பெரியாரை அடிக்க வந்த பாரதிதாசன்; பிறகு என்ன நடந்தது? | சீனி. விடுதலை அரசு | Seeni Viduthalai Arasu

  Рет қаралды 23,730

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சீர்காழியில் 27-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், நாத்திகம் என்ற தலைப்பில் தோழர் சீனி. விடுதலை அரசு நிகழ்த்திய உரை.
முந்தைய பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
• பெரியாரியல் பயிலரங்கம்
#SeeniViduthalaiArasu #brahmanism #brahmins #rss #sanatandharma #Atheism #godfaith #religion #cult #periyar #hindutva #பிராமணியம் #பார்ப்பனர் #நாத்திகம்

Пікірлер: 69
@advocateporkotrichy8780
@advocateporkotrichy8780 9 ай бұрын
தோழர் சீனி.விடுதலை அரசு உரை அருமை. இவ்வளவு ஆழ்ந்த அனுபவம். பாராட்டுக்கள்!!
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
தோழர் சீனீ விடுதலை அரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி வாழ்க பெரியார் வெல்க தமிழ் திராவிடம் ஓங்குக மானுடம் சிறக்க ஒற்றுமையுடன் பாடுபடுவோம் நன்றி
@jagadeesanp38
@jagadeesanp38 Жыл бұрын
மிக சிறப்பான சிந்திக்க வேண்டிய பதிவு.வாழ்க பெரியார் காமராஜ் அண்ணா கலைஞர். முசிறி ஜெகதீசன்.
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
மிகச்சிறப்பான செய்தி தோழரே! பெரியாரின் சிந்தனைகளை இவ்வளவு தெளிவுற பேச முதலில் பெரியாரியத் தொண்டர்களே பயிற்சி செய்தல் வேண்டும். மிக சிறப்பான பேச்சு🎉
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
மிகவும் பக்குவமான உரை தோழருக்கு வாழ்த்துகள்!
@somasundarasivam
@somasundarasivam Жыл бұрын
ஐயா, அந்த ஐம்பது கேள்விகள் என்ன என்பது கொஞ்சம் சொல்லுங்கள்.
@pandiyaraj7261
@pandiyaraj7261 Жыл бұрын
சிறப்பான வகுப்பு. மிக்க நன்றி அய்யா! வாழ்த்துகள்.
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 Жыл бұрын
அருமை, தோழரே தொடர்ந்து நிறைய பேசுங்கள்.
@MohamedAli-se1px
@MohamedAli-se1px Жыл бұрын
பாமரனுக்கும் புரியும்படியான அருமையான கருத்துச் செறிவுமிக்க சொற்பொழிவு.
@kuruswamybaskaran6448
@kuruswamybaskaran6448 Жыл бұрын
Outspoken , brilliant ! Best Wishes !!
@mathavanm3799
@mathavanm3799 3 ай бұрын
அருமையான பதிவு🎉
@BALAPLCAUTOMATION
@BALAPLCAUTOMATION Жыл бұрын
SUPER SPEECH SIR
@tricolour5002
@tricolour5002 Жыл бұрын
He is good speek🎉
@jenimarx7062
@jenimarx7062 Жыл бұрын
அருமையான உரை தோழருக்கு வாழ்த்துக்கள்
@babua3462
@babua3462 Жыл бұрын
🙏 மிக பக்குவமான உரை
@a2zeevechennai394
@a2zeevechennai394 Жыл бұрын
Wow great sir..
@onecroregoalonecroregoal-jg2io
@onecroregoalonecroregoal-jg2io Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@gopisjv
@gopisjv Жыл бұрын
Good
@thayakanapathypillai9833
@thayakanapathypillai9833 29 күн бұрын
What a great speech. Thanks a lot.
@ayowmarimuthu1753
@ayowmarimuthu1753 Жыл бұрын
Ungal urai arputam vaalthukkal ayya
@MariyammalSurya
@MariyammalSurya Жыл бұрын
மிகச் சிறப்பாக விளக்கிய தோழருக்கு நன்றி
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 6 ай бұрын
ஐயா உடைய கருத்துக்கள் அனைத்து மொழிகளிலேயும் வெளியிடவேண்டும்
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
தெளிவான உரை.. 🙏
@tadj-cc
@tadj-cc Жыл бұрын
மிக அருமையான கருத்து பொழிவுகள்
@gilbertyonas8769
@gilbertyonas8769 4 ай бұрын
சிறப்பான பேச்சு
@pragalathan5567
@pragalathan5567 Жыл бұрын
நான் இதை தவற விட்டேன். எப்படி இது போன்ற மீட்டிங்கில் கலந்து கொள்வது
@kulukkai
@kulukkai Жыл бұрын
பெரியாரிய இயக்கங்கள் உங்கள் பகுதியில் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள். நிகழ்வுகளை முன்னறிவிப்பு செய்வார்கள்.
@pragalathan5567
@pragalathan5567 Жыл бұрын
@@kulukkai நீங்களே community tab la முன்னறிவிப்பு போடலாம். அல்லது whatsapp குழு மூலம் இணைக்கலாம். நன்றி
@tamilkodim
@tamilkodim Жыл бұрын
Great thinker made us to think.
@RakkiappanN
@RakkiappanN 2 ай бұрын
super
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 6 ай бұрын
❤🎉 Subramaniam malaysia
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
சாமி சிதம்பரம் அய்யா எழுதிய பெரியார் பற்றிய அருமையான புத்தகம் பற்றி தம்பி பேசினால் திராவிடம் தலை நிமிர்ந்து நடக்கும்
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 6 ай бұрын
ஐயா உடைய கருத்துக்களை எல்லா மொழிகக
@ganapathythirunavukarasu5326
@ganapathythirunavukarasu5326 2 күн бұрын
உங் கள்சொல் சொல் மட்டும் அல்ல , குரலும் பெரியாருடய து போலவே இருக்கிறது
@girisrinivasan8188
@girisrinivasan8188 Жыл бұрын
👌🙏👏
@jambunathanr3505
@jambunathanr3505 Жыл бұрын
Children's la involved pantrathu rombavum kodumai 👍👍👍👍
@abcccccc6366
@abcccccc6366 10 ай бұрын
👍👂👌👏
@MariyammalSurya
@MariyammalSurya Жыл бұрын
👌👌👌
@mayilsamyk1829
@mayilsamyk1829 8 ай бұрын
இல்லாத ஒன்றை மறுப்பதுதான் பகுத்தறிவா???
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
காட்டுமிராண்டி தான் அடிக்கப் பாய்வான்
@AnnasriKitchen
@AnnasriKitchen Жыл бұрын
Sir sami vanthu adupavargal r all week in der mind ( they cannot control der feelings) so they burst out in the form of sami vanthiruchu , some nerve problem. I think they r doing without der consciousness
@murugaiyan5670
@murugaiyan5670 Жыл бұрын
26-6-2023-
@ambrose12345able
@ambrose12345able Жыл бұрын
3000 years ign0rance
@atlas2414
@atlas2414 Жыл бұрын
இவரும் சுண்ணத்து செய்து கொண்டு வாழ்வதே மேல்.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
வா..வந்து வாயாதிற
@rudhiramoorthyvaradan3190
@rudhiramoorthyvaradan3190 Жыл бұрын
உண்ணால் சுன்னத்து பன்ன முடியாது இருந்தால் தானே பன்னுவதற்கு
@EcrkumarJj
@EcrkumarJj 23 күн бұрын
அருமை
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Жыл бұрын
சிறப்பு
@rangarajs906
@rangarajs906 Жыл бұрын
நானே கடவுள்:ஆதிசங்கரன். (சங்கரனிடம் முரண் இல்லை. உலகம் கடவுளுக்குக்கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரம் பார்ப்பனருக்குத் கட்டுப்பட்டது . எனவே நானே கடவுளாகவும் இருக்கிறேன். (கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் நானை பாலமாக இருக்கிறேன்.)
@poovaragavan7107
@poovaragavan7107 10 ай бұрын
21:45
@govindan470
@govindan470 Жыл бұрын
நம்ிட்டாே ம்
@satheshkumar6135
@satheshkumar6135 Жыл бұрын
எல்லாம் ஒசி சோறு குருப்பு
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
ஓசி சோறு என்பது யாரைக் குறிக்க,..?
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
அப்புறம் வா..எச்சிஇல உண்டு
@satheshkumar6135
@satheshkumar6135 Жыл бұрын
@@wolfsr9259 அந்த எச்ச இலை பொறுக்ற வேலைதான் செய்யுறிய
@acupuncturejeyakumarchinna9636
@acupuncturejeyakumarchinna9636 Жыл бұрын
பார்ப்பான் தமது தேவைக்கு உழைத்து சாப்பிடக் கூடாது என்பதே தர்மம். பிச்சை எடுத்துதான் வாழவேண்டும்.
@durairajan8469
@durairajan8469 Жыл бұрын
👍🙏
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 133 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 2,7 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 5 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 133 МЛН