously she is osm, amazing expression n acting 👏🏼👏🏼
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
Unga comments um intha #Nakkalites delete pandiruvanuga Idiots
@sayapictures07
@sayapictures07 5 жыл бұрын
dinez dinez ok brother
@jawaharnisha7449
@jawaharnisha7449 5 жыл бұрын
Semmmaaa
@dineshsd2507
@dineshsd2507 5 жыл бұрын
இயற்கையா நடக்குரத ஏன் டா தப்பா நெனைக்குறீங்க ..... பா செம்ம ✋
@praveeni830
@praveeni830 3 жыл бұрын
1k like
@sekars5942
@sekars5942 3 жыл бұрын
Yes
@thanucreations7287
@thanucreations7287 3 жыл бұрын
Utyg4ytrghgtnhftytyfeu
@sathiyatamil5
@sathiyatamil5 5 жыл бұрын
Good.... Valuable message to all.... Now a days many of them has changed their mind about periods.... Srija bold acting....
@djseries4786
@djseries4786 5 жыл бұрын
Wonder full message for all
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun 5 жыл бұрын
yes
@cheerup9135
@cheerup9135 5 жыл бұрын
@@Adhiraa_Arjun ahaan
@mari.tamilanda9708
@mari.tamilanda9708 5 жыл бұрын
Itha puriya vakka vera idea kedakkalAya
@JeevaDesigns
@JeevaDesigns 4 жыл бұрын
இயற்கையா நடக்குறத ஏன்டா, அசிங்கமா நெனைக்கிறீங்க....Excellent..... 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@thiruprakash8781
@thiruprakash8781 5 жыл бұрын
இது வரைக்கும் போட்ட வீடியோவிலியே ரொம்ப தரமான வீடியோ இதுதான். வாழ்த்துக்கள் நக்கலைட்ஸ்.....
@farsanabegum272
@farsanabegum272 5 жыл бұрын
Super
@muthumanickam8816
@muthumanickam8816 5 жыл бұрын
super ji......great information to all
@tarunika9814
@tarunika9814 5 жыл бұрын
Super . Just living right
@kamillanka9182
@kamillanka9182 4 жыл бұрын
Nice
@anwarmurali2312
@anwarmurali2312 5 жыл бұрын
Seriously salute for this script writer...... 👏👏👏👍👌👌
@veenak718
@veenak718 5 жыл бұрын
Me too
@jaimurugesan2625
@jaimurugesan2625 5 жыл бұрын
உடல் கழிவு தினமும் வெளியேறுவதை போல் மாத விடாயும் ஒரு இயற்கை நிகழ்வே. பெண்களை மதிப்பவர்களுக்கே அது புரியும்....😄
@muralikrishnan6307
@muralikrishnan6307 5 жыл бұрын
Jai Murugesan k9 eu
@vrru2637
@vrru2637 5 жыл бұрын
Jai Murugesan mm
@arunajai5249
@arunajai5249 5 жыл бұрын
👌👌👍
@naveenrajdev
@naveenrajdev 3 жыл бұрын
Super Bro ❤️❤️🔥🔥
@beacomrade8010
@beacomrade8010 2 жыл бұрын
❤️❤️
@SanthoshKumar-xc6he
@SanthoshKumar-xc6he 4 жыл бұрын
Social mediayala bayamillama nadicha sisterkku salute 👩‍🌾👩‍🍳👩‍🔧👩‍🏭👩‍💼👩‍🔬👩‍💻👩‍🎤👩‍🎨👩‍✈️👩‍🚀👩‍🚒👩‍🚀👸🦸🤱🤱🤱🤱🤰🧚🧚🧚🧚🧚
@sivasadhut5058
@sivasadhut5058 3 жыл бұрын
Podu salute 👍👍👍👍👍👍
@swetha.sakshat899
@swetha.sakshat899 3 жыл бұрын
S salut
@swetha.sakshat899
@swetha.sakshat899 3 жыл бұрын
S salute
@nithyaeditz9848
@nithyaeditz9848 3 жыл бұрын
Sss
@lolgamer16
@lolgamer16 2 жыл бұрын
Ithukku ethukku koocham
@huntthehint-micropedia9650
@huntthehint-micropedia9650 5 жыл бұрын
Hats off to that girl who played that role boldly...👍👍
@shivukumar0822
@shivukumar0822 2 жыл бұрын
Hi
@sasiranjani4702
@sasiranjani4702 5 жыл бұрын
மாதவிடாய் அப்ப ஒரு பொண்ணு அனுபவிக்கற வலியும் வேதனையும் ...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...சூப்பர்........ வாழ்த்துக்கள்.........நக்கலைட்ஸ்
@Travel_Memories2023
@Travel_Memories2023 5 жыл бұрын
Even Mom doesn’t understand the difficulties of that time.. great team work 🤩
@srijaav9525
@srijaav9525 4 жыл бұрын
Periods is not a alapparaigal that is a pain 😥😥 srija nice acting daa 👏👏
@nithiyaa4235
@nithiyaa4235 4 жыл бұрын
Yes periods is not alapparaigal
@vijayalakshmilakshmipathi1101
@vijayalakshmilakshmipathi1101 3 жыл бұрын
Yes
@sathyavakeeshwaran259
@sathyavakeeshwaran259 3 жыл бұрын
Super comment and really respect this
@sukirthaas7843
@sukirthaas7843 3 жыл бұрын
Yes
@vijayankrishnaswamy1104
@vijayankrishnaswamy1104 3 жыл бұрын
Its some times pain not that much i am ok with that
@sundarp4697
@sundarp4697 5 жыл бұрын
Nowadays Nakkalities Always in Trending videos.. Great job
@brightbrock9599
@brightbrock9599 5 жыл бұрын
See mic set
@Gurubaai
@Gurubaai 5 жыл бұрын
One of the Best Video in Recent times. Loved it 😘
@Briogus
@Briogus 5 жыл бұрын
Yes
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
Can’t agree more 👍
@pandeeswaripandian4447
@pandeeswaripandian4447 5 жыл бұрын
Yess
@kaliofficial3242
@kaliofficial3242 2 жыл бұрын
Yow singam
@dr.s.karpagam7711
@dr.s.karpagam7711 5 жыл бұрын
Vara vara Unga content quality is growing day by day.Best of luck!
@sathyarajgujaguja6004
@sathyarajgujaguja6004 5 жыл бұрын
தெருவில் நடந்து வரும் காட்சியில் உங்களை பற்றி பேசியவர்களுக்கு பதில் அடீ கொடுத்து இருக்கலாம் 🤔🤔🤔
@clarakavitha9866
@clarakavitha9866 5 жыл бұрын
Ssss
@Shanmugarajeshwaran
@Shanmugarajeshwaran 4 жыл бұрын
No
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt 4 жыл бұрын
S nanum atha ethir patha
@jothiseshu8192
@jothiseshu8192 4 жыл бұрын
Yes boss
@Thenmozhi-tn3pz
@Thenmozhi-tn3pz 4 жыл бұрын
Ama bri...
@karunak4605
@karunak4605 5 жыл бұрын
மூன்று நாட்களில் பல முறை இறக்கிறாய் வலியில். உந்தன் வலியை யார்? அறிவார் உன்னை தவிர. விடியலில் காணும் புன்னகை ஓர் அதிசயம்! உந்தன் வலிக்கு எப்போது விடியல்! வழிந்திடும் குருதி சொல்கிறது இயற்கை செயல் என்று! சமுதாய பார்வையில் நீயோ! தீண்டத்தகாதவள்! அந்த மூன்று நாட்களுக்கு! எப்போது? மாறும் பெண்களுக்கான விடியல் - பாடலாசிரியர் கருணா
@karunak4605
@karunak4605 5 жыл бұрын
Tq for your comments ☺☺.
@puvagovindoo8947
@puvagovindoo8947 5 жыл бұрын
Emotionally, this is the best ever from nakkalites... Bravo to the team especially Ms. Sreeja... Happy women's day to everyone...
@manithamequality816
@manithamequality816 5 жыл бұрын
#நான் எழுதிய கவிதை:3 🙎அவள் வலி(ழி)யால் 😭வலி உணர்ந்தேன்... கலகலவென பேசியவள் கண் கலங்கி நிற்கிறாள் துருதுருவென திரிந்தவள் துவண்டுபோய் கிடக்கிறாள் கை கால் நடுங்குது எது சாப்பிட்டாலும் வாந்தி வருது என்னால முடியல இடுப்பு வயிறு லா உயிர் போற மாதிரி வலிக்குது என்று அழுது புலம்பினாள் நிலைகுலைந்து போனேன் செய்வ தறியா திகைத்துப்போனேன் நான் கஷ்டப்படுவேன் என இதுவரை எந்த கஷ்டத்தையும் என்னுடன் அவள் பகிர்ந்ததில்லை முதன்முறையாக சொல்கிறாள் அதுவும் ஆண்டாண்டு காலமாக பெண் சமூகம் சொல்லத் தயங்கிய அருவருக்கத்தக்க தாய் கருதிய தீட்டு என்று கருதிய மாதவிடாய் ஐ உண்மையில் அதுவரை தெரிந்திருக்கவில்லை "என்னால முடியல" உயிர் போகிற வழி, என்கிற அவளின் குரல் என்னை தெரிந்து கொள்ள செய்தது தெரிந்து கொண்டேன்.... தெரிந்த அன்று முதல் இன்று வரை தூங்கவில்லை அவள் சொன்ன அந்த ரணம் மிகுந்த பொழுதுகள் திடீரென இப்போது நடந்தது அல்ல மாதம் மாதம் அனுபவித்திருக்கிறாள் வலி என்னையும் வாட்டியது உடல் தினம் தினம் தன்னை சுத்தம் செய்வது போல் கருப்பை மாதம் மாதம் சுத்தம் செய்து உதிரத்தை வெளியேற்றுகிறது அதுதான் மாதவிடாய் இது இயற்கைதான் இருந்தாலும் வலி அதிகம் பிரசவ வலி அறிந்த நமக்கு மாதம் மாதம் ஒவ்வொரு பெண்ணும் படுகிற மாதவிடாய் வேதனை தெரிவதில்லை சிறு துளி ரத்தத்துக்கே மயக்கம் அடைகிறோம். மாதம் மாதம் அந்த மூன்று நாளும் வலியோடும் ரத்தத்தோடும் தான் அவர்களின் பொழுதுகள் கழியும் இதுநாள் வரை என் தாய் தங்கை வலியை தெரியாதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன் முதல் மாதவிடாயை (பூப்பெய்தல்) திருவிழாபோல பார்க்கும் நாம் தான் அடுத்தடுத்து மாதவிடாயை தீட்டென்று சமையலறை எங்கும் செல்ல வேண்டாம் என தடுக்கிறோம் இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு தேவை உங்கள் ஆறுதல் வார்த்தையும் உதவியும் தான் நான் அவளுக்கு ஆறுதலாக உதவியாக இருப்பேன் நீங்கள்????? #வலியுடன் உங்கள் ❤️வினோத்
@karikalan2715
@karikalan2715 5 жыл бұрын
Super 👏👏👏
@karpagamkavi1376
@karpagamkavi1376 5 жыл бұрын
Naggalum vinoth bro
@lekhapradeep3931
@lekhapradeep3931 5 жыл бұрын
Vera level bro
@sivasakthi6069
@sivasakthi6069 5 жыл бұрын
Super bro
@koushi1229
@koushi1229 5 жыл бұрын
Semmaaaaaa Thalaiva👌✌️😎unga kavidhai,unga care,unga anbu👌
@sathiyam2867
@sathiyam2867 3 жыл бұрын
Period is not problem just natural 👍 abinaya & Srija script vera level❤️ nan Srija oda big fan 👍 continue the new script and acting ❤️😉
@giridharan7684
@giridharan7684 5 жыл бұрын
Ellarukum itha pathi theriyum aanalum intha vishiyatha open ah pesurathu etho crime apdingara mindset laye irukanga... Intha topic ah eduthu pannanum nu nenachathukagave... Hats off.. Good job guys
@joyvincent6743
@joyvincent6743 5 жыл бұрын
Hats off sreeja...... Very bold attempt
@amrithaputhane8218
@amrithaputhane8218 5 жыл бұрын
Watching this during my periods😛 Pain part is so true
@antolin15
@antolin15 4 жыл бұрын
Before mrge en Dad Brother vangi kuduthanga after mrge en husband vangi kudukuranga I'm blessed to have such a great mans in my life😊
@smileypavi3902
@smileypavi3902 4 жыл бұрын
Me too
@thanu164
@thanu164 4 жыл бұрын
Super
@antolin15
@antolin15 4 жыл бұрын
@@thanu164 😊
@geatharinigeatharini766
@geatharinigeatharini766 4 жыл бұрын
Me too.
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 4 жыл бұрын
👏👏
@thangavele5024
@thangavele5024 5 жыл бұрын
sreja is very bold.Her fans hit likes😉👇👇
@ajushaaj1101
@ajushaaj1101 5 жыл бұрын
Puberty function aah ooruke theriura mathri nadathuvanga... periods nu vantha mattum ipdilam pesuvaanga 🤦 Handsoff to the team❤️
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
Unga comments um intha #Nakkalites delete pandiruvanuga Idiots
@ajushaaj1101
@ajushaaj1101 5 жыл бұрын
@@dinezdinez1714 yen apdi solrenga??
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
@@ajushaaj1101 intha idiots enoda comments ea delete panditanuga idiots ****** (bad words)
@jesima4004
@jesima4004 5 жыл бұрын
*Romba* *Romba* *Nandri* *nakkalites* *For* *This* *Video* , *Everything* *in* *this* *video* *is* *damn* *true* 😞 *I'm* *also* *on* *ma* *period* *crapms* *kolludhu* *.*
@SathishKumar-oy3lq
@SathishKumar-oy3lq 5 жыл бұрын
@S Sanmugavel okay da by Jenn the girl
@eagleeagle2476
@eagleeagle2476 5 жыл бұрын
Jenn the girl kollutha poi pad vaichutu thungu
@SathishKumar-oy3lq
@SathishKumar-oy3lq 5 жыл бұрын
@@eagleeagle2476 idhu thaan thavarana vishayam
@eagleeagle2476
@eagleeagle2476 5 жыл бұрын
Sathish Kumar dei unaku enna problem pocha muditu in velaiya paru
@eagleeagle2476
@eagleeagle2476 5 жыл бұрын
Sathish Kumar sentiment create pani KZbin channel la girl friend thedatha na oppose panuna punda unaku ena prachana
@EmmanuelRay
@EmmanuelRay 3 жыл бұрын
I can totally relate to this. Way back in the early 90s in Sri Lanka, I used to buy pads for my sister. She never asked me for it but my mother used to write in down in the shopping list. If you are an Annan, you have to do it. None of the shopkeepers batted an eyelid. But they would always wrap it in brown paper and then put it in a plastic bag, as if it was a secretive product. I used to find that funny. A natural thing pushed under the carpet and never talked about. It's good that times are changing and women shouldn't feel ashamed of these things.
@thirulog117
@thirulog117 5 жыл бұрын
Sreeja, really hats off. Nice portrayal. One of best video from nakkalites team.
@rameshvaidy4108
@rameshvaidy4108 5 жыл бұрын
Men will understand the period issues only when he love his wife or when he have daughter.... I respect this Video.....
@keerthycena2667
@keerthycena2667 5 жыл бұрын
one of the best video of nakkalitee team.. keep it up
@benzigarjs8607
@benzigarjs8607 5 жыл бұрын
keerthy cena நா youtube ல பாக்குற எல்லா video லியும் keerthy ceena comment இருக்கும், , 🎉🎉
@kcapvisuals6072
@kcapvisuals6072 5 жыл бұрын
Ne ingayuma iruka..
@chitrapriya9407
@chitrapriya9407 4 жыл бұрын
One of the best videos in the series.
@umamaheswari9076
@umamaheswari9076 5 жыл бұрын
Hats off to Nakkalites what a super message best of all
@davamani3406
@davamani3406 5 жыл бұрын
Super
@frozengamingfood9052
@frozengamingfood9052 5 жыл бұрын
Thank you for explaining the pain we women's suffer
@nirmalam6571
@nirmalam6571 5 жыл бұрын
Now a least you know
@kjayavelu5896
@kjayavelu5896 5 жыл бұрын
Atleast now u people r realising 😖😖
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
Unga comments um intha #Nakkalites delete pandiruvanuga Idiots
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
@@nirmalam6571 Unga comments um intha #Nakkalites delete pandiruvanuga Idiots
@dinezdinez1714
@dinezdinez1714 5 жыл бұрын
@@kjayavelu5896 Unga comments um intha #Nakkalites delete pandiruvanuga Idiots
@jimochi8858
@jimochi8858 5 жыл бұрын
Amazing 😍❤ But the difficulties can be known only for the girls! Edit: Thank you so much for the likes 🤗
@dhakshianandh253
@dhakshianandh253 5 жыл бұрын
R u Hina Khan fan
@krishnaraj4167
@krishnaraj4167 5 жыл бұрын
Not like that we know how difficulties you're facing i have mother and sisters
@jjksamayalarai5646
@jjksamayalarai5646 5 жыл бұрын
@@krishnaraj4167 you know that but you can't feel that. Feel the pain is more different than seeing that.
@kishorekarthik9287
@kishorekarthik9287 3 жыл бұрын
Who is watching during periods
@tamilarasan1200
@tamilarasan1200 4 ай бұрын
😢😢
@Deepa-zu4vb
@Deepa-zu4vb 13 күн бұрын
😢❤😢😢😢
@revathianishahr-pm9ql
@revathianishahr-pm9ql 4 күн бұрын
😢
@vaanmathy6429
@vaanmathy6429 5 жыл бұрын
Semma . Dare concept. Hats off to you Guys. Ur better half are gifted to have you guys in their lives. U all have a great future
@nobsuj
@nobsuj 5 жыл бұрын
Every women’s pain and bleeding differs according to their body and hormones. Some may have extreme pain, some have less or no pain. Some have heavy bleeding and some have less. In rare cases during hormone imbalances it will be abnormal. My sister suffered from imbalance and she gets her periods for like 15days, pain happens like labor pain and heavy bleeding. Some time her hp levels drop below 7. Her mother in law had a painless , normal flow throughout her life so , she never understood my sister’s sufferings and she used to scold my sister if she says that her pain is unbearable. Even women with normal regular periods wont understand the other women who has abnormal periods. Luckily her husband understood her pain and took care of her. So people please understand that everyone’s problems are different and do not judge other without walking in their shoes. Respect women. Please don’t hurt her. Oru ponnu road la pona kooda avala pakatheenga. Nimmathiya ava nadanthu pogattum.
@frozengamingfood9052
@frozengamingfood9052 5 жыл бұрын
Great thought
@dheepikakeerthi7361
@dheepikakeerthi7361 5 жыл бұрын
Absolutely correct wat you are saying...even I had extreme pain tat tym.my mother in law keep on scolding when I'm lying... Women's are enemies to women's itself...these things are unchangeable.
@robinraj403
@robinraj403 5 жыл бұрын
Dear sisters please contact any acupuncture person. They can help you in the situation of over bleeding and pain. My wife also suffered like you. As a acupuncturist I gave a treatment to her now she is feeling good.
@sureshveeraraghavan1481
@sureshveeraraghavan1481 5 жыл бұрын
Dame true
@mr.r5531
@mr.r5531 5 жыл бұрын
Inga yaarum women's..sa disrespect pannala
@MrPrabakarn9
@MrPrabakarn9 5 жыл бұрын
Yendi medal ah vangittu vanthurukka? Naan kanja ah vangittu vanthurukken? Semma dialogue Ji👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 Best script for womens
@shivabharathia8525
@shivabharathia8525 3 жыл бұрын
Nice👍
@sathiyam2867
@sathiyam2867 3 жыл бұрын
Yes
@RCK_EDITZ
@RCK_EDITZ 4 жыл бұрын
Factu factu factu this is natural , vera level series , why should girls be ashamed of periods😀😀👍👍👍👌👌
@faizunissamayo4285
@faizunissamayo4285 5 жыл бұрын
Proud to be a woman after watching this video 😍
@prabinprabhakar4687
@prabinprabhakar4687 5 жыл бұрын
Were u not proud to be a women before this video ?
@faizunissamayo4285
@faizunissamayo4285 5 жыл бұрын
@@prabinprabhakar4687 No....I will be always frustrated by this periods problem....I hate y I have born as a girl....this video opened my eyes....
@btgarments4713
@btgarments4713 5 жыл бұрын
Amazing acting sreeja akka very bold hats of ur acting
@saiimage4825
@saiimage4825 5 жыл бұрын
Srija semma gethu.....atleast by seeing this video the society should change....
@sangimangi5913
@sangimangi5913 3 жыл бұрын
Even நான் கூட அந்த வலி ய அனுபவச்சிருக்கேன்
@sindhusindhu1025
@sindhusindhu1025 5 жыл бұрын
Even today I have my periods but husband also didn't understand my pain the daily routine work I ly did. Before marriage my dad ly get pad to me when I have my periods. I miss my dad NW. He understand me and my pain more then my mom.
@abdurrahimi81
@abdurrahimi81 5 жыл бұрын
So hard to hear this mam...☹️ Soon you'll be understood by your better half
@padmavathypperiyaswamy2102
@padmavathypperiyaswamy2102 5 жыл бұрын
Many ladies have the same problem sissss..... Even if husbands become father for their daughter they won't do justice for their wife..... Wives need to manage both the home and their work place as well as their mensural pain and emotional imbalance also..... Only least men are aware of this..... Nothing else if they think their mother they can feel the pain of other ladies also..... Also gents need not to share our work but their love and affection during those days will make us feel better..... Thanks for sharing this video nakkalites team.....
@ushav9992
@ushav9992 5 жыл бұрын
I too Miss my appa sister 😢😢😢😢
@santhoshkumarv6661
@santhoshkumarv6661 5 жыл бұрын
Don't worry sis...God blessings you
@baranishrianandapathmanaba7408
@baranishrianandapathmanaba7408 5 жыл бұрын
Me too facing sister...☹️
@michealrajesh1446
@michealrajesh1446 5 жыл бұрын
Mind blowing script ever from Nakkalites... Sema
@madhusudanpandiyarajan6568
@madhusudanpandiyarajan6568 5 жыл бұрын
Vera level team!!! Womens should be proud!! There is no greater power than women💪💪💪💪💪
@carljohnson5786
@carljohnson5786 5 жыл бұрын
Women are great....that doesnt mean women are the greatest power....shut all your holes and just coz u bleed and u r a women....u cant be proud...things you do will earn u pride...irrespective of genders....fucking feminist
@Benitaj1996
@Benitaj1996 5 жыл бұрын
@@carljohnson5786 your behaviour says who you are.., if you feel the video is not good you CAN tell it politely, but the word u used says u r a real feminist
@carljohnson5786
@carljohnson5786 5 жыл бұрын
Benita Johnson dont know the meaning of feminist??...its not abt the video im talking....i like it....its the comment...saying no power is greater than women....and i dont give a fuck abt my behavior....these women...i treat them like shit...i not aginst woman...only agianst these type of woman...whining abt their gender
@archanaappa3118
@archanaappa3118 4 жыл бұрын
indha amma va enga irundhu da pudichinga....😂😂vera level....pls andha paati illama video podadhinha
@suryapraba.m9295
@suryapraba.m9295 5 жыл бұрын
பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
@rajk3779
@rajk3779 5 жыл бұрын
Seri
@pugalpugal7384
@pugalpugal7384 4 жыл бұрын
Yes
@livetodance7710
@livetodance7710 4 жыл бұрын
Amaa
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 4 жыл бұрын
Singapenney Singapenney Aaninamey unnai vanangumey😘😎😎😎....Congratulations Sister....Pennaaga Pirandhadhukku😘❤
@livetodance7710
@livetodance7710 4 жыл бұрын
@@Vishnuvardhan-1606 😍😍😍😍
@deepanraja3194
@deepanraja3194 5 жыл бұрын
Nenga yepdi ivlo differnt ah think pandrenga. Tv channel advertisment apdi tha solvanga but ponungaloda kastam ponuku tha terium super NKS teams love u all
@abusithik102
@abusithik102 5 жыл бұрын
இது அலப்பறை mari இல்ல sortflim mari இருந்துச்சு👌👌🤩
@d.veeramanickam6166
@d.veeramanickam6166 4 жыл бұрын
My hearty wishes to that girl.
@wrajendran3846
@wrajendran3846 4 жыл бұрын
Vvvjck
@GOPI-iz7yn
@GOPI-iz7yn 4 жыл бұрын
Superb
@SBabu-of7fc
@SBabu-of7fc 4 жыл бұрын
🤣😂🤣😂😂😂😂😫
@d.veeramanickam6166
@d.veeramanickam6166 4 жыл бұрын
@@SBabu-of7fc enna pundai ku sirukuthu 😆😆.
@sridevi-sm4hh
@sridevi-sm4hh 4 жыл бұрын
🙏🙏
@umamaheswari9076
@umamaheswari9076 5 жыл бұрын
Hats off to srija who played the role veryyyyyy boldly
@amarever
@amarever 5 жыл бұрын
இது போல் bra வை கையில் பிடிச்சு கிட்டு வருவாளா?
@karthikmg9528
@karthikmg9528 5 жыл бұрын
#நல்ல படைப்பு "ஸ்ரீஜா" க்கு ஸ்பெஷல் நன்றி. இந்த "குழுவிற்கு" அடுத்த படைப்புக்கு வாழ்த்துக்கள்......
@SiddhuMohan
@SiddhuMohan 5 жыл бұрын
Entha channel yum panna ta oru initiative.. Great 👏
@menaloganmenalogan9017
@menaloganmenalogan9017 4 жыл бұрын
Negaaa thana, athu bb promo lla comment panni 16k likes vagunathu
@painxtn_4377
@painxtn_4377 3 жыл бұрын
@@menaloganmenalogan9017 is a great place to work for you page billón deems ash you can find out more about the course you are going to callfer group 2 and how you can help us out with your new site in the future to help you to take praise out for your time away to the event and to help you to take praise or special support for your child and your family and friends and family members who are in the process of getting a new pet from your family and friends and family and friends and family and friends and family and friends and family and friends and family and friends and family and friends and family and friends and God bless you all in all you have been a great family for your family life as well as a wonderful family member and a wonderful family and family and friends and family and family for many wishes wishes and wishes for your family and friends and God bless and bless you for the lovely family welcome to your home and family with you in your family and your family for the wonderful Christmas and New years celebrating your
@murugananthamanand9934
@murugananthamanand9934 5 жыл бұрын
சபாஷ் தங்கச்சி நல்ல கருத்து கலந்த நடிப்பு
@zzz5482
@zzz5482 5 жыл бұрын
18 சித்தர்களும் உதிரம் பற்றி அது தீட்டு இல்லை என்றும் அவ்வளவு சொல்லியும் சில ஜென்மங்கள் இன்னும் திருந்தவில்லை.
@jegannath9757
@jegannath9757 5 жыл бұрын
இத பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்க ப்ளீஸ்
@zzz5482
@zzz5482 5 жыл бұрын
@@jegannath9757 சிவவாக்கியம் படிங்க
@jegannath9757
@jegannath9757 5 жыл бұрын
Thank you
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 5 жыл бұрын
@@zzz5482 siva vakiyam yam enga padikanum
@sathyaa6199
@sathyaa6199 5 жыл бұрын
ஸ்ரீஜா... Good performance... Pain of periods. ரொம்ப கஷ்டம்.. சூப்பர் sister.
@ramyathiruvenkatam40
@ramyathiruvenkatam40 5 жыл бұрын
Happy Women's day Nakkalites team💐 still it's a dream for many girls to feel free on those days. It's like a Monthly Jail.
@srivishnu3883
@srivishnu3883 4 жыл бұрын
Team and sister ku hats off 🙌👍
@shaisthafarheen7339
@shaisthafarheen7339 5 жыл бұрын
Samma script bro. True . 👏👏👏👏👌Manasula padradha apdiye vdo ah kamchirukinga. Awesome bro. And that Sissy's acting ❤️❤️😍
@rajeshcena8665
@rajeshcena8665 5 жыл бұрын
பெண்கள் படும் பாடு இப்ப தான் புரிந்தது நல்ல கருத்துக்கள் நக்கலைட்ஸ்
@user-Ma7Ni4
@user-Ma7Ni4 5 жыл бұрын
கை,கால்,கண்,வாய்,மூக்கு இல்லாமல் பிறக்கும் திரவ குழந்தை -(மாதவிடாய் குருதி) அழககாக எடுத்துரைத்த நக்கலைட்ஸ் க்கு வாழ்த்துக்கள்
@manikandanrangasamy5230
@manikandanrangasamy5230 5 жыл бұрын
super bro
@abinayas6284
@abinayas6284 5 жыл бұрын
மதிப்பிற்குரிய பெண்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் மதிக்கும் ஆண்கள் ,,, இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவர்....😊🙌🙌
@thupaharan7807
@thupaharan7807 5 жыл бұрын
Mani Kandan semma g
@gayathrimarimuthu5560
@gayathrimarimuthu5560 5 жыл бұрын
Mani Kandan Ivlo azhaga solirukinga.... 🙏🙏🙏
@jahirhussain8788
@jahirhussain8788 5 жыл бұрын
Mani Kandan
@parvathyraman7462
@parvathyraman7462 3 жыл бұрын
Soooo sweet ending ....💞💋 every female should have a son, brother, husband in the family. Kisses to all the beautiful men treat their women like a princess. You become stunningly handsome when you respect a woman in any forms. Bravo team!!!💋💋💋💝 a Batticaloa Tamil. 🥳🥳
@dharanidharani3587
@dharanidharani3587 5 жыл бұрын
whisper la leakage control thana iruku pain control um ah iruku..intha ad panravanalam vetti podalam pola iruku...anyway congrats to nakkalites team and happy women's day
@mathiazhagan1020
@mathiazhagan1020 5 жыл бұрын
Indian government pls give national award to our nakkalites team.. Kan kalanguthu-nga...
@MuthuKumar-oy3zx
@MuthuKumar-oy3zx 5 жыл бұрын
Crct anna
@mohanrajtamizhselvi
@mohanrajtamizhselvi 5 жыл бұрын
Srija the masss Srija mass dailoges Happy women's day... Srija Army...
@baskark9910
@baskark9910 2 жыл бұрын
Romba nandri akka... Intha concept pannathuku...
@ananthk4023
@ananthk4023 5 жыл бұрын
வார்த்தை இல்லை மேலும் தொடர வாழ்த்துக்கள்
@yugasinib2226
@yugasinib2226 5 жыл бұрын
Neenga HAGO game vilayaduringa thaana
@MoorthyD24
@MoorthyD24 5 жыл бұрын
Periods time LA oru lady epdi kashtapaduvanga nu therium... My mummy periods time la kashtapadradha na neraya time pathrukan .. Na school padikumbodhu (between 2007 to 2012 ,, at that time my age is between 12 to 18) en AMMA APA nadaka mudiayama enna dha kadaiku poi pad vaangitu vara soluvanga.. Neighbours Elam AMMA va thituvanga ,, edhuku chinna paiyan kita Elam poi idha vangitu vara soldra nu thituvanga.. Aana na en AMMA padra kashtatha pathu nanea AMMA ta ketutu poi pad vangitu vandhu tharuvan.. Kadaila irukra Anna um enna thittuvaru.. But na endha oru shame um pakamatan.. Namma veetla irukravangaloda kashtatha purinjukitu adhuku thagundha mari namma nadandhukutalea podhum.. Yarukum bayapadanumnu avasiyam illa.. *Sema concept eduthu super a execute pannirkinga nakkalites team* congrats to all.. Dhanam AMMA soldra mari en AMMA Ku periods time irukum bodhu enoda grandmother AMMA va thaniya ukkaravachu oru water bottle kuduthruvanga... Ena AMMA kita poga kuda vidamatanga.. But adhukaparam periods time LA AMMA oda kashtatha pyrunjukitu na nadandhrukan... *srija oda dialogue delivery and face expression awesome* first time nakkalites video pathu sentiment LA inaiku dhanda enaku aluga vandhruku.. Hats off!!!
@mindofchrist2301
@mindofchrist2301 5 жыл бұрын
Dhakshina Moorthy ungala madhiri magana valathathudhuku unga amma ku kandipa nandri sollanum.
@devayanis7179
@devayanis7179 5 жыл бұрын
super anna
@logeshwarigovind3312
@logeshwarigovind3312 4 жыл бұрын
Spr na
@kiruthikak7937
@kiruthikak7937 5 жыл бұрын
The script writer is appreciated.... A most needful understanding at present scenario... This is the most good one from his pages of scripts...
@001-aakashgm3
@001-aakashgm3 4 жыл бұрын
Women's are like a god, we respect them
@sathishpsna1160
@sathishpsna1160 5 жыл бұрын
Salute Salute Salute...HATS OFF TO THE TEAM...GOOD MESSAGE
@thirumalnkt
@thirumalnkt 5 жыл бұрын
Hates off hates off hates off to you all team mates... Srija sema bold... Happy women's day to all...
@thirunavukkarasuthangavel2211
@thirunavukkarasuthangavel2211 5 жыл бұрын
Hates off aaaa
@thirumalnkt
@thirumalnkt 5 жыл бұрын
@@thirunavukkarasuthangavel2211 why bro
@thirunavukkarasuthangavel2211
@thirunavukkarasuthangavel2211 5 жыл бұрын
Hats off bro.... Hates illa
@thirumalnkt
@thirumalnkt 5 жыл бұрын
Ok bro Thanks
@sandeepkumars7013
@sandeepkumars7013 5 жыл бұрын
Ath hatsoff murugesa
@ஆலமரவிழுதுகள்
@ஆலமரவிழுதுகள் 5 жыл бұрын
கஞ்சாவா கொண்டு வரேன் பதுக்கி கொண்டு வர... செம்ம😂😂😂
@aarav2444
@aarav2444 5 жыл бұрын
'
@saravanakumar5455
@saravanakumar5455 5 жыл бұрын
இது சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல
@ஆலமரவிழுதுகள்
@ஆலமரவிழுதுகள் 5 жыл бұрын
@@saravanakumar5455 இங்க யாரும் இந்த விஷயத்துக்காக சிரிக்கல... பதுக்கி கொண்டு வரணும்னு நினைக்கறவங்களோட முட்டாள்தனத்தை தான் இந்த கமெண்ட் உருவகபடுத்தது.. தமிழை புரிய தெரியல...கோவபடவும் தெரியாம இருங்க..
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
நல்ல பதிவு பெண்கள் வலிகளுடன் தங்கள் வேலையுடன் வீட்டில் உள்ளவர்களின் வேலைகளையும் செய்கிறார்கள் ்்❤️🙏🏻
@vinohvasu7635
@vinohvasu7635 5 жыл бұрын
I konow how my two sisters feel bad during this time. I respect them. And i will respect my future wife n evey girl also like this.
@Indhusatheesh
@Indhusatheesh 5 жыл бұрын
Good our feeling are understanding
@srimathisankarsrimathisank9187
@srimathisankarsrimathisank9187 5 жыл бұрын
you so good bro i like your comment .truely you have a good mind
@babycakes8170
@babycakes8170 5 жыл бұрын
Samma
@vainaahvainash2215
@vainaahvainash2215 5 жыл бұрын
Hats off.👏👏👏
@harini6617
@harini6617 5 жыл бұрын
Thanks anna
@kavithav9310
@kavithav9310 5 жыл бұрын
Osm creativity done a great job super mass😍
@aravindanish4052
@aravindanish4052 5 жыл бұрын
Our Tamil Nadu Really Proud Beacause We Have Very Proud Women....Sreja Sister Hats of to U👏....Happy womens Day To All My Lovely Mom and Sisters❤....
@gopihills2253
@gopihills2253 5 жыл бұрын
நல்ல video ஆனால் கொஞ்சம் பதிலடி கொடுத்திருக்கலாம் தெரியாமல் பேசியவர்களுக்கு.
@sridhar6080
@sridhar6080 4 жыл бұрын
Same feeling
@Thenmozhi-tn3pz
@Thenmozhi-tn3pz 4 жыл бұрын
Yesss
@mohanambalmanoharan5298
@mohanambalmanoharan5298 3 жыл бұрын
உண்மை. பதிலடி தராதது அவர்களை மீண்டும் encourage பண்ணுவது போலுள்ளது
@டான்குமார்
@டான்குமார் 5 жыл бұрын
Hat's of to u SRIJA ... Happy women's day 💐💐💐
@AnSaRi-343
@AnSaRi-343 5 жыл бұрын
நான் அழுக்காக இருந்தாலும் அழகன் என்று சொல்லும் தாய்க்கு பெண்கள் தின வாழ்த்து... நான் செல்ல சண்டை போட என்மீது பாசமழை பொழியும் தங்கைக்கு பெண்கள் தின வாழ்த்து..... நான் துவண்டு விழும் பொழுது துக்கி விடும் என் பெண் நண்பர்களுக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள்.... ஆண் என்ற வார்த்தையே பெண் என்பவளால் தான் முழுமை பெறுகிறது... என்றுமே சக்தி பெண் தான் நாட்டையும் ஆள்வாள் வீட்டையும் ஆள்வாள் பெண்ணே என்றும் நாட்டிற்கு நி கண்ணே.... பெண்கள் தின வாழ்த்துக்கள்...😊😍
@reeschannel483
@reeschannel483 5 жыл бұрын
Very nice bro....
@gv3180
@gv3180 5 жыл бұрын
Super...
@kayalpreethi3474
@kayalpreethi3474 5 жыл бұрын
Nice bro
@thakshana185
@thakshana185 5 жыл бұрын
Sema bro..
@sharmilaselvam1365
@sharmilaselvam1365 5 жыл бұрын
I am happy for you bro... Thou men's day is not celebrated in any grand way... But still when all men prize all women.. I feel proud but at the same time feel guilty inside. bcz the problems of all men are not talked by women.. I feel happy for living among you all men.😘😘😘
@aghilnagarajan7856
@aghilnagarajan7856 5 жыл бұрын
one of the first bold attempt ,any way congrats nakkalites .Srija acting was fabulous
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
👏👏👌 ஸ்ரீஜா மட்டுமில்ல, அருண் பையன் நடிப்பும் போட்டி போட்டுருக்கு‌..ஆழ்வலியை உணர்த்திய விதம்,அருமை..👌👌🙏!!!
@shalani8093
@shalani8093 5 жыл бұрын
Super 👌🏼👌🏼 100% true what she said in this video. 6:18
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 4 жыл бұрын
👏
@divyaarumugam5050
@divyaarumugam5050 5 жыл бұрын
Ipadi la unmaya nadaka oru ugame agum pa 😒 atha thodatha Anga pogatha itha panatha nu eagapata rules Iruku muditho mudila yo enthirichu vela sei Suma paduthu kedakatha nanga Ella pakatha Vali ah soluvanga ipo kuda I'm in my first day of d period going to cook for my entire family can't stand even 2 min I should do 😢 girls yarum periods tym la thanga thatula vechu thanga solala enga Pain ah purinjukitu engala rest eduka vidunga nu tha solrom avangaluku apo normal ah Iruka mudiyathu atha purinjukonga nu tha kekurom big salute nd thanks🙏 to our dear nakalites for this concept nd our Sri akka fr the act 👌👏
@anandhianandhi1869
@anandhianandhi1869 5 жыл бұрын
Exactly true words
@saranya6418
@saranya6418 5 жыл бұрын
Supra soninga
@nandhininandy5185
@nandhininandy5185 5 жыл бұрын
Correct very true dr
@pavithrapachirajan4413
@pavithrapachirajan4413 5 жыл бұрын
love you guys... 😍 Real feminism is just understanding the womanhood nothing else...
@geethaamirtham3069
@geethaamirtham3069 4 жыл бұрын
Itha paathachu inimelu thirunthungada. Ponnungala respect pandravangalukku Avanga Valium vethanaum puriyum.. Namma nakkalites eppome enagala mathavangalayum mathikaravanga da. Athaan society pathiyum girls pathiyum azhaganda video pnirukaanga.. Inimelu namma nakkalites Paathu thirunthaathavanga manishane illa.. Hats off nakkalites team. And hats off srijaa . Love u team.. ❤❤
@swathyk5106
@swathyk5106 5 жыл бұрын
ஸ்ரீஜா fans like panuga
@RamKumar-qr1uv
@RamKumar-qr1uv 5 жыл бұрын
ayo 1 like meala pana mudilayea
@dr.ajithkumarperumal2858
@dr.ajithkumarperumal2858 5 жыл бұрын
Ppa
@Ben-it3kf
@Ben-it3kf 5 жыл бұрын
Srija semma performance
@eagleeagle2476
@eagleeagle2476 5 жыл бұрын
Swathy K better muditu poo
@cathodise3445
@cathodise3445 5 жыл бұрын
Prabu jothi onakku ennada pathikkittu eriyuthu like panna mudinja pannu illana swipe pannitu po
@sudharengineer3508
@sudharengineer3508 5 жыл бұрын
Yarum try pannatha subject bro really great bro congrats 👍
@poornianand5141
@poornianand5141 5 жыл бұрын
Good. Periods are not to hide. STOP PERIODS SHAMING
@swethamb4931
@swethamb4931 3 жыл бұрын
Amazing story 😍.. change begins wid us💫
@KIKI-le5nm
@KIKI-le5nm 5 жыл бұрын
Antha sister roadla varum bothu thappa pesunavungaluku buthi solra maathri oru scene vechruntha innum tharama irunthrukum.....any way à gud msg 2 everyone!!! Hats of 2 all!!!!🔥
@Harivarshasm
@Harivarshasm 5 жыл бұрын
Ama
@abithajayakumar7127
@abithajayakumar7127 5 жыл бұрын
Aama
@amarever
@amarever 5 жыл бұрын
அதுக்கு சங்கர் இயக்கி திரைப்படமாக தான் வெளியிடனும்! 😂 😜
@kavinkishore8106
@kavinkishore8106 5 жыл бұрын
Arun fans hit like
@itssparky7757
@itssparky7757 5 жыл бұрын
Arunu
@rajkumar-sm6ti
@rajkumar-sm6ti 5 жыл бұрын
2:02 srija sema gethu..... oru thendral pulai varuthe👌👌👌💪
@jayakumar-ko1os
@jayakumar-ko1os 5 жыл бұрын
Yov spelling ah maathuyaa
@rajkumar-sm6ti
@rajkumar-sm6ti 5 жыл бұрын
@@jayakumar-ko1os 😝
@rajkumar-sm6ti
@rajkumar-sm6ti 5 жыл бұрын
@@jayakumar-ko1os 9:19 paru
@yosuvajoe
@yosuvajoe 8 ай бұрын
👍The sis performance is very good💯
@kavithachandru8533
@kavithachandru8533 5 жыл бұрын
Ini pad cover pannama pora ponna pathu yarum tease pannadhinga.. Hats off sista..
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 5 жыл бұрын
நீங்க பண்ண வீடியோ ல இது தான் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்.
@gymboy45k35
@gymboy45k35 5 жыл бұрын
நீங்க பண்ண வீடியோ ல இது தான் ரொம்ப சூப்பார்♡♡♡
@tarunaishu9831
@tarunaishu9831 5 жыл бұрын
Nice topic.girl acting is super.im very big fan of nakkalites Chanel
Kalyana Vayasu Alaparaigal #Nakkalites
8:31
Nakkalites
Рет қаралды 5 МЛН
Amma Alaparaigal 6 - #Nakkalites
14:15
Nakkalites
Рет қаралды 7 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН
Periods Story | #NakkalitesFZone
14:01
Nakkalites FZone
Рет қаралды 1,5 МЛН
Periods - Then Vs Now | The Cheeky DNA
10:57
The Cheeky DNA
Рет қаралды 1,2 МЛН
If Mom is your Best Friend | Awesome Machi | English Subtitles
12:45
Awesome Machi
Рет қаралды 2,1 МЛН
VIP Alaparaigal - #Nakkalites
10:52
Nakkalites
Рет қаралды 5 МЛН
Gas Stove -  NakkalitesFzone
15:55
Nakkalites FZone
Рет қаралды 2,2 МЛН
Middle Class Alaparaigal  -  Nakkalites
10:12
Nakkalites
Рет қаралды 4,5 МЛН
Modern Maamiyaar | Nakkalites FZone
13:28
Nakkalites FZone
Рет қаралды 4,3 МЛН
Crush Alaparaigal 2 - Nakkalites
8:07
Nakkalites
Рет қаралды 6 МЛН
Periods Diaries | Thiruvilaiyaadal
7:10
Film Diary Pictures
Рет қаралды 2,6 МЛН