💐💐💐💐🙏 நல்ல முடிவு. !!! ஒரு கழிசடை யை. பற்றி நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது.
@harikrishnanlakshmanan883317 сағат бұрын
பைத்தியத்திடமும், முட்டால் இடமும் எதை சொன்னாலும் நமக்கு தான் காலவிரையம். நன்றி அண்ணா.
@sivavelayutham727816 сағат бұрын
Good,very good
@samsudeencholan822416 сағат бұрын
எல்லாம் தெரிந்த அறிவாளி இடமும் எதுவும் அறவே தெரியாத முட்டாளிடமும் விவாதம் செய்யலாம் அறைகுறை அறிவுள்ள சீமானிடம் விவாதிப்பது முட்டாள்தனம்
@kannadasanarumugam365117 сағат бұрын
ஆமாம்,உமாபதி தங்களின் இந்த வீடியோவின் ஆதங்கம் புரிந்து கொள்ள முடிகிறது.
@mariloganathan17 сағат бұрын
பெரியாரின் கொள்கைகளைபற்றிய மிக தெளிவான விளக்கம் கொடுத்து பேசிய தங்களுக்கு மிக்க நன்றி. தங்களை எதிர்பாராமல் நேரில் சந்தித்த மகிழ்ச்சி எனது மனதுக்கு நிறைவான தருணம்.
@jayanthisaravanan690016 сағат бұрын
I am now 61 years old. I became a widow with two children at the age of 29. I got remarried and living now peacefully with my family. It was due to my father who was influenced by the thoughts of great Periyar gave me and my sisters a master degree, which gave me a Govt. Job and confidence to face the problems in my life. Periyar is like a God to the women who faced hardships like us in life.
@jayaramjeyanthini128816 сағат бұрын
❤🎉🎉
@manian251116 сағат бұрын
Really சூப்பர் Madam.
@ar.elangovan56816 сағат бұрын
🎉🎉🎉 வாழ்த்துக்கள் மா
@Tamizhan196716 сағат бұрын
Your family, great sister 🎉
@uthirasamyp15 сағат бұрын
👍👍👍super அருமை மா
@selvarajpln15 сағат бұрын
திரு உமாபதி அவர்களின் பேச்சு தெளிந்த நீரோடையில் ஓடும் நீரை போல் மிக நேர்த்தியாக உள்ளது
@saifullahbaig-hb3ws14 сағат бұрын
Correct
@mahendranvenkatesan296617 сағат бұрын
சரியான முடிவு.... ignore best strategy...
@gracy-jf1pp16 сағат бұрын
சார் நீங்க சொல்வது 100/100 உண்மை.
@sendhanamudhan797516 сағат бұрын
அருமையான முடிவு மிக நிறைவான பதிவு தங்களின் ஆக சிறந்த காணொளிகலில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள் தோழர் மிக வாழ்த்துக்கள்👏👏👏🔥🔥🔥🤝🤝🤝💐💐💐🙏🙏🙏
@Manamayakam17 сағат бұрын
எம் ஆர் ராதா நாயுடு ஆனால் அவர் தமிழுக்காக பாடுபட்ட அனைவருக்கும் பகுத்தறிவு கிடைக்க செய்தார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
@DhabrealamMs14 сағат бұрын
நாயுடு இல்லை நாயக்கர்.
@muthaiyanramasamy769612 сағат бұрын
திராவிட நாடு என்பது குமரிகண்டம் அதுவே சேர.சோழ..பாண்டிய நாடு உணர்க
@murugesan169612 сағат бұрын
M.R.Radha,Thamizh Kalachcharappadi Oru Pondattiyudan vazhntharaa? Reply.
@murugesan169612 сағат бұрын
@@DhabrealamMsKambazhaththu Naicker.
@MohamedishakMohamedishak4 сағат бұрын
@@murugesan1696tamil கடவுள் என்று நீ கும்பிடும் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி சிவனுக்கே ரெண்டு பொண்டாட்டி சும்மா எந்த மயிரும் தெரியாம உளராதே படி அப்புறம் கருத்து புளுத்து
@AbdulAzeez-sw7xp15 сағат бұрын
பெரியார் என்ற மாமனிதர் இல்லையென்றால் தமிழ்நாடும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் போல் மணிப்பூர் போல் காட்ச்சியளிக்கும் இன்று இவ்வளவு சுதந்திரமாக பேசிக்கொண்டு திரியமுடியாது
@mohamedsaleem916516 сағат бұрын
உமாபதி சார் மிக அருமையான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் வருகின்ற தேர்தலில் தெரியும் அறிவு ஜீவிகளா இல்லை மாட்டு மூத்திரத்தை குடிக்க போகி விடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அருமையான பதிவு நன்றி சார்
@pichaimanir235415 сағат бұрын
மிகவும் சரியான முடிவு இந்த முடிவை அனைத்து ஊடகங்களும் எடுத்து சீமான் முன்னால் மைக்கை வைக்காமல் இருந்தால் போதும் தானாக அடங்கிவிடும் பேச்சு
@williamswilliams914014 сағат бұрын
சீமானை எதிர்கொள்ள முடியாமல் திராவிடம் திணருகிறது😂
@DhabrealamMs14 сағат бұрын
மைக்கை வைக்காமல் இருந்தாலே போதும் அவன் சரியாகிவிடுவான்.
@AbdulKareem-z1p7i15 сағат бұрын
யார்க்கும் நிங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் உங்களின் தைரியம் எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் நேர்மைக்கு பின்னர் மக்கள் உள்ளனர் ❤❤❤
@arivarasansambandam25817 сағат бұрын
Best Decision. அவனுக்கு முக்கியமே கொடுக்க கூடாது.👍
@Nagaichuvai100817 сағат бұрын
டேய் திமுக சொம்பு சொட்டை அறிஞர் அண்ணாவே பெரியாரை காரி முழிந்துள்ளார் திமுக எனும் கட்சியே பெரியாரை எதிர்த்து தான்டா சரி நான் கேட்கிறேன் உன் வீட்டு பெண்ணை தலித் கூ திருமணம் செய்து குடிப்பியா ?
@raisah843917 сағат бұрын
செரியான விளக்கம் அருமயான பதிவு..வணக்கம் உமாபதி சார் ❤❤
@gunalanvardane199617 сағат бұрын
வாழ்க உமாபதி ,ஊத வேண்டிய சங்கை ஊதிவிட்டார் நன்றி🎉
@arockiasamy507016 сағат бұрын
Thirunthungda
@PAJTR17 сағат бұрын
உமா பதி சார் எங்களுக்கு கொஞ்சம் மனசு வருத்தம் சார்.. இருந்தாலும் நீங்கள் சொல்லுவது போலா அவனை நாம் பெரிய ஆளாக பேசுவாவது நமக்கு கேவலம் 🙏🙏👌👌
@Thirunavukkarasu915017 сағат бұрын
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.மக்கள்தான் இதற்க்கு முடிவு கட்டவேண்டும்.
@PakkeerMydeen-hc3ov16 сағат бұрын
ஐயா உமாபதி அவர்களே நன்றி நீங்கள் கூறிய பிறகுதான் எதற்காக பெரியார் சில வார்த்தைகளை கடினமாக பேசினார் அதுவும் நம் நலன் சார்ந்தது தான் என்பதை உணர முடிந்தது சரியான செருப்படி என்று சொல்ல வேண்டும் இது சீமானுக்கு சரியான செருப்படி நன்றி நன்றி நன்றி
@Yasir_arafath17 сағат бұрын
நான் ஒரு முஸ்லிம் நான் மிகவும் நேசிக்கும் ஒரு தலைவர் அய்யா பெரியார், நாம் அனைவரும் பெரியாரை போற்ற வேண்டும்
@kavyaprince16 сағат бұрын
Thanks for understanding 🙏
@thileepkumar1287816 сағат бұрын
கடவுள் இல்லை என்பதை எந்த ஒரு முஷ்லிம் ஏத்துக்கமாட்ட
@abdulkalamazad556616 сағат бұрын
இறைவனை கற்பித்த நபிமார்கள் ஈவேராவின் வார்த்தையில்...
@a.n.cartoonz924016 сағат бұрын
அந்த சொரியார் உன்ன மலம் சொன்னது தப்பே இல்ல😂😂😂
@Abdullahkhan-nw8us16 сағат бұрын
எனக்கும் கூட பெரியார் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடுத்த கோபம் வரும்
@jayakumarjaya230314 сағат бұрын
சீமான் இப்படிபட்டவனா நல்லவேளை தாங்கள் எங்களுக்கு புரியவைத்தீர்கள் மிகவும்நன்றி
@saranyaramachandransaranya959617 сағат бұрын
சரியான முடிவு..... இந்தமாதிரி மற்ற பத்திரிக்கையாளர்களும் சீமானை புறக்கணிக்க வேண்டும்.
@srrtsme562716 сағат бұрын
பண்ணி பாரு...😂😂
@Abdullahkhan-nw8us16 сағат бұрын
@@srrtsme5627 பண்ணா என்ன புடுங்குவே
@NeelanPrabakaran15 сағат бұрын
2026 ல் பண்ணுவாங்க தற்குளி😂😂
@Abdullahkhan-nw8us15 сағат бұрын
@NeelanPrabakaran புடுங்கி கத்தை கட்டுவீங்க
@NeelanPrabakaran15 сағат бұрын
@Abdullahkhan-nw8us பெரியார் கட்சி இல்லாமலே பல புரட்சிகர சம்பவம் செய்திருக்கிறார்...உங்கண்ண 15 வருஷமா கட்சி வச்சிக்கிட்டு அடுத்தவங்கள அவதூறு சொல்லி பஜ்ஜி சுட்டு பிரியாணி திண்ணுக்கிட்டு இருக்கான், 🐢 நீ இங்க வந்து கத்திட்டு இருக்க, அவன் நாக்பூர் ல கத்த கத்தயா வாங்கிட்டு கதை உடறான், தற்குறி தம்பிங்க வரலாறு முழுசா படிங்க டா முதல்ல.
@msamarasam419617 сағат бұрын
2026 நெருங்க நெருங்க இந்த மாதிரி போராட்டம் உண்டு பண்ண தமிழ்நாட்டில் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவார்கள்.
@RAVICHANDRAN-is1hx17 сағат бұрын
அருமை அருமை அருமை சார்
@Kirti_272511 сағат бұрын
எங்கள் மனதில் இருக்கும் மனக்குமுறல்களை நீங்கள் கொட்டிவிட்டீர்கள் அண்ணா 🙂🙂 காலம் நிச்சயம் பதில் சொல்லும் விரைவில், அதுவரையில் நாம் தந்தை பெரியார் அவர்களை போற்றிக்கொண்டே இருப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@skswami15317 сағат бұрын
. Very good explanation . Puplic want to reyalise this. .thankyou sir.
@cyberyt555016 сағат бұрын
ஏன்னா? ரொம்ப உடைந்து பேசுகிறீர்கள் . கவலைப்படாதே சகோதரா. நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். திராவிட தோழர்களுக்கு உங்களைப் பின்பற்றி வருகிறார்கள். வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுடன் நான்.
@BashaBaai-sc6td15 сағат бұрын
தாங்கள்முடிவு நன்றி தாங்கள் அரசியல் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
@vasu990517 сағат бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌🖤🖤💪🏻💪🏻அருமையான முடிவு வாழ்த்துக்கள் தோழர்
@secularman340217 сағат бұрын
You are true journalist and true tamilan sir. By Mohamed ❤️
@KavinlaxKavinlaxradha16 сағат бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@Nasser-r5g15 сағат бұрын
நான் ஒரு முஸ்லிம் , ஆனால் பல சமயங்கள் பெரியார் என் அறிவு கண்களை திறந்து வைத்தவர்.
@antonykanagaraj371716 сағат бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🏽
@Ravikumar-lc9iv17 сағат бұрын
Excellant. Super.
@mohankumars179716 сағат бұрын
அண்ணா உமாபதி அருமை உங்க விளக்கம் உரையாடல் சூப்பர் 🌹🌹🌹🌹🌹
@kalyankumar327816 сағат бұрын
அருமையான பதிவு ஐயா...🙏🏻💐🤝🏻
@amashan122117 сағат бұрын
உண்மையை மிகத் தெளிவாக சொன்னீர்கள்
@SenthilNathan-od8vp17 сағат бұрын
தோழர் உமாபதிக்கு வணக்கம் நல்ல பதிவு
@lakshmiravilakshmi366017 сағат бұрын
மிகவும் சரி
@stephenraj236816 сағат бұрын
அருமை 👌👌👌
@Sriharan-p8b17 сағат бұрын
மருத்துவர் தமிழிசை படித்த மருத்துவ பாட திட்டத்தில் கோமியம் பற்றி ஏதும் உண்டா?
@muhmmadaslamabdulraheem208516 сағат бұрын
உங்களைப் போன்று அனைத்து ஊடக மக்களும் செயல்பட வேண்டும். துரோகிகளை விட எதிரிகள் மிகச் சிறந்தவர்கள்.
@vijaykumar-mf8dm17 сағат бұрын
காசுக்காக மலம் உன்னும் பன்றிய பற்றி விவாதிப்பது வீண் தலைவா
@murugesanr915416 сағат бұрын
Super super very good true news sir excellent explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anisahamed460115 сағат бұрын
1968 ஐயா பெரியார் எவ்வளவு சிரமத்துடன் எங்கள் நகராட்சி பள்ளியில் வந்து பேசினார் அப்படிப்பட்டவரை அவன் பேசும்பொழுது எவ்வளவு ஆத்திரம் வருகிறது தெரியுமா
@RinDavid-q5z37 минут бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤SUPER SIR VALTHUKAL VALTHUKAL GOD BLESS YOUR HEALTH SIR🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@britishtamilan494216 сағат бұрын
நான் எல்லாருக்கும் பெரியார் அவர்கள் பற்றி சொல்லக்கூடிய உதாரணம் இது. அதை இந்த வீடியோவின் ஆரம்ப பகுதிகளில் கூறிய அண்ணன் உமாபதி அவர்களுக்கு நன்றி.
@SasiKala-b8y15 сағат бұрын
அண்ணே உங்க மன வருத்தம் மிகவும் வருத்தமா இருக்கு பெரியார் வாழ்க ஃபர்ஸ்ட் லைன் சேனல் வாழ்த்துக்கள்
@balamurugan486417 сағат бұрын
அரசு நடவடிக்கை எடுத்தாலும் கருத்து சுதந்திரம் என்று நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து விடுவார்கள்
@SureshKumar-o9g6n16 сағат бұрын
உமா அண்ணே ... We support you. ஏறி அடி ணே.... என்ன வந்தாலும் நாங்க இருக்கோம். அவிங்க தற்குறி கட்சி சில்ரைக...
@narayanasamyramamoorthi708916 сағат бұрын
அருமை அண்ணா 🎉 🎉🎉. 🙏
@nadhaswaramnew845016 сағат бұрын
சூரியனின் கதிர்கள் என்றும் வலுவு இழக்காது அதைபோல் தான் உங்களின் வீரப்பேச்சு
@sadasivammurugesan232517 сағат бұрын
ஐயா, அருமையான பதிவு. நன்றி. தங்களை பற்றி முந்தைய வீடியோவில் திமுக அனுதாபி என்று கருத்து பதிவிட்டதற்ககா வருந்துகிறேன். மீண்டும் நன்றி🙏💕
@ar.elangovan56816 сағат бұрын
நல்ல முடிவு வாழ்த்துக்கள் தம்பி
@balajivetri-e4g15 сағат бұрын
மனச விடாதீங்க சார் எங்களுக்காக பேசுறதுக்கு உங்கள மாதிரி சில ஊடகங்கள் மட்டும் தான் இருக்கிறீங்க தொடர்ந்து பேசுங்க
@kasiv416016 сағат бұрын
Super speach super ❤
@ravichandran644216 сағат бұрын
நன்றி
@davidrajkumar667217 сағат бұрын
Good speech keep it up 👍🏿
@NoorNoormohamed-yg5ex16 сағат бұрын
நல்லது சார்
@Jafarullah-gh3uz15 сағат бұрын
சார் சீமான் இப்படி பேசவில்லை என்றால் பணம் கிடைக்காது.
@ekambaramvetri27239 сағат бұрын
தமிழனை சினிமாவில் வெல்ல முடியவில்லை தமிழனை கல்வியால் வெல்ல முடியவில்லை தமிழனைப் பொருளாதாரத்தில் வெல்ல முடியவில்லை தமிழனை அரசியலால் வெல்ல முடியவில்லை தமிழனை சாதியால் மதத்தால் வெல்ல முடியவில்லை இவை அனைத்துக்கும் திராவிடம் தந்த தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அந்த பேரறிஞர் அண்ணா வழங்கிய கல்விதான் கர்மவீரர் காமராஜர் வழங்கிய கல்வியின் உடைய மதிய உணவு திட்டம் தான்
@kumaranbalraj387917 сағат бұрын
Very Good Presentation Comrade Umapathy, Thanthai Periyar An Incomparable Best Human. Sanghee singala Seemaan Is Like A drainage.
@UHalimathusadia16 сағат бұрын
Super sariya sonniga sir
@AlomRaja-n3j16 сағат бұрын
நா த் க வினர் இந்த பதிவை விருப்பம் வெருப்பு இன்றி கவனிங்க
@mathipastor587217 сағат бұрын
Very good explanation
@Explorewithpukal17 сағат бұрын
Very nice 👍
@SarathyGurusamy17 сағат бұрын
Ok sir start
@subramanianarunachalam672216 сағат бұрын
அருமையான விளக்கம்
@pratiks468815 сағат бұрын
சரியான முடிவு சார்
@ayyapparaja360516 сағат бұрын
Good Decision Sir
@singaravelusing76817 сағат бұрын
Good and wise decision
@kvptex728316 сағат бұрын
அருமை அண்ணா
@krnair358217 сағат бұрын
❤💯 persent correct decision Sir🎉🎉🎉
@NoorNoormohamed-yg5ex16 сағат бұрын
உங்கள் முடிவு சரியாக தான் இருக்கும் நல்லது
@duraisamy957117 сағат бұрын
💯👌correct
@u2தமிழன்5 сағат бұрын
Ntk தற்குறிகள் இந்த பதிவு சமர்ப்பணம் 🎉🎉
@Abdullahkhan-nw8us16 сағат бұрын
உமாபதி சார் UGC பற்றி ஒரு விளக்கம் கொடுங்க
@Abdulkareem123-u1c17 сағат бұрын
பெரியாரை பற்றி பேசி சீமான் சிரியாராக ஆகிவிட்டார்
@newbegining70469 сағат бұрын
சைமன் சிறியார் இல்லை , சில்லறை , குப்பை
@AlomRaja-n3j16 сағат бұрын
நடுநிலையான மனிதர் நீங்கல் மறுபரிசீலனை பண்ணுங்கால்,,,,
@sasidaran196714 сағат бұрын
Nalla visiyam thiravida simpupaka irukkavendam
@rajamanimalliga654115 сағат бұрын
அருமையான எளிய விளக்கம். வாழ்க வளமுடன்.
@kamals56316 сағат бұрын
நன்றி மறப்பது நன்றன்று.
@farookbasha281115 сағат бұрын
அருமையான பதிவு சார்
@RaviChandran-jt6vs15 сағат бұрын
தோழரின் சரியான முடிவு இந்தமாதிரியான கைகூலிகளை ஊடகங்கள் வளர்த்து வருவது சகிக்க முடியவில்லை..
@rajamaniperiyasamy310115 сағат бұрын
உண்மைதான் தோழர் நன்றி.
@rajendranjagannathan991817 сағат бұрын
நீங்களே அவனைப்பற்றி பேசி பெரியளாக்கிவிட்டீர்கள் இது சரிதான்
@mohamedriyaz.s470415 сағат бұрын
இந்த முடிவ நாம எப்போவோ எடுத்திருக்கனும் சாக்கடைய பற்றி பேசாம ஆக்க பூர்வமான விஷயத்த பேசலாம் சார்...
@DeepasivaSiva-f4f14 сағат бұрын
சூப்பர் உதாரணம் சார் மிக்க நன்றி சார்
@thangaduraik.r94913 сағат бұрын
தம்பி உமாபதி அவர்களே காலங்களும் மாறும் நேரங்களும் மாறும் நீங்கள் தளர்ந்து போகாதீர்கள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் என்றுமே வெல்லும்
@mohammadrafik684211 сағат бұрын
சார் ஆயிரம் வணக்கங்கள் ❤ இதை விட தெளிவான உரையாடல் சாமானிய மக்களுக்கு புரியும் படி உண்மையான நடைமுறை வரலாறு யாரும் எந்த ஊடகமும் கூறவில்லை பீடி சிகரெட் மது விற்பனையில் உடல் நலத்திற்கு கேடு என்ற விளம்பரம் பார்த்தும் திருந்தாத ஜென்மங்களும் உங்கள் கருத்து கண்டிப்பாக உணர்வார்கள் ❤ சலாம் அலைக்கும் ❤
@krishnakopal759615 сағат бұрын
ஒரு கழிசடை யை. பற்றி நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது. SEEMAN Tamil Throki.
@opentalktamila390815 сағат бұрын
Perfect explained 🎉🎉🎉🎉🎉❤
@nurulaman568015 сағат бұрын
எனக்கு சீமானை பார்க்கும்போது கூட கோவம் வரல ஆனா அவன் பின்னாடி சுத்திட்டு இருக்குற அவன் பண்றது தப்புன்னு புரிஞ்சும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் பின்னாடி போய் நிக்கிறவங்கள பாத்தா தான் எனக்கு பயங்கர கோவமா வருது
@VenkatesanKannan-978315 сағат бұрын
Zombies don't realize the truth sir 😂😂😂
@prabavathinatesan114413 сағат бұрын
Idli Pongal biriyani tharane!
@vivekvivekvivek343317 сағат бұрын
Saaammmaan 🪠🪠🧹🧹👞👞👠👠🩴🩴🩲🩲🚮🚮
@TGAProMKM15 сағат бұрын
நீங்கள் உலக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் அதுவே போதுமானது...
@e.rameshadvocate596615 сағат бұрын
அஞ்சா நெஞ்சன் உதராண புருஷன் உமாபதி சார் வணக்கம்
@babukrishnan22017 сағат бұрын
Sir You already told one day Seeman will compare Periyar and Prabakaran This comes true sir
@sathishkumar-s8v16 сағат бұрын
excellent
@SundarSingh-b4g14 сағат бұрын
நல்லதொரு சிரம்பான் பதிவு நீங்கள் சொல்வது சரிதான் உமாபதி சார் சீமானை பற்றி நாம் கண்டு கொள்ள கூடாது