*வைக்கம் போராட்டம் உள்ளூர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்.திரு.மாதவன் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்பு காந்திஜி வழிகாட்டுதலின் பேரில் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் கலந்து கொண்டார். கேரள நம்ம்பூதிரிகள் வீட்டில் தங்கி உணவருந்தி விட்டு காலையில் அவர்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்டுள்ளார். ஆக *வைக்கம் * போராட்டத்திற்கு சொந்த காரகள் கேரள காங்கிரஸ் கட்சி தான். தி.க. அப்போது இல்லவே இல்லை. ஆமசாமி நாயக்கர் தமிழ் நாட்டில் உயர் சாதியை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தியது இல்லை. இதில் 100 ஆண்டு கொண்டாட்டம் வேறு.
@rajasekarnagusami11706 сағат бұрын
H raja va kuppittal nantraka pesuvar periyarai pattri